About these ads

சூரிய குடும்பத்துக்கு வெளியே ஒரு சந்திரன்! விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

சூரிய மண்டலத்துக்கு வெளியே ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிரகங்கள் இருப்பதையும், பால் வீதியில் நட்சத்திரங்க ள் மின்னுவதையும் விஞ்ஞா னிகள் கண்டுபிடித்துள்ளனர் . இந்நிலையில் தற்போது சூரிய மண்டலத்துக்கு வெளி யே சந்திரன் இருப்பதை இண்டியானாவில் உள்ள நோட்ரே டேம் பல்கலைக் கழக விஞ்ஞானி டேவிட் பென்னட் தலைமையிலான Continue reading

About these ads

“சீதையை கடத்திய ராவணனின்” அரண்மனை கண்டுபிடிப்பு (5000 ஆண்டுகளுக்கு முந்தையது) – அபூர்வ, அரிய‌ வீடியோ

சீதையை கடத்திக்கொண்டுபோய் வைத்துக்கொண்டு அவ ளது கணவன் ராமருடன் நேருக்கு நேர் நின்று போர் புரிந்த மன்ன‌ன் ராவணன் வசித்த‍ அரண்மனையை தற்போது Continue reading

உங்கள் பற்களை சுத்தப்படுத்தும் “டூத் பிரஷ்” பற்றிய அதிரவைக்கும் உண்மைகள்

வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், பிளேக்கை அகற்ற வும் தினசரி பல் துலக்குவது அவசியம். வாயின் சுகாதாரத் தைப் பேணுவதற்கு டூத் பிரஷை சரியான முறை யில் பராமரிப்பது மிகவு ம் அவசியம். மேலும் 3-4 மாதங்களுக்கு ஒரு முறை அல்லது பிரிஸில் கள் தேய ஆரம்பித்தவுட ன் டூத் பிரஷை மாற்றுவ து அவசியம் என்று டாக்

Continue reading

“Wi Fi” தெரியும் ! அதென்ன “Li Fi” – தெரிந்துகொள்ளுங்கள்

சீனாவில் உள்ள‍ ஷங்காய் பூடான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே வயரில்லா WI – FI இணைப்பை வழங்க கூடிய மின் ஒளி சாதனத்தை கண்டு பிடித்துள்ளனர். இதற் காக ஒரு விசேட LED மின்குமிழை தயாரி த்ததோடு மட்டுமின்றி அதனுள் நொடிக்கு 150 மெகாபைட் வேகத்தினை வழங்க கூடியதாகவும் உள்ள ஒரு சிப்பினை வடிவ மைத்து உருவாக்கியுள்ளனர். மேலும் இத் தொழில் நுட்பத்துக்கு Li- Fi எனப் பெயரிட்

Continue reading

இப்படி ஒரு “அதிசய கார்”ஐ தயாரிப்பது உலகிலேயே இதுவே முதல் முறை – அது என்ன‍ கார்! பார்க்க‍ வீடியோ

நீங்கள் ஒட்டிச் செல்லும் கார் உங்களது விருப்பத்திற்கேற்ப திடீரென நிறம் மாறினால் எப்படி இருக்கும். இதை மனதில் கொண்டு ஒரே காரின் நிறத்தை பாவனையாளர்கள் விரும்பி யவாறு மாற்றக் கூடிய நூதன கார்களை Peugeot நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த காரை இங்கிலாந்தின் Peugeot RCZ நிறுவனம் தயாரித் துள்ளதுடன் இதற்கான தொழில்நுட்பத்தை இங்கிலாந்தில்

Continue reading

மருத்துவத் துறைக்கு ‘கூகுள் கிளாஸ்’ ஒரு வரப்பிரசாதம்

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேசவேண்டும்/ நான் காணும் உலகங் கள் நீ காண வேண்டும்” என்ற கண் ணதாசனின் வரிகள் இப்போது உண்மையாகி இருக்கின்றன. பல் வேறுபட்ட சேவைகளை வழங்கி வரும் கூகுள் நிறுவனம் ‘கூகுள் கிளாஸ் ’எனும் பிரமிக்கத்தக்க நவீன கண்ணாடிக் கருவியை உரு வாக்கியிருக்கிறது. இது தற்போது வீட்டு உப யோகம் முதல் விஞ்ஞானம் வரை பயன்பட Continue reading

தொழில் நுட்ப சொற்களும் அவற்றிற்கான விளக்கங்களும்!

சில தகவல் தொழில் நுட்ப சொற்கள், நாம் அடிக்கடி கேட்கும், படிக்கும் சொற்களாக இருந்தாலும், அவை குறிக்கும் செயல்பாடு அல்லது கருத்து என்னவெனச் சரியாக நம் மால் வெளிப்படு த்த முடியாது. 
 
ஏனெனில்,அவற்றின் இயக்க சூழல் தன் மையும், சாதனங்களின் செய ல்பாடுகளுமே அவற்றின் தன்மை யை முழுமையாக விளக்க முடியு ம். அப்படிப்பட்ட Continue reading

“இரண்டு திரைகொண்ட கைபேசி” (Double Screened Mobile): சேம்ஸங் அறிமுகம்

தன் மொபைல் போன் வடிவமைப்பில் தான் செய்த புதுமையான‌ ஒன் றை சாம்சங் நிறுவனம்,சென்ற வாரம், சந்தைப்படுத்தியுள்ள‍து. அதற்கு சாம் சங் காலக்ஸி கோல்டன் (SHVE400) என ப் பெயரிட்டுள்ள‍து. இந்த‌ வகையான‌ மொபைல் போனுக்கு இரண்டு திரைக ளை அமைத்துள்ள‍து.

போனுக்கு வெளியே ஒரு திரையும், மேல் மூடியைத் திறந்தால், உள் ளே ஒரு திரையும் தெரியும்படி வடிவமைக்க‍ப்பட்டுள்ள‍து. இந்த Continue reading

ஸ்மார்ட்டாக‌ வேலைசெய்யும் ஸ்மார்ட்வாட்ச்!

ஜேம்ஸ்பாண்ட் படங்களில், கைக் கடிகாரங்களில் மைக்ரோபோன் வைத்துக் கொண்டு பேசுவது, அதிலி ருந்தே சுடுவது போன்ற சாகசங்க ளை எல்லாம் பார்த்து வியந்திருப் போம். அதெல்லாம் சும்மா கற்பனை என்று நினைக்காதீர்கள். தொழில் நுட்பம் அந்தக் கற்பனைகளுக்கு உரு வம் கொடுத்துக் கொண்டே வருகிற து. லேட்டஸ்ட், ஸ்மார்ட்வாட்ச். அணியக்கூடிய Continue reading

மோப்ப நாய்களை கொண்டு குற்ற‍வாளிகளை மட்டுமல்ல‍, இனி நோய்களையும் கண்டுபிடிக்கலாம்! – ஓர்ஆச்சரியத் தகவல்

தற்போது மனித இனத்துக்கு பெரும் சவால்களில் ஒன்றான புற்றுநோ யை பல்வேறு மருத்துவ பரிசோதனைக ளின் மூலம் கண்டு பிடிக்கப்படுகிறது என்பது தெரிந்த விஷ்யம்தான். இதற் கிடையில் மனிதர்களின் நண்பனாக திகழும் நாயின் மோப்ப சக்தி மூலம் பெண்களின் கர்பபை புற்று நோயை கண்டறிய முடியும் என விஞ்ஞானி கள் நிரூ Continue reading

தொடர்ச்சியாக 8 மணிநேரம் தூங்குவது, நன்மையா? தீமையா?

ஒரு நாளைக்கு தொடர்ச்சியாக எட்டுமணி நேரம் தூங்குவது மனித ர்களின் ஆரோக்கியத்துக்கு அவ சியம் என்பது தவறான புரிதல் என்று தூக்கம் குறித்து ஆராய் ந்த விஞ்ஞானிகளும், வரலாற்று ஆய்வாள ர்களும் தெரிவித்தி ருக்கிறார்கள்.

 மனிதன் ஆரம்பகாலம் தொட்டு ஒரு நாளைக்கு இரண்டுமுறை தூங்கியதாக கூறுகிறார் மனிதர்களின் தூக்கம் குறித்து ஆராய்ந்த வரலாற்றாய்வாளர் கிரெய்க் கோப் ஸ்லோஸ்கி. அதாவது இருட்ட ஆரம்பித்த இரண்டுமணி நேரத்தில் Continue reading

மணலிலிருந்து மின்சாரம்! – இந்த இந்தியரை, இந்த தமிழரை, நீங்க‌ பாராட்ட‍ மறக்காதீங்க!

உலகின் பெருகிவரும் மின் தேவையை ப் பூர்த்தி செய்ய மணலில் இரு ந்து மின் சக்தி பிறந்திருக்கிறது. அதை விட மகிழ்ச்சி தருவது அதைக் கண்டு பிடித்தி ருப்பவர் ஓர் இந்தியர்; குறிப்பாக தமிழர்.
 
உலகின் எந்தக் கண்டத்திலும், கடற்கரை களில் எளிதாகக் கிடைக்கும் மணல் தா ன் இதன் மூலப் பொருள். இதில் ஜிர்கா னியம் ஆக்ஸைட் என்கிற வேதிப் பொருளைப் பிரித்து மின்சக்தி யைத் தரும் ஃப்யூல் செல்லைத் தயாரிக்கலாம் என்பதை 1980ல் ஆர்தர் நான் ஸ்ட் என்பவர் கண்டு பிடித்தி ருந்தார். ஆனால் அதைத்தயாரிக்க Continue reading

இன்றைய‌ இளம்பெண்களின் புதிய கவலை! – ஆண்களே! இனிமேலாவது விழித்துக் கொள்ளுங்கள்!

அந்தக்காலத்தில் எல்லாம், திருமணத்திற்கு முன் ஒரு பெண், எந்த ஆணையும் நேருக்கு நேராக பார்ப் பது, பேசுவதோ கூடாது, தலை குனிந்து தான் நாடக்க‍ வேண்டும் என்பன போன்ற பல்வேறு கட்டுப் பாடுகளை அன்றைய ஆண்கள் சமுதாயம் விதித் தது. ஆனால், தற்போது, ஆணுக்கு பெண் சரி நிகர் சமானம் என்ற நிலை ஏற்பட்டி ருப்ப‍து, பெண்களின் முன்னேற்ற‍த்தை காண்பிக்கிறது. படிக்கும்போது அல்ல‍து பணி புரியும்போது ஆண்களுடன் சேர்ந்தே படிக்க, பணிபுரிய வேண்டியிருக்கிறது. பள்ளியிலோ கல்லூரியிலோ படிக்கும் இளம்பெண்களிடம் Continue reading

புதிய Nexus 7 டேப்லட் அறிமுகம்

கூகுள் அறிமுகப்படுத்திய நெக்சஸ் டேப்லட்களின் வரிசையில் தற் போது புதிய Nexus 7 டேப்லட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.7 அங்குல அளவு மற்றும் 1980 x 1200 Pixel Resolution உடைய தொடுதிரையி னைக்கொண்ட இந்த டேப்லட் ஆன து 1.5GHz வே கத்தில் செயலாற்ற வல்ல Qual comm Snapdragon Processor, பிரதான நினைவக மாக 2GB RAM ஆகிவற்றினைக் கொண் டுள்ளது.

மேலும் அன்ரோயிட் இயங்குதளத் தில் செயற்படக்கூடியதாக வடிவமை க்கப்பட்டுள்ள இச்சாதன மானது 5 மெகாபிக்சல்கள் உடைய பிரதான கமெரா, வீடியோ அழைப்புக்களை Continue reading

நீங்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டும் அதிநவீன பேனா

கணிணியில் தட்ட‍ச்சு செய்யும்போது ஏதேனும் ஒரு வார்த்தை தவறாக தட்டச்சு செய்துவிட்டால் அந்த வார்த்தையின் கீழே சிகப்பு நிறத்தில் ஒரு கோடினை இட்டு நமக்கு அத்தவறினை சுட்டிக் காட் டும். நாம் அதைப்பார்த்து, நாம் தட்ட‍ச்சு செய்த தவறான வார்த்தை யை திருத்தி, சரியான வார்த்தையை அமைப் போம்.

இப்ப எதுக்கு இதெல்லாம் சொல்றீங்க! அதா எங்களுக்கே தெரியு மே! என்று நீங்கள் சொல்வது எனது Continue reading

செல்போன் மூலம் தீ விபத்தினை கட்டுப்படுத்தலாம் – ஆச்சரியக் கண்டுபிடிப்பு – வீடியோ

என்ன‍? கேட்கும்போதே ஆச்சரியமாக நம்ப மனம் மறுக்கிறதா?, இது சாத்தியமே!

சமையல் எரிவாயு கசிவினால் ஏற்படும் பெரும் தீ விபத்துக்களை செல்போன் இணைப்பு மூலமாக கண்டுபிடித்து அசத்தியுள்ளார் நம்ம‍ ஊர் விஞ்ஞானி 

வேலூரை சேர்ந்த ஒரு இயற்பிய ல் ஆசிரியர் இக்கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ளார். அந்த அரிய Continue reading

%d bloggers like this: