About these ads

சோர்வு நீக்கி சுறுசுறுப்புடன் இருக்க‍ எளிய உடற்பயிற்சிகள்

சிலர் எப்போது பார்த்தாலு ம் சோர்வுடன் காணப்படுவார்க ள். அவ ர்களுக்கு சுறுசுறுப்ப டைய சில எளிய உடற்பயிற் சிகள் உள்ளன. கீழே கொடுக் கப்பட்டு பயிற்சிகளை தினமு ம் தொடர்ந்து செய்து வந்தா ல் உடலுக்கு தேவையாக சக் தி கிடைக்கும். அவை என்ன வென்று பார்க்கலாம்…

* உங்கள் பின்னால் சாய்ந்து கையை உங்கள் தலைக்கு பின்னால் வையுங்கள். பிறகு முழங்காலை உங்கள் மார்பை நோக்கி, Continue reading

About these ads

நடைப்பயிற்சியை ஆரம்பிப்பவர்கள் கவனிக்க வேண்டிய விதிமுறைகள்

உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் தினமும் 30 நிமிடம் நடைப்பயிற்சி செய்துவந்தால் போதுமானது. முதன் முதலாக நடைப்பயிற்சியை ஆரம்பிப்பவ ர்கள் கவனிக்க வேண்டிய விதி முறைகள் உள்ளன. அவை என்னவென்று பார்க்க லாம்… 

எடுத்த எடுப்பில் நீண்ட நேரம் நடக்க வேண்டாம். முதல்வாரம் 5 நிமிடங்கள்மட்டும் நடக்க வேண்டும். அடுத்த வாரம் அதனை 8 நிமிடங்களாக அதிகரி யுங்கள். பயிற்சியானது உங்களுக்கு களைப்பு இளைப்பு இன்றி வசதியாக இருந்தால் அடுத்த Continue reading

பாதயாத்திரைச் செல்வதற்குமுன் செய்ய‌வேண்டிய முன்னெச்ச‍ரிக்கைகள்

சபரிமலைக்கு மாலை போட்டுப் பாதயாத்திரை போவதும், பழநிக்குப் பாத யாத்திரை செல்வதும் என ஆன்மிக அன்பர்க ளுக்கே உரிய அற்புதமான கா லம் இது. பக்திப் பரவசத்தில், எந்த வித முன்னெச்சரிக் கையுமின்றித் திடீரென்று நடைபயணம் தொடங்கும் போது, பலருக்கு உடல்ரீதியான Continue reading

உடற்பயிற்சி செய்யும் ஆண்களுக்கான‌ அதிபயங்கர எச்ச‍ரிக்கை!

ஐம்பது வருடங்களுக்கு முன்பு தற்காப்பு கலையான சிலம்பு, குத்துச்சண்டை, ஆகி யவற்றை வாலிபர்கள் கற்றுக் கொண்டு உடலமைப்பை பராமரித்தனர். அதன் பின்பு கராத்தே, குங்பூ, போன்ற வீரசாகச பயிற்சி கள் வந்தன. தற் போது ஜிம் மில் 5 முதல் 10 மணி வரை தொடர் பயிற்சியில் ஈடுபட்டு சிக்ஸ் பேக் உடலமைப்பை உருவா க்குவ தில் Continue reading

நீங்கள் காலையில் எப்பொழுதாவது தெருவை கவனித்திருக்கிறீர்களா?

நீங்கள் காலையில் எப்பொ ழுதாவது தெருவை கவனித் திருக்கிறீர்களா? அங்கு சில ர் நடப்பதையும், ஏதாவதொ ருவாக னங்களில் செல்வ தையும் பார்க்கலாம். சிலர் அவர்களுடைய உடற்பயிற் சியகதிற்கு செல்லும் உடை யிலும், சில கிரிக்கட் மற்றும் கால்பந்து வீரர்கள் அவர்களது உடையில் விளையாடவும், சிலர் வெளியில் Continue reading

அழகான, கவர்ச்சியான, கட்ட‍ழகான உடலை பெற உதவும் பயிற்சிகள்!!!

நமது உடல் பல பாகங்களால் உருவாக்கப்பட்ட கூட்டமைப் பாகும். உடலில் உள்ள ஒரு சில பாகங்களில் மட்டும் கொழுப்பு சேருவதற்கு அதிக வாய்ப்பு ஏற்ப டுகிறது. உதாரணத்திற்கு பேரிக் காய் போன்ற உடலை கொண்டவ ர்கள் அவர்களின் உடலின்கீழ் பாக ம் பருமனாகவும் மேல்பாகம் மெல்லியதாகவும் இருக்கும். ஆப் பிள் போன்ற உடல் உருவம் கொ ண்டவர்கள் தங்கள் அடிவ யிற்று பகுதியில் கொழுப்பை சேர்த்திரு ப்பார்கள். மிளகாய் போன்ற உட லை கொண்டவர்களிடம் பெரும ளவில் கொழுப்பு சேர்ந்திருப்பதை காண முடியாது. பார்ப்பதற்கு கவர்ச்சியாக தோற்றமளிக்க நீங்கள் விரும்பினால் உடலில் உள்ள Continue reading

உயிருக்கு உலை வைக்கும் (அதீத) உடற்பயிற்சி

ஐம்பது வருடங்களுக்கு முன்பு தற்காப்பு கலையான சிலம்ப ம், குத்துச்சண்டை, ஆகி யவற்றை வாலிபர்கள் கற்றுக்கொண்டு உடல மைப்பை பராமரித்தனர். அதன் பின்பு கராத்தே, குங்பூ, போன்ற வீரசாகச பயிற்சிகள் வந்தன. தற் போது ஜிம்மில் 5 முதல் 10 மணிவரை தொடர் பயிற்சியில் ஈடுபட்டு சிக்ஸ் பேக் உட லமைப்பை உருவாக்குவதில் Continue reading

உடற்பயிற்சி, என்னென்ன நன்மைகளை அளிக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா?

உடல் உழைப்புக் குறைந்த இக்காலத்தில், பலரும் உடற் பயி ற்சியின் அவசியத்தை உணர் ந்து வருகிறார்கள். அதனால்தான், அதிகாலையில் பலரும் பூங்காக் கள், திறந்தவெளிகளில் மெல் லோட்டம் ஓடுகிறார்கள், நடக்கி றார்கள், உடற்பயிற்சிக் கூடத்துக் குச் சென்று பயிற்சி செய்கிறார்க ள். 

சிலர் வீட்டிலேயே உடற்பயிற்சிக் கருவிகளை வாங்கிப் போட்டு பயிற்சி செய்கிறார்கள். சரி, உடற்பயிற்சி என்னென்ன நன்மைகளை அளிக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? இதோபட்டியல்…

* உடல் உறுப்புகளின் சீரான செயல்பாட்டுக்கும், நல்ல நிலையில் Continue reading

அழகு அரோக்கிய குறிப்பு – கால்கள் வலுவடைவதற்கான எளிய‌ பயிற்சி

சிலர் பார்க்க ஒல்லியாக இருப்பார்கள். ஆனால் கால் தொடையில் அதிகளவு சதை இருக்கும். இப்படிப்பட்டவர் கள் கீழே தரப்பட்டுள்ள இந்த எளிய உடற் பயிற்சியை தினமும் வீட்டில் 20 நிமிடம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். 

இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் படு க்கவும். பின்னர் உடலை ஒரு பக்கமாக திரு ப்பி படுத்து வலது கையை தலைக்கு துணை யாக வைத்து, இடது கையை தரையை தாங்கி இருக்குமாறு வைக்கவும். கால்கள் மடக் காமல் நீட்டி இருக்க வேண்டும். 
 
இடது காலை மடக்காமல் நேராக இடுப்பு வரை (படத்தில் உள்ளபடி) நீட் டவும். இவ் வாறு 15 முறை செய்யவும். பின்னர் அடுத்த பக்கம் இவ்வாறு செய்யவும். இவ்வாறு கால்களை மாற்றி செய்யவும். ஆரம்பத்தில் இந்த Continue reading

பெண்கள் செய்ய கூடிய எளிமையான நான்கு உடற் பயிற்சிகள்

பெண்கள் செய்ய கூடிய உடற் பயிற்சிகள்

பெண்கள் மேற்கொள்ளத் தகுந்த உடற் பயிற் சிகளை நான்கு வகைப்ப டு த்தலாம். அவை..

1) ஏரோபிக்ஸ் வகை உடற்பயிற்சி.
2) ஆனோ ரோபிக் உடற்பயிற்சி.
3) யோகாசன பயிற்சிகள்.
4) ஸ்கிப்பிங் பயிற்சி

இந்த உடற்பயிற்சிகளை எந்த வயது பெண்ணு ம் செய்யலாம். உடல் உறுதியுடனும், ஆரோக் கியத்துடனும் இருக்க இவற்றை Continue reading

ஆண்களே! உங்கள் உடலை, பேம்லிபேக்கிலிருந்து, சிக்ஸ்பேக்காக மாற்ற, வெறும் உடற்பயிற்சி மட்டும் போதாது …

இன்றைய இளம் தலைமுறையினர் உடலை நன்கு கட்டமைப்புடன் வைத்துக் கொள்வதற்கு அதிக நேர த்தை ஜிம்மிலேயே செலவிடுகின்ற னர். ஏனெனில் தற்போதைய ஆண் களுக்கான ஃபேஷன் களில், உடலில் சிக்ஸ் பேக் வைப்பது முதன்மையா க உள்ளது. இவ்வாறு பேம்லி பேக் கில் இருந்து, சிக்ஸ் பேக்காக மாற் றுவதற்கு, வெறும் உடற்பயிற்சி மட்டும் போதாது. இந்த உடற் பயிற் சியை மேற்கொள்வத ற்கு முன்பும், உடற்பயிற்சி செய்த பின்னரும் ஒரு சில உணவுகளை உட்கொள்ள வே ண்டும்.

ஏனெனில் இப்படி இந்த உணவுகளை உட் கொள்வதால், உடலுக்கு வே ண்டிய புரோட் டீன் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக் கள் கிடைத்து, எப்போதும் எனர்ஜியுடன் இருக்க முடியும். மேலும் இந்த உணவுகள் உடற்தசைகளை சரியான Continue reading

நடைப்பயிற்சிக்கு முன்னும் பின்பும் கடைபிடிக்க‍வேண்டியவை

நாம் உண்ணும் உணவுப்பழக்க வழக்கங்களினால் மிக சிறிய வய தில் உடல் பருமண், இரத்தக் கொதிப்பு, சர்க்கரை, நீரழிவு நோய் என்று கேள்விப்படாத நோய்கள் எல்லாம் வருகின்றன. எந்த மரு த்துவரிடம் சென்றாலும் அவர் மாத்திரை மருந்து என நிறைய செலவு வைத்துவிட்டு கடைசி யாக சொல்வது நடைப்பயிற்சி செய்யுங்கள். நடைப்பயிற்சி இன்று அந்த அளவிற்கு முக்கி யமாகிவிட்டது.

நான் சென்னையில் இருக்கும்போது காலை வேலையில் கடற் கரைப் பக்கம் சென்றால் ஒரு திருவிழாப் Continue reading

உங்கள் அழகையும் ஆரோக்கியத்தையும் ப‌ராமரிக்க உதவும் ஸ்கிப்பிங்!

• இன்று தொப்பை பிரச்சினையால் அவதிக்குள்ளாகும் ஆண்கள், பெண்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து தொப்பை பிரச்சினையும் படிப்படியாக குறையும்

• ஸ்கிப்பிங் பயிற்சி செய்ய ஆரம்பிக்கும் போது முதலில் உடலில் உள்ள தேவை யற்ற எடைகுறைகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஆரோக்கியத்தையும், வளர்ச்சி யையும், உடலுக்குப் Continue reading

நடைபயிற்சி – வகைகள் – நன்மைகள்

நாம் உண்ணும் உணவுப்பழக்க வழக்கங்களினால் மிகசிறிய வயதி ல் உடல் பருமண், இரத்தக்கொதிப்பு, சர்க்கரை, நீரழிவு நோய் என்று கேள்விப்படாத நோய்கள் எல்லாம் வருகி ன்றன. எந்த மருத்துவரிடம் சென்றாலும் அவர் மாத்திரை மருந்து என நிறைய செலவு வைத்துவிட்டு கடைசியாக சொல்வது நடை ப்பயிற்சி செய்யுங்கள். நடை ப்பயிற்சி இன்று அந்த அளவிற்கு முக்கியமாகி விட்டது. நான் சென்னையில் இருக்கும் போது காலை வேலையில் கடற் கரைப் பக்கம் சென்றால் ஒரு திருவிழாப்போல் இருக்கும் அங்கு எல் லோரும் கையை வீசிக்கொண்டு வேகமாக நடக்கின்றனர். அங்கு மட்டுமா? எல்லா இடங்களிலும் நாற்பது வயதிற்கு மேற்பட்டோர் தான் அதிகம் நடைப் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இன்றுவரும் புதுப்புது நோய்களால் 20 வயதிற்குட்பட்ட நிறைய பேர் நடை பயிற்சியல் Continue reading

நடைபயிற்சியின் போது கவனத்தில் கொள்ள‍ வேண்டியவை

நடைபயிற்சியை முதலில் மெதுவாக ஆரம்பிக்க வேண்டும். இதனால் நமது தசையும், மூட்டுக்களும் நடைக்குத் தயாராகும். அதே போல் நமது இதயத் தின் செயல்பாடும், இரத்த ஓட்டமும் மெதுவாக, சீராக அதிகரிக்கும். இது வே உடலுக்கு நல்லது. நடையின் முடிவில் 10 நிமிடம் வேகத்தை சீரா கக் குறைத்து வந்து மெதுவாக அமர்ந் து இருந்தால் இதயமும், இரத்த ஓட்ட மும் சீராகக் Continue reading

நீச்சல் பயிற்ச்சியின் அவசியமும், அதன் நன்மைகளும்

நீச்ச‍ல் ஓர் அறிமுகம்

நீச்சல் என்பது நீரினுள் எந்தவித கருவிகளும் இல்லாமல் பக்க உறுப்புகளின் அசைவின்மூலம் மிதந்து , நகரும் செயலாகும். நீச்சல் பழக்கம் புத்துணர்ச்சியையும், சுறுசுறுப்பையும் தருகிறது. குளிப்பதற்கும், மீன்பிடிப்பத ற்கும், புத்துணர்ச்சிக்கும், உடற்பயிற்சி க்கும் மற்றும் விளையாட்டாகவும் நீச்சல் பழக்கம் பொதுவாகப் பயன்படு த்தப்படுகிறது.

நீச்ச‍ல் நீந்தி வந்த வரலாறு

வரலாற்றிற்கு முந்திய காலமான கற்காலம் தொட்டே Continue reading

வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய உடற்பயிற்சிகள்

ஸ்கிப்பிங் விளையாடுவது உடல் எடையை குறைப்பது மட்டுமல்லா மல் உடலின் அத்தனை பகுதிக்குமான உடற் பயிற்சியும் அகும். மேலு ம் இது வீட்டிற்குள்ளேயே செய்யக்கூடிய எளிமையான உடற்பயிற்சி. எனவே மழைக்காலத்தில் உடல் எடை கூடிவிடுமே என்று கவலைப் படாமல் ஸ்கிப்பிங் விளையாடுங்கள்.  

வெளியே சென்று ஜாங்கிங் போக முடியவில்லையே என்று நினைப் பவர்களுக்கு மாடிப்படி இருக்கிறது. தின சரி நான்கு முறை ஏறி இற ங்குங்கள் கலோரிகள் எரிக் கப்படும். ஜாக்கிங் போகமு Continue reading

%d bloggers like this: