About these ads

பெண்ணைக் கொடுமைப்படுத்தும் போலிசாமியார்- கைதட்டி மகிழும் மக்க‍ள்- பயங்கர வீடியோ

இதய பலவீனமுள்ளவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்.

வடமாநிலத்தில் மக்கள் இன்னும் மூடநம்பிக்கையில் அதிக மாக மூழ்கியுள்ளனர். விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ச்சிய டைந்தும், நாட்டில் உள்ள மக்கள் மிகவும் பின் தங்கியுள்ள னர். இவர்களை போன்ற மூட நம்பிக்கை கொண்ட மக்களால்

Continue reading

About these ads

ஆந்தைகளின் தனி ராஜ்ஜியம்! – ஆச்ச‍ரியமூட்டும் தகவல்கள்

ஆந்தைகள் ஒரு காலத்தில் நம் முன்னோர்களை ஆட்டிப் படைத்து தான் இருக்கிறது அதற்கான சான்றுகள் கீழே

இந்தியாவில் பழமையான பஞ்சதந்திரக் கதைகளில் சித் தரிக்கப்பட்ட பல விலங்குக் கதாபாத்திரங்களில் ஆந்தை யும் முக் கியமான ஒன்று. எனினும் இந்தியப் பண்பாட்டி ல் ஆந்தையின் அலறல் பயத்துக்குரியதாகவும் கெட்ட சகுன மாகவுமே கருதப்பட்டது.

ஆந்தைகளின் புத்தி கூர்மைக்கு

Continue reading

ரசிகர்களிடம் சிக்கிய “நடிகை சமந்தா” கதறி அழும் நேரடி காட்சி – அந்தோ பரிதாபம் – வீடியோ

விழா ஒன்றிற்கு ரசிகர்களிடம் சிக்கித்திணறிய நடிகை சமந்தா, தன்னால் அங்கிருந்து மீண்டு வர முடியாமல் அய்யோ அம்மா என்று கதறி

Continue reading

கரையான்களிடம் இருந்து பழங்கால மரச்சாமான்களைப் பாதுகாக்க‌

வீட்டில் மரத்தால் ஆன பொருட்கள் இருந்தால், அவற்றை சரி யாக கவனிக்கா விட்டாலோ அல் லது நீண்ட நாட்கள் பயன் படுத்தா மல் இருந்தாலோ, அவற்றை கரை யான்கள் அரிக்க ஆரம்பித்துவிடு ம். அதுவும் இந்த கரையான்களா னது மரப் பொருட்களில் ஈரப்பதம் அதிகம் இருந்து ஊறி இருந்தால், எளிதில் தொற்றிக் கொண்டு அரி க்க ஆரம்பித்து, மரப்பொருட்களை

Continue reading

சாம்சங் கேலக்ஸி எஸ் டியோ 2 வாங்க விருப்பமா?

இன்று விற்பனையில் பரபரப்பாக இருக்கும் சாம்சங் தினந் தோறும் பல சாதனைகளை செய்து வருகிறது எனலாம் அந்த வகையிவ் தற்போது சாம் சங்கின் அதிகம் விற்று கொண்டி ருக்கும் மொபை ல் சாம்சங் கேலக்ஸி எஸ் டியோ 2.

இந்த மொபைலில் ஆண்ட் ராய்டு ஜெல்லி பீன் ஓ.எ ஸ் 2 உள்ளது மேலும் 1.2GHz டூயல் கோர் பிராஸஸர் உள்ள து இது வேகத்துக்கு

Continue reading

முத்த‍ம் இடும்போதும் முத்த‍மிட்ட‍ப் பின்னரும் நம் உடல், மனதில் ஏற்படும் வேதியியல் மாற்ற‍ங்கள்

தித்திக்கும் முத்தத்தை உணராத உதடுகளே இருக்க முடியா து. முத்தத்திற்கு அத்தனை சக்தி. எத்தனை சோர்வாக இருந்தாலு ம்.. ஒரே ஒரு இச்.. வாங்கிப் பாரு ங்கள், ஓடிப் போகும் பாருங்கள் சோர்வு.

முத்தத்திற்கு எத்தனை விசேஷம் இருக்கிறது தெரியுமா?

சப்த நாடியும் ஒடுங்க வேண்டும்

சின்னதாக இருந்தாலும், மென்மையாக இருந்தாலும் இத ழோடு இதழ் சேர்த்துத் தரப்படும் முத்தமானது, உங்களது சப் தநாடியும் ஒடுங்கிப்போகும் வகையில் அழுத்தமானதாக,

Continue reading

கமிஷனர் அலுவலகத்தில் நடிகை சங்கவி! – திடீர் பரபரப்பு

விஜய்யின் முன்னாள் கதாநாயகியான சங்கவி நேற்று திடீ ரென சென்னை கமிஷனர் அலுவ லகத்துக்கு வந்து பரபரப்பை ஏற்ப டுத்தினார்.

சினிமா நட்சத்திரங்கள் இப்போ தெல்லாம் கோடம்பாக்கத்தில் இருப்பதைவிட அதிக நேரம் கமி ஷனர் அலுவலகத்தில்தான் உள்ள னர். தினசரி திரைப்பிரபலங்கள் பேட்டிய அளித்தபடி காட்சி தருகி றார்கள்.

எல்லா பஞ்சாயத்தும் இங்கேதான்

கற்பழிப்பு முயற்சி, கள்ளக் காதல், செக் மோசடி, திருட்டு விசி டி, தாலிகட்டாமல் சேர்ந்து

Continue reading

மகாபாரத போரில் இடம்பெற்ற 17 போர் வியூகங்களும் அவற்றின் பெயர்களும்!

aவியாசர் இயற்றிய‌ மகாபாரதத்தில் பாண்டவர்க‌ளுக்கும், கௌரவர்க ளுக்கும் நடந்த போரில், இந்த இரு அணிகளுக்கும் தலைமை ஏற்று, தத்தமது படைகளைத் தற்காத்துக் கொள்வதற்கும், எதிரிப் படைகளை தாக்கி அழிப்பதற்கும் பல்வேறு வகையான‌ சிறப்பு தோற்றத்தில் அவரவர் ப‌டைகளைக்கொ ண்டு போரில் வெற்றிபெற பலவிதமான வியூகங்கள் அமைத் துப் போரிட்டனர். வியூகம் என்பது படைகளின் அமைப்புக் களை குறிக்கும். அந்த வியூகங்களின் பெயர்களை கீழே

Continue reading

%d bloggers like this: