About these ads

விவேகானந்தர், இளமையிலேயே மரணத்தை தழுவியது ஏன்? (இறப்புக்குமுன் அவரே சொன்ன‍து) – வீடியோ

விவேகானந்தர், இளமையிலேயே மரணத்தை தழுவியது ஏன்? (இறப்புக்குமுன் அவரே சொன்ன‍து) – வீடியோ
ஆம்! கீழுள்ள‍ வீடியோவை பார்த்தீர்களேயானால், Continue reading

About these ads

சிவபெருமானின் அவதாரங்கள் “19″! – இது எவரும் அறியா அரிய தகவல்!

சிவபெருமானின் 19 அவதாரங்கள்! – இது எவரும் அறிந்திடாத அரிய தகவல்! படித்து பக்தியுறுங்கள்

விஷ்ணு பெருமானின் தசாவதாரம் அல்லது 10 அவதாரங்களை பற்றி நாம் அனைவரும் அறிவோம். ஆனால் சிவபெருமானுக்கும் அவ தாரங்கள் உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா? சொல்லப் போனால் சிவபெருமான் 19 அவதாரங்களை கொண்டுள்ளார். அவதாரம் என்றா ல் கடவுள் வேண்டுமென்றே பூமியி ல் மனிதனாக அவதரிப்பது. மனிதர் களை காப்பாற்ற தீமையை அழிக்க வே அவதாரம் எடுப்பதன் முக்கிய நோக்கமாகும்.

சுவாரஸ்யமான வேறு: ருத்ராட்சை பற்றிய சுவாரஸ்யமான Continue reading

சமயம் சார்ந்த சின்னங்களும்… அதன் உண்மையான அர்த்தங்களும்…

சமயம் சார்ந்த சின்னங்களும்… அதன் உண்மையான அர்த்தங்களும்…

சமயஞ்சார்ந்த சின்னங்களும் அதன் அர்த்தங்களும் நம்மிடையே தொலைந்து கொண்டிருக்கின்றன. பல நேரங்களில் நாம் பார்க்கும் புனித சின்னங்களுக்கு நம்மக்கு அர்த்தம் தெரிவதில்லை. அதே போல் பொதுவான சின்னனங்கள் புகழ் பெற்று விளங்கினாலும்கூட அதன் உண் மையான அர்த்தங்கள் வரலாற்றில் தொ லைந்து விட்டன.

சொல்லப்போனால், சில சமயஞ்சார்ந்த சின்னங்களின் உண்மை யான Continue reading

ஒரு மனிதன், எந்த வயதில் எத்தனை முறை சுவாசித்தான் என்பதை எப்ப‍டி கண்டறிவது? – அரிய தகவல்!

ஒரு மனிதன், எந்த வயதில் எத்தனை முறை சுவாசிப்பான் என்பதை Continue reading

இந்து மத திருமண சடங்குகளும், விளக்கமும் !

இந்து மத திருமண சடங்குகளும்,விளக்கமும் !

நம்முடைய இந்து சமயத்தில் திருமண நிகழ்ச்சியின்போது செய் யப்படும் சடங்குகளுக்கு சுருக்கமாக Continue reading

ஒரு பெண், திருமணமாகி புகுந்த வீட்டிற்குச் செல்லும்போது குத்துவிளக்கை ஏற்றச்சொல்வது ஏன்?

ஒரு பெண், திருமணமாகி புகுந்த வீட்டிற்குச் செல்லும்போது குத்து விளக்கை ஏற்றச்சொல்வது ஏன் என்பதை Continue reading

நடராஜரை வீட்டில் வைத்து வழிபடுவது நல்லதல்ல! – அதிர்ச்சித் தகவல்

வாஸ்து என்பது இன்றைக்கு பெரும்பாலோனோர் பேசக்கூடிய விசயமாகிவிட்டது. வீட்டில் ஏதாவது பிரச்சினை என்றாலே வாஸ்து சரியா இருக்கா பாத்தீங்களா? என்று கேட்க ஆரம்பித்து விடுவார்கள். இந்தியாவில் கூறப்படும் வாஸ்து சாஸ்திரத்திற் கும், சைனாவின் பெங்சூயி சாஸ்திரத்திற்கு ம் தொடர்பிருப்பதாக நிபுணர்கள் கூறு கின்றனர்.

வாஸ்து சாஸ்திரப்படி நம் வீட்டில் என்னென்ன பொருட்களை வைத்திருக்க Continue reading

வியாபார விருத்திக்கு வித்திடும் மணக்கால் நங்கையாரம்மன்

வியாபார விருத்திக்கு வித்திடும் மணக்கால் நங்கையாரம்மன்

திருச்சி மாவட்டம் லால் குடி அருகே உள்ள மண க்கால் கிராமத்தில் அமைந்துள்ளது கவு மாரி மற்றும் சப்தமார் கோவில். இந்தக் கோவி லுக்கு நங்கையாரம்மன் என்ற புராணப் பெயரும் உண்டு. ஆயிரம் ஆண்டு களுக்கு முந்தைய இந் தக் கோவிலின் தல விரு ட்சம் நருவளி மரம். கோவில் பிரகாரத்தில் மதுரை வீரன் சன்னிதி, செட்டியப்பர் உருவம், துவார பாலகிகள், கருப்பண்ணன், அய்யனா ர், யானை, குதிரை வாகனங்கள் போன்றவை

Continue reading

ரமண மகரிஷியையே ஆத்திரப்படுத்திய பக்தர்! – சுகிசிவம் சொற்பொழிவு – வீடியோ

சாந்த சொரூபியான பகவான் ஸ்ரீரமண மகரிஷி, அவர்க ளையே ஒரு பக்தர் ஆத்திரப்படுத்தியுள்ளார். எப்ப‍டி எங்கே ஏன் என்று கேள்விகள் உங்கள் மனதில் எழுகிறதல்ல‍வா? இதோ கீழுள்ள‍

Continue reading

பாண்டவர்களின் வெற்றியின் ரகசியம் என்ன?” துரியோதனன் பீஷ்மரிடம் கேட்ட‍ கேள்வி

நான்காம் நாள் போர் முடிந்த அன்றிரவு. பீஷ்மரைக் காணச் சென்ற துரியோதனன் ”நீங்க ளும், துரோணரும், கிருபரும் இருந்தும் அந்த பாண்டவர்க ளால் என் தம்பியர் மாண்டன ரே! பல வீரர்கள் உயிர் இழந்த னரே!!! பாண்டவர்கள் வெற்றி யின் ரகசியம் என்ன?” என்றா ன்.

“இது குறித்து பலமுறை உன்னிடம் சொல்லி இருக்கிறேன். பாண்டவர்களுடன் Continue reading

சிவலிங்கம் – நீங்கள் அறிந்திடாத புதிய வரலாற்றுத் தகவல்கள்!

சிவ லிங்கம் பற்றி ரஷ்ய விஞ் ஞானியின் ஆராய்ச்சியில் கிடைத்த முடிவு.

{ஒரு ரெண்டு நிமிஷம் நேரத் தை ஒதுக்கி ரஷ்ய விஞ்ஞானி சொல்வதை படித்துபாருங்கள். ஒவ்வொரு இந்துவும் படித்து பகிரவேண்டிய அறிய விசயம்}

சிவலிங்கங்கள்ப் பற்றிய டாக் டர் “விளாதி மீரின்” என்பவரின் ஆராய்ச்சி மிக வித்தியாசமா னது. அது இந்த பூமியில் Continue reading

“சித்தாந்தங்களையும், தத்துவங்களையும் தெரிந்துகொள்வதால் என்ன நன்மை?! -

மன‌நிலையில்இருந்து பிறழாதவன், மன சாந்தமுடையவன், இரக்கமும், கருணையும் கொண்டவன் ஆகியோர் நல்ல பணிகளை மட்டும் வாழ்வில் செய்யமுற்படுவர். அதன்மூலம் அவன் தனக்கே நன்மையைத் தேடிக்கொள்கி றான்.

* தீமையைச் செய்வதால், நமக்கு நாமே தீமை செய்கிறோம். நன்மையைச் செய்வதால் Continue reading

திரௌபதி, கர்ணனை விரட்டியடித்த கதை தெரியுமா உங்களுக்கு! – அரிய தகவல்

திரௌபதியின் சுயம்வரத்தை துருபதன் அறிவிப்பச் செய்தி யினை கேள்விப்பட்டு, பாண் டவர்கள், மன்னன் துருபத னால் ஆளப்படும் தென்பாஞ் சாலத்தைநோக்கி முன்னேறி னர். அப்படி அவர்கள் செல் லும் வழியில் வியாசரைக் கண்டனர்.

முனிவரை முறையாக வண ங்கி, அவரால் கௌரவிக்கப் பட்டு, அவரது உத்தரவின் பேரில் துருபதனின் வசிப்பிடத்தி ற்கு விரைந்தனர். அந்தப்பலம் வாய்ந்த ரத வீரர்கள் வழியில் Continue reading

சாப்பிடும் முன் காகத்திற்கு வைத்து அது சாப்பிட்ட‍ பிறகு நாம் சாப்பிடுவது ஏன்?

முதலில் காகத்தைக் கா, கா, கா, என்று சத்த‍ம்போட்டு அழைத்து அது வந்து நாம் வைத்த‍ Continue reading

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி…என்பதன் உண்மையான விளக்க‍ம் தெரியுமா?

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி… என்பதன் உண்மையான‌ விளக்க‍ம் தெரியுமா?
உண்மை விளக்கம்:
ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி…… என்பது ஐந்து பெண் மக்களைப் பெறுவதைக் Continue reading

கம்ப ராமாயணத்தில் அறிவியல் – புலவர் இராமமூர்த்தி சொற்பொழிவு – வீடியோ

வ‌டமொழியில் வால்மீகி எழுதிய ராமாயணத்தைத் தழுவி கவிச்சக்கரவர்த்தி கம்பர், தமிழில் ராமாயணத்தை படைத் திருக்கிறார். அந்த கம்பராமாயணத்தில் Continue reading

சிவலிங்கமே! – இஸ்லாமியர்களின் புனித நகரான மெக்காவில் இருப்ப‍து! – ஆச்சரிய வரலாற்றுத் தகவல்!

முகநூலில் இஸ்லாமிய நண்பர் ஒருவர், எனது மின்ன‍ஞ்சலைக் கேட்டுப் பெற்று, எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அந்த மின்ன‍ஞ்சலில்தான்  இந்த அரிய தகவலை இணைத்து, இதை விதை2விருட்சம்  இணையத்தில் பகிருமாறு வேண்டுகோளும் விடுத்துள்ளார். அவரது இந்த வரலாற்றுச் செய்தியினை இங்கு விரிவாக காண்போம்.

மெக்காவில் உள்ள சிவலிங்கம், நவபாசானத்தால் ஆனது. பிரதிஷ்டை செய்தவர் போகர். கூடுவிட்டு கூடு பாய்ந்து செல்கையில் Continue reading

%d bloggers like this: