About these ads

AboutUs

பெருமதிப்பிற்குரிய வாசகப் பெருமக்களுக்கு வணக்கம்!

விதை2விருட்சம் என்ற நமது இணையம் தொடங்கிய குறுகிய காலத்திலேயே தங்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக் கிறது. அதற்காக உங்களுக்கு விதை2 விருட்சம் இணையம் தனது  நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட உதவும் தமிழில் அமைந்த இணையதளம் இது.

விதை2விருட்சம் என்ற நமது இணையத்தில் வரும் பெரும்பா லான கட்டுரைகள், பிற இடுகைகள் மற்றும் செய்திகள் போன் றவை பிரபல இணை யம், ஊடகம் மற்றும் பத்திரிகைகளில் வெளி வந்தவையே ஆகும். நாங்கள் ரசித்த அல்லது பயனுற்ற தகவல்களை முகமறியா முகவர்க ளாகிய எங்களது நண்பர்கள் நீங்களும் அறிந்து பயன்பெறும் வகையில் இத்தளம் வடிவமை க்கப்பட்டுள் ளது.

அதுமட்டுமின்றி, முகமறியா முகவர்களாகிய தங்களின் தனித்திற மைகளான பாட்டு பாடுவதிலோ, நடிப்பதிலோ, கவிதை கதை, கட்டுரை எழுதுவதிலோ உங்களுக்கு திறமை இருந்தால் அதை ஊக்குவிப்பதில் விதை2விருட்சம் பெருமையடையும். மேலும் தங்களுக்கு இருக்கும் மேற்சொன்ன தனித்திறமைகளை, வீடி யோ அல்லது ஆடியோவாக பதிவுசெய்து, அதை யூடியூப் மூலம் அப் லோட் செய்து vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலு ககு அனுப்பிவைத்தால்,  அந்த வீடியோவை விதை2 விருட்சம் இணையத்தில் பிரத்தியேக பக்கத்தில் வெளியிடுகி றோம். விதை 2 விருட்சம் இணையம் அரம்பித்த குறுகிய காலத்திலேயே வாச கர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

வாய்ப்புகள் எங்கிருந்து, எப்போது வரும் என்று யாருக்கும் தெரி யாது. வாய்ப்புகள் வரும்போது அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நமது விதை2விருட்சம் இணையத்தின் வாசகர்களா கிய உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும்பட்சத்தில் விதை2 விருட்சம் பெருமை கொள்ளும்.

குறிப்பு -
தங்களின் வீடியோ அல்லது ஆடியோவில் தங்களின் தனித் திற மைகளை பதிவு செய்யவேண்டும். பின் தங்களை பற்றிய முழு விவரத் தினையும் வேர்டு டாக்குமெண்டில் டைப்செய்து, வீடியோ அல்லது ஆடியோ ஆகியவற்றுடன் அட்டாச்மெண்ட் செய்து எங்க ளுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பிவைக்குமாறு தெரிவிக்கு மாறு கேட்டுக் கொள்கிறோம். தாங்கள் அனுப்பும் ஆடியோ, வீடி யோவை விதை2விருட்சம் இணையத்தில் வெளியி டுகிறோம்.  (தங்களை பற்றிய விவரங் கள் தவறான நபர்களின் கைகளுக்கு சென்றுவிடாமல் இருக்கவே இந்த ஏற்பாடு. தாங்கள் விரும்பும் பட்சத்தில் அந்த வீடியோ, ஆடியோவிலேயே பதிவு செய்யலாம் என்பதையும் தெரி வித்துக்கொள்கிறோம்.)

**************************************************************************

சட்ட‍ம், மருத்துவம் போன்ற பல துறைகள் சம்பந்தமான கேள்வி களை கேட்க விரும்பினால், vidhai2virutcham@gmail.com  என்ற மின்னஞ்ல் முகவரிக்கு அனுப்பி வைக்க‍வும். தங்களது கேள்விகளுக்கு விரைந்து பதில் அனுப்ப‍ ஆவனசெய்ய‍ப்படும்

********************************************************************************

விதை2விருட்சம் இணையத்தின் தூண்கள்

ஆசிரியர் – நிர்வாக ஆசிரியர்
தே.இரா.சத்தியமூர்த்தி B.A.,  (கவிஞர் & எழுத்தாளர்)
உரிமையாளர், சத்யா தொழில் முனைவகம்,சென்னை-5.
கைபேசி – 98841 93081

தொழில்நுட்ப ஆலோசகர்
தே. இரா. பார்த்த‍சாரதி D.C.T., B.C.A., M.Sc., (M.B.A)

கௌரவ ஆலோசகர்
திருமதி. கமலா இராஜேந்திரன்

சட்ட‍ ஆலோசகர்கள் 
திரு.நெ.பா.கண்ண‍ன், B.A., B.L.
உயர்நீதிமன்ற வழக்க‍றிஞர்
கைபேசி – 93809 33347

திரு. S. அசோகன், B.Sc., B.L.
உயர்நீதிமன்ற வழக்க‍றிஞர்
கைபேசி – 98411020939

இதர விவரம்

இரா.சத்தியமூர்த்தி
நம் உரத்த‍ சிந்தனை” மாத இதழின் இணைய ஆசிரியர்
கைபேசி – 98841 93081

விதை2விருட்சம் கௌரவ உறுப்பினர்கள்

உதயம் திரு. ராம் (ஆசிரியர், நம் உரத்த‍ சிந்தனை” மாத இதழ்)
ஓவியர் திரு. மணி (பதிப்பாசிரியர், நம் உரத்த‍ சிந்தனை” மாத இதழ்)
திரு.நெ.பா.கேசவன்
திரு.கோ.மனோகர்
திரு.க.பிரசன்
திரு.க.வினோத்

*********************************************************************

உங்களை மீண்டும் சந்திப்ப‍தில் விதை2விருட்சம் குழு பெருமைக்கொள்கிறது

தங்களிடமுள்ள‍ அபாரமான திறமைகளை விதை2 விருட்சம் வெளிக்கொண்டு வர விரும்புகிறது. உங்க ளது படைப்புகளை (கவிதை, கதை, சிறுகதை, கட்டுரை, நகைச்சுவை, பயனுள்ள‍ தகவல்கள் மற்றும் பல) நமது விதை2விருட்சம் இணையதளம் வெளியிட விரும் புகிறது.

ஆகையால் பார்வையாளர்கள் தங்களது படைப்புக் களை vidhai2virutcham@gmail.com என்ற மின்ன‍ஞ் லுககு அனுப்ப‍ வேண்டுகிறோம். படைப்புகளை அனுப் பும்போது தங்களது பெயர் மற்றும் கைபேசி அதாவது செல். எண்ணையும் தவறாமல் குறிப்பிடவும். தங்கள் புகைப்படத்தையும் சேர்த்து அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தங்களது படைப்புகளின் கீழ் தங்கள் பெயர் மற்றும் கை பேசி எண்ணையும் தங்களது புகைப்படத்துடன் விதை 2விருட்சம் வெளியிடவிருக்கிறது.

விதை2விருட்சம் இணையத்தை தாங்கள் பார்த்து தாங்களும் பயன்பெற்று, தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமும் விதை2விருட்சம் பற்றி சொல் லுங்கள்.

குறிப்பு -  தங்களது படைப்புகள் தமிழ் அல்ல‍து ஆங்கில த்தில் மட்டுமே இருத்த‍ல் வேண்டும்.
மேலும் 15 வரிகளுக்கு மிகாமல் இருக்க‍ வேண்டும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

தங்களது மேலான ஆதரவுக்கு நன்றி,
இனியும் தொடர வேண்டுகிறோம்.

மேலும் தாங்கள் அனுப்பும்  படைப்புகளை திருத்தவோ அல்ல‍து சுருக்கவோ எங்களது விதை2விருட்சம் ஆசிரியர் குழுவுக்கு முழு உரிமையுண்டு.
பெயர், மற்றும் கைபேசி எண் கட்டாயம் குறிப்பிடவேண்டும்.

—– விதை2விருட்சம் குழுவினர்

Rasakavi Ra Sathyamoorthy

vidhai2virutcham.wordpress.com

277, Triplicane High Road,

Triplicane, Chennai – 600 005

About these ads

16 Responses

 1. very good for all content please continue your servise as helpful for us and more.

 2. arumai….

 3. நல்ல முயற்சி.

 4. Naal thorum payanpaduthi varukiren,arumaiyana muyarchi..

 5. ஐயா,
  உங்கள் பணி பாராட்டத்தக்கது. நான் தமிழுக்கு இலக்கணமெழுதியிருக்கிறேன். விரைவில் சில செய்திகளை அனுப்பிவைக்கிறேன்
  நன்றி.

 6. தங்களது பாராட்டுக்கு நன்றி! நீங்கள் அனுப்பும் இலக்கண செய்தியை அப்ப‍டியே நமது விதை2விருட்சம் இணையத்தில் வெளியிடுவேன்

 7. good so helpful for us thanks lot…

 8. how to get the password

 9. 18+

 10. superb site

 11. APPRICIATED UR SERVICE BY K.LAKSHMINARAYANAN TRICHY

 12. உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள். உங்களுடைய தேசப்பற்றை மதிக்கிறேன் அனால் animated தேசியக்கொடி படிப்பதற்க்கு சிரமத்தை கொடுக்கிறது தயவு கூர்ந்து இதனை மாற்றி அமைக்கவும்

 13. how can i get password

 14. 18+

 15. All commends useful for every one
  Thanks Too
  Saleem

 16. VERY SUPER YOUR WORK

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: