About these ads

ஓர் உயிர் காக்க இரத்த‍ம் உடனடி தேவை! மிக அவரசம்!

B POSITIVE வகை ரத்த‍ம் நோயாளி ஒருவருக்கு மிகவும் அவசர தேவைப்படுகிறது.

பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு B POSITIVE வகை ரத்த‍ம் உடனடியாக தேவைப் படுகிறது. போக்குவரத்து செலவுகள் அனைத்தும் நோயாளியின் உறவினர்களே தந்து விடுகிறார்கள்.

ஆகவே இரத்த‍ம் கொடுக்க‍ விரும்புவோர் கீழ்க்க‍ண்ட கைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ள‍ப் படுகிறார்கள்.

திரு. நடராஜன் அவர்கள்
கைப்பேசி எண்.7708655622

About these ads

இந்த தீபாவளிக்கு நீங்க என்ன‍ செய்ய‍ப்போறீங்க?

ஒரு மனிதன் எப்போது மனிதன் ஆகிறான்? என்ற கேள்வியை படிக்கும் உங்கள் மனதில் என்ன‍டா இது முட்டாள் தனமா இருக்கே மனித இனத்தை சாராத ஏதோ ஒன்று மனிதன் ஆகிறது என்றால் அது பொருத்த‍மாக இருக்கும் ஆனால் இங்கே என்ன‍டா என்றால், ஒரு மனிதன் எப்போது மனிதன் ஆகிறான் என்று கேள்வியாக வந்துள்ள‍தே என்று நினைப்பீர்கள். முதலில் எனது கேள்விக்கான Continue reading

அவசர உதவிக்கு அழைக்கவேண்டிய‌ தொடர்பு எண்களின் பட்டியல்

நமது அலைபேசியில் 911 என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போ துமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும்.. நமது அலை பேசி லாக்கில் இருந்தாலும் Continue reading

உதவிக்கு கை கொடுத்து உயிர் காப்போம்!

Patient:J.Pranabdhaya (Age 3)
Disease: Chemotherapy
Required: Rs Three Lakhs Fifty Thousand
DD/Cheque in favour of: G.Kuppuswamy Naidu Memorial Hospital, Coimbatore – 641 037
Address:S.Jagadeesh, F/o.J.Pranabdhaya, Soriyankinathupalayam, Ward 11,Vellakkovil, Tirupur Dt.,
Payment may be sent upto : 20.02.2011.

­======

Patient:R.Maruthathal (Age 35)
Disease: Kidney Transplantation Surgery
Required: Rs Three Lakhs
DD/Cheque in favour of: PSG Hospitals, Coimbatore – 641 004
Address: Maruthathal, W/O.Ramasamy,Old No.12/528, New No 4/229, KatturVeedhi, Kalapatti-641035
Payment may be sent upto : 17.02.2011.
­

======

Patient:R.Saraswathi (Age 38)
Disease: Kidney Transplantation Surgery
Required: Rs Five Lakhs
DD/Cheque in favour of: Sri Ramachandra Hospital, Porur, Chennai- 600 116
Address: N.Rathakrishnan, No.5/33, Sanniyasithottam, Thiruvanthipuram (Post), Cuddalore ( Tk& Dt.)- 607 401
Payment may be sent upto : 23.01.2011.

உயிர் காக்க உதவி செய்யுங்கள்

Patient:S.Kumar (Age 41)
Disease: Kidney Transplantation Surgery
Required: Rs Four Lakhs
DD/Cheque in favour of: Apollo Hospitals, Chennai – 600 006
Address: S.Kumar (a) Muthusamy, G-3,No.3/2, Sakthi Flats, 40th Street, Nanganallur,Chennai -600 061
Payment may be sent upto : 07.01.2011.
======
Patient: Pavimuthra (Age 8)
Disease: Stem Cell Transplantation
Required: Rs Thirty Lakhs
DD/Cheque in favour of: Apollo Speciality Hospital, Chennai-Pavimuthra-Hosp.No.182202
Address: R.Muthu F/o.Pavimuthra,D,No.99. AVM Colony, Anna Nagar, Chennai-600 040.
Payment may be sent upto : 01.01.2011.
======
Patient: G.Sri Harish (Age 1)
Disease: Cochlear Implantation Surgery
Required: Rs Seven Lakhs and Twenty Thousand
DD/Cheque in favour of: MCV Memorial ENT Trust, Coimbatore – 641 018
Address: P.Gowriswaran, No.1/5, Thiruvai Muthaliyur, Adiyur P.O., Kunnathur, Tirupur Dt.,
Payment may be sent upto : 25.12.2010.
======
Patient: N.Natarajan (Age 50)
Disease: Kidney Transplantation
Required: Rs Three Lakhs
DD/Cheque in favour of: P.S.G.Hospitals, Coimbatore – 641 004.
Address: N.Natarajan, 14/15, Kalpana Layout, Maniyakarampalayam Quarters, Ganapathy, Coimbatore -6.
Payment may be sent upto : 20.12.2010.
======
Patient: Mohamed Yaseer Dawood (Age 40)
Disease: Kidney Transplantation
Required: Rs Four Lakhs and .Fifty Thousand
DD/Cheque in favour of: Global Hospitals & Health City, Chennai 600 100.
Address: M.Aabidha Begam, 423, Saibaba Nagar, (Aasiriyar Nagar), Tirupattur -635 601, Vellore Dt., Tamilnadu..
Payment may be sent upto : 18.12.2010.
======
Patient: Hariharan (Age 5)
Disease: Brain Surgery
Required: Rs.Eighty Thousand
DD/Cheque in favour of: Sri Ramakrishna Hospital, Coimbatore – 641 044.
Address: K.Shanthi, No.26/23, Pattiyannan Nagar, M.G.R.Veedhi, Veedhi, Vadavalli, Coimbatore.
Payment may be sent upto : 16.12.2010.
======
Patient: S.Nagaraj (Age 46)
Disease: Surgical Tracheostomy & Ice Care
Required: Rs.Five Lakhs
DD/Cheque in favour of: Kovai Medical Center & Hospital Limited, Coimbatore-14
Address: N.Santha, W/o.S.Nagaraj D.No.2/256, Indira Nagar, Vanjiyapuram Division, Suleswaranpatti (P.O.) Pollachi-642 001.
Payment may be sent upto : 07.12.2010.

Wanted AB+ Blood for 7 years old child

7 years old child needs AB+ blood for open heart surgery.
Please contact: 8940433865, Puducherry.

உயிர் காக்க உதவி

Patient: K.Akileash (Age 5)
Disease: Bone Marrow Transplant
Required: Rs.Twelve Lakhs
DD/Cheque in favour of: The Treasurer, Christian Medical College, Vellore, K.Akieash, 737263-D
Address: M.Kuppuswamy, 46/1,School Street, Nehru Nagar, Kalapatti Road, Civil Aerodrome (Po), Coimbatore – 641 014
Payment may be sent upto : 29.11.2010.
======
Patient: K.Lohith Kumar (Age 17)
Disease: Physiotherapy
Required: Rs.Four Lakhs and Eighty Thousand
DD/Cheque in favour of: Sivasakthi Hi-Tech Physiotherapy & Rehabilitation Center
Address: S.Krishnaraj, 12,S.V.Colony Lane Veedhi, P.N.Road, Tirupur – 641 602.
Payment may be sent upto : 26.11.2010.
======
Patient: Divya Dharshini (Age 5)
Disease: Brain Surgery
Required: Rs.Seventy Five Thousand
DD/Cheque in favour of: Kanchi Kamakoti Childs Trust Hospital, Chenna- 34.
Address: M.Kumar, No.12A, Karumari Amman Koil Street, Gandhi Nagar, Virugambakkam, Chennai-92.
Payment may be sent upto : 12.11.2010.
======
Patient: A.Velumani (Age 38)
Disease: Kidney Transplantation
Required: Rs.Foru lakhs
DD/Cheque in favour of: K.Govindasamy Naidu Medical Trust, Coimbatore
Address: A.Velumani, 2/365D, Karamadai Road, Alankombu Post, Mettupalayam (Tk), Coimbatore(Dt)
Payment may be sent upto : 08.11.2010.
======
Patient: C.Dhanalakshmi (Age 23)
Disease: Kidney Transplantation
Required: Rs.Six lakhs
DD/Cheque in favour of: Apollo Hospitals, Chennai – 600 006
Address: C.Dhanalakshmi, No.10, Nehru Nagar, Paranthur Road, Karappettai P.o., Ponnerikarai, Kanchipuram
Payment may be sent upto : 07.11.2010.

மாணவர் உயிரை காப்பாற்ற அனைத்து கல்லூரி மாணவர்களும் கைகோர்ப்பு

மதுரையில் சாலை விபத்தில் சிக்கி, மூளையில் அடிபட்டு, தீவிர சிகிச்சையில் உள்ள கல்லூரி மாணவரை காப்பாற்ற, அனைத்து கல்லூரி மாணவர்களும் நிதி திரட்டுகின்றனர்.

மதுரை மாவட்டம் குமாரம் அருகே வடுகபட்டி விவசாயி திருமால் மகன் கவுதம்(20). வேலம்மாள் பொறியியற் கல்லூரியில் மூன்றாமாண்டு எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் படிக்கிறார். இவரது சக மாணவர் மற்றொரு கவுதம்(20). இவரும் வடுகபட்டி பகுதியைச் சேர்ந்தவர். தினமும் இருவரும் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்று வந்தனர். அக்.,11ல் கல்லூரி செல்ல ரிசர்வ்லைன் பகுதியில் (ஹெல்மெட் அணியவில்லை) வந்தனர். அப்போது அரசு டவுன் பஸ் மோதியதில், மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த கவுதம் பலியானார்.

காயமடைந்த திருமால் மகன் கவுதம், மூளையில் அடிபட்டு வடமலையான் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். தொடர் சிகிச்சைக்கு 9 லட்சம் ரூபாய் செலவாகும் என்பதால், சக கல்லூரி மாணவர்கள் இருநாட்களில் 1.48 லட்சம் ரூபாய் வசூலித்து கொடுத்தனர். இதை கேள்விபட்ட மற்ற கல்லூரி மாணவர்களும் நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். விபத்தில் சிக்கியவர்களிடம் கிடைத்ததை “பறிக்கும்’ இக்காலத்தில், ஒரு உயிரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட் டுள்ள மாணவர்களின் செயல் பாராட்டுக்குரியது. பொதுமக்களும் உதவ விரும்பினால், மேலும் விவரங்கள் அறிய 97860 88818, 99445 90405ல் தொடர்பு கொள்ளலாம்.

Thanks Dinamalar

சிறுவனுக்கு உதவுங்கள்

சில சம்பவங்கள் நடந்து முடிந்தவுடன் அய்யோ இது ஏன் இப்படி ஆனது காலம் திரும்பவம் ஐந்து நொடிகள் பின்னோக்கி நகர்ந்து முன்னோக்கி வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினப்பதுண்டு. சிலமாதங்களுக்கு முன்பு அப்படிப்பட்ட ஐந்து நொடிகளில் ஒரு சோகமான சம்பவம் நடந்து முடிந்திருந்தது. பார்த்துக்கொண்டிருக்கும்போதே ஒரு சிறுவனின் கைகளும் கால்களும் சில நொடிகளில் கருகி தூக்கி எறியப்பட்டான். பதறச்செய்த நொடிகள் அவை எப்பாடுபட்டாவது அந்த ஐந்து நொடிகள் மட்டும் பின்னோக்கி பயணப்பட எந்தவிதமான செயலையும் செய்யும் நிலையிலிருந்தேன்.

எனது வீட்டிற்கு அருகில் சமீபத்தில் குடிவந்திருந்த ஒரு குடும்பம். அவர் வீட்டில் அந்தப்பையனையும் சேர்த்து மூன்று பேர் ஒரு அக்கா ஒரு தங்கை அவனுக்கு. எந்த நேரமும் எதாவதொரு குறும்பு செய்துகொண்டே இருப்பான். ஒரு நொடி கூட சும்மா உட்கார்ந்திருந்ததில்லை. ஆனால் இப்போது அவன் எழுந்து நடந்து நான்கு மாதங்களாகி விட்டன. காரணம் விபத்து ஒன்று. ஒரு விடுமுறை நாளின் காலையின் வீட்டின் மாடியில் குச்சி வைத்து விளையாடிக்கொண்டிருந்தபோது சக நண்பர்கள் உற்சாகப்படுத்த சுவர் அருகே ஆறடி தூரத்தில் அதிக மின்சக்திகளை தாங்கிச்செல்லும் மின் கம்பிகளை அந்த குச்சியால் தொட்டுவிட்டான். பார்த்துக்கொண்டிருக்கும்போதே அந்த பிஞ்சின் கை கால்கள் கருகத்தொடங்கிவிட்டன சுதாரிப்பதற்குள் முடிந்துவிட்டன. இப்போது அவனுக்கு தோல்பட்டை வரை ஒரு கையும் தொடை வரை ஒரு காலும் கருகிவிட்டன. மற்றொரு காலில் ஒரு விரல்கூட மிஞ்சவில்லை. மற்றொரு கையில் இரண்டு விரல்களில் மட்டுமே செயல்பாடு உள்ளது. ஆனால் அவனது முகத்தில் இருக்கும் பிரகாசம் மட்டும் குறையவே இல்லை. தனக்கு இப்படி ஆகிவிட்டது குறித்த கவலைகூட அவனுக்கு கிடையாது. மிகுந்த தன்னம்பிக்கை உடைய சிறுவன்.

கடந்த நான்கு மாதங்களில் தங்களது சக்திக்கும் மீறியே செலவு செய்து விட்டனர். தற்போது செயற்கைக் கை கால்கள் பொருத்த நிதி தேவைப்படுகிறது.  இந்த செய்தியை தங்களது தளத்தின் வெளியிட்டு அந்த எளிய குடும்பத்திற்கு நிதி உதவி கிடைத்தால் மிகுந்த சந்தோஷமடைவேன். நண்பர்களே உங்களால் முடிந்த உதவியை செய்து அந்தக்குடும்பத்தில் ஒளியேற்றுங்கள்.

அன்புடன்
கதிர்

thanks idlyvadai

உயிர் காக்க உதவுங்கள்

Patient: H.Aslam (Age 48)
Disease: DialysisRequired: Rs.Six lakhs
DD/Cheque in favour of: Tamilnadu Kidney Research Foundation Address: H.Aslam, 6/94, Anna Street, Edappaayam, Chennai- 600 052 Payment may be sent upto : 10.10.2010.
======

Patient: O. Yokesh (Age 19)
Disease: Severe Aplastic Aneamia
Required: Rs.Six lakhs
DD/Cheque in favour of: Christian medical College, Vellore- 632 004
Address: O.Yokesh, S/o, Om Prakash, 24- A, Kamaraj Street, Govinda Salai, Puducherry- 605 011 Payment may be sent upto : 08.10.2010.
======

Patient: Anithasri(Age 3)
Disease:Aplastic Anemia
Required: Rs. Five lakhs
DD/Cheque in favour of: Meenakshi Mission Hospital and Research Centre-Madurai
Address: Sakthivel, 1/6, North Street, Kandamanur, Theni Dt., PIN-625 517
Payment may be sent upto : 05.10.2010.
======

Patient: K.Chitra (Age 37)
Disease:Hemodialysis
Required: Rs. Twenty Five Thousand for month
DD/Cheque in favour of: Madras Medical Mission
Address: K.Chitra, Plot No.124, Thiruvalluvar 2nd Street, Padhuvanchery, Selaiyur P.O.,Madampakkam, Tambaram T.K., Kanchipuram Dist.,
Payment may be sent upto : 03.10.2010.
======

Patient: V.Nandhini (Age 3)
Disease:Cochlear Implantation
Required: Rs. Eleven lakhs and Fifty Thousand
DD/Cheque in favour of: Madras ENT Research Foundation Charitable Trust A/c, Baby. “V.Nandhini”
Address: R.Vinodh, 122/12, Basheer Ahmed Compound, Pasumpon Nagar, Jaihidpuram, Madurai-11.
Payment may be sent upto : 02.10.2010.
======

Patient: K.Divya Dharshini (Age 1 Year 6 Month)
Disease:Brain Tumor Surgery & Treatment
Required: Rs.One lakhs
DD/Cheque in favour of: Kanchi Kamakoti Childs Trust Hospital
Address: M.Alamelu, No.9, M.G.R.Salai, Thandhai Periyar Nagar, Alwarthiru Nagar, Chennai -87.
Payment may be sent upto : 01.10.2010.
======

Patient:Subbiah Durai (Age34)
Disease:Open Kidney Transplantation Surgery
Required: Rs.Two lakhs
DD/Cheque in favour of: Madurai Kidney Centre & Transplantation Research Institute
Address: S.Palanisamy, 94/167,Sithivinayagar Kovil Street, Sivagiri, Nellai Dist -627 757.
Payment may be sent upto : 22.09.2010.
======

Patient:Ananda Arulraj (Age14)
Disease:Open Heart Surgery
Required: Rs.One lakhs and Fifty Thousand
DD/Cheque in favour of: Meenakshi Mission Hospital and Research Center, Madurai
Address: Ananda Arulraj, S/o. Murthi, Ward No.1, Mamarathupatti, Usilampatti, Madurai (Dist.), Tamilnadu
Payment may be sent upto : 19.09.2010.
======

Patient:L.Pragadeeswaran (Age 9)
Disease:Acute Lymphoblastic Leukaemia (Relapsed)
Required: Rs.Three lakhs and Fifty Thousand
DD/Cheque in favour of: Christian Medical College – Vellore – 632 004
Address: L.Saraswathy, No.5/7, Raj Layout, Soolur, Coimbatore -641 402
Payment may be sent upto : 11.09.2010.
======

Patient:K.Vaishnavi (Age 3)
Disease:Cochlear Implantation
Required: Rs.Ten lakhs and Fifty Four Thousand
DD/Cheque in favour of:Madras Ent Research Foundation Charitable Trust A/C, Baby.K.Vaishnavi
Address: E,Kumaravel, No.319, “B” Block, Cross Road, Tondiarpet, Chennai – 600 021.
Payment may be sent upto : 10.09.2010.

thanks dinamalar

%d bloggers like this: