About these ads

உங்களுக்குப் பிடித்த‍மான‌ உணவுகளைத் தயாரிக்கும் அதி நவீன இயந்திரங்கள் – வியத்தகு வீடியோ

உங்களுக்குப் பிடித்த‍மான‌ உணவுகளான வடை, தோசை, சிப்ஸ் மற்றும் இதர உணவு வகைகளை Continue reading

About these ads

ரோபோ வீரர்களை தயாரிக்கும் பணியில் இந்தியா

 

வருங்காலத்தில் ஆளில்லா போர் முறைதான் பின்பற்றப்படும். அதற்காக ரோபோ வீரர்களை உருவாக்கும் பணியில் நாங்கள் ஈடுபட போகிறோம். மிகவும் புத்திசாலி த்தனமாக செயல்படும் விதத்தில் ரோ போ வீரர்களை உருவாக்குவது பற்றி ஆய்வுசெய்து வருகிறோம். இது புது திட்டம். இதற்காக பல ஆய்வகங்கள் ஏற்கனவே பெரியளவில் இயங்கி வரு கின்றன. தொடக்கத்தில் ரோபோ வீரர், மனித வீரருக்கு உதவியாக செயல்படு வார். எதிரியை அடையாளம் காணும் விதம் குறித்து ரோபோ வீர ருக்கு, மனித வீரர் அறிவுறுத்துவார். பின் படிப்படியாக, எல்லை யில் ரோபோ வீரரை நிறுத்தும் அளவுக்கு Continue reading

இந்தியாவில் தொலைக்காட்சியின் தோற்றமும் வளர்ச்சியும்

இந்தியாவில் தொலைக்காட்சியின் தோற்றமும் வளர்ச்சியும் கடந்த முப்பது ஆண்டுகளையொட் டியே அமைகிறது. இதன் முதல் பதினேழு ஆண்டுகளி ல் கருப்பு வெள்ளையில் வள ர்ச்சி மெதுவாக நிகழ்ந்தது. காரணம் இந்தியாவின் “கலா ச்சாரக் காவலர்களும்” ஏன்… ? ஒரு சில “அறிவு ஜீவிகளும் ” கூட. அது ஒரு ஆடம்பரம் என்றும் அதன் தேவை இன்றி யே இந்தியர்கள் வாழ முடியும் என்றும் கருதினர். 1977 -ஆம் ஆண்டு வரை இந்தியாவில் Continue reading

ரெஃப்ரிஜிரேடர் (Fridge) என்றால் என்ன? அதனால் என்ன பயன்? – வீடியோ

ரெஃப்ரிஜிரேடர் என்றால் என்ன? அதனால் என்ன பயன்? ஆதிகாலத் தில் மனிதன் எதையும் சமைக்காம லே சாப்பிட்டான். பிறகு சமைத்து ச் சாப்பிட்டான். அந்த உணவு ஆரோக்கியமாகவும் சத்துள்ளதாக வும் இருந்தது. அவனுக்குத் தேவை யான பலத்தைக் கொடுத்தது. ஆனா ல் ஒரே பிரச்னை, அவனுக்குப் பசிக் கும் போதெல்லாம் உணவு கிடைக் க வேண்டுமே? அப்படியே கிடைத் தாலும் அதைச் சமைத்து முடிக்கிற வரை பசி தாங்க வேண்டுமே?

மனிதனுக்கு ஒரு யோசனை வந்த து, ‘சமையலுக்குத் தேவையான காய்கறிகள், மாமிசம், பால், மற்ற உணவுப் பொருள்கள் எல்லாவ ற்றையும் ஒரே இடத்தில் ரொம்ப நாளைக்குக் கெடாமல் பாதுகாத்து வைக்க முடியுமா?’இது கொஞ்ச ம் கஷ்டம்தான். மனிதர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு உணவுப் பொருள்களைப் பாதுகாத்தாலும் Continue reading

%d bloggers like this: