Friday, October 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Search Results for: லிப்ஸ்டிக்

பெண்கள் உதடுகளில் லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பும் பின்பும்

பெண்கள் உதடுகளில் லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பும் பின்பும் முகத்திற்கு அழகு சேர்ப்பதில் கண்களுக்கு அடுத்த படியாக உதடுகள்தான். அந்த உதடுகள், அந்த உதடுகளில் லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பும் பின்பும் சில குறி்ப்புகள் இங்கே காணலாம். • வெள்ளை நிற பெண்கள் ஆரஞ்ச், சிவப்பு, பிரவுன் உள்ளிட்ட நிறத்தில் லிப்ஸ்டிக் தேர்ந்தெடுக்கலாம். மாநிறமாக இருக்கும் பெண்கள் லைட் பிரவுன், லைட் செர்ரி நிற லிப்ஸ்டிக் தேர்ந்தெடுக்கலாம். பகல் நேரத்தில் இளநிறத்திலும், மாலை நேரத்தில் அடர் நிறத்திலும் லிப்ஸ்டிக் பூசுங்கள். […]

உதடுகளில் லிப்ஸ்டிக் போடும் பெண்கள் சந்திக்கும் விபரீத பின் விளைவுகள்

உதடுகளில் லிப்ஸ்டிக் போடும் பெண்கள் சந்திக்கும் விபரீத பின் விளைவுகள் உதடுகளில் லிப்ஸ்டிக் ( #Lipstick in #Lips ) போடும் பெண்கள் சந்திக்கும் விபரீத பின் விளைவுகள் இன்று, பெண்கள் பலரும் தங்கள் உதடுகளை அழகாக வெளிக்காட்ட Post Views: 1,635

லிப்ஸ்டிக்கை கண்டுபிடித்த‍தும் முதன்முதலில் பயன்படுத்தியதும் நமது இந்தியர்கள்தான்!

உலகில் முதன் முதலில் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தியவர்கள் இந்தியர்கள் தான் அனைவருக்கும் வணக்கம், மேலை நாட்டு நாகரீகம் என்று நம்மில் பலர் நம்பிக் கொண்டிருக்கும் லிப்ஸ்டிக்கை கண்டுபிடி த்தவர்களும், உலகிலேயே முதன் முதலில் தயாரித்து உபயோகித்தவர்களும் இந்தியர் கள் தான் என்று கூறினால் நம்புவீர்களா நண்பர்களே, ஆம் உண்மைதான், பஞ்சாபி ய மக்கள் தான் உலகில் முதன் முதலில் லிப்ஸ்டிக்கை தயாரித்து பயன்படுத்தியவர்கள் ஆவார். ஆச்சர்யமாக Post Views: 404

உதடுகளில் Lipstick அழியாமல் இருக்க

உதடுகளில் லிப்ஸ்டிக் அழியாமல் இருக்க நாம் எல்லாரும் அதிகமாகப் பயன்படுத்தும் மேக்கப் சாதனங்களில் ஒன்று லிப்ஸ்டிக் தான். மேக்கப் விரும்பாத பெண்களாக இருந்தாலும் சரி விரும்புவார்களாக இருந்தாலும் சரி அவர்களிடத்தில் கண்டிப்பாக லிப்ஸ்டிக் மட்டுமாவது இருக்கும். நம் வெளியில் செல்லும் போது அழகாகக் கிளம்பி விட்டு உதடுகளை மட்டும் அலங்கரிக்காம லிருந்தால் அது முகத்தின் அழகையே கெடுத்து விடும். எனவே லிப்ஸ்டிக்க்கு பெண்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். அதிலும் சில பெண்கள் லிப்ஸ்டிக் கடைகளையே வீட்டில் கொண்டு […]

மெல்லிய உதடு உள்ள இளம்பெண்கள்

மெல்லிய உதடு உள்ள இளம்பெண்கள்… உதடுகளுக்கு பொருந்தக்கூடிய ஒப்ப‍னைகளை செய்யத் தவறும் பட்சத்தில் அல்ல‍து பொருந்தாத ஒப்பனைகளாக இருக்கும் பட்சத்தில் ஒட்டு மொத்தமாக முகத்தின் அழகை உங்கள் உதடுகள் கெட்டு விடும் ஆகவே மெல்லிய உதடு உள்ள பெண்கள், தங்களது கீழ் உதட்டில் அடர்த்தி நிறைந்த (டார்க்) நிறமும் அடர்த்தி குறைந்த (லைட்) நிறத்தை மேல் உதட்டிலும் பூச வேண்டும். அதன்பிறகு உதட்டுக்கு வெளியில் பென்சில் கொண்டு ஒரு கோடு போட வேண்டும். ஒரு வேளை தடித்த […]

கருத்தரிக்க – எதை மாற்றலாம்? எதை திருத்தலாம் எதை தவிர்க்கலாம்

கருத்தரிக்க – எதை மாற்றலாம்? எதை திருத்திக் கொள்ளலாம்? எதைத் தவிர்க்கலாம் குழந்தை பிறக்க தாமதமாகிறது என்பது பெரும் கவலை. அப்படியே கரு நின்றாலும், பலருக்கு ஓரிரு மாதத்திலே கலைந்துவிடுகிறது. சிலருக்கு சினைப்பை நீர்கட்டி, ஹார்மோன் பிரச்சனை, உடல் எடை அதிகரித்தல், உடல் சூடு போன்ற நிறைய காரணங்கள் கருத்தரிக்க தடையாக இருக்கின்றன. நமக்கு தெரியாத காரணங்களும் பல இருக்கின்றன. அதை என்னவென்று கவனியுங்கள். எதை மாற்றலாம்? எதை திருத்திக் கொள்ளலாம்? எதைத் தவிர்க்கலாம் எனத் தெரிந்துகொண்டால் […]

Beauty Parlour செல்லும் பெண்களுக்கு ஓர் எச்ச‍ரிக்கை – அரோமா தெரபிஸ்ட்

பியூட்டி பார்லர் செல்லும் பெண்களுக்கு ஓர் எச்ச‍ரிக்கை – அரோமா தெரபிஸ்ட் பியூட்டி பார்லர் செல்லும் பெண்களுக்கு ஓர் எச்ச‍ரிக்கை – அரோமா தெரபிஸ்ட் பெண்கள், மேக்கப் சரியாக போட்டுக்கொள்கிறார்களா என எப்போதும்  Post Views: 1,914

கைவிரல் நகங்களில் வண்ண ஓவியங்கள் – சிறு குழந்தை முதல் பருவ வயதுப் பெண்கள் வரை

கைவிரல் நகங்களில் வண்ண ஓவியங்கள் – சிறு குழந்தை முதல் பருவ வயதுப் பெண்கள் வரை கைவிரல் நகங்களில் வண்ண ஓவியங்கள் – சிறு குழந்தை முதல் பருவ வயதுப் பெண்கள் வரை பெண்கள் விரும்பும் நெயில் ஆர்ட் ஒவ்வொரு நாளும் புதுப்புது விஷயம் ட்ரெண்ட் ஆகிறது. அந்த வகையில், Post Views: 537

கண்களுக்கு எந்த விதமான மேக்கப் போட்டால் கவர்ச்சியாக இருக்கும் – ஓர‌லசல்

கண்களுக்கு எந்த விதமான மேக்கப் போட்டால் கவர்ச்சியாக இருக்கும் – ஓர‌லசல் கண்ணைக் கவரும் கண்களைப் பெற எளிதான சில விஷயங்களை செய்தாலே Post Views: 889

காலையில் செய்த மேக் அப் இரவு வரை கலையாமல் அழகாய் இருக்க சில குறிப்புக்கள்

காலையில் செய்த மேக் அப் இரவு வரை கலையாமல் அழகாய் இருக்க சில குறிப்புக்கள் காலையில் செய்த மேக் அப் இரவு வரை கலையாமல் அழகாய் இருக்க சில குறிப்புக்கள் நாம் போட்டு இருக்கும் மேக் அப் கலைந்து விடாமல் நம்மை அழகாய் காட்ட Post Views: 696

இந்த மாதிரியான பெண்களுக்கு எந்த மாதிரியான மேக் அப் செய்யலாம்?- ஓர் அழகின் அலசல்

இந்த மாதிரியான பெண்களுக்கு எந்த மாதிரியான மேக் அப் செய்யலாம்? – ஓர் அழகின் அலசல் இந்த மாதிரியான பெண்களுக்கு எந்த மாதிரியான மேக் அப் செய்யலாம்? – ஓர் அழகின் அலசல் ஆணும் சரி பெண்ணும் சரி, இயற்கையாகவே அழகானவர்கள்தான். ஆனால், பெண்கள், தமது அழகினை தக்க‍ Post Views: 686

உலகில் கொட்டிக்கிடக்கும் வியத்தகு விசித்திரங்களும்! நீங்கள் உணராத உண்மைகளும்!

உலகில் கொட்டிக்கிடக்கும் வியத்தகு விசித்திரங்க ளும்! நீங்கள் உணராத உண்மைகளும்! உலகில் கொட்டிக்கிடக்கும் வியத்தகு விசித்திரங்களு ம்! நீங்கள் உணராத உண்மைகளும்! அன்றாட வாழ்க்கையில், நிறைய நகைச்சுவைகள் மற் றும் அனுபவத்தைப் பெறுகிறோம். ஆனால் இன்றைய Post Views: 533

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: