About these ads

“எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே!” (நான் எழுதியது)

எழுவதும், வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே!
எழுதியவர் விதை2விருட்சம் ரா. சத்தியமூர்த்தி

இந்த (மே) மாத ஸ்ரீ முருக விஜயம் என்ற மாத இதழில் உங்கள் நண்பன் விதை2விருட்சம் ரா. சத்தியமூர்த்தி ஆகிய நான், “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே!” என்ற தலைப்பில் எழுதிய‌ கட்டுரை (இதழில் பக்க‍ எண். 38-ல்) பிரசுரமாகி உள்ள‍து. நான் எழுதிய அந்த கட்டுரையை விதை2 விருட்சம் வாசகர்களுக்காக, விதை2விருட்சம் இணையத்தில் வெளியிட்டு ள்ளேன். படித்து உங்களது கருத்துக்களையும் விமர்சனங்களையும் தெரி விக்கு மாறு  விதை2 விருட்சம் கேட்டுக் கொள்கி றது. இதோ அந்த கட்டுரை!

பிறப்பு என்ற ஒன்றின் மூலம் மனிதன் உட்பட பல உயிரி னங்கள் இப்பூவுலகில் உயிர் பெற்று, உணவு, உடை, இரு ப்பிடம் போன்ற அத்தியாவசி யத் தேவைகளுக்காக அன்றாடம் போராடி வருகிறான். இவனது போராட்ட‍ங்கள் எங்கிருந்து ஆரம் பிக்கிறதென்றால், தாயின் கருவறையிலிருந்து நிலவறைக்கு வருகிறானே! அப்போது Continue reading

About these ads

வீரமங்கை இராணி வேலுநாச்சியார்

இராமநாதபுரம் மன்னர் செல்ல முத்து சேதுபதி அவர்களுக்கும் சக்கந்தி முத்தாத்தாள் அம்மாளுக்கும் 1730 ஆம் ஆண்டில் ஒரே பெண் மகளாக‌ வேலுநாச்சியார் பிறந்தார். பெண்ணாக இவர் பிறந் தாலும் ஓர் ஆண் வாரிசாக  வளர் க்கப்பட்டார்.  வாள்வீச்சு, அம்பு விடு தல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம், யானையேற்றம் என்று எல்லா போர்க் கலைகளையும் கற்று சிறந்து விளங் கினார் மேலும் பல மொழிகளையும் கற்று அதில் நல்ல‍ புலமையும் பெற்றார்.

போர்க்கலைகள் பல அறிந்தவரும, வீரம் செறிந்தவரும் விவேகம் பொதிந்தவருமான  சிவ கங்கை மன்னர் முத்துவடுகநாதர் அவர்கள், பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கிய இளம்பெண் வேலு நாச்சியாரின் அழகையும் Continue reading

ஆவிகள் இல்லையடி பாப்பா! ( ஆவிகள் பற்றி நான் எழுதிய கட்டுரை)

ஆவிகள் இல்லையடி பாப்பா
(விதை2விருட்சம் சத்தியமூர்த்தி)

இந்த (மார்ச்) மாதம் வெளி வந்துள்ள‍ ஸ்ரீ முருக விஜயம் என்ற மாத இதழில் உங்கள் விதை2விருட்சம் சத்தியமூர்த்தி (நான்) எழுதிய ஆவிகள் இல்லையடி பாப்பா என்ற கட்டுரை (இதழில் பக்க‍ எண். 18-ல்) வெளிவந்துள்ளது. நான் எழுதிய அந்த கட்டுரையை விதை2 விருட்சம் வாசகர்களுக்காக, விதை2விருட்சம் இணையத்தில் வெளியிட்டுள்ளேன். படித்து பயமின்றி வாழ்ந்திட விதை2விருட்சம் கேட்டுக்கொள்கிறது.

மனிதன் இறந்த பின் அவனுடைய உடலிலிருந்து பிரிந்த உயிருக்கு, ஆவி, ஆன்மா, ஆத்மா, பேய், பிசாசு, பூதம், காத்து, கறுப்பு, காட்டேறி, சைத்தான், சாத்தான் என்று ஏகப்ட்ட‍ பெயர்களில் குறிப்பிடுவது உண்டு

மேலே ஆவிகளுக்கு இருக்கும் பெயர்களில் ஆவி என்ற ஒரு வார்த் தையை எடுத்துக்கொள்வோம். இந்த ஆவிகளுக்கு என்றே தனிப்பட்ட‍ உலகம் உண்டு என்றும் அதற்கு ஆவிகள் உலகம் என்றும்  ஆவிகளை நம்புபவர்கள் பெயரிட்டு அழைத்து வருகிறார்கள் இங்குதான் ஆவிகள் ஒன்றாக கூடி வாழ்ந்து  வருவதாகவும் உலக மக்கள் அனைவரையும் Continue reading

வஞ்சத்தை வஞ்சித்த‍ வாஞ்சிநாதன்!

ஸ்ரீ முருக விஜயம் என்ற மாத இதழில் நான் (விதை2விருட்சம் சத்தியமூர்த்தி) எழுதிய வஞ்சத்தை வஞ்சித்த‍ வாஞ்சிநாதன் என்ற கட்டுரை சும்மாவா வந்தது சுதந்திரம் என்ற தலைப்பில் இம்மாதம் (பிப்வரி 2013) இதழில்  வெளிவந்துள்ள‍து என்பதை பெரு மகிழ்ச்சி யுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நான் எழுதிய வீரன் வாஞ்சிநாதன் பற்றிய அந்த கட்டுரையை இங்கே உங்களோடு பகிர்கிறேன்.

சும்மாவா வந்தது சுதந்திரம் – 4

வஞ்சத்தை வஞ்சித்த‍ வாஞ்சிநாதன்

எழுதியவர் : விதை2விருட்சம் சத்தியமூர்த்தி

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள‍ செங் கோட்டையில் 1886-ம் ஆண்டில் வாஞ்சிநாதன் பிறந்தார். இவரது தந்தை ரகுபதி ஐயர், தாயார் ருக்மணி அம்மாள் ஆவர். வாஞ்சிநாதனுக்கு சங்கரன் என்று பெயர் சூட்டி, செல்ல மகனாக‌ வளர்த்து வந்தார்கள். வாஞ்சி நாதன், தனது பள்ளிப் படிப்பை வாஞ்சி செங்கோட் டையில் முடித்தார். பின்  பி.ஏ. பட்ட‍ படிப்பை, கேரள தலை நகரான திருவனந்த புரத்தில் திரு நாள் மகா ராஜா கல்லூரியில் படித்து முடித்தார்  கல் லூரியில் படிக்கும் காலத் திலேயே பொன்னம் மாளை என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பிறகு புனலூர் காட்டிலாகாவில் அர சாங்க வேலை பார்த்தார். வாஞ்சி செங்கோட்டையில் பள்ளியில் படிக்கும் போதே Continue reading

%d bloggers like this: