About these ads

துணிகளில் படிந்த கடினமான கறைகளை நீக்க சில டிப்ஸ்…

துணிகளில் படிந்த கடினமான கறைகளை நீக்க சில டிப்ஸ்…

பொதுவாக கறைகள் துணிகளில் படிந்து, அவற்றை நீக்க வேண்டுமென்று நினைத் தாலே கோபமாக இருக்கும். அதிலும் ஒரு சில கறைகள் துணிகளில் படிந்தால், அவற் றை நீக்குவது மிகவும் சிரமமான ஒரு செய ல். கறைகளில் இரண்டு வகைகள் உள்ள ன. ஒன்று மென்மையானவை மற்றொன்று கடினமானவை. மென்மையான கறைக ளை எளிதில் போக்கிவிடலாம். ஆனால் கடினமான கறைகளை நீக்குவது தான் இருப்பதிலேயே Continue reading

About these ads

பட்டுப் புடைவைகளை பாதுகாப்பது எப்படி?

பட்டுப் புடைவைகளை பாதுகாப்பது எப்படி? இதோ சில ஐடியாக் கள்…

பண்டிகை காலங்களில். பட்டுப் புட வை கட்டுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கும். கட்டியபின் பின் அவற்றை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடி யாக்கள்…

* பட்டுத் துணிகளை சோப்புப் போட்டு நீண்ட நேரம் ஊற வைப்ப தையும், அல சும் போது முறுக்கிப் பிழிவதையும் தவிர்க்கவேண்டும். அடித்துத் துவைப்ப தும் கூடாது.

* துவைத்து உலர்த்தும் போது, வெயிலில் உலர்த்தாமல், நிழலில்,

Continue reading

குட்டிப் பாப்பாக்களுக்கு எது அழகு?

ஆண் குழந்தைகளைப் பெற்ற அம் மாக்கள் எல்லோருக்கும் ஒரு விஷ யத்தில் நிச்சயம் குறை இருக்கும். ‘பெண் குழந்தையாக இருந்தால், பார்த்துப் பார்த்து விதம் விதமான நகையும் உடையும் போட்டு அழகுப் பார்க்கலாமே..’ என ஆதங்கப்படுவா ர்கள். பார்பி பொம்மைக்கு அழகழ கான மாடல்களில் நகையும் உடையு ம் மாட்டி விளையாடுவது, பெண் கு ழந்தைகளுக்குமேவிருப்பமான வி ளையாட்டு.

பெண்ணுக்கும் நகைக்குமான அந்த Continue reading

எம்பிராய்டரி உடைகளின் வகைகளும்! பாதுகாப்பு வழிகளும்!

உடைகளில் ஊசியால் வண்ணம் தீட்டுவது தான் எம்பிராய் டரி இதில் பல வகைகள் உள்ளன. நூல், பட்டு நூல், ஜரிகை என நம்  விருப்பத் துக்கு ஏற்ப  உடைகளில் டிசைன் செய்து கொள்ள முடியும். எம்பிராய்டரி செ ய்யப்பட்ட உடைகளின் வ கை, அதை  எவ்வாறு அ ணியலாம், அவற்றை எப்ப டி  பாதுகாக்க Continue reading

இன்றைய டீன் ஏஜ் பெண்கள் எதை அணிந்தாலும் அழகுதான்! போங்க!

பார்க்கிற எல்லாவற்றுக்கும் ஆசைப்படுகிற வயது டீன் ஏஜ். சக மாணவி முதல் சினிமா நடிகை வரை யார் என்ன செய் தாலும்கவனிக்கவும்,  பிடித்திருந்தா ல் பின்பற்றவும் நினைக்கிற வயது. டீன் ஏஜுக்கு முந்தைய பருவத்தின ருக்கும் சரி… டீன் ஏஜை கடந்த பிற கும் சரி… ‘இப்படித்தான் உடை அணி ய வேண்டும், நகை அணிய வேண் டும்’ என சில வரை முறைகளைப் பின்பற்ற வேண்டியிருக்கும். ஆனா ல், டீன் ஏஜி ல் மட்டும்தான்,  விருப் பங்கள் அனைத்தையும் முயற்சி செ ய்து பார்க்கிற சுதந்திரம் இருக்கும். அந்த வயதில் என்ன வேண்டுமானா லும் அணியலாம். காரணம், அவர்க ள்  எதைச் செய்தாலும் அது அழகு… ஃபேஷன்!

பெரிய பெரிய கலர் ஃபுல் வளையங்கள், பெரிய Continue reading

பாவாடை தாவணி அணிந்த‌ பெண்களுக்கு இன்று நவநாகரீக உடைகள் எத்த‍னை எத்த‍னை அப்பப்பா!

பாவாடை தாவணியில் பார்த்த உருவமா…? என்றப் பாடல் இப்போது வேலைக்கு ஆகாது என்று நினைத்தீர்கள் என்றால் கன்னத்தில் போட்டு கொள்ளுங்க ள். சென்ற தலைமுறையின் பாவா டைதான், இன்றைய தலைமுறை யின் லேட்டஸ்ட் ஃபேஷன். ஸ்க ர்ட், ராப்பரவு ண்ட், மெர்மெய்ட், லெ ஹங்கா, லாச்சா, என்று வித விதமான பெயர்களில் இன்று வல ம்வரும் வஸ்து, சாட்சாத் சென் ற தலைமுறையின் பாவா டைதான்..

இதில் முட்டிக்கால் வரை மட்டுமே ஸ்கர்ட் இருக்கும் என்ற காலம் மலையேறிவிட்டது. கணுக் கால் வரை நீளமாக Continue reading

பெண்களின் கற்பனை சக்தியை தூண்டி, அதிக வருமானத்தை ஈட்டித்தரும் தொழில் தையற்கலை

தையல் கலையை இன்று அனேகமான பெண்கள் பழகி செ ய்து வருகின்றனர். தையல் கலையானது ஒவ்வொரு மனித னுடைய வாழ்க்கையிலும் முக்கிய இடத்தைப் பிடிக்கின்ற து என்றால் அது மிகையாகாது. எந்தவொரு Continue reading

பெண்கள், தழையத் தழைய புடவை கட்டி, ஒய்யாரமாக நடந்து வரும் அழகே தனி! (புடவை உருவான வரலாறு)

என்னதான் சுடிதார், ஜீன்ஸ், லெக்கிங்ஸ் என மாடர்ன் உடைகள் பெண்கள் மத்தியில் பரவலாக இருந்தாலு ம், தழையத் தழைய புடவை கட்டிக்  கொ ண்டு, கூந்தலில் மல்லிகைசரம்  சூடி  ஒய்யா ரமாக நடந்து வரும் அழகே தனி. பீரோவில் ஒரு புடவை கூட இல்லாத பெண்களை பார்க்க முடியாது. அந்தள வுக்கு ஈருடல்  ஓருயிராக மாறியிருக்கிறது புட வை.

‘‘ஆங்கிலத்தில் ‘சாரி’ என்றழைக்கப்படும் புடவை, மிகப்பழமையானது. சிந்து சமவெ ளி நாகரீகத்திலேயே இந்த Continue reading

பெண்கள், இறுக்கமாக உடை அணியலாமா?

உடலை இறுக்கிப் பிடிக்கும் ஆடைகளை விரும்பி அணியும் காலம் இது. இளம் பெண்கள் உடை அணிந்ததே தெரியாத அளவுக்கு, லெகின்ஸ், டைட்ஸ் என நவநாகரிக கலா சாரத்தில் சிட்டாகப் பறக்கின்றனர்.

‘நடந்து செல்வதற்கும், வண்டி ஓட்டுவதற் கும், இறுக்கமான உடை தான் சௌகரியம்’ என்பது அவர்களின் கருத்து.

ஆனால், உடலை ஒட்டிப்பிடிக்கும் உடை  கள் உகந்தவைதானா? தோல் மருத்துவ நிபுணர் கருத்தளிக்கையில்,

‘காலச் சூழலுக்கு ஏற்ற உடைகளை அணிய வேண்டுமே தவிர, சதா சர்வ காலமும் இறுக்கமான உடைகள் அணிவது நல்லது அல்ல. பெண்கள் இறுக்கமான உடைகளை அணியும்போது, வியர் வை வெளியேற முடியாமல், அதாவது Continue reading

பெண்கள் கற்பழிக்கப்படுவதற்கு காரணம் என்ன? (உண்மையில் பெண்கள் சிந்திக்க வேண்டிய விசயம்)

பெண்கள் கற்பழிக்கப்படுவதற்கு காரணம் என்ன என்று நாங்கள் ஓட்டெடுப்பு நடத்தினோம்.. ஓட்டளித்த அணைத்து நல்ல உள்ளங்க ளுக்கும் எமது நன்றிகள். அதிகபட்ச நபர்கள் பெண்கள் அணியும் அரை குறை ஆடை தான் என்று ஓட்டு அளித்து இருந்தார்கள் இன்று நாம் நிறைய இடங்களில் பார்க்கிறோம் பெண்கள் அரை குறை ஆடை அணிந்து தான் வருகிறார்கள் .பார்க்கும் ஆண்களை சபலபட வைக்க இதவும் ஒரு காரணமாக வே அமைகி றது .அதற்க்கு நாம் செய்ய Continue reading

பெண்களுக்கேற்ற உள்ளாடை (பிரா) வகைகள்

திருமணம் ஆகாத இன்றைய இளம் பெண்கள், தாங்கள் அணியும் பிரா சரியான சைஸ் கொண்டதுதானா? என்பதை பெற்றத் தாயி டம் கேட்கவே வெட்கப்படும் சூழ்நிலை தான் உள்ளது. ஆனால், திருமணம் ஆகி விட்டால், கணவனின் ரசனைக்கு ஏற்ப மாறிவிடு கிறார்கள். மேலும், இன்றைய பெண்களில் பலர் சரியான சைஸ் பிரா வை அணிவதில்லை. ஏதோ குத்துமதிப் பாக வாங்கி அணி ந்து கொள்கிறார்கள். உள்ளே அணிவதை Continue reading

தமிழ் புத்தாண்டின்போது அணியவேண்டிய பாரம்பரிய புடவைகள்!

தமிழர்கள், தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை மாதத் தின் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகின்ற னர். இந்த வருடம் சித்திரை 1 ஆனது, ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வருகிறது. இது தமிழர்கள் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்றாகும். இந்த நாளன்று, மக்கள் இந்த வருடம் நன்றாக அமைய வேண்டுமென்று, புதிய ஆடைகளை அணிந்து, கோவி லுக்கு சென்று பிரார்த்தனை செய்து வருவார்கள். அது மட்டு மின்றி, பலகாரங்கள் செய்தும், விருந்தினர் வீட்டிற்கு சென்றும் இந்த நாளை சிறப்புடன் கழிப் பார்கள். அதிலும் பெண்கள் சாதாரண Continue reading

தரமான காட்டன் புடவைகளை எப்படித் தேர்ந்தெடுப்பது?

கடை கடையாய் ஏறி, அலைந்து திரிந்து வாங்கி வந்த காட்டன் சேலைகள் கொஞ்ச நாட்களிலேயே சுருங்கி போய் பழைய துணிகள் போல் காட்சி அளிக்கின்றன•

கடைகளில், கடைக்காரர்கள் காட்டும் காட்ட‍ன் சேலைகள் அனை த்தும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருப்பதால், நாம் அவர்கள் சுட்டிக் காட்டும் சேலையையே வாங்கிடு வோம். ஆனால் வாங்கிய சில நாட்களிலேயே பழைய புடவை போல மாறும்போதுதான் அது மட்டமான காட்டன் சேலை கள் என்பது நமக்கு Continue reading

பூவையரின் அழகை மெரூகூட்டும் புடவை

புடைவை, புடவை, அல்லது சேலை (sari) என்பது, தெற்காசியப் பெண்கள் உடுத்தும் மரபுவழி ஆடையாகும். இந்த ஆடை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம் முதலிய நாடுகளின் பெண்க ளால் விரும்பி அணியப்படுகின்றது. இது பல மொழிகளி லும் பல்வேறு பெயர்களில் அறியப்படுகின்றது. தமிழில் சேலை அல்லது புடவை என்றும், ஹிந்தி, குஜராத்தி, மராட்டி ஆகிய மொழிகளில் சாடி என்றும், கன்னடத்திலும், தெலுங்கிலும் முறை யே சீரே, சீரா என்றும் அழைக்கப்படுகின்றது.

பொதுவாக இதன் நீளம் 4 – 5 யார் வரை இருக்கும். சில புடவை கள் 9 யார்கள் வரை இருப்பதுண்டு. பல நிறங்களிலும், பலவகை யான வடிவுருக்களைத் தாங்கியும் வரும் புடவைகள், செவ்வக வடிவம் கொ ண்ட தைக்கப்படாத உடையாகும். மடிப்புகளுடன் உடலை சுற்றிய வாறு கிரேக்க பாணியில் உடுத்த படுகிறது.பருத்தி நூல், பட்டுநூல், மற்றும் பலவிதமான செயற்கை இழைகளையு ம்கொண்டு நெய்யப்படுகின்ற புடவைகள், தங்கம், வெள்ளி ஆகிய உலோகங்களின் மெல்லிய Continue reading

நடையில் தெரியும் பெண்களின் அழகு!

ஒரு பெண் எவ்வளவு அழகாக இருந்தாலும், அவளது நடை சரியில் லாமலும், சரியாக உட்காராமலும் இருந்தால், அவள் அழகு முழு https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcRihv3bS6GApq__y3Ent_DMXUijee4QIJeOHSZV2eFWfGrZzUn_மை பெறாது என்பது மட்டுமல்ல, ஆரோக்கியமும் நன்றாக இருக்கா து. குனிந்தபடியே நடப்பதும், வளை ந்து நெளிந்தபடியே உட்காருவதும், யாருக்குத்தான் அழகைத் தரும்.

பரிணாம வளர்ச்சியில், மனிதன் இரு கால்களில் நிமிர்ந்து நிற்கத் துவங் கினான். அதற்குத் தக்கபடி, அவனது உறுப்புகளும் செயல்படத் துவங்கின. அதனால், மனிதன் தன் நடை, உட்கா ரும் முறை போன்ற வற்றையும், உடல் அமைப்புக்கு தக்கபடி மேற் கொள்ள வேண்டியதாகி விட்டது. ஆனால், Continue reading

இதோ! வந்து விட்ட‍து! புதிய அதி நவீன குளிர்ச்சியான ஜீன்ஸ் காலணி (ஷூ) – வீடியோ

இதோ! வந்து விட்ட‍து! புதிய அதி நவீன குளிர்ச்சியான ஜீன்ஸ் காலணி (ஷூ) ஆம்! நண்பர்களே மேலும் வி Continue reading

பெண்கள் புடவை கட்டுவதில் பல்வேறு விதமான பாணிகள் – வீடியோ

நம் இந்தியா, பல்வேறு மொழிகளாலும், பண்பாட்டாலும், பாரம்பரி யத்தாலும், நடை உடை பாவனைக ள் மற்றும் உணவு முறைகள் உட் பட ஒவ்வொரு இடத்தி ற்கேற்றாற் போல் மாறுபடுகின்றன•  அதே போல் பெண் கள், புடவை கட்டு வதிலும், பல்வேறு பாணிகளை கையாண்டு உடுத்தி வருகின்றனர் முன் கூட்டுக் குடும் பத்தில் Continue reading

%d bloggers like this: