About these ads

ஈழத்தில் நடந்த ‘இனப்படுகொலை’யின் இன்னொரு அதிர்ச்சித் தரும் புதிய வீடியோ

இனப்படுகொலை 7 நிமிடங்கள் காண்பிக்கப்பட்டும் இந்த வீடியோவைப் பாருங்கள். 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கா லுக்கு அருகாமையில் மக்கள் படும் பாட்டைப் பாருங்கள். மக்கள் குடியிருப்புக்கு மேல் இலங்கை இராணுவம் மேற் கொண்ட ஆட்டிலறி ஷெல் தாக்குதலால் ஒரு சிறிய இடத் தில் எவ்வளவு பாதிப்பு ஏற்படுகிறது என்று பாருங்கள். இங் கே நீங்கள் பார்ப்பது 3 லட்சம் மக்கள் அடைபட்டுக் கிடந்த சிறிய பரப்பளவில் உள்ள Continue reading

About these ads

வீட்டுக்கடனை கூடுதலாக‌ பெற சில எளிய வழிகள்

வீட்டுக்கடனை தம்பதியர் கூட்டாகவாங்கும்போது, பல்வே று சலுகைகள் கிடைக்கும் என்பது பலருக்கும் தெரிய வில்லை. இது பற்றிய ஒரு பார்வை:

வீடுகட்டுவதற்கோ, வாங்குவதற் கோ அதிகதொகை வீட்டுக்கடனா க தேவைப்படும். இதுபோன்ற சம யங்களில் தம்பதியர் இருவரும் இணைந்து கூட்டாக விண்ணப்பிக்குமாறு வங்கிகள், நிதி நிறுவனங்கள் கூறுவதை பார்க்கலாம். இதுபோல கூட்டாக சேர்ந்து வீட்டுக் கடன் வாங்கினால் Continue reading

நீங்கள் வீடு கட்ட உங்களுக்கு உதவும் இலவச மென்பொருள்!

நீங்க புதிதாக வீடு கட்ட ப்ளான் பண்ணிகொண்டிருந்தாலோ அல்லது இது சம்பந்தமான தொழிலில் இருந்தாலோ உங் களுக்கு இந்த SWEET HOME 3D மென்பொருள் மிக உபயோகமாக இருக்கு ம். இது இலவசமாக கிடை க்கும் இண்ட் டீரியர் சாப் ட்வேர். மிக எளிதில் மனதி ல் தோன்றுவதை வரைபட மாக வரைய உதவும் அதே நேரத்தில் கட்டிடத்தின் முப்பரிமாண தோற்றத்தையும் நம க்கு தரும். மேலும் கதவு ஜன்னல், போன்றவற்றை பில்ட் இன்னாகவே வைத்திருப்பதும் இந்த Continue reading

அழகு குறிப்பு: முடி உதிர்ந்து “உதடுகள்” பளிச்சிட . . .

உதட்டின் மேல் மீசை போல் முடி முளைத்து அருவருப்பாக உள்ளதா? கவலை வேண்டாம்.

குப்பை மேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் ஆகியவற்றை Continue reading

திருவிழா ஒன்றில் பெண்கள் ஆடிய நிர்வாண நடனம் – வீடியோ

ஒவ்வொரு நாட்டிலும் அதன் கலை, கலாசார தன்மைக்கு ஏற்ப பாரம்பரிய நிகழ்வு ஒழுங்கு செய் யப்படுகின்றன. அந்த வகையில் சிலி நாட்டின் Valparaiso நகரில் நடைபெற்ற வருடாந்த திருவிழாவில் பலரின் ரசனை யைப் பெற்றுள்ளது. இந்நிகழ்வில் இலட் சக் கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமது சந்தோஷங்களை வெளிப்படுத்தின ர். இதில் பாடல், ஆடல் என அவர்களின் கலாசார முறையில் அரங்கேற்றி னர்.

இதில்குறிப்பாக பல பெண்கள் மேலாடையின்றின்றி தெரு க்களில் நடமாடிச் Continue reading

“பாரதி காணாத புதுமைப்பெண்கள்”

“பாரதி காணாத புதுமைப்பெண்கள்” என்ற தலைப்பில் உங்கள் நண்பன் விதை2விருட்சம் ரா. சத்தியமூர்த்தி ஆகிய நான் எழுதிய கட்டுரை இந்த‌ (டிசம்பர்) மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் பக்க‍ எண் 12இல் வெளி வந்துள்ள‍து என்பதை இங்கே தெரிவித் துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகி றேன்.

பாரதி காணாத புதுமைப் பெண்கள்

- விதை2விருட்சம் ரா. சத்தியமூர்த்தி

பாரதி என்ற அந்த மாமனிதன், தேச விடுதலைக்காகவும், பெண்சுதந்திரத்திற்காகவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த‍ பல பாடல்களிலும் கவிதைகளிலும் அந்த உணர்வினை செறிவு டன் வித்திட்டான்.

ஒரு பக்க‍ம் பாரதி கண்ட புதுமைப்பெண்களாக, இன்றைய பெண்கள் வலம்வந்தாலும், பல இடங்களில் பாரதி காணாத புதுமைப் பெண்களாகவும் வலம் வருகின்றனர். இன்றைய Continue reading

“சீதையை கடத்திய ராவணனின்” அரண்மனை கண்டுபிடிப்பு (5000 ஆண்டுகளுக்கு முந்தையது) – அபூர்வ, அரிய‌ வீடியோ

சீதையை கடத்திக்கொண்டுபோய் வைத்துக்கொண்டு அவ ளது கணவன் ராமருடன் நேருக்கு நேர் நின்று போர் புரிந்த மன்ன‌ன் ராவணன் வசித்த‍ அரண்மனையை தற்போது Continue reading

உடற்பயிற்சி, என்னென்ன நன்மைகளை அளிக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா?

உடல் உழைப்புக் குறைந்த இக்காலத்தில், பலரும் உடற் பயி ற்சியின் அவசியத்தை உணர் ந்து வருகிறார்கள். அதனால்தான், அதிகாலையில் பலரும் பூங்காக் கள், திறந்தவெளிகளில் மெல் லோட்டம் ஓடுகிறார்கள், நடக்கி றார்கள், உடற்பயிற்சிக் கூடத்துக் குச் சென்று பயிற்சி செய்கிறார்க ள். 

சிலர் வீட்டிலேயே உடற்பயிற்சிக் கருவிகளை வாங்கிப் போட்டு பயிற்சி செய்கிறார்கள். சரி, உடற்பயிற்சி என்னென்ன நன்மைகளை அளிக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? இதோபட்டியல்…

* உடல் உறுப்புகளின் சீரான செயல்பாட்டுக்கும், நல்ல நிலையில் Continue reading

%d bloggers like this: