About these ads

இராவணன், சீதையை கடத்த‍வில்லை! சிதை, விரும்பியே சென்றாள்!

19. சீதை இராவணனுடன் சம்ம‍தித்தேதான் சென்றாள்!

இராவணன் தனக்கு எவ்வ‍ளவோ மரியா தை செய்து உபசரி த்துப் பிரியமாய்பேசின சீதையிட த்தில் ஆசைமேலிட்டு அவளை நோக்கி, ஊம் வா! என்னுட்ன்! என்று கூப்பிட்ட‍ போது சீதை இராவணனுடன் சம்ம‍ தித்தேதான் சென்றாள் என்பதற்கும் போதிய ஆதாரங்கள் வால்மீகி இராமாயணத்திலேயே உள்ள‍ன •

இராவணன் சீதையைத் தொட்டு தூக்கித் தன் இரதத்தில் வைத்துக் கொண்டு போனான். என்றும் அப்போது இ டைவழியில் வந்து மறி த்த‍ ஜசாயு என்னும் பற வையைக் கண்ட இரா வணன் சீதையை தனது இடது கையால் பிடித்து க்கொண்டு வலது கையிலுள்ள‍ வாளா ல் அந்த Continue reading

About these ads

ஐந்து அரிய‌ அதிசயங்கள் கொண்ட‌ பட்டீஸ்வரர்!- அரிய அபூர்வ தகவல்கள்!

ஐந்து அதிசயங்களை உள்ள‍டங்கிய ஆயிரமாண்டு ஆலயம் ஒன்று உள்ள‍து. கோயம்புத்தூரில் இருந்து மேற்கு திசையி ல் ஆறாவது கிலோமீட்ட‍ர் தொலைவில் உள்ள‍து பேரூர் என் னும் பாடல்பெற்ற‍ ஸ்தலம்.

நால்வரால் பாடல்பெற்ற‍ இவ்வாலயம் மேல சிதம்பரம் என் றும் அழைக்கப்படுகிறது. இங்கு நடராஜப் பெருமான் ஆனந் த தாண்டவம் ஆடியபோது Continue reading

ஆண்மைக் குறைபாடுள்ள ஆண்களே! உங்களுக்கொரு நற்செய்தி!

ஏழைகளின் ஆப்பிள் என்றழைக்கப்படும் தக்காளியானது புற்றுநோய் செல்களை குணப்படுத்தும் என்று பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டு ள்ளது. அதேசமயம் இ து ஆண்களுக்கு ஆண் மையை அதிகரிக்கும் மலிவான வயாகரா என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். விந்தணு குறை பாட்டினால் புதிய சந்ததியை உருவாக்க முடியாத நிலை. அதனால் ஏற்படும் மனச்சோர்வு ஆண்களை பாதிப்பிற்குள் ளாக்குகிறது. இந்த குறைபாட்டை Continue reading

ந‌மது உடலில் கல்லீரல் வேலை செய்யும் விதமும்! கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையும்! – நேரடி காட்சி – வீடியோ

ந‌மது உடலுக்குள் உள்ள‍ ஒவ்வொரு உறுப்பும் தத்தமது வே லைகளை முறையே பங்கிட்டு அதன்படியே இயங்கி வருகி றது. இப்போது கல்லீரல் நமது உடலில் Continue reading

அழகு குறிப்பு – பருவ பெண்களுக்கான சரும பராமரிப்பு

பதிமூன்று வயது முதல் பத்தொன்பது வயது வரையிலான டீன் ஏஜ் பருவம் மிகவும் அழகா கவும், வண்ணமையமாகவும் பிரகாசமாகவும் இருக்கும் பருவ மாகும். ஒவ்வொருபெண்ணின் வாழ்வில் வரும் பருவம் டீன் ஏஜ்பருவம்தான் .அவளுக்கு பல வித புது அனுபவங்களை கொடு க்கின்றது. அவர்களது உடல் மற் றும் மனரீதியான மாற்றங்களா ல் சாத்தியமாகிறது. டீன் ஏஜ் பருவத்தில்தான் உடல் மற்றும் மனதில் அதிக மாற்றங்களை நாம் பார்க்கலாம் .

இந்த வயதில் ஏற்படும் சுரப்பிகளின் மாற்றங்களால் Continue reading

பெண்களின் கற்பனை சக்தியை தூண்டி, அதிக வருமானத்தை ஈட்டித்தரும் தொழில் தையற்கலை

தையல் கலையை இன்று அனேகமான பெண்கள் பழகி செ ய்து வருகின்றனர். தையல் கலையானது ஒவ்வொரு மனித னுடைய வாழ்க்கையிலும் முக்கிய இடத்தைப் பிடிக்கின்ற து என்றால் அது மிகையாகாது. எந்தவொரு Continue reading

பாலுறவில் பெண், உச்சம் அடைதல் தாமதமாவது ஏன்?

ஆணைவிட பெண்ணுக்குக் கலவி உச்சம் தாமதப்படுகிறது என்பதற்கு வரலாற்று ரீதி யாக பெண்ணின் பாலியல் வெளிப்பாடு ஒடுக்கப்பட்டி ருப்பதே காரணம். உச்ச கட் டம் என்பதை அறியாத இந் தியப் பெண்கள் 80% மேல் இருக்கின்றனர் என்றும், அ வ்வாறு அடக்கப்பட்ட பாலு ந்த ஆற்றல்(libidonal energy), பெண்களை மனநோய்க்கு Continue reading

உணவை ஊட்டிவிடும் ‘அதிசய எந்திரம்’! – காண‌ தவறாதீங்க! -அதிசய காட்சி – வீடியோ

நாமெல்லாம் சிறுவயதில் இருக்கும்போது (சிலருக்கு இப்போதும் கூட) ந‌மக்கு அம்மா, நாம் விரும்பிய உணவை  ஊட்டிவிடுவாங்க!

கொஞ்ச மாத்தி Continue reading

கண் இமைகளுக்கான அழகு குறிப்புக்கள்

உங்கள் முகத்திலேயே அழகான பகுதி எதுவென்றால் அது கண்கள். அதுவும் தடியான கண் இமை ரோமங்கள் மற்று ம் புருவங்களுடன் பெரிய கண்களாக இருந்தால் அழகு மேன்மேலும் அதிகரிக்கும். 

அழகான கண்களை பெறுவத ற்கு கண் இமை ரோமங்கள் மற்றும் புருவங்களின் மீது கவ னம் செலுத்த வேண்டும். பெண்கள் தங்களின் கண் இமை ரோமங்களை Continue reading

மாரடைப்பு ஏற்படாமல் நம்மை காக்கும் கவசமே கல்லீரல் என்கிற உள்ளுருப்பு

கல்லீரல்தான் மனித உடலில் மிகப்பெரிய சுரப்பியாகும். சுமார் 1 கிலோ எடை கொண்டது. இது மிகவும் மென்மையான உறுப்பா கும். செம்பழுப்பு நிறத்து டன் காணப்படும். கல்லீ ரல் வயிற்றின் மேல் பகு தியில் வலது பக்கத்தில் அமைந்துள்ளது. நாம் உண்ணும் கொழுப்பு சத் துள்ள உணவுபொருட்க ள் செரிப்பதற்கு பித்தநீர் மிகவும் அவசியமாகும். இந்த பித்த நீரை Continue reading

மாரடைப்பால் மரணத்தை தழுவுவது 15 முதல் 20 வயது வரை உள்ள இளம் பெண்களே அதிகம்! – அதிர்ச்சித் தகவல்

மாரடைப்பு பெண்களை அதிகமாக நெருங்காது என்ற காலம் ஒன்று இருந்தது. இன்று அனை த்திலும் ஆண்களுக்கு சரிநிகர் சமான மாக சாதனை படைக்கும் பெண்களுக் கும் ஆண்களுக்கு சமமாக மாரடைப்பு அபாயம் அதிகரித்துள்ளது. பெண்கள் கருவுறும் காலம், மாதவிடாய் காலங்க ளில் `ஈஸ்டோஜன்’ என்ற ஹார்மோன் சுரக்கிறது. 

இதன் காரணமாக ரத்தக்குழாய் சுருங்குவது தவிர்க்கப்படு ம். ரத்தத்தில் கெட்ட கொழுப்பு குறைத்து நல்ல கொழுப்பு அதிகரிக்கும். இதனால் Continue reading

நினைத்து நினைத்து வயிறு எரியும் நடிகை அஞ்சலி

சித்தி கொடுமைப்படுத்தியதாக சென்னை வீட்டில் இருந்து வெளியேறிய அவர் அதன்பிறகு மீண்டும் சென்னைக்கு வரவில் லை. தனது வீட்டை அபகரித்து விட்டதாக சித்தி மீது போலீசிலும் புகார் அளித்துள்ளார். தமிழில்சில படங்களில் நடிக்க அஞ்சலிக்கு வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவ ர் மறுத்து விட்டார். இருந்தபோதி லும் கடைசியாக இவர் நடித்த ‘ வத்திக்குச்சி’ படம் வந்த து. அதன் பிறகு ‘சிங்கம்–2’ படத்தில் குத்துப் பாடல் ஒன்றுக்கு ஆடினார். தற் போது ஐதராபாத்திலேயே தங்கி உள்ளார். 

தமிழில் வெளியான ஆதலால் காதல் செய்வீர் படம் ஆந்தி ராவிலும் வெளியிடப்பட்டு வெற்றிகரமாக Continue reading

ஜனவரி 7ம் தேதி விற்பனைக்கு வரவுள்ள புதிய “ஹோண்டா சிட்டி கார்”

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி வருகிற ஜனவரி 7ம் தேதி விற்பனைக்கு வரவுள்ளது. புதிய ஹோண்டா சிட்டி 5 விதமான வேரியண்டில் விற்பனைக்கு வரவுள்ளது. பெட் ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் வெளிவரவுள்ளதால் Continue reading

உடலுறவில் பிஸ்தாவாக, உடனே ‘பிஸ்தா பருப்பு’ சாப்பிட்டுங்க!

சத்து நிறைந்த பிஸ்தா பருப்பில் ஆண்களின் செக்ஸ் ஹார் மோனை அதிகரிக்கும் சக்தி இருக்கிறது என்று ஆய்வாள ர்கள் கண்டறிந்துள்ளனர்.

பிஸ்தா பருப்பைச்சாப்பிட்டா ல் ரத்தத்தில் கொழுப்பு அள வுகுறையும் என்பது அறிவிய ல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டு ள்ளது. பிஸ்தா பருப்புகளில் ஓ மேகா-3 வகை கொழுப்புள்ளது. இது ரத்தத்தில் கொழுப் பின் அளவை குறைக்கும் தன்மை கொண்டுள்ளது எனவே, இதை உணவில் Continue reading

அன்புடன் அந்தரங்கம் (29/04/13) இதற்கு ஆண், பெண், வயது வித்தியாசம் கிடையாது!

அன்புள்ள அம்மாவுக்கு,

என் வயது 35. எனக்கு ஒன்பதுவயதில், ஒருபையனும், ஆறு வயதில், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். நான் டி. எம்.இ., படித்துள்ளேன். ஒ ரு தனியார் நிறுவனத்தில், பணிபுரிகிறேன். என்னை விட, ஒரு வயது மூத்தவர் என் கணவர். அவர், எங் கள் ஊருக்கு அருகிலேயே உள்ள சிற்றூரில், ஆர ம்ப கூட்டுறவு வங்கியில் காசா ளராக பணிபுரிகிறார்.

எனக்கு ஒருமுறை, நடு இர வில், ஆழ்ந்த உறக்கத்தில் வலி ப்பு வந்து, ‘வீல்’ என்று கத்தி விட்டேன். உறக்கத்தில் மட் டுமே வருகிறது. பகலில் வருவதில்லை. நாக்கையும் Continue reading

உங்களுக்குப் பிடித்த‍மான‌ உணவுகளைத் தயாரிக்கும் அதி நவீன இயந்திரங்கள் – வியத்தகு வீடியோ

உங்களுக்குப் பிடித்த‍மான‌ உணவுகளான வடை, தோசை, சிப்ஸ் மற்றும் இதர உணவு வகைகளை Continue reading

சுயதொழில் – சிப்ஸ் தயாரிப்பது எப்படி?

சாட் அயிட்டங்கள் ஆயிரம் வந்தாலும் இன்றைக்கும் மவுசு குறையாமல் சக்கை போடு போட் டுக்கொண்டிருக்கிறது நம்மூர் சிப்ஸ். கால மாறுதல்களில் புதிய சிப்ஸ் அயிட்டங்கள் பல ஃபிளே வர்களில் பல பேக்கிங்களில் வந் தாலும், வாழை யடி வாழையாக தயாரிக்கப்படும் நேந்திரங்காய் சிப்ஸுக்கு இருக்கும் மார்க்கெட் அலாதியான ஒன்று! இத்தொழிலை ஆரம்பிப்பதும், லாபம் பார்ப்பதும் அப்படி ஒன்றும் கஷ்டமான Continue reading

%d bloggers like this: