About these ads

மணப்பெண்களாக மாற‌போகும் பெண்களே!

பொதுவாக பெண்கள் என்றால் தங்களை அழகாக காட்ட விரும்புவார்கள். அதற்காக உடல் பரா மரிப்பு, சரும பராமரிப்பு மற்றும் தலை முடி பராமரிப்பு என அவர்கள் மெனெ க்கெடுவது அனைவரும் அறிந்ததே. சாதாரண நேரத்திலேயே இவ்வளவு மெனெக்கெடுபவர்கள் திருமணம் ஆக போகிறது என்றால் சும்மா இருப்பார்க ளா?

தன் திருமண நாளின்போது ஒவ்வொரு மணப்பெண்ணுக்கும் தனித்துவத்துமா ன தோற்றத்துடன், நேர்த்தியான அழகு டன், அனைவரையும் ஈர்க்கும் வண்ண ம் இருக்க வேண்டும் என்று ஆசை எழு வது இய ற்கை தான். அழகான தோற்றத்தை பெற தன் உடல் மற்றும் சரும பராமரிப்பின் மீது மட்டும் அவள் அக்கறை எடு த்துக் கொள்வது பத்தாது. திருமணத்தின் போது Continue reading

About these ads

மாற்றான் மனைவியை அடைய நினைக்கும் பேராசைகொண்ட ஆண்களே! – வீடியோ

கீழுள்ள‍ காட்சிப்பதிவில் வரும் பெண்ணுக்கு திரமணமாகி 13 வருடங்கள் ஆகிறது. அப்பெண் ணிற்கு கணவன்மூலமாகவே 3 குழந்தைகள் பிறக்கின்றன• கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வேறு ஆணை அந்த பெண்ணை யே நினைத்திருந்ததாகவும் அவளை வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பது போன்ற ஆசை வார்த்தைகள் கூறியதாலும் தான், அப்பெண், அந்த ஆணுடன் உள்ள‍த் த‍ளவிலும் உடலள விலும் ஒன் றாக கலந்தாள். இவர்கள் கலந்தி ருப்ப‍தை கண்ட கணவனோ, பெருந் தன்மையுடன் இவளை திருத்த‍ எவ்வ‍ளவு முறை முய ன்றும் Continue reading

ந‌மக்கு வரமாக அமைந்த மொபைல் பேங்கிங் (Mobile Banking)

இன்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் பலருக்கும் ` மொபைல் பேங்கிங்’ Mobile Banking வச தி ஒருவரமாக வந்து வாய்த்துள்ளது. இன்டர்பாங்க் மொபைல் பேமன்ட் சர் வீஸ் எனப்படும் இது, வங்கிக்கு அலை யும் அவஸ்தையைப் பெருமளவு குறை த்துள்ளது. மொபைல் பேங்கிங்’ Mobile Banking வசதிமூலம் நீங்கள் உங் களின் கணக்கு இருப்பை அறியலாம். ரெயில், திரையரங்க டிக்கெட்களுக்கு முன்பதி வு செய்யலாம், பணப்பரிமாற்றம் செய் யலாம்… இப்படிப் பல வசதிகள்.

உடனுக்குடன் நடந்தேறும் மொபைல் பேங்கிங் சேவையை இன்று பயன்படுத்துவோர் அதிகரித்து வருகிறார்கள். `நேஷன ல் பேமண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா’ (என்.பி.சி.ஐ.) எ ன்ற அமைப்பால் அறிமுகம்செய்யப்பட்ட Continue reading

%d bloggers like this: