About these ads

வாக்கல்ல‍ . . . வாழ்க்கை!

வாக்கல்ல‍ . . . வாழ்க்கை

2014, ஏப்ரல் (இந்த) மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழிலிருந்து  .  . .

இந்திய ஜனநாயகத்தின் மிகப்பெரிய நம்பிக்கை பொதுத்தேர்தல் மக்க‍ளின் மனசாட்சியாய் . . . மாற்றங்களைத் தேடும் மௌனப் புரட்சியாய் விளங்கி வரும் நமது தேர்தல் களம் இந்தமுறை சற்று வித்தியாசமான Continue reading

About these ads

உரத்த‍ சிந்தனை – ஆண்டு விழா – விருதுகள் வழங்கும் காட்சி – வீடியோ

award

க‌டந்த 09-03-2014 அன்று, சென்னை தியாகராய நகரில் உள் ள‍ சந்திரசேகர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற‍ உரத்த‍ சிந்தனையின் 30ஆம் ஆண்டுவிழாவில், ஐதராபாத்தை சேர்ந்த திருமதி துளசி பட் அவர்களுக்கும், சென்னையைச் சேர்ந்த விதை2விருட்சம் ரா. சத்தியமூர்த்தி (நான்தாங்க!) ஆகிய Continue reading

உரத்த‍ சிந்தனையின் 30ஆம் ஆண்டுவிழா – திரைப்படநடிகை சச்சு ஆற்றிய உரை!- வீடியோ

க‌டந்த 09-03-2014ஆம் தேதி, சென்னை தியாகராய நகர், சந்திர சேகர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற‍ உரத்த‍ சிந்தனையின் 30ஆம் ஆண்டு விழாவில் Continue reading

“அசத்துகிறார் அம்மா!” – அரசியலுக்கு அப்பாற்பட்ட‍ அகன்ற பார்வை

Asathugiraar Amma in Uratha Sinthanai

Asathugiraar Amma in Uratha Sinthanai

*

 

 

 

 

 

 

 

( முதல்வரைப் பற்றிய முதன்மை நோக்கில் அரசியலுக்கு அப்பாற்பட்ட‍ அகன்ற பார்வை )

அட்டையில் அம்மா படம், என்ன‍ இது நம் உரத்த‍ சிந்தனை கட்சிப் பத்திரிகை ஆகிவிட்ட‍தா? அண்ணா திராவிட Continue reading

உரத்த‍ சிந்தனையின் 30 ஆவது ஆண்டு விழாவிலிருந்து சில துளிகள்! – வீடியோ

உரத்த‍ சிந்தனையின் 30 ஆவது ஆண்டு விழா உங்களது பேராதரவுடன், கடந்த 09-03-2014 அன்று இனிதே நடைபெற் ற‍து.அதற்காக உங்கள் அனைவருக்கும் Continue reading

காடாளுமன்றம்! (இன்றைய அரசியல்வாதிகளுக்கு கொடுக்கும் சவுக்கடி)

2014, மார்ச் (இந்த) மாத நம் உரத்த‍ சிந்தனை 

காடாளுமன்றம்!

பண்பாட்டிற்கும், பாரம்பரியத்திற்கும் உலகுக்கே முன்னோடி யாக விளங்கிய பாரத தேசத் தின் பாராளுமன்றம் இன்று பண்பிழந்த பாதகர்களால் போராளுமன்றமாய் மாறி வருகிறது.

வேட்டி அவிழ்த்த‍ல், புடவை யைப் பற்றி இழுத்த‍ல், மசோ தாக்களை கிழித்த‍ல், மைக் கை உடைத்த‍ல், மற்ற‍வர் பே சும் போது மேசையைத் தட்டுதல், அவை நாயகரை அப்ப‍டி யே கோழியை அமுக்குவதுபோல Continue reading

வருக வருக அனைவரும் வருக! உரத்த சிந்தனையின் 30ஆம் ஆண்டு விழாவிற்கு . . .

 

சங்கத்தின் அகவையோ முப்பது
அங்கத்தினரின் சேவைக்கு மூப்பேது?

உரத்த சிந்தனை, தனது 30ஆவது ஆண்டுவிழாவினை கோலாகலமாக கொண்டாட விருக்கிறது. அதுவும் உங்களது பேராதரவுடன்..

நாள் -09 – 03 – 2014 * * * * * * * * * * * * * * * மாலை – 5.45 மணிக்கு

இடம் – சந்திரசேகர் திருமண மண்டபம்
எல்லையம்ம‍ன் கோயில் தெரு, மேற்கு மாம்பலம்
சென்னை – 600 033

நிகழ்ச்சியில் பங்கேற்கும் முக்கிய Continue reading

உங்கள் விளம்பரம் இடம்பெற வேண்டுமா? – (உங்கள் பணம் சமூக சேவைகளுக்காக பயன்படும்)

உரத்த‍ சிந்தனை (வாசக எழுத்தாளர்கள் சங்கம்) நம் உரத்த‍ சிந்தனை மாத இதழின் 30 ஆம் ஆண்டு மலர், வரும் மார்ச் மாதம் 9ஆம் தேதி வெளிவரவுள்ள‍து. அவ்வாண்டு மலரில் உங்களது விளம்பரமும் இடம்பெற விரும்பினால், Continue reading

தெளிவான குழப்ப‍ம் (தலையங்கம்)

தெளிவான குழப்ப‍ம்

2014, பிப்ரவரி (இந்த) மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளி வந்த தலையங்கம்

நம் தேசத்தின் நாடாளுமன்றத் தேர்தல் களக் காட்சிகளைப் பார்க்கும்போது தலை சுற்றுகிறது. கண் இருட்டுகிறது. மண்டைகாய்கிற து. பைத்தியம் பிடித்துவிடுமோ என்ற பயம் கவ்விக்கொள்கிறது. யாருடன் யார் சேருவார்கள் என்று நம் அரசிய ல் தலைவர்கள் போட்டுக்கொண்டிரு க்கிற கூட்ட‍ணி கணக்கிற்கு இராமா னுஜத்தாலோ, சகுந்தலா தேவியா லோ ஐன்ஸ்டீனாலோ விடை காண முடியாது.

சுதந்திரம் பெற்றுத் தந்த காங்கிரஸ் கட்சி கடையை Continue reading

ஒளி பரவட்டும்! – தலையங்கம்

ஒளி பரவட்டும்!

2014, ஜனவரி (இந்த) மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளி வந்த தலையங்கம்

புத்தாண்டில் நம் இந்திய ஜனநாயகத்தின் அரசியலில் புதிய ஒளி பிறந்திருக்கிறது. ஊழலுக்கு ம் பணநாயகத்திற்கும், ஜாதி மத அரசியலுக்கும் வாங்குவங்கி இலவசங்களுக்கும் மாற்றுச்சக்தி இந்தியாவில் ஏற்பட வாய்ப்பேயி ல்லை என்று விசனப்பட்ட‍வர்களி ன் கவலையை கழற்றி வைக்க‍ எங்கிருந்தோ அல்ல‍ … நமக்குள்ளிருந்தே நம்பிக்கை நாதம் ஒலித் Continue reading

ஐந்து அரிய‌ அதிசயங்கள் கொண்ட‌ பட்டீஸ்வரர்!- அரிய அபூர்வ தகவல்கள்!

ஐந்து அதிசயங்களை உள்ள‍டங்கிய ஆயிரமாண்டு ஆலயம் ஒன்று உள்ள‍து. கோயம்புத்தூரில் இருந்து மேற்கு திசையி ல் ஆறாவது கிலோமீட்ட‍ர் தொலைவில் உள்ள‍து பேரூர் என் னும் பாடல்பெற்ற‍ ஸ்தலம்.

நால்வரால் பாடல்பெற்ற‍ இவ்வாலயம் மேல சிதம்பரம் என் றும் அழைக்கப்படுகிறது. இங்கு நடராஜப் பெருமான் ஆனந் த தாண்டவம் ஆடியபோது Continue reading

புவி வெப்ப‍மடைவு – தொடர் (பகுதி -3)

உலகளவில் மனித சமுதாயம் உட்பட அனைத்து உயிரினங் களுக்கும் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ள‍து. இப் புவி வெப்ப‍மடைவு

க‌டந்த அக்டோபர் மாதத்தில் ஆஸ்திரேலியாவை சுட்டெரித்த‍ காட்டுத்தீயின் தாக்க‍ம், நவம்பர் மாதத்தில் ஆந்திர, ஓடிசா மாநி லங்களில் ஏற்பட்ட‍ பைலின் புயல் சேதம், பிலிப்பை ன்ஸ் நா ட்டைச் சூறையாடிய ஹயான் சூறாவளிப் புயலின் கொடு மை ஆகிய அனைத்து Continue reading

“பாரதி காணாத புதுமைப்பெண்கள்”

“பாரதி காணாத புதுமைப்பெண்கள்” என்ற தலைப்பில் உங்கள் நண்பன் விதை2விருட்சம் ரா. சத்தியமூர்த்தி ஆகிய நான் எழுதிய கட்டுரை இந்த‌ (டிசம்பர்) மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் பக்க‍ எண் 12இல் வெளி வந்துள்ள‍து என்பதை இங்கே தெரிவித் துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகி றேன்.

பாரதி காணாத புதுமைப் பெண்கள்

- விதை2விருட்சம் ரா. சத்தியமூர்த்தி

பாரதி என்ற அந்த மாமனிதன், தேச விடுதலைக்காகவும், பெண்சுதந்திரத்திற்காகவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த‍ பல பாடல்களிலும் கவிதைகளிலும் அந்த உணர்வினை செறிவு டன் வித்திட்டான்.

ஒரு பக்க‍ம் பாரதி கண்ட புதுமைப்பெண்களாக, இன்றைய பெண்கள் வலம்வந்தாலும், பல இடங்களில் பாரதி காணாத புதுமைப் பெண்களாகவும் வலம் வருகின்றனர். இன்றைய Continue reading

‘நா’ காக்க . . . ! (தலையங்கம்)

‘நா’ காக்க . . .

2013, டிசம்பர் (இந்த) மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளி வந்த தலையங்கம்

இந்தியாவின் அரசியல் மேடை அண்மைக்காலங்களில் அநாகரிகமேடையாகி வருகிறது. தனி நபர் விமர்சனங்களும், தாக்குதல்களு ம் தலைக்குனிவை  ஏற்படு த்துமளவு க்குக் கட்ட‍விழ்த்தப்பட்டு வருகின்றன•

முன்பெல்லாம் கட்சிகளின் பிரச்சாரக் கூத்தாடிகள் மட்டுமே நான்காந்தரமா ய் . .. நாராசமாய் மேடைகளில் அசிங் கமான அங்க அசைவுகளுடன் பேசுவ ர். இன்றோ மாபெரும் தலைவர்களே அந்த பணியைச் Continue reading

நினைப்பதை நடத்தித்தரும் ” மேற்கு முகப்பேர் ஸ்ரீகனகதுர்க்கா”

பூலோகம் வைகுந்தம் கைலாயம் ஒன்றாய் அமைந்த
நினைப்பதை நடத்தித் தரும்

மேற்கு முகப்பேர் ஸ்ரீ கனகதுர்க்கா

IMG_0151

பூலோகம் வைகுந்தம் கைலாயம் ஒன்றாய் அமைந்த 
நினைப்பதை நடத்தித் தரும் 

மேற்கு முகப்பேர் ஸ்ரீ கனக துர்க்கா

சென்னை பிரசாத் ஸ்டூடியோவின் ஒலிப்பதிவு கூடத்திலிரு ந்த

Continue reading

மூன்றாவது அணி… நாட்டின் பிணி! – தலையங்கம்!

மூன்றாவது அணி… நாட்டின் பிணி!

2013, நவம்பர் (இந்த) மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளி வந்த தலையங்கம்

தேசத்தின் தேர்தல் திருவிழா களை கட்ட‍ ஆரம்பித்து விட்ட‍து. திரு விழா என்றால் கோமாளிகள் இல்லாமலா? ஒவ்வொரு தேர்தல்திருவிழா அறிவி ப்பு வந்த அடுத்த‍ விநாடியே மூன்றா வது அணி முகமூடிக் காரர்கள் கிச்சு கிச்சு மூட்ட கிளம்பி விடுவார்கள். இந்த Continue reading

இந்த தீபாவளிக்கு நீங்க என்ன‍ செய்ய‍ப்போறீங்க?

ஒரு மனிதன் எப்போது மனிதன் ஆகிறான்? என்ற கேள்வியை படிக்கும் உங்கள் மனதில் என்ன‍டா இது முட்டாள் தனமா இருக்கே மனித இனத்தை சாராத ஏதோ ஒன்று மனிதன் ஆகிறது என்றால் அது பொருத்த‍மாக இருக்கும் ஆனால் இங்கே என்ன‍டா என்றால், ஒரு மனிதன் எப்போது மனிதன் ஆகிறான் என்று கேள்வியாக வந்துள்ள‍தே என்று நினைப்பீர்கள். முதலில் எனது கேள்விக்கான Continue reading

%d bloggers like this: