About these ads

Sim Cardஇல் அழிந்துபோன தகவலகளை மீண்டும் பெற . . .

சிம் cardல் அழிந்து போன தரவுகளை மீண்டும் பெற வேண் டுமா?  நாம் சேமித்து வைத்திருந் த ( Phone Book Numbers, Call History, Sms போன்றவற்றை பெற் றுக்கொள்ள இ தோ சிறிய மென்பொருள் ஒன்று.

Sim Card Recovery 3.0 என்ற மென்பொ ருளின் மூலம் நமது தரவுகளை மீட்டிக் கொ ள்ள முடியு ம்.இந்த மென்பொருளை இல வசமாக தரவிறக்க  Trile Verision ஆகதான் தரவிறக்க முடி யும். இதன் மூலம் எமது தரவுகளை மீட்டிக்கொள்ள முடி யும். இதை Continue reading
About these ads

நீங்கள் விரும்பிய‌ பாடல்களிலிருந்து இசையையும், குரலையும் தனித்தனியாக பிரிக்க உதவும் மென்பொருள்

இப்பதிவின் மூலம் பாடல்களில் இருந்து இசையையும் குர லையும் பிரித்தெடுக்கும் தொழி ல்நுட்பம் பற்றியும், இதற்கு பய ன்படும் மென்பொருட்கள் பற்றி யும், குறிப்பிடுகிறேன்.

நீங்களும் முயற்சித்து பாருங்க ள்.

1) பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித்தெ டுக்க வேண்டிய Continue reading

வலிப்பு நோய் (epilepsy) – விரிவான பார்வை

மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பி ல் உள்ள அனைத்து செல்க ளும் மின்னணு சக்தி கொண் டவை. சில சமயம் நரம்பு செல்கள் தேவையற்ற மற்று ம் அளவுக்கு அதிகமான மின் னணு தன்மையை வெளியி டும்போது ஏற்படும் விளை வே வலிப்பு நோய் ஆகும். இதனை காக்காய், ஜன்னி, பிட்ஸ் (fits) மற்றும் எபிலெப்ஸி (epilepsy) என்றும் அழைக்கலாம்.

வலிப்பு நோய் யாரை வேண்டுமானாலும் Continue reading

அடர்த்தியான கண் இமைகள் வளர எளிய வழிகள்!

உங்கள் முகத்திலேயே அழகான பகுதி எதுவென்றால் கண்கள் என்றுதான் அனைவரும் கூறுவோம். அதுவும் தடி யான கண் இமை ரோமங்கள் மற்றும் புருவங்களுடன் பெரிய கண்களாக இரு ந்தால் அழகு மேன்மேலும் அதிகரிக்கு ம். அதனால்தான் கண்களுக்கா ன மேக்-அப் எப்போதும் புகழோடு திகழ்கிறது. அதன் மதிப்பையும் இழக்காமல் இருக் கிறது. புகழ்பெற்ற சினிமா நட்சத்திரங்க ள் முதல் சாதரான கல்லூரி மாணவி வரை தங்களின் கண்களை அழகாக Continue reading

உயிருக்கு உலை வைக்கும் (அதீத) உடற்பயிற்சி

ஐம்பது வருடங்களுக்கு முன்பு தற்காப்பு கலையான சிலம்ப ம், குத்துச்சண்டை, ஆகி யவற்றை வாலிபர்கள் கற்றுக்கொண்டு உடல மைப்பை பராமரித்தனர். அதன் பின்பு கராத்தே, குங்பூ, போன்ற வீரசாகச பயிற்சிகள் வந்தன. தற் போது ஜிம்மில் 5 முதல் 10 மணிவரை தொடர் பயிற்சியில் ஈடுபட்டு சிக்ஸ் பேக் உட லமைப்பை உருவாக்குவதில் Continue reading

இறந்த சிறுவன் ஆவியாக உலா வருவதால் பீதியில் மக்க‍ள்..! – பரபரப்பு (ப‌டம் இணைப்பு)

புயலில் சிக்கி பலியான தனது மகன் ஆவி யாக வலம் வருகி றான் என பெற்றோர் வெளியிட்டுள்ள தகவலால் பரபரப்பு ஏற்ப ட்டுள்ளது. அமெரிக்காவின் தென் மாநில மான ஒக்லஹோ மாவில் கடந்த மே மாத ம் 20ம் திகதி ஏற்பட்ட புயலில் சிக்கி நிக் கோலஸ் மெக்காபே(வயது 7) என்ற சிறுவ ன் உயிரிழந் தான். குறித்த சிறுவனே தற்போது ஆவியாக வலம் வந்துகொண்டிருக்கிறான். சமீபத்தில் எடுத்த புகைப்ப டத்தில் Continue reading

ஆண்கள் அனைவருக்கும் ஓர் இனிப்பான செய்தி!

அலுவலகம், தொழிற்சாலை போன்ற பணி இடங்களில் ஆண்கள் மீது பொய்யான பாலியல் புகார் கொடுத்தா ல், விசாரணையில் உண் மை தெரிய வரும்போது பெ ண் பணியாளரை வேலை யில் இருந்து நீக்கலாம் என் ற புதிய சட்டவிதி கொண்டு வர ப்பட்டுள்ளது. இந்த சட்டம் நாடு முழுவதும் நாளை முத ல் அமலுக்குவருகிறது .இது குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்ற துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிய சட்டவிதி மூலம் பெண்கள் பழி வாங்கும் நோக்கில் Continue reading

ஆடைகளின்றி உடலுறவு கொள்ளும்போதுதான், சுவாரஸ்யம் அதிகரிக்குமாம்!

பாலுறவுப் புணர்ச்சி கொள்வதில் நீங்கள் போதிய திறன் (அனுபவம்) கொண்டவர் இல்லை யென்றாலும் அல்லது நிபுணத்துவம் படைத்தவ ராக இருப்பினும், உங்களது துணை யுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொ ள்ளும்போது, சில நேரங்களில் ஒரு விதமான சங்கடங்கள் ஏற்படக்கூடு ம்.

அதுபோன்ற சங்கடங்களில் இருந்து மீண்டு, தொந்தரவில்லா முழுபாலு றவு ஆனந்தத்தை Continue reading

%d bloggers like this: