About these ads

பொடுகுதொல்லைகளின் வகைகளும் அதற்குரிய சிகிச்சைகளும்! எச்ச‍ரிக்கைகளும்!!

தலையில் அடிக்கடி அரிப்பு சொ றிந்தால் தவிடுபோல், பொடித்த உப்பு போல் பொடி உதிருகிறது. உண்மையிலேயே டி.வி. யில் காட்டும் பொடுகு மருந்து விள ம்பரங்களில், பொடுகை காண் பிக்க பொடி உப்பை தான் பயன் படுத்துகிறார்கள். பொடுகு அரிப் பு தலையில் பரவிக் கொண்டே போகும்.

அரிப்புள்ள இடங்களில் முடி உதிரலாம். பொடுகு புருவங்களில் பரவி, அங்கும் அரிப்பெடுத்து, முடி உதிரலாம். முடி உதிர்வதற்கு Continue reading

About these ads

கைகளைச் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க அழகுகலை நிபுணர் கூறும் வழிகள்

முகத்தைப் போலவே, நம் கைகளும் உலகைத்தொடர்பு கொள்ள உதவுகின்றன. ஒரு வரைச் சந்திக்கும்போது, கை கொடுக்கிறோம்: வாழ்த்தும் போது வணக்கம் செய்கிறோ ம். நம் உணர்வுகளை, அன் பை வெளிப்படுத்த உதவும் முக்கியமான பணியை கை கள் செய்கின்றன. அதிக அள வில் வெயில், தூசால் பாதி க்கப்படும் உறுப்பும் கைதான். ஆனால், கைகளை ஆரோக் கியமா க வைத்தி ருப்பதில், நாம் அதிகம் அக்கறை எடுத் துக்கொள்வதில்லை என்பது தான் உண்மை” என்கிற அழகுக்கலை நிபுணர் வீணா குமாரவேல், கைகளைச்

Continue reading

அழகு குறிப்பு – உங்கள் பாதங்களை பாதுகாக்க . . .

* பப்பாளிப் பழத்தை நன்கு நை சாக அரைத்து, அதைப் பாதங் களில் வெடிப்புள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உல ர்ந்ததும், பாதத்தை தண்ணீரில் நனைத் து மறுபடியும் தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந் துசெய்துவந்தால், பித்த வெடி ப்பு குண Continue reading

உடல் எடையை குறைப்பதற்கும், அழகை கூட்டுவதற்கும் அன்னாசி இருக்க‍ பயம் ஏன்?

இயற்கையின் கொடை யான அன்னாசி பழத்தில் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் உள் ளன.

அன்னாசி பழத்தில் சத்து க்கள் மட்டுமல்லாது உட ல் எடையை குறைப்பதற் கும், அழகை கூட்டுவதற்கும் Continue reading

ரெட்டை ஜடை போடுவது எப்ப‍டி?- செய்முறை காட்சி – வீடியோ

 

பெண்களை அழகாகவும் கவர்ச்சியாகவும் காட்டுவதில் கூந்தல் பெரும்பங்கு வகிக்கிறது என்றால் மிகையாகாது. பெண்களின் கூந்தலை அள்ளி எடுத்து பின்ன‍ல் போடுவது ஒரு தனிக் கலை, அது அனைத்துப் பெண்களுக்கும் வராது. மேலும் தற்போதைய அவசர யுகத்தில் ஆறடி கூந்தலை இரண்டாகவோ அல்ல‍து ஒரே Continue reading

பற்கள் இயற்கையாக வெண்மையாக

அனைவருக்குமே அழகான மற்றும் வெள்ளையான பற்கள் வேண்டுமென்ற ஆசை இருக்கும். பற்களை பொலி வோடு வைப்பதற்கு அனை வரும் ஒரு நாளைக்கு இர ண்டு முதல் மூன்று முறை பற்களை துலக்குவோம். இ ருப்பினும் ஏதாவது உணவு களை சாப்பிட்டு விட்டால், பற்களில் உணவுக்கறைக ள் படிந்து மற்றும் ஆங்கா ங்கு சிக்கிக்கொண்டு, பற்களின் நிறத்தை மஞ்சள் நிறமாக்கு கின்றன.

பற்களுக்கு நன்மை தரும் உணவுகளான ஸ்ட்ராபெர்ரி, சிட்ரஸ் பழங்கள், கேரட் போன்றவற்றை சாப்பிட்டால், Continue reading

குட்டிப் பாப்பாக்களுக்கு எது அழகு?

ஆண் குழந்தைகளைப் பெற்ற அம் மாக்கள் எல்லோருக்கும் ஒரு விஷ யத்தில் நிச்சயம் குறை இருக்கும். ‘பெண் குழந்தையாக இருந்தால், பார்த்துப் பார்த்து விதம் விதமான நகையும் உடையும் போட்டு அழகுப் பார்க்கலாமே..’ என ஆதங்கப்படுவா ர்கள். பார்பி பொம்மைக்கு அழகழ கான மாடல்களில் நகையும் உடையு ம் மாட்டி விளையாடுவது, பெண் கு ழந்தைகளுக்குமேவிருப்பமான வி ளையாட்டு.

பெண்ணுக்கும் நகைக்குமான அந்த Continue reading

என்னென்ன வேலைக்கு பெண்கள் எப்ப‍டி எப்ப‍டி உடை அணியவேண்டும்

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு விருப்பத்தோடு சொல்றோம்!

டிரெஸ் கோடு என்கிற ஒன்று அனேகமாக இன்று எல்லா அலுவலகங்களிலும் ஒரு முக்கியமான விஷயமாக வலியு றுத்தப்படுகிறது. இன்னென்ன  வேலைகளில் Continue reading

செக்கச்சிவந்த இதழ்கள் வேண்டுமா? அல்ல‍து அவ்விதழ்கள் சிந்தும் புன்னகை வேண்டுமா?

முக அழகை வெளிப்படுத்த பெண்கள் அதிக அக்கறை எடுப் பார்கள். கண் இமைக ளை அலங்கரிப்பதி லும், உதடுகளை அல ங்கரிக்கவும் ஆர்வம் இருக்கும். உதடுகளை சரியாக பராமரிக்கா விட்டால் தோல் உரிந் தும் வறண்டும் காண ப்படும். இது போன்ற பிரச்சனைகள் இல்லாமல் உதடுகளை பராமரிக்க Continue reading

அழகு குறிப்பு : கண் இமைகள் அடர்த்தியாக வளர சில எளிய வழிகள் !!

உங்கள் முகத்திலேயே அழகான பகுதி எதுவென்றால் அது கண்கள். அதுவும் தடியான கண் இமை ரோமங்கள் மற்றும் புருவங்களுடன் பெரிய கண்களாக இருந்தால் அழகு மேன் மேலும் அதிகரிக்கும்.

அழகான கண்களை பெறுவதற் கு கண் இமை ரோமங்கள் மற் றும் புருவங்களின்மீது கவனம் செலுத்தவேண்டும். பெண்கள் தங்களின் கண் இமை ரோமங்க ளை தடிமனாகவும், அழகாகவு ம் வைத்துக்கொள்ள சில அழகு டிப்ஸ்கள் இருக்கிறது. அதை பார்க்கலாம்…

• பெண்கள் தங்களின் கண் இமை ரோமங்களை தடியாக Continue reading

பார் போற்றும் பாரத மங்கையரின் அழகு இரகசியங்கள் இதோ . . . !

இந்திய பெண்கள் மிகவும் அழகானவ ர்கள். இதை யார் தான் மறுக்க முடியு ம்? பொதுவாக பெண்கள் அழகாவும் ஆரோக்கியமாகவும் தங்களை வைத் துக் கொள்ள வேண்டும் என்று விரும் புவார்கள்.உலகில் எந்த இடத்தில் இரு ந்தாலும் பெண்கள் அவர்களை அழகு படுத்தி அதில் மகிழ்ச்சி காண்பார்கள். இந்திய பெண்களை கருத்தில் கொள் ளும்போது கலாச்சாரம் கலந்த, மிகவு ம் பவ்யமான குணமும், நீளமான கூந் தல் கொண்டும் மற்றும் மென்மையா ன சருமத்தை கொண்டவர்களாகவும் விளங்குவார்கள். அவர்கள் எப்படி இத்தகைய அழகை பெற் று மேம்படுத்துகின்றார்கள் என்று தெரியுமா? இப்போது Continue reading

கால் நகங்களை முறையாக சுத்தம் செய்வது எப்படி?

ஒருவர் எவ்வளவு சுத்தமாக இருக்கிறார் என்பதை அவரு டைய தலை மற்றும் பாதம் எவ் வளவு சுத்தமாக இருக்கிறது என் பதைக் கொண்டு சுலபமாக சொ ல்லிவிடமுடியும். இந்த வகையி ல் பாதங்களிலுள்ள கால் நகங்க ளை முறையாக சுத்தம் செய்வது எப்படி என்பது பற்றித் தெரிந்து கொள்வோம்.

பல்வேறு விதமான காலணியு றைகளை இறுக்கமாகவும் மற் றும் பாதங்களுக்கிடையில் காற் று போய் வர போதிய இடை வெளி இல்லாதவாறும் அணிந் தால், அழுக்கான நகங்கள் கால்களை Continue reading

அழகிய இளம் மங்கையர்களே! உங்களை நீங்களே அழகுபடுத்திக்கொள்வது எப்ப‍டி?

பெண்களின் உதடுகளை கவிஞர்கள் பூவிதழ்களுக்கு ஒப்பி ட்டு சொல்லும் போ தே அதனுடைய மெ துமையும், அழகும் வெளிப்படுகி ன்றன. ஒருவரின் அழ கை பிரதிபலிப்பதில் அ வரின் சிரிப்பு முக்கி ய இடத்தைப் பெறு கின்றது. சிரிக்கும் போது உதடும், பற்களும் இணைந்து தனியழ கை தோற்று விக்கின்றது.

தன்னுடைய முகம் அழகாக இல்லையே என்ற ஏக்கம் பல பெண்களை வாட்டுவது யாவரும் அறிந்ததே. அவர்களும் Continue reading

சில வகையான கூந்தல் பிரச்சனைகளும் அவற்றிற்கான நிரந்தர தீர்வுகளும்!

1. முடி வளர :

முடி உதிர்ந்த இடத்தில் எலு மிச்சம்பழ விதை, மிளகுசேர்த் து அரைத்து தேய்த்து வர முடி வளரும்.

2. சொட்டைத் தலையில் முடி வளர :

பூசனி கொடியின் கொழுந்து இலைகளை கசக்கிய சாறு தலையில் தடவிவர முடிவ Continue reading

அழகு குறிப்பு – பாதங்கள் மென்மையான அழகை பெற‌

ஒரு அகன்ற பாத்திரத்தில் வெந்நீர் (மிதமான சூட்டில்) எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சில துளிகள் ஷாம்பு, ஒரு கை கல் உப்பு, ஒரு டீஸ்பூன் எலுமிச் சைச்சாறு, அரை மூடி டெட்டால் என சேர்த்துக் கலந்து கொள்ளவு ம். 

அந்தப் பாத்திரத்தில் உங்கள் பாத ங்கள் முழுமையாக படும் படி 5 நிமிடம் வைத்திருக்க வே ண்டும். பின்னர் அப்படியே உங்கள் கால்களை லைட்டாக மசாஜ் செய்யவும். அரைத்த Continue reading

இன்றைய இளம் மங்கையருக்கான ஃபியூஷன் ஹேர் ஸ்டைல்

பழைய படக் கதையிலிருந்து பாடல்கள் வரை சகலத்தையு ம் ரீமிக்ஸ் என்கிற பெயரில் புதுசா கத் தருவது சினிமாவில் லேட்டஸ் ட் ஃபேஷன். அந்த  வகையில் அந்த க் காலத்து ஹரோயின்கள் மத்தி யில் பிரபல மாக இருந்த ஹேர் ஸ் டைல்கள் இப்போது மாடல்கள் மற் றும் இளம் நடிகைகள்  மத் தியில் ஃபேஷனாக தொடங்கியிருக்கிறது. பார்ட்டி பொது நிகழ்ச்சிகளில் முக ம் காட்டும் நடிகைகள் பலர் அந்தக் காலத்து ஹேர் ஸ்டைல்களில்  வலம் வர ஆரம்பித்திருக்கிறார்க ள். இதற்கு ஃபியூஷன் ஹேர்ஸ் டைல் என்று Continue reading

அழகு குறிப்பு – பருவ பெண்களுக்கான சரும பராமரிப்பு

பதிமூன்று வயது முதல் பத்தொன்பது வயது வரையிலான டீன் ஏஜ் பருவம் மிகவும் அழகா கவும், வண்ணமையமாகவும் பிரகாசமாகவும் இருக்கும் பருவ மாகும். ஒவ்வொருபெண்ணின் வாழ்வில் வரும் பருவம் டீன் ஏஜ்பருவம்தான் .அவளுக்கு பல வித புது அனுபவங்களை கொடு க்கின்றது. அவர்களது உடல் மற் றும் மனரீதியான மாற்றங்களா ல் சாத்தியமாகிறது. டீன் ஏஜ் பருவத்தில்தான் உடல் மற்றும் மனதில் அதிக மாற்றங்களை நாம் பார்க்கலாம் .

இந்த வயதில் ஏற்படும் சுரப்பிகளின் மாற்றங்களால் Continue reading

%d bloggers like this: