About these ads

தோழர் ஜீவா! – மனிதர் குல மாணிக்க‍ம் – நெல்லைக் கண்ண‍ன் பேச்சு – வீடியோ

ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொது வுடமைத் தலைவர் ஆவார். ஏறத்தாழ பத்து ஆண்டு களை சிறையில் கழித்தவர். காந்திய வாதியாக, சுயமரியாதை இய க்க வீரராக, தமிழ்ப்பற்றாளரா க, அனைத்திற்கும் மேலாக ஒரு பொதுவுடைமை இயக்க த் தலைவராக படிப்படியாக உயர்ந்தவர். தம்மை நாத்தி கராக அறிவித்துக் கொண்ட தன்னிகரற்ற மனிதர் குல மாணிக்க‍ம் அவர் யார் என்றால், Continue reading

About these ads

செக்ஸ் உறவில் நீங்கள் ஆணாக/ பெண்ணாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

மயக்கும் மாலை பொழுதிற்கு பாய் சொல்லி இன்ப நிலவாய் வரும் இரவை நோக்கி வரவேற் க காத்திருக்கும் பொழுது உங்க ளவர் அது குறித்த சிந்தனையே இல்லாமல் படங்களல்லது புக் எதையாவது படித்துக் கொண் டிருக்கிறாரா கவலைப்படாதீர் கள், அப்படி இருப்பதாலேயே மட்டும் அவருக்கு செக்ஸ் உற வில் நாட்டம் இல்லை என்று அர்த்தம் இல்லை.

நாமதான் ஆரம்பிக்கனுமா, அங்கிருந்து வரட்டுமே என்ற எண்ணத்தினால் கூட அப்படி இருக்கக் கூடும். இல்லாவிட் Continue reading

சமையல் குறிப்பு – சிக்க‍ன் டிக்கா

தேவையான பொருட்கள்:

* கோழி இறைச்சி – கால் கிலோ
* தயிர் – கால் கப்
* இஞ்சி, பூண்டு விழுது – சிறிதளவு
* ஏலக்காய் – 3
* மிளகுத்தூள்
* சீரகத்தூள்
* மிளகாய்த்தூள்
* மஞ்சள்தூள் – சிறிதளவு
* கடலைமாவு
* எலுமிச்சை சாறு – சிறிதளவு
* வெண்ணெய் – சிறிது

செய்முறை:

* கோழி இறைச்சியினை எலும்புகளை நீக்கி சுத்தம் செய்து பெரிய துண்டங்களாக Continue reading

‘நா’ காக்க . . . ! (தலையங்கம்)

‘நா’ காக்க . . .

2013, டிசம்பர் (இந்த) மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளி வந்த தலையங்கம்

இந்தியாவின் அரசியல் மேடை அண்மைக்காலங்களில் அநாகரிகமேடையாகி வருகிறது. தனி நபர் விமர்சனங்களும், தாக்குதல்களு ம் தலைக்குனிவை  ஏற்படு த்துமளவு க்குக் கட்ட‍விழ்த்தப்பட்டு வருகின்றன•

முன்பெல்லாம் கட்சிகளின் பிரச்சாரக் கூத்தாடிகள் மட்டுமே நான்காந்தரமா ய் . .. நாராசமாய் மேடைகளில் அசிங் கமான அங்க அசைவுகளுடன் பேசுவ ர். இன்றோ மாபெரும் தலைவர்களே அந்த பணியைச் Continue reading

துன்பத்தை நமக்குச் சாதகமாக எப்ப‍டி பயன்படுத்திக் கொள்ள முடியும்?

என் வாழ்வில் நான் எதிர்பாராத மிகப் பெரிய துன்பம் வந்து விட்டது. குறட் பாக்களின் வழியே நடந்து வாழ்கின் ற எனக்கே அதைத் தாங்க முடியவில்லை.எனது தந் தை எனக்கு 10 வயதில் சொன்னது எதுவெனினு ம் வள்ளுவப் பேராசானி டம் அதனை ஒரு வினா வாக மாற்றிக் கொண்டு போய்க் கேள் உடன் விடை வரும் என்று.

வள்ளுவப் பேராசானிடம் Continue reading

%d bloggers like this: