About these ads

நீங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் வைத்திருக்கிர்களா?

இன்று மொபைல்வாங்க கடைகளுக்கு செல்லுவோரில் முக்கால் வாசி பேர் விரும்பி வாங்குவது ஆண்ட்ராய்டு மொபைல்கள் தான். இன்று மொபைல் உலகில் ஆண்ட்ரா ய்டின் வளர்ச்சியானது வேகமாக சென்றுகொண்டிருக்கிறது எனலாம் 

நீங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் வைத்திருக்கிர்களா இதோ இந்த தகவல் உங்களுக்கு உதவும் ஆண்ட் ராய்ட் மொபைல் மற்றும் டேப்லட்க ளில் திரையில் தெரிவதை புகைப் படமாக ஸ்க்ரீன்ஷாட் எடுப்பது வெகு சுலபமா ன காரியம் ஆகும்.

இது ஆண்ட்ராய்ட் மொபைல் பதிப்புகளுக்கு ஏற்றவாறு

Continue reading

About these ads

அழகு குறிப்பு – உங்கள் அழகைக் கெடுக்கும் உணவு வகைகள்

நாம் எல்லாரும் விரும்புவது அழகான பொலிவான சருமத்தை தான். அவ்வாறு இருப்பதற்கு நாம் நமது சரும பராமரிப்புகளில் கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டும். கடைகளில் கிடைக்கும் கிரீம்கள் அல்லது லோஷன்கள் மட்டுமே நமது சருமத் தை பொலிவடையச் செய்யும் என்பது கிடை யாது. நம் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே நமது சருமத்தை எளியமுறையில் பராமரிக்கலாம்.

பெண்கள் அனைவருமே விரும்புவது அழகா ன மற்றும் பிரச்சனையில்லா முகத்தை மட்டு மே. அதனை கண்ணும் கருத்துமாக பாதுகாத் து பராமரித்து வருவீர்கள். உங்கள் சருமம் சிறந்ததாக காட்சியளிக் க எதனையும் செய்வீர்கள். ஊட்டச்சத்து நிரம்பிய

Continue reading

சவால் எண்.25: – உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால்!

அதீத பணிச்சுமை மற்றும் சிறிது உடல்நலக் குறைவால் இப் பகுதியில் பதிவிட இயலவில்லை. இதோ மீண்டும் உங்கள் சிந்தை யைத் தூண்டும் சவால்களை தொடர்கிறேன்.

இப்பகுதியில் கடந்த‌ (27-11-2013 அன்று), சவால் எண்.24-ன் படி கொடுக்க‍ப்பட்ட‍ வாக்கியங்ளை, படித்த‍வர்கள் சுமார் 275 பேர் என்றாலும் கொடுக்க‍ப்பட்ட‍ அந்த வாக்கியங்களில் எது சரி? எது தவறு? என்பதை

Continue reading

அழகு குறிப்பு – குளிர்காலத்தில் உங்கள் சருமம் பொலிவு பெற . . .

குளிர்காலம் வந்துவிட்டாலே நமது சருமமும் முகமும் வறண்டு பொலிவிழந்து காட்சியளிக்கும். இதனை போக்குவதற்கு நாம் குளிர்காலங்களில் நமது சரும பராமரிப்பில் சிறிது கவனம் செலுத்த வேண்டும். கடைகளில் கிடைக் கும் தரமான மாயிஸ்ச்சரைசெர் அல்லது கிரீம்களை வாங்கி தொடர்ந்து உபயோகி க்க வேண்டும். அல்லது வீட்டிலேயே எளிய முறையில் தேங்காய் எண்ணெய் போன்ற வற்றை உபயோகித்து உங்கள் வறண்ட சரு மத்தை பாது காக்கலாம்.

குளிர்காலங்களில் நமது சருமத்திற்கு போ துமான பராமரிப்பும் ஊட்டச்சத்து அளிப்பும் இன்றியமையாத ஒன்றாகும். அதனால், குளிர்காலங்களில் விளையும் காய்கறிகளை பயன்படுத்தி சருமத் தை பராமரிப்பதற்கான டிப்ஸ் சிலவற்றை படிக்கலாம். பீன்ஸ், மு ட்டைக்கோஸ், முளைகள், கீரை, பசலை கீரை, கேரட், வெங்காய ம், பட்டாணி மற்றும் அஸ்பாரகஸ்(தண்ணீர்விட்டான் கிழங்கு) போன்றவை குளிர்கால காய்கறிகள் ஆகும். இந்த காய்கறிகளில்

Continue reading

தாம்பத்ய வாழ்க்கையை உற்சாகமாக அனுபவிக்க “ஜிஜ்ஜிலிப்பா” யோசனைகள்!

முன்ன மாதிரி நீ இல்லை. ஏதோ கடமைக்கு உறவு கொள்ற மாதிரி இருக்கு என்று உங்கள் துணையிடம் இருந்து ஏக்கப் பெருமூச்சு எழுகி றதா?. அதற்கு காரணம் நீங்கள் அணியும் ஆடை யாக கூட இருக்கலாம். இறுக்கமான உள்ளாடை கள், டைட்டான ஜீன்ஸ் போ ன்றவைகளால் கூட தாம்பத்ய உறவு பாதிக்கப்படும் என்று எச்சரி க்கின்றனர் பாலியல் நிபுணர்கள். கவலை வேண்டாம் இது தீர்க்கக்கூடிய

Continue reading

ரத்த வாந்தி ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

வயிற்றில் உருவான அல்சர் நோயால் ஏற்பட்ட இரத்தக்கசிவு காரணமாக ரத்தவாந்தி ஏற்படுகிறது. வயிற்றில் இரத்தக்கசிவு அதிகமாக இருக்கும்போது திடீரென வயிற்றில் சுருக்கம் ஏற்பட்டால் நோயாளி இரத்தவாந்தி எடுப்பார். இவ்வகையிலான இரத்தப்போக்கு ஒரு லிட்டர் அல்லது அதற்கு மேலும் இருக்கலாம்.

நோயாளியை கவனித்துக் கொள்ளும்முறை:

நோயாளியைப் படுக்கவைத்து அவரின் கால்கள் மற்றும் பாதங்கள் உடல் மட்டத் தைவிட சற்று உயர்வாக இருக்குமாறு செய்யுங்கள்.

அவரை மிதமான வெப்பநிலையில் வையுங்கள். போர்வையைப் போர்த்தியோ அல்லது ஓற்றடம் கொ டுத்தோ அதிக சூடு ஏற்படுத்தாதீர். கதகதப்பான

Continue reading

%d bloggers like this: