About these ads

நட்சத்திர பழத்தின் நட்சத்திர குணாதிசயங்கள்!

பெரும்பாலான பழங்களின் மருத்துவப் பயன்கள் சொல்லி மாளாது அதிகபட்சமாக உடலு க்கு நேரடியாக பல னை கொடு ப்பவையும் இவையே. இதற்கி டையில் நட்சத்திரப் பழம் பற்றி நி றையபேர் அறிந்திருக்க வா ய்ப்பில்லை. இந்தப் பழம் தாய் லாந்து, மலேசியா சிங்கப்பூர், மியான்மர், இந்தோனே சியாவில்தான் அதிகம் விளைவி க்கப்படுகிறது. மேலும் தமி ழ்நாடு மற்றும் கேரளாவில் சில Continue reading

About these ads

தாம்பத்ய உறவால் ஏற்படும் எதிர்ப்புச் சக்தியும்! தடுக்க‍ப்படும் நோய்களும்!

ஒவ்வொரு மனிதனையும் ஆரோக்கியத்துடன் வைத்திருக்க உதவுவது நோய் எதிர்ப்பு சக்தி. இது இல்லாத மக்க ளிடம் தான் ஏராளமான நோய்கள் வந்து `பசக்’கெ ன ஒட்டிக் கொள்கிறது. நோயில் சிக்கும் மனிதனி ன் ஆயுள் குறைவதோடு மருத்துவத்திற்காகச் செய் யும் செலவுகள் சொத்துக் களை விற்கும் அளவுக்கு Continue reading

கருவை வளர்க்கும் தச (10) வாயுக்கள்

ஒரு குழந்தை பிறந்து வளர்ந்து முதுமை வரை அவற்றின் வளர்ச்சி அனைத்தும்கருவிலே நிர்ணயிக்கப்படுகிறது. முதுமையி ல் நோய் உண்டாவதற்கும் கருவி ன்பாதிப்புதான் முக்கிய காரணமா கிறது. இதனால் தாயின் ஆரோக்கி யமே குழந்தையின் ஆரோக்கிய மாகும். தாயின்மனநிலையையும், உடல்நிலையையும் பொறுத்தே குழந்தையின் நலம் நன்றாக இருக்குமென்று Continue reading

மனிதன் நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் பெற சித்தர்கள் கண்டறிந்த‌ வழிமுறைகள்

சித்தர்கள் அனைத்து ஜீவராசிகளையும் நேசிப்பவர்கள். ஆகையால்தான் தாங்கள் கண்டு அ றிந்த உண்மை சாராம் சங்களையும் தத்துவ ஞானங்க ளையும் பிரபஞ்ச சக்திகளையு ம் ஒன்றன்பின் ஒன்றாக தெளி வாக கூறிவைத்தனர். தான் பெ ற்ற இன்பம் பெறுக இவ்வைய கம் என்ற கொள்கை கோட்பா டு கொண்டவர்கள்தான் சித்தர் கள். ஆகையால்தான் அனைத் து ஜீவ ராசிகளும் ஆரோக்கிய மாக வாழ மருத்துவம் கண்டறி ந்தார்கள். தாங்கள் அருளிய மருத்துவ ஏடுகளில் மனிதன் உட்பட அனை த்து உயிரினங் களுக்கும் மருந்து எழு தியுள்ளனர். அதிலும் மனிதனை ஆற றிவு கொண்ட ஜீவன் என்று குறிப்பிடுகின்றனர். மனிதனால் தான் வாழ்வை Continue reading

உண்மையில் அண்டவெளி (Space) என்பது என்ன? எப்படி உருவாகிறது? இதற்கு எல்லை உண்டா?

உண்மையில் அண்டவெளி (Space) என்பது என்ன? எப்படி உருவாகிறது? இதற்கு எல் லை உண்டா? என்ற கேள் விகள் நம் சிந்தனையில் எப்போதும் நீங்கா இடம் பெற்றவை.

நம் மனம் உடலுக்கு ஒரு திட்டமான வடிவம் கொடு த்து உணர்ந்த வினாடியே அதை ஒரு இடத்தில் காண் கிறோம். நம்மை சுற்றிலும் பொருட்கள் இடத்தில் இருப்ப தை பார்க்கி றோம் அந்த Continue reading

நடிகை ஸ்ரீதிவ்யாவின் மிரட்ட‍லால் பயந்து ஓட்ட‍ம் பிடிக்கும் ரசிகர்கள்

ச‌மீபத்தில் வெளியான வருத்த‍ப்படாத வாலிபர் சங்கம் திரை ப்படத்தில் சிவகார்த்திகேயனும் தமி ழக ரசிகர்களுக்கு புதுமுகமாக அறி முகமான நடிகை ஸ்ரீதிவ் நடித்திருந் தனர். முதல் படத்திலேயே பளிச்செ ன்று மனதில் ஒட்டிக்கொண்ட ஸ்ரீ திவ்யாவைப்பார்த்து அப்படத்தில் ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரடி அப்பன் என்று சிவகார்த்திகேயன் பாடியதைத் தொடர்ந்து இப்போது அவரை எங்கு பார்த்தாலும், அந்த பாடல் வரியைச்சொல்லியே கிண்டல் செய்கிறார்களாம் ரசி கர்கள். ஆனால், அப்படி கேட்கும் சில ரசிகர்களிடம், எங்க அப்பா யாருன்னு தெரியனுமா? என்று Continue reading

எனக்கு முகநூலில் வந்த எச்ச‍ரிக்கை!

+375 என்று ஆரம்பிக்கும் எண்களில் இருந்து உங்களுக்கு அழைப்பு வந்தால் அதை தயவு செய்து அட்டெண்ட் செய்யாதீர்கள்

அல்லது

அந்த எண்ணுக்கு நீங்களே தொடர்பு கொள்ளாதீர்கள். அந்த எண்களில் வரும் அழைப்புக்கு ரூ.15.30 உங்கள் பேலன்ஸில்இருந்து எடுக்கப்படும்,

அல்லது

உங்கள் தொலைபேசில் உள்ள மற்ற மொபைல் எண்களை யும் அவர்களால் பதிவு செய்ய முடியும். உங்கள் வங்கி கண க்கு போன்ற Continue reading

%d bloggers like this: