Friday, October 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Search Results for: மார்பு புற்றுநோய்

ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் – டாக்டர்கள் எச்சரிக்கை

ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாக ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் வரலாம் என்று டாக்டர்கள் எச்சரித்துள்ள னர். கான்பூரில் உள்ள ஜே. கே. புற்றுநோய் மருத்துவ மனையில் நடந்த கூட்டத் தில் மார்பக புற்றுநோய் க்கான சிறப்பு நிபுணர் ரோ ஷினி ராவ் பேசுகையில், மார்பக புற்றுநோய் என்பது பெண்களை Post Views: 788

புற்றுநோய் வருவத்ற்கான காரணங்கள், வகைகள் மற்றும் சிகிச்சை முறைகள்

பேராசிரியர் சி.எம்.கே.ரெட்டி ஓர் இணையத்தில் எழுதி வெளியிட்ட  மருத்துவக் கட்டுரை புற்று நோய் – ‘யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். எப்போது வே ண்டுமானாலும் வரலாம்’ என்று பலரையும் பயமுறுத்திக் கொண் டிருக்கும் நோய் இது! ஆனால் உண்மையில் இது பயப்பட வேண்டிய நோய் அல்ல. விழிப்புணர்வுடன் இருக்க வே ண்டிய நோய். தொடக்கத்திலே கண்டு பிடி த்தால் 95 சதவீதம் குணப் படுத்தி நிம்மதியாக வாழ முடியும். இந்த நோய்க்கு இப்போது வியக்க வைக்கும் அள விற்கு […]

மார்பக புற்றுநோய்

பல ரக புற்றுநோய் சத்தமே இல்லாமல் தாக்குவதுதான்..! அதனால் உடலில் ஏதாவது சின்ன மாறுதல் இருந்தால்கூட உடனே டாக்ட ரிடம் காட்டவேண்டும். என்கிறார் ப்ளட் கேன் சரைக் கையாள்வதில் நிபுணத்துவம் பெற்ற டாக்டர் ராமனாதன். ஒரு விஷயம் தெரியுமா? மார்பக புற்று நோய் ஒரு மார்பகத்திலிருந்து மற் றொரு மார்பகத்திற்கு பரவக்கூடிய வாய்ப்புகள் அதிகம். ஆகவே எவ்வளவு சீக்கிரம் கண்டறிய வாய்ப்புள்ளதோ, அந்தளவுக்கு Post Views: 732

உலக தாய்ப்பால் வாரம் (ஆகஸ்ட் 1 -7)

டாக்டர். ராஜ்மோகன் அவர்கள் எழுதி ஓர் இணையத்தில் வெளிவந்த கட்டுரை உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1 -7வரை கொண்டாடப்படுகிறது. தாய்ப்பாலின் அரு மைகளை விளக்கவே இந்த விழா கொண் டாடப்படுகிறது. உலக தாய்ப்பால் வாரம் குழந்தை பிறந்த அரை மணி நேரத்திற்குள் தாய்ப்பால் தர வேண்டும், அறுவை சிகிச்சையில் பிறந்த பின் இரண்டு மணி நேரத்திற்குள் தரவேண்டும், நேரம் கடந்து தந்தால் Post Views: 1,197

ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன‍?

ஆண்களுக்கு மார்பகம் வளர்வதை மருத்துவ ரீதியாக Gynecomastia என்று சொல்வார்கள். அதாவது மார்பகச் சுரப்பி களும், கொழுப்பு தசைகளும் வளர்ந்து பெண்களுக்கு உள்ள மார்பகம் போல வே காட்சியளிக்கத் தோன்றும். ஆண்களுக்கு ஏன் மார்பகம் வளர்கிறது? ஈஸ்ட்ரோஜென் என்பது பெண்மைக் கான ஹார்மோன். டேஸ்டோஸ் டிரோன் என்பது ஆண்மைக்கான ஹார்மோன். ஆனால் ஆண், பெண் இரு பாலருக்குமே, இந்த Post Views: 8,272

மனித உடலில் நரம்புகளும் அவற்றின் பயன்பாடுகளும்!

*மூளைச்செல்களுக்கு நியூரான்கள் என்று பெயர். மில்லியன் கண க்கான நியூரான்கள் நம் மூளையில் உண்டு. இரண்டு நியூரான்கள் இடை யே உள்ள இடைவெளியை synaptic cleft என்கிறோம். இரண்டு நியூரான் களுக்கும் இடையே தகவல் பரிமாற் றம் ஏற்படுவதற்குக் காரணமான வேதிப் பொருட்களை “நியூரோ – டிரான்ஸ்மி ட்டர்கள்’ என்கிறோம். * அசிட்டைல்கோலின், டோப்பமின், செரடோனின் போன்று நிறைய நியூரோ டிரான்ஸ்மிட்டர்கள் உள் ளன. இதில ‘டோப்பமின்’ மிக Post Views: 1,350

தாய்மையின் கொடை, குழந்தையின் வரம்… தாய்ப்பால்! – Dr. ஆனந்தி

தாய்மையின் கொடை, குழந்தையின் வரம்… தாய்ப்பால்! ஆரோக் கியமான, அறிவான குழந்தைக் கு… இந்த நீர் ஆகாரம்தான் ஆதா ரம். இயந்திரத்தனமாக தாய்ப்பா ல் கொடுப்பதைவிட, அதன் சிற ப்பு அறிந்து, கொடுக்க வேண்டிய கால இடைவெளி அறிந்து, அமர வேண்டிய பொஸிஷன் பின்பற்றி, பாலுடன் அன்பா ன ஸ்பரி சமும் கலந்து என தாய்ப்பால் புகட்டும் போது… அதன் சிறப்பும் பலனும் பல மடங்கு கூடுகிறது! மருத்துவராக மட்டும் இல்லை, அம்மா வாகவும் அனுபவித்துப் பேசுகிறார் […]

பெண் தாய்மையடைவதை தடுக்கும் எதிரிகள்

திருமணமான பெண்கள் அதிகம் எதிர் பார்ப்பது தாய்மை. ஆரோக்கியமான தம் பதிகள் எளிதில் குழந்தை பெற்றுக் கொ ள்ள வாய்ப் புண்டு. அதேசமயம் பெண் தாய்மையடைவதை தடுக்கும் எதிரிகள் பல உண்டு. உறவில் ஈடுபாடின்றி இருப்பது, நோய் தாக்குதல் போன்ற வையும் பெண்களின் தாய்மைக் கு எதிரியாகின்றன. தாய்மைக்கு வில்ல னாக திகழ்பவைகளை வெல்வது குறித் து மகப்பேரியல் நிபுணர்கள் தரும் ஆலோசனைகளை Post Views: 483

மச்சம் – பல அரிய தகவல்கள்

சாஸ்திர, சம்பிரதாயங்கள் என்பது நம் பாரத நாட்டில் தொன்று தொட்டு நடைமுறையில் இருக்கும் விஷயம். அன்றாடம் செய் யும் ஒவ்வொரு செயலுக்கு ஒரு வழிமுறை வைத்தி ருக்கிறார்கள். இதை இப்ப டித்தான் செய்ய வேண்டும் என்று தீர்மானித்து அதற்கு சாஸ்திர, சம்பிரதாயம் என்று வைத் திருக்கின்றனர். ஆய கலைகள் 64&ல் ஜோதிட சாஸ்திரம் முக்கியமானது. ஜோதிடக் கலை ஒருமரம் போன்றது. அதில் இருந்து பல சாஸ்திரங்க ள் பல்வேறு கிளைக ளாக பிரிந்துள்ளன. அதன் ஒரு கிளையா […]

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: