About these ads

ஒரு குரங்கு தனது நன்றியைத் தெரிவிக்கும் அற்புத காட்சி! மனதை நெகிழ வைக்கும் வீடியோ

ஒரு குரங்கு தனது நன்றியைத் தெரிவிக்கும் அற்புத காட்சி! மனதை நெகிழ வைக்கும் வீடியோ

விபத்து ஒன்றில் காயம் அடைந்து, நல்ல‍ மனிதர்களால் காப்பாற் ற‍ப்பட்டு அதிலிருந்து குணமடைந்த சிம்பன்ஸி குரங்கு, தன்னை மீண்டும் காட்டுக்குள் விடும் போது நிகழும் சம்பவத்தை நீங்களே பாருங்களேன் பார்த்தால் Continue reading

About these ads

ஒரு மனிதன், எந்த வயதில் எத்தனை முறை சுவாசித்தான் என்பதை எப்ப‍டி கண்டறிவது? – அரிய தகவல்!

ஒரு மனிதன், எந்த வயதில் எத்தனை முறை சுவாசிப்பான் என்பதை Continue reading

பின்னிப்பிணைந்த பாம்புகள் – நடுங்கவைக்கும் சாகசம் – அதிரவைக்கும் காட்சிகள் – வீடியோ

பின்னிப்பிணைந்த பாம்புகள் – நடுங்கவைக்கும் சாகசம் – அதிர வைக்கும் காட்சிகள் – வீடியோ

கீழுள்ள‍ வீடியோவில் இடம்பெற்றுள்ள‍ வீடியோவில் பாம்புகளின் பின்னிப்பிணைந்த காட்சிகளும் அவற்றின் Continue reading

மேலிருந்து கீழாக சரிந்து செல்லும் அதிசய ரயில்! – நேரடி காட்சி – வீடியோ

கீழுள்ள‍ வீடியோவில் மேலிருந்து கீழாக சரிந்து செல்லும் ரயில் அந்த‌ அதிசயமான Continue reading

சிவலிங்கம் – நீங்கள் அறிந்திடாத புதிய வரலாற்றுத் தகவல்கள்!

சிவ லிங்கம் பற்றி ரஷ்ய விஞ் ஞானியின் ஆராய்ச்சியில் கிடைத்த முடிவு.

{ஒரு ரெண்டு நிமிஷம் நேரத் தை ஒதுக்கி ரஷ்ய விஞ்ஞானி சொல்வதை படித்துபாருங்கள். ஒவ்வொரு இந்துவும் படித்து பகிரவேண்டிய அறிய விசயம்}

சிவலிங்கங்கள்ப் பற்றிய டாக் டர் “விளாதி மீரின்” என்பவரின் ஆராய்ச்சி மிக வித்தியாசமா னது. அது இந்த பூமியில் Continue reading

ப‌யங்கர முதலையின் வாய்க்குள் இரைதேடும் பறவை – அபூர்வ காட்சி – ஒளி படம் இணைப்பு

கீழுள்ள ஒளி படத்தைப் பாருங்கள், பயங்கரமான முதலை ஒன்று, இரைக்காக தனது வாயை திறந்து வைத்துக்கொண் டு அப்படியே சிலை போல Continue reading

மேகம் நீரை நேரடியாக உறிஞ்சும் அதிசய காட்சி – நேரடி காட்சி – வியத்தகு வீடியோ

மழைகாலங்களில் மேகம் கீழிறங்கி கடல் நீரை உறிஞ்சும் இக்காட்சியை நீர்த்தாரை நிகழ்வு என்று அறிவியலாளர்கள் சொல்கிறார்கள் கடலின் மேல் வீசும் காற்று குளிர்ந்த காற்றாகவும், Continue reading

100/100 இல்லீங்க! இது 400/400 – வியத்தகு தகவல்கள்

முதலாம் ராஜராஜ சோழன் காலத்தி ல், அவருடைய நாட்டில் வாழ்ந்த 400 சிறந்த நடனக் கலைஞர்களின் பெயர் கள் தஞ் சை பெரிய கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ள ன.

அறக்கட்டளை ஒன்றுக்கு நிதி சேகரி க்கும் நன்முயற்சியாக, 400 விஷ சில ந்திகளுடன் மூன்று வாரங்கள் வசித் து உலக சாதனை படைத்தார் ஆஸ்தி ரேலியாவின் மெல்பர்ன் நகரைச் சேர் ந்த 67 வயதான நிக் லீ சொய்ப் என்ற Continue reading

பாம்பிடம் மோதிய ‘அதிவீர’ எலி! – தனது நண்பனுக்காக பாம்பிடம் எலி சண்டையிடும் படங்கள்!

சீனாவில் உள்ள ஹாங்ஷு என்கிற உயிரியல் பூங்காவில் பாம்புக்குஇரையாக எலிகளை கொடுப்பது வழக்கம். இரண் டு மூன்று எலிகளை பாம்பு கூண்டுக்குள் போட்டு விடுவர். வழக்கமாக பாம்பு ஒரு எலியை சாப்பிடும்போது மற்ற எலிக ள் ஒளிந்து கொள்ளும். பிறகு அந்த எலிகளையும் பாம்பு பிடி த்து உண்ணும். ஒருமுறை Continue reading

“த‌னது வயிற்றைத்தானே கிழித்து அறுவைசிகிச்சை செய்துகொண்ட அதிசய மருத்துவர்”!

Leonid Rogozov என்பவர்தான் தனக்குத் தானே அறுவைசிகிச் சைசெய்து கொண்ட‌ முதல் மருத்துவர். ஆம்! 1961ஆம் ஆண் டு 27 வயதான Leonid Rogozovக்கு கடும் வயிற்றுவலியும் காய்ச்சலும் வந்தது.அவரே தன் னை பரிசோதித்துபார்த்த  போது அவருக்கு குடல் அழற்சி நோய் இருப்பதை கண்டு பிடித்தார்.

குடல் அழற்சி நோய் மோசமாக இருப்பதால் உடனடியாக அறு வை சிகிச்சை செய்ய வேண்டும் இல்லை என்றால் குடல்வால் வெடித்து, உயிருக்கே ஆபத்தை உண்டாக்கும். அதனால் Continue reading

பள்ளிச்சீருடையில் நம்ம ‘தல’ அஜித்! – நேரடி காட்சி – வீடியோ

நடிகர் சுரேஷ், நடிகை நதியா நடித்த ஒரு திரைப்படத்தில் நம்ம‍ தல அஜித், இள வயதில் பள்ளிச்சீருடையில் தோன்றும் முதல் Continue reading

பூலோகவாசியைக் காப்பாற்றிய வேற்றுகிரகவாசி – பீதியில் பூலோகவாசி – நேரடி காட்சி – வீடியோ

ஓர் அமானுஷ்ய சக்தி, விபத்தில் சிக்கயிருந்த ரிக்க்ஷாக்கார ரைக் காப்பாற்றியுளது CCTV கேமிராவில் பதிவு செய்யப்பட்டு ள்ளது! அந்த Continue reading

ஆபத்தான, அபாயகர‌மான, பயங்கரமான, உயிருக்கு உலைவைக்கும் சாகசம்!-நேரடி காட்சி-வீடியோ

பலவீனமானவர்கள் & கர்ப்பிணிகள் பார்க்கத் தடை

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஒருவர் செய்யும் சாகசம் பலரை மிரள வைக்கிறது. இவர் செய்யும் செயல் மிகவும் ஆபத்தான, அபாயரகமானதுமாக Continue reading

நாய்க்குட்டிகள் தண்ணீரில் விழாமல் பாதுகாத்த‍ ராஜநாகம்! அதிசயம்! – நெஞ்சை உருக்கும் ஓர் உண்மைச் சம்பவம்

நாய்க்குட்டிகள் தண்ணீரில் விழாமல் பாதுகாத்த‍ ராஜநாகம்! – நெஞ்சை உருக்கும் ஓர் உண்மைச் சம்பவம்

இரண்டு நாய்க் குட்டிகள் விளையாடிக் கொண்டு இருக்கும் போது தவறுதலாக ஒரு கிணற்றில்  விழுந்து விட்டன. அதைப் பார்த்த தாய் நாய் தன்னுடைய முதலாளியை வர வைப்பதற்காக கிணற்றின் அருகில் நின்று குரைத்துக் கொண்டே இருந்தது.

சத்தம் கேட்டுக்  கிணற்றை எட்டிப் பார்த்த  முதலாளிக்கு ஒரே அதிர்ச்சி.தான் ஆசையாக வளர்த்த நாய் குட்டிகள் கிணற்றில் விழுந்து கிடக்கின்றன அதன்  அருகில் பெரிய ராஜநாகம் படம் எடுத்து ஆடிக்கொண்டு இருந்தது.

கிணற்றில் ஒரு பகுதி கரையும் மறு பகுதி தண்ணீரும் இருந்தது.ராஜநாகம் நாய் குட்டிகளை Continue reading

ஒரு பெண், த‌னது பிறப்புறுப்பில் வைரங்களைக் கொண்டு அலங்கரித்துக்கொண்ட விநோதம்! – படங்கள் இணைப்பு

சந்தனம் மிஞ்சினால் …….. பூசுவார்கள் என்று ஒரு பேச்சு வழக்கு உள்ளது. இதை நிரூபிப்பது போன்ற பதிவு இது. பெண் ஒருவர் அவரது பிறப்புறுப்பை Continue reading

மூளைச் சாவு அடைந்த பெண்ணின் வயிற்றில் இருந்து குழந்தை உயிருடன் வெளியேறிய‌ அதிசயம்! – வீடியோ

மூளைச் சாவு அடைந்த பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தையை மருத்துவர்கள், உயிருடன் வெளியே Continue reading

மீசையுடன் காணப்படும் அபூர்வ புத்த‍ர் – அரிய புகைப்படம்

அரவாண்டியம்மன் கோவில் என்ற கோவில், திருச்சி மாவட் டத்தில் உள்ள‍ முசிறி அருகே உள்ள ‘மங்கலம் என்ற கிரா மத்தில் இருக்கிறது. இந்த கோயிலில் Continue reading

%d bloggers like this: