About these ads

பாண்டவர்களின் வெற்றியின் ரகசியம் என்ன?” துரியோதனன் பீஷ்மரிடம் கேட்ட‍ கேள்வி

நான்காம் நாள் போர் முடிந்த அன்றிரவு. பீஷ்மரைக் காணச் சென்ற துரியோதனன் ”நீங்க ளும், துரோணரும், கிருபரும் இருந்தும் அந்த பாண்டவர்க ளால் என் தம்பியர் மாண்டன ரே! பல வீரர்கள் உயிர் இழந்த னரே!!! பாண்டவர்கள் வெற்றி யின் ரகசியம் என்ன?” என்றா ன்.

“இது குறித்து பலமுறை உன்னிடம் சொல்லி இருக்கிறேன். பாண்டவர்களுடன் Continue reading

About these ads

மொட்டை அடித்துள்ள புத்த பிக்குகளிடம் சீப்பு வியாபாரமா ?

முடியாது என்று தோன்றும் ஆரம்ப அபிப்பிராயத்திற்கு அடி பணியாதீர்கள். பார்வையை விரிவுபடுத்துங்கள் “

முன்னொரு காலத்தில் சீனா வில் ஒரு பெரிய வியாபாரி தனக்குப் பின் வியாபாரத்தை தன் மூன்று மகன்களில் யார் வசம் ஒப்படைப்பது என்று தீர் மானிக்க அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தான். யார் அதி க அளவு சீப்புகளை புத்த மடாலயத்திற்கு விற்கிறார்களோ அவன்தான் தன் வியாபாரத்தை நிர்வகிக்கத் தகுதியானவன் என்று Continue reading

உங்க பேரும் வெற்றிப் பெற்ற‍வர்களின் பட்டியலில் இடம்பெற வேண்டுமா?

உங்கபேரும் வெற்றிப்பெற்ற‍வர்களின் பட்டியலில இடம்பெற விரும்புவராக இருந்தா! கீழ்வரும் வரிகளைக் கொஞ்சம் பொறுமையாக படியுங்க,  

அது ஒரு பெரிய MNC கம்பெனியின் அனுவல் மீட்டிங். ஏன் எதிர்பார்த்த அளவுக்கு சேல் ஸ் ஆகலைன்னு குரூப் டிஸ் கஷன் நடந்துக்கிட்டு இருக் குது. அங்கு இருந்த ஒவ் வொருத்தரும் ஆளாளுக்கு ஒரு ஒரு காரணம் சொல் லிக்கிட்டு இருக்கிறாங்க.

அப்போ அந்த கம்பெனி CEO ஒரு சின்னதா ஒரு கேஸ் ஸ்டடி சொன்னார்.

ஒரு சிச்சுவேஷன் : ஒரு ஊர்ல ஒரு குளம் இருக்கு. அந்த ஊர்ல ஒரு பத்து குடும்பம் இருக்கு. அந்த குளத்தில தினமும் Continue reading

சிகண்டிக்கு ஆண்மையை வழங்கி, பெண்மை ஏற்றுக்கொண்ட ‘யட்சன்’! – அறியாத வரலாறு

புத்திரப்பேறு வேண்டி சிவனைக் குறித்துக்கானகத்தில் கடும் தவம் செய்து கொண்டிருந்தான் மன்னன் துருபதன். தன் கணவனுக்கு சிவன் அருளப்போகும் வரம், தனக்கும் பேறுவ கை அளிப்பதாக அமைய வேண்டும் என்று அதே காலத்தில் அரண்மனையி ல் பூஜையறையிலேயே பழியாய்க் கிட ந்து பிரார்த்தனை செய்து கொண்டிருந் தாள் துருபதனின் பட்ட மகிஷி. இருவர து வேண்டுதல்களாலும் திருப்தியடை ந்த சிவன் தனித்தனியே அவர்கள் முன் தோன்றினார். அவர்களுக்கு பீஷ்மரை க் கொல்லக் கூடிய வலிமை படைத்த குழந்தை பிறக்குமென்றும் தொடக்கத் தில் பெண்ணாக இருக்கும் குழந்தை பின்னர் ஆணாக Continue reading

பாரதி கண்ட பாஞ்சாலியும் துச்சாதனனும்! – (இறப்பிற்கு முன் பாரதியின் கடைசி ஒளி படம் இணைப்பு)

தம்பி துச்சாதனா….இழுத்துவா திரௌபதியை…..

அண்ணனின் கர்ஜிக்கும் குரல் கேட்டு அதிர்ந்து எழுந்தான் துச் சாதனன்.தான் கேட்டதை நம்ப முடியாதவனாக, திகைத்தது அவ னது குழம்பிய முகத்தில் தெளி வாகத் தெரிந்தது.

தன் கட்டளையைக் கேட்டபிறகும் அசைவற்று நிற்கும் துச் சாதனனைப் பார்த்து மீண்டுமொருமுறை சொன்னான்…

இழுத்துவா பாஞ்சாலியை….மண்ணாளும் மன்னவர் பலர் கொலு வீற்றிருக்கும் இந்த Continue reading

திரௌபதியின் காலணி (செருப்பு)களை தனது கைகளில் ஏந்திய ஸ்ரீ கிருஷ்ணர் – அபூர்வ கதை!

குருஷேத்திரத்தில் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே பாரதப்போர் அதி பயங்கரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒவ்வொரு நாளும், பாண்டவர்களிடம் கௌரவர்கள் தோல்வியடை ந்துவரவே, பெரிதும் கலக்க முற்ற துரியோதனன், மறு நாள் பீஷ்மர் எப்படியாவது அர்ச்சுன னைக் கொன்று விடவேண்டுமென்ற வாக்கு றுதியைப் பெற்றுக் கொண் டான். பீஷ்மரும் அவ்வாறே சபதம் எடுத்துக் கொண்டார். பீஷ்மரின் சபதத்தையறிந்த கிருஷ்ணர், அவர் அதை நிறை வேற்ற முடியாமல் தடுக்க ஒரு Continue reading

கிருஷ்ணருக்கு தருமன் போட்ட‍ தடை! – அரிய தகவல்

குருஷேத்திரப் போருக்குப் பிறகு தருமனுக்கு முடிசூட்டிய கண்ணபிரான் துவாரகை திரும்பி னான். தமக்கு இளமை முதலே தேரோட்டியாக இருந்த உத்தவ னை அழைத்து, ‘உத்தவா! உனக்கு வேண்டியதை க்கேள் ’’ என்றான்.

உத்தவனோ, நீண்ட நா ட்களாக வேதனக்கிருந் த சந்தேகங்கள் சிலவற் றை கண்ணனிடம் கே ட்டான்: ‘‘பரந்தாமா! ரா ஜசூய யாகத்துக்கு தருமனை வரவழைத்த துரியோதனன் விருந்துககுப்பிறகு தருமனை சூதாட்டத்துக்கு அழைத்தான். சூதாட்டத்தின்போ து Continue reading

“அர்ச்சுனன்”-ஐ சிவபெருமான், வேடன் வேடம் பூண்டு அரக்க‍னிடம் இருந்து காப்பாற்றிய அதிசய நிகழ்வு!

துரியோதனனின் வஞ்சகமான நாடகத்தால் சூதில் அனைத் தையும் இழந்த பாண்வர்கள் வன வாசம் வந்தனர் வந்த இடத் தில் இந்த 12+1 மொத்த‍ம் 13 வருட வனவா சத்தை எப்ப‍டி கழி க்க‍ப்போகிறோம் என்ற தீவிர ஆலோசனையில் ஈடுபட் ட‍னர். அப்போது அங்குவந்த வியாசர் , பாண்வர்களிடம், ‘இந்தப் பதிமூன்று ஆண்டுக்காலத்தில் துரியோதனன் தன் பலத்தைப் பெருக்கிக் கொள்வா ன். ஏற்கனவே

..பீஷ்மர், துரோணர், கர்ணன் முதலி யோர் அவன் பக்கம் இருக்கிறார்கள். இந்நிலையில் வெறும் தவக்கோலம் பூண்டு காட்டில் இருப்ப தால் பயன் இல்லை.இல்

Continue reading

பலம்பொருந்திய “பீமன்” ஏன் கதறி அழுதான்?

அரக்குமாளிகையால் கட்ட‍ப்பட்ட‍ அரண்மனையில் பாண்டவ ர்களை, துரியோதனன் வஞ்சக நாடகமாடி அங்கே தங்க வைத்து, நள்ளிரவு நேரத்தில் அந்த அரக்கு மாளிகைக்கு தீ வைத்து எரித்தான். ஸ்ரீ கண்ண‍ பிரானின் அருளாலும் எச்சரிக்கை யாலும் அங்கிருந்த தப்பித்து, கானகம் வந்தனர். வந்த இடத்தில் நா வறட்சியால் ஏற்பட்ட‍ தாகத்தை தணிக்க‍ தண்ணீர் கொண்டு வர, பாண்வர்களின் மூத்த‍வரான தருமர், பீமனிடம் பறவைகளின் இன்னிசை கேட்கும் திசையில்தான் தண்ணீர் இருக்கிறது. ஆகையால் அங்கே நீ “போய என்று சொன்னான் பீமனும் தனது அண்ண‍னின் ஆணையை ஏற்று அந்த நீர்வாழ் பறவைகளின் ஒலி வந்த திசைநோக்கி புறப்பட்டான். புறப்பட்ட‍ சிறிது நேரத்திலேயே ஒரு ஏரியை அடைந்தான். அங்கே குளித்து முடித்து, தனது தாகத்தைத் தணித்துக் கொண்டான். தனது சகோதரர்கள் மீது கொண்ட பாசத்தால்

 

Continue reading

மகாபாரதத்தில் பீமன் மற்றும் அர்ஜுனன் செய்த சபதங்கள் என்ன‍?

பாண்டவர்களை சூதில் வஞ்சகமாக கௌரவர்களால் வஞ்ச கமாக தோற்கடிக்க‍ப்பட்ட‍போது, பாஞ்சாலியை துரியோதனன் தன் தொடை மீது வந்து உட்கார் என்று சொல்லியும். துச்சாதனன் பாஞ்சாலி அணிந்திருந்த ஒற்றை சேலை அவிழ்த்த போது கண்ணன் திருவரு ளால் பாஞ்சாலியின் மானம் காக்கப் பட்டவுடன், பஞ்ச பாண்டவ கண்ண‍ னுக்கு நன்றியினை தன் மனதுக்குள்ளேயே சொல்லியவாறு ம், அதே நேரத்தில் தங்களை வஞ்சகமாக சூதில் தோற்கடித்த கௌரவர்கள் மீது கடுமையான‌ Continue reading

தேவதாசியிடம், “என் கண்களை திறந்துவிட்டாய்? என்றுகூறி கண்ணீர் விட்ட‌ விவேகானந்தர்!

கேத்ரி சமஸ்தான மகராஜா ஒரு முறை சுவாமி விவேகானந்தரை தன் அரண்மனைக்கு வந்து சில நாட்கள் தங்கி இருக்கும்படி கேட்டுக் கொண் டார். (கேத்ரி தற்போதைய ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளதாம்) விவே கானந்தரும் அவரது அழைப்பை ஏற்று கேத்ரி சென்றார். அரண்மனை யில் தங்கி இருந்து கொண்டே ஆன்மீகப் பணிகளை செய்து வந்தார். மகா ராஜா அவரை உரிய மரியாதையுடன் நடத் தி தேவையான வசதிகளை செய்து தந்தார்.

மன்னர் ஆடல் பாடல் கலைகளில் ஆர்வம் உடையவர். கச்சேரிகளும் நாட்டிய நிகழ்ச் சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளும் அவ் வப்போது அரண்மனையில் நடப்பது வழக்கம். அப்படித்தான் அன்று ஒரு நாட்டிய Continue reading

பாத்திரங்கள் குட்டி போடும் என்றால் அவை பிரசவத்தின்போது ஏன் இறக்கக் கூடாது? — வீடியோ

விஜய நகரத்தில் ஒரு பணக்காரன் வசித்து வந்தான். அவன் வட்டித் தொழில் நடத்தி வந்தான். மக்களிடம் அநியாய வட்டி வாங்கி வந்தான். அதாவ து ரூபாய்க்கு ஐம்பது பைசா வட்டி இத னால் வட்டிக்கு அவனிடம் பணம் வாங்கும் மக்கள் அவதியுற்றனர்.

இதையறிந்த தெனாலிராமன், அந்த பண க்காரனை நயவஞ்சகமாக திருத்த திட்ட ம் தீட்டினான். அந்த பணக்காரன் பாத்தி ரங்களையும் வாடகைக்குவிடுவதுண்டு. ஒருநாள் தெனாலிராமன் சேட் டைச் சந்தித்து தன் மகனுக்குக் காதணி விழா நடைபெறுவதாகவும் அத ற்குச் சில பாத்திரங்கள் வாடகைக்கு Continue reading

அந்தத் துறவியை விட அந்த இளைஞன் எத்தனைப் பெரியவன்!

ஊரெல்லாம் மக்கள் பேச்சு. தமிழர்களின் காவல் தெய்வம் அந்தப் பெரிய துறவி மகான் இந்த ஊருக்கு வரப் போகின்றார். மக்களின் சிறந்த வாழ்க்கைக்கு என ஆண்டவனுக்கு 40 நாட்கள் பூசனைகள் செய்யப் போகின் றார். அதுவும் 40 நாட்களும் உண்ணா நோன்போடு.

துறவி வருவதற்கு பெரிய பெரிய பெரிய விளம்பரங்கள். ஆள் உயர கட் அவுட்கள். அவர் நடந்து வருவது போல குளிப்பதுபோல. சூரிய வண க்கம் செய்வது போல.அவரது தாயாரை வணங்குவது போல. பூசனை செய்வது போல. இமயமலையில் தவம் செய்வது போல. மக்களை வாழ்த்துவது போல. பெரும் மக்கள் கூட்டத்தில் Continue reading

”மன்னிக்க முடியாத கோபம், யார் மீதேனும் இருக்கிறதா உங்களுக்கு?

”மன்னிக்க முடியாத கோபம் யார் மீதேனும் இருக்கிறதா உங்களுக்கு? சந்தர்ப்பம் கிடைத்தால் யாரையே னும் பழி வாங்கத் துடிக்கிறீர்களா, நீங்கள்?” – மாணவர்களிடம் கேட்டா ர் ஆசிரியை.

எல்லா மாணவர்களும் ஒரே குரலி ல் ‘ஆமாம்…’ என்றனர். அவர்களை, ஒவ்வொருவராக அருகில் அழைத் த ஆசிரியை, ”மன்னிக்கவும் மறக்க வும் முடியாத அளவுக்கு எத்தனை கோபங்கள் உள்ளன?” என்று கேட்டார். ஒருவன் ‘பத்து’ என்றான்; அடுத் தவன் ‘பதினைந்து’ என்றான். இப்படியாக Continue reading

என் உறக்கத்தைப் பறித்து எல்லாரும் உறங்குகிறீர்களே! பாவிகளே! என்ன செய்வேன்? – அஸ்வத்தாமன்

அஸ்வத்தாமனின் மனம் எரிந்துகொண்டிருந்தது. தனிமையும், துக்கமு ம், நிராசையும், கோபமும் அவனை அலைக்கழிக்க தன்னை துரும்பாய் உணர்ந்தான். அவன் விழிகள் கண்ணீரும் ஆற் றாமையின் சுவாலையு ம் கலந்து ஜொலித்துக் கொண்டிருந்தன.

‘துரோகத்தால் என் வாழ்வு சிதைக்கப்பட்டு விட்டது. நான் தனியனானே ன். எல்லோரும் என்னைக் கொண்டாடிய காலம் கனவாய்ப் போய்விட்டது. இன்று நான் யாருக்கும் உப யோகமின்றி சிறு துரும்பென நிற்கிறேன். குரு ஷேத்திரக் களத்தில் ஒவ்வொரு ஷத்திரியனு ம் தன் பங்கை நடத்தி அழியாப்புகழ் பெற்று சுவர்க்கம் அடைந்தனர். தந்தையே! என்னை ஏன் விட்டுச் சென்றீர்? துரியா! என் உயிரே! நண்பா! என்னால் ஏதும் கையாலாகாது என்றெ ண்ணித் தூங்குகிறாயா? சற்றே விழி நண்பா! என் விழிகளில் இருந்து உறக்கத்தைப் பறித்து எல்லாரும் உறங்குகிறீர்களே! பாவிகளே! என்ன செய்வேன்? Continue reading

கீதா உபதேசம் – பாவம் செய்யத் தூண்டுதலாக இருப்பது எது?

க்ருஷ்ணா! ஒருவனுக்கு பாவம் செய்யவேண்டும் என்ற விருப்பம் இல்லாவிட்டாலும் அவனை வலுக்கட்டாயமாக பாவம் செய்யத் தூண்டுவது எது? – அர்ஜுனன்

அர்ஜுனா! அவ்வாறு பாவம் செய்யத் தூண்டு வது ரஜோ குணத்திலி ருந்து தோன்றிய காமம் தான். இதுவே குரோதமாக மாறுகிறது. இதை எவ்வளவு அனுபவித்தாலும் திருப்தி அடைவ தில்லை. பெரிய பாபங்களுக்கு இதுவே கார ணமாகிறது. இந்த உலகத்தில் அதுவே உன் எதிரி என்பதை உணர்ந் Continue reading

‘இந்த உலகுக்கே தாயாகிய சீதை’, ஒரு அரக்கியை, “அன்னையே!” என்று அழைத்த விசித்திரம்!

கவிச்சக்கரவர்த்தி கம்பர், இறைவியின் மனத்தில் தோன்றும் நுட்பமான உணர் வுகளைக் கூட, எல்லா மனிதர்களும் ஆழ்ந்து அனுபவிக்க முடியும் என்பதை க் காட்சி ப்படுத்துகிறார். கம்ப ராமாய ணம் யுத்த காண்டத்தில்வரும் காட்சி இது. இந்திர ஜித்தின் அம்பில் லட்சு மணன் மயங்கு கிறான், தம்பியின் நிலையைக் கண்டு கதறிய ராமரும் பக்கத்திலேயே Continue reading

%d bloggers like this: