About these ads

உங்களது உடலும் உள்ள‍மும் உற்சாகமாக இருக்க‍ சில எளிய வழிகள்..

˜ 20 மி.லி தேங்காய் எண்ணெயுடன் ஐந்து மி.லி எலாங் எண்ணெயை சேர்த்து உடல் முழுவ தும் தடவி வந்தால் சருமம் புது பொ லிவுடன் இருக்கும்.

˜ இயல்பான சருமத்தினர் சாமந்தி எண்ணெயை, கேரியர் ஆயிலுடன் சேர்த்துதினமும் குளிப்பதற்குமுன்பு தேய்த்தால், வறண்ட சருமம் பளப ளவென மின்னும்.

˜சூடானநீரில் 5 சொட்டுகள் கே மோமைல் எண்ணெய்விட்டு ஆவி பிடியுங்கள். சுவாசம் சீராகும். சரும ம் மிருதுவாகும்.

˜ வாரம் இரு முறை, நன்றாக உடம்பு மற்றும் தலையில் எண்ணெயை ஊற்றி மசாஜ் செய்து, நன்றாக Continue reading

About these ads

சமையலில் செய்யக் கூடாதவையும், செய்ய வேண்டியவையும்

சமையலில் சில செய்யக் கூடாதவையும், செய்ய வேண்டிய வையும்! மனித வாழ்க்கையில் உணவு எவ்வளவு முக்கியத் துவம் பெறுகிறதோ, அதே போல, சமை யல் கலையும் முக்கிய பங்கு வகி க்கிறது. அந்த வகையில், நாம் சாப்பிடும் சாப்பாடு, பசிக்கு மருந் தாகவும், வாய்க்கு ருசியாகவும் இருக்க வேண்டும். ஆனால், சமையலில் சில செய்யக்கூடா தவையு ம், செய்ய வேண்டியவையும் உள்ளன. அது என்ன Continue reading

அவமானத்தால் மனதளவில் கூனி குறுகிய நடிகை “அமலா பால்”!

மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்க‍ம் ஒதுங்காதவன் படிக்கா தவர்களை பார்த்து, சொல்வதுண் டு. ஆனால் இங்கோ நடி கை அம லாபால், மழைக்குக் கூட கிச்சன் பக்கம் ஒதுங்காதவராக இருக்கி றார். சாதாரண ஒரு தோசையை ச்சுட தெரியாமல் விழிக்க‍ அவருக் கு எப்படி தோசைசுடுவது என் தை கற்றுக்கொடுக்க‍ வந்த உதவி இய க்குநரை செமயாக கடுப்பேற்றி விட்டிருக்கிறார் அமலாபால் . நடி கை அமலா பால் தற்போது நடித்து வரும் தெலுங்கு படம் ஒன்றில். அமலா பால் (இவர்) தோசை சுடு வது போன் ற ஒரு காட்சியில் Continue reading

குடல் புண் (அல்சர்) பற்றிய சில அதிரவைக்கும் உண்மைகள்

குடல் புண் என்றால் என்ன?

நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்க வயிற் றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் (Hydro chloric acid) சுரக்கிறது. இந்த அமிலம் அதி கமாக சுரந்து இரைப்பை மற்றும் சிறு குடல் சுவர் களில் உள்ள மியூக்கோஸா (Mucosa) படலத்தை சிதைத்து புண் உண்டாக்குகிறது .இது தான் குடல் புண்

குடல் புண் எதனால் ஏற்படுகிறது?

பொதுவாக பசித்ததும் வயிற்றில் அமிலம் சுரக்கத் தொடங் கும். அந்நேரம் சாப்பாட்டை Continue reading

“உலகம் முழுவதும் பரவும் தவறான கலாசாரமும்! சட்ட‍ விரோத கருக்கலைப்பும்!” – “Dr. ஜெயராணி” அதிர்ச்சித்தகவல்

கர்ப்பம் தரிப்பது தாய்மைப்பேறு அடைவது ஒரு பெண்ணி ற்கு கிடைத்திடும் சுகங்களில் ஒன்று. அந்த சுகத்துடன் பல் வேறு கனவுகளுடனும் கற்பனைகளுடனும் கருவை சுமக்கு ம்போது அது சிலருக்கு கலைந்து சிதறும் நிலை உருவாவ தும் உண்டு.

கர்ப்பபையில் கருதரித்த கரு 28 வாரங்களுக்குள் கலைந் து கர்ப்பப் பையை விட்டு வெ ளியேறுவதைத் தான் கருச்சி தைவு என்பர். பொதுவாக கருச்சிதைவு இயற்கையாக வோ அல்லது செயற்கையா கவோ ஏற்படலாம். செயற்கையாக மேற்கொள்பவை ஆபத் தான விளைவுகளை சில வேளைகளில் Continue reading

உங்கள் கையில் உள்ள‍ கைப்பேசி (செல்) பற்றிய நீங்கள் அறியாத அரிய தகவல்கள்

நாம் பயன்படுதிதும் மொபைல் போனில் 0 மற்றும் 1 ஆகிய கீகளில் எழுத்துக்கள் எதுவும் இணைக்கப்படவில்லை. 0 மற்று ம் 1 எண்கள் Flag எண்கள் என அழைக்கப்படுகின்றன.

இவற்றைப்பயன்படுத்தித்தான் பல நாடுகளில் அவசர எண்கள் அமை க்கப்பட்டுள்ளன. அவசர அழைப்பி ற்கு 100 எண் பயன்படுவது இதில் ஒன்று.

ஒவ்வொரு மொபைல் வாங்கி இ யக்கத் தொடங்கியவுடன் *#06# என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணை த் (Inter national Mobile Equipment Identity) தெரிந்து வைத் Continue reading

400 ஆண்டுகளாக சாபத்தின் கோர‌பிடியில் மைசூர் மகாராஜா பரம்பரை!

மைசூர் மன்னர் பரம்பரை 400 ஆண்டுகளாக சாபத்தின் பிடியில் சிக்கி தவித்துவருகிறது. 1612ம் ஆண்டு ராஜா உடையார் மைசூரை Continue reading

எந்த தேர்தலிலும் இல்லாத ஒன்று . . . அது ஏதோ, அது ஏதோ ஒன்று நிகழ்ந்துள்ள‍து. …

இது வரை பழைய பல்ல‍வியையே பாடிவந்த நமது இந்திய அரசியலில் சமீபத்தில் நடந்து முடிந்த இந்த சட்டமன்றத் தேர் தல்களில் ஒரு புதுமை நடந்தே றி இருக்கிறது.இது எல்லோரது கவலத்தை ஈர்த்த‍ ஒன்றாகவும் இருந்துள்ள‍து. அது என்ன வென்றால், நோட்டா.

இதுவரை ‘49 ஓ’ என்ற பிரிவினால் அடையாளப்படுத்தப்ப ட்ட வாக்காளர்களே வேட்பாளர்களை நிராகரிக்க‍ப்பட்டு வந் தனர். ஆனால் இந்த Continue reading

%d bloggers like this: