About these ads

வாக்காளர்களே! நீங்கள் வாக்களிப்ப‍து எப்ப‍டி? – தெரிந்து கொள்ளுங்கள்

வாக்காளர்களே! நீங்கள் வாக் களிப்ப‍து எப்ப‍டி? – தெரிந்து கொள்ளுங்கள்

‘ஜனநாயகத் திருவிழா’வுக்குக் காப்பு கட்டு முடிந்துவிட்டது. இதோ… கூப்பிடும் தூரத்தில் தேர்தல்! ஏப்ரல் 24-ம் தேதி தமி ழ்நாடு முழுக்க ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற Continue reading

About these ads

இந்தி எப்ப‍ங்க இங்கிலீஷா மாறுச்சு! – மாத்திட்டாங்களா! – வீடியோ

இந்தி எப்ப‍ங்க இங்கிலீஷா மாறிச்சு! – அடட‍டா நமக்குத் தெரியாம என்னென்னமோ நடக்குதுப்பா! இந்த வீடியோவை பார்த்து நல்லா Continue reading

செக்ஸ் பிரச்சினைகளும்! சில செக்ஸ் ஆய்வுகளும்! – ஓர் உளவியல் பார்வை!

செக்ஸ் பிரச்சினைகளும்! சில செக்ஸ் ஆய்வுகளும்! – ஓர் உளவியல் பார்வை!

நாம எல்லாரும் தெரிஞ்சி க்க, புரிஞ்சிக்க, விவாதிக் க விரும்புற ஆனா இப்படி யெல்லாம்செய்ய ஏனோ தயங்குற ஒரு விஷயமா த்தான் இருக்கு “செக்ஸ்” சம்பந்தப்பட்ட எல்லாவித மான கருத்துகளுமே நம்ம சமுதாய த்துல இதுவரைக்கும்! அளவான எல்லா விஷயங்களுமே Continue reading

பூமி போற்றுதலும் – சுகி சிவம் சொற்பொழிவு! – வீடியோ

பூமி போற்றுதலும் – சுகி சிவம் சொற்பொழிவு! – வீடியோ
மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பாக ஈரோட்டில் நடைபெற்ற‍ நிகழ்ச்சி ஒன்றில் பூமி போற்றுதலும் என்ற தலைப்பில் Continue reading

ஒரே பாடலில் இரு நடிகைகளின் உதடுகளிலும் மாறிமாறி முத்த‍மிட்டு, விஷாலை பின்னுக்குத் தள்ளிய நடிகர்!

ஒரே பாடலில் இரு நடிகைகளின் உதடுகளிலும் மாறிமாறி முத்த‍ மிட்டு, விஷாலை பின்னுக் குத் தள்ளிய நடிகர்!

ராமகிருஷ்ணா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர்ஜெய்ஆகாஷ். இவ ர் அறிமுக படத்தோடு சரி அதற்கு பிறகு இவர் ஏற்று நடித்த வேறு எந்த படமும் சொல்லும்படியாக ஓடவில்லை. இதனால், Continue reading

கோடையில் உங்களைத் தேடி ஓடி வரும் நோய்கள்

கோடையில் உங்களைத் தேடி ஓடி வரும் நோய்கள்

இப்போதே வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்து விட்டது. தொடர்ந்து மே மாதம் வரும் அக்னி நட்சத்தி ரம்… இன்னும் கொடுமையாக இருக்கப்போவது உறுதி. ஒவ் வொரு பருவநிலைக் கும் அதற் குரிய நோய்கள் நம்மைத் தாக்கு ம். அப்படி வெயிலுக்கே உரிய நோய்களான விய ர்க்குரு, சின்னம்மை, சரும நோய்கள், காய்ச் சல் என பலவும் நம்மைத் தாக்கக்

Continue reading

சென்னை வண்ணாரப்பேட்டை மக்க‍ளின் மனித நேயம்! – சிலிர்க்க‍ வைக்கும் காட்சி – வீடியோ

சென்னை வண்ணாரப்பேட்டை மக்க‍ளின் மனிதநேயம்!-சிலிர்க்க‍ Continue reading

சமயம் சார்ந்த சின்னங்களும்… அதன் உண்மையான அர்த்தங்களும்…

சமயம் சார்ந்த சின்னங்களும்… அதன் உண்மையான அர்த்தங்களும்…

சமயஞ்சார்ந்த சின்னங்களும் அதன் அர்த்தங்களும் நம்மிடையே தொலைந்து கொண்டிருக்கின்றன. பல நேரங்களில் நாம் பார்க்கும் புனித சின்னங்களுக்கு நம்மக்கு அர்த்தம் தெரிவதில்லை. அதே போல் பொதுவான சின்னனங்கள் புகழ் பெற்று விளங்கினாலும்கூட அதன் உண் மையான அர்த்தங்கள் வரலாற்றில் தொ லைந்து விட்டன.

சொல்லப்போனால், சில சமயஞ்சார்ந்த சின்னங்களின் உண்மை யான Continue reading

என்னென்ன‍ நோய்களுக்கு விரல் நகங்கள் எந்தெந்த மாதிரியாக மாறும்! – ஆச்சரிய அதிசய தகவல்!

என்னென்ன‍ நோய்களுக்கு விரல் நகங்கள் எந்தெந்த மாதிரியாக மாறும்! – ஆச்சரிய அதிசய தகவல்!

லேசான சிவப்பு நிறத்தில், சற்று பளபளப்பாக இருக்கும் கை விரல் நகங்களில் ஒரு சிறு வளர் பிறை வடிவம்  இருந்தால் உடலில் நல்ல ரத்த ஓட்டத்தை க் குறிக்கும். நகங்களில் சொத் தை விழுந்து கறுத்து காணப் பட்டால் உடலுக்கு போதிய ஊட்டச் Continue reading

“ரசிகர்களுக்கு நான் அழகு தேவதையாக காட்சி கொடுக்க வேண்டும் என்பதே என் ஆசை!” – நடிகை ஸ்ரீதிவ்யா

ரசிகர்களுக்கு நான் அழகு தேவதையாக காட்சி கொடுக்க வேண்டும் என்பதே அன் ஆசை! – நடிகை ஸ்ரீதிவ்யா

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் என்ட்ரி கொடுத்தவர் ஸ்ரீதிவ்யா. ஆந்திர தேசத்து நடிகையான இவர், குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்கத் தொ டங்கி, 2006ல் பாரதி என்ற படத்துக்காக நந்தி விருது வாங்கியிருக்கிறார்.

அதோடு, விரைவில் சிறந்த நடிகைக்கா ன விருதினையும் பெறு வேன் என்றும் நம்பிக்கையுடன் சொல்கிறார். இணைய த்திற்கு அவர் அளித்த பேட்டி…

* சினிமாவில் உங்களது பாலிஸி என்ன?

சினிமாவைப்பொறுத்தவரை எதையும் நாமாக தீர்மானித்து விட முடியாது. சினிமாதான் நம்மை தீர்மானிக்கும். நடித்த படங்களின் Continue reading

ஆண்களின் கருவுறும் தன்மையை அதிகரிக்கும் “பலே” வைட்டமின்கள்!

ஆண்களின் கருவுறும் தன்மை யை அதிகரிக்கும் பலே வைட்ட மின்கள்!

இன்றைய நாட்களில் தம்பதியர்க ள் பலரும் தாங்கள் கருத்தரிக் கும் பொருட்டாக அதிக அளவு முயற் சிகளை மேற்கொள்வது பரவலாக வே அதிகரித்து வருகிறது. மன அழுத்தம், துணைவரின் Continue reading

இளம் நடிகைக்கு கொலை மிரட்ட‍ல்! – ஏன்? எதற்கு? யாரால்? – அதிர வைக்கும் பகீர் பின்ன‍ணி! – வீடியோ

இளம் நடிகைக்கு கொலை மிரட்ட‍ல்! – ஏன்? எதற்கு? யாரால்? – அதிர வைக்கும் பகீர் பின்ன‍ணி – இது வரை வெளிவராத தகவல்கள் அடங்கிய Continue reading

டயட்: – செய்யக் கூடியவையும் கூடாதவையும்

டயட்: – செய்யக் கூடியவையும் கூடாதவையும்

உடல் மெலிவதற்காக சிலர் தானாகவே உணவுப் பழக்கத் தை மாற்றிக் கொள்வார்கள். அப்படி செய்யக் கூடாது. அது தேவையற்ற பின் விளைவுக ளை ஏற்படுத்திவிடும். உடல் எ டையைக் குறைக்க வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டால் அதற்கு முதல்படி உணவுச்சத்து நிபுணரிடம் Continue reading

இதம் தரும் (நடிகை) இனியா – வீடியோ

இதம் தரும் (நடிகை) இனியா – வீடியோ

ஆம் இவ‌ர் இதம் தரும் நடிகை இனியாதான்! இதமான Continue reading

வ‌ற்றாத‌ வருவாய் தரும் புகைப்படத்தொழில் – ஒரு பார்வை

வ‌ற்றாத‌ வருவாய் தரும் புகை ப்படத்தொழில் – ஒரு பார்வை

வா‌ழ்‌க்கை‌யி‌ல் ந‌ல்லதோ, கெட்டதோ அதைப‌திவுசெ‌ய்து தருபவ‌ர்க‌ள் புகை‌ப்பட‌க்கார‌ ர்க‌ள்தா‌ன். ந‌ம்மை யா‌ர் எ‌ன் று உண‌ர்‌‌த்துவத‌ற்கு புகை‌ப் பட‌ம்தா‌ன் ஆதரமாக ‌திக‌ழ்‌கி‌ ன்றன. வ‌ா‌ழ்‌க்கையோடு ‌பி‌‌‌ண்‌ணி‌ப் பிணை‌ந்து‌ வி‌ட்ட புகை‌ப்பட‌‌த் தொ‌ழி‌ல் க‌ற்பனை ச‌க்‌தி ‌மிகு‌ந்தவ‌ர்களு‌க்கு கதவை ‌திற‌ந்து கா‌த்‌‌திரு‌க்‌கிறது. மு‌க்‌கிய நகர‌ங்க‌ளி‌ல் ம‌‌ட்டு‌ மி‌ல்லாம‌ல் Continue reading

சில ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோனின் அளவு குறைவாக இருப்பதற்கான காரணங்கள்

சில ஆண்களுக்கு டெஸ்டோஸ் டிரோனின் அளவு குறைவாக இருப்பதற்கான காரணங்கள்

டெஸ்டோஸ்டிரோன் என்பது ஆ ண் ஹார்மோன். பாலுணர்ச்சி யை தூண்டுவது இந்த ஹார்மோ ன்தான். இது பெண்களுக்கு மிக வும் குறைவான அளவில் இருக் கும். ஆண்களுக்கு சாதாரணமா க இந்த ஹார்மோனானது ஒரு டெசிலிட்டருக்கு 300-1200 நா னோ கிராம் இருக்கும். ஆனால் இதற்கு குறைவாக இருந்தால், ஆண்மைக் குறைவு ஏற்படக் கூடும்.

அதுமட்டுமின்றி, பாலுணர்வின் நாட்டம் இல்லாமை, மன இறு க்கம், அதிகப்படியான சோர்வு மற்றும் இரத்தத்தில் உள்ள Continue reading

அன்புடன் அந்தரங்கம் (13/04/14): ‘அவனை மணப்பதற்கு பதிலாக செத்து விடு…’

அன்புள்ள அம்மா — 

என் வயது 23; பிஎச்.டி., படிக்கிறேன். எம்.எஸ்ஸி., படிக்கும் போ திருந்தே, ஒருவரை விரும்புகிறேன். அவரும் என் மீது, மிகுந்த அன்பு வைத்துள்ளார். அவ ரும், நானும் வேறு வேறு ஜாதி. அவர் எட்டாம் வகுப்பு வரையே படித்துள்ளா ர். கேபிள், ‘டிவி’ உரிமையா ளராகவும், மரக்கடையும் வைத்துள்ளார்.

அவரை மணந்தால், மிகவும் மகிழ்ச்சி யாக இருப்பேன். அவரது வீட்டில், அ னைவரும் ஒப்புதல் தந்துள்ளனர். ஆ னால், என் வீட்டி ல் அப்பா, அம்மா இரு வரும், ‘அவனை மணப்பதற்கு பதிலாக செத்து விடு…’ என்கின்றனர். எனக்கு, என் பெற்றோரும் வேண்டும்; அவரும் முக்கியம். காதலிப்பது Continue reading

%d bloggers like this: