About these ads

அன்புடன் அந்தரங்கம் (08/12/13): இயற்கை கொடுத்த வழிமுறையே சுய இன்பம்

அன்புள்ள அம்மாவிற்கு –

நான், 23 வயதுப்பெண். படிப்பைமுடித்து, வீட்டில் இருக்கிறே ன். என்பெற்றோர் எனக்கு மாப்பிள் ளை பார்த்து வருகின்றனர். ஆனா ல், என்னால் திருமண ஏற்பாட்டிற் கு சம்மதம் தெரிவிக்க முடியவில் லை. ஏன், திருமணத்திற்கே நான் தகுதியானவளா என்று தெரியவி ல்லை.

காரணம், சிறு வயது முதலே, சுய இன்பப் பழக்கத்திற்கு அடி மையானதுதான். இப்பழக்கம் என் பள்ளித் தோழிமூலம், என க்கு பரிச்சியமானது. அந்த வயதில், இந்தப் பழக்கம் தவறான து என்று, என்னால் உணர முடியவில்லை. விளையாட்டாக ஏற்பட்ட பழக்கம், என்னுடைய எதிர்கால வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விட்டது. இதனால், என்னுடைய Continue reading

About these ads
%d bloggers like this: