About these ads

இது நியாயந்தானா? சிந்தியுங்கள்!

தந்தை பெரியார் அவர்கள் ஏராளம் படிப்பார் – பல்வகைப்பட்ட நூல் களை. பலருக்கு வியப்பாக இருக்கும். மதுரைத் தமிழ்ப் பேரகராதி, அபிதான சிந்தாமணி, அபிதான கோசம், பல்வகை ப் புராண நூல்கள் – வால்மீகி இராமா யணம், இதர இராமாயணங்கள் – பாகவத ம், பெரிய புராணம், திருக்குறள் மற்ற பல நூல்கள் – இலக்கியங்கள் முதற் கொண்டு பலவற்றைப் படிப்பதோடு– அடிக் கோடிட்டு, அதனைப் பற்றிய ஆய்வினையும், கட்டுரைகளாக வும், சீரிய விமர்சனங்களாகவும் கூட எழுதியுள்ளார்கள். பொதுக் கூட்டங்களில் கூட பல உவமைக ளை க்கூறி விளக்குவார். அவரது நுண் மாண் நுழைபுலம் ஒப்பிடமுடியாத சுயசிந்தனை மலர்களான தோட்டம் ஆகும்!

1930-களிலும் அதற்கு முன்னரும் அவர்தம் பகுத்தறிவு நூற்பதிப்பு கழகத்திலும் சரி, குடிஅரசுப் பதிப்பகத்திலும் சரி, தான் எழுதிய ஒப்பற்ற சுயசிந்தனை நூல்களான Continue reading

About these ads

பெரிய புராணம் – சுகிசிவம் – சொற்பொழிவு – வீடியோ

சேக்கிழார் பெருமான் இயற்றிய பெரிய புராணத்தை சொல்வேந்தர் திருவாளர் சுகிசிவம் அவர்கள் தமது அற்புத‌ சொற்பொழிவு மூலமாக நமக்கெல்லாம் விளக்குகிறார். அவரது Continue reading

சமையல் குறிப்பு – காலிஃபிளவர் பெப்பர் பிரை

தேவையான பொருட்கள்

காலிஃபிளவர் – 1
நெய்- 1  டீஸ்பூன்
கடுகு,  உளுத்தம்பருப்பு – சிறிது
உப்பு- தேவையானஅ Continue reading

நவநாகரீகத்தின் அசுர வேக வளர்ச்சியில் தொலைந்து போன ஒரு சுகம்

நவநாகரீகத்தின் வளர்ச்சி அசுர வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. அதிலும் மேற்கத்திய கலாச்சாரங்கள் இந்தியாவில் ஆழமாக ஊடுருவி இன்றைய Continue reading

அழகு குறிப்பு: சிவப்பான மென்மையான உதடுகளுக்கு

உதடுகளை சரியாக பராமரிக்கா விட்டால் தோல் உரிந்தும் வறண் டும் காணப்படும். இது போன்ற பிரச்சனைகள் இல்லாமல் உதடு களை  பராமரிக்க பெண்களுக்கு பல வழிகள் உள்ளன.

வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்களு க்கு உதடுகளை வெதுவெது ப்பாக  மற்றும் குளிர்ந்த தண்ணீரால் ஒத்தடம் கொடுத்து வந்தால் மென்மையாக  மாறும். உதடுக ளை கடிக்கும் பழக்கம் கொண்ட சிலருக்கு இருக்கும். அவ்வாறு உதட்டை கடிப்பதால் உதடு வறண்டு நிறம் மாறி காணப்படும். எனவே  உதட்டை Continue reading

சர்ச்சையை கிளப்பிய சொர்ணமால்யா! – போர்கொடி தூக்கும் மகளிர் அமைப்புகள்

சென்னையில் நடந்த மகளிர்கல்லூரி நாட்டிய விழா ஒன்றில் நடிகை சொர்ண மால்யா பங்கேற்றார்.  அப் போது அவர் பேசுகையில், தேவ தாசி கள், கடவுளின் மனைவியர் என்ற முறையில் புனிதர் களாக திகழ்ந் தனர். தேவதாசி முறையை அரசியல் லாபம் கருதியே ஒழித்த னர். தேவ தாசி தொழில் என்பது கடவுளுக்கான அர்ப்பணிப்பு. தேவ தாசிகள் அத னை மன முன்வந்து செய்தனர். நாட்டியத்தில் ஈடுபாடு உள்ள பல சாதி பெண்களும் தாங்களாகவே Continue reading

ஜெயலலிதாவை முட்டி, தாக்க முயன்ற யானை – நேரடி காட்சி – அதிர்ச்சி வீடியோ

முதல்வர் ஜெயலலிதா முதுமலையில் யானைகள் காப்பகத்திற்கு சென்றார். வரவேற்பு கொடுத்த யானைகளுக்கு பழங்கள் கொடுத்து மகிழ்ந்தார் முதல்வர் ஜெயலலிதா. அப்போது காவேரி யானை தும்பிக்கையால் முதல்வரை Continue reading

கணினி மெதுவாக இயங்க காரணகளும், அதற்கான‌ தீர்வுகளும்

கணிணி வாங்கிய‌ புதியதில் வேக மாக இயங்கிய நம் கணினி சில மாதங்களி ல் மிக மெதுவாக இயங்க ஆரம்பித்து விடும். இதற்கு நாம் சரியாக பரமரிக் காதது தான் மிக முக்கியமான காரண ம். இப்படி ஆகாமல் இருக்க அடிக்கடி நீங்கள் உங்கள் கணினியை சரியாக பராமரித்தல் அவசியம். இந்தப் பதிவி ல் எப்படி இது ஏற்படுகிறது, எப்படி சரி செய்வது போன்ற Continue reading

தாம்பத்தியத்தில், வேகத்தை விட விவேகம்தான் கூடுதல் இன்பத்தை தருமாம்!

தாம்பத்தியத்தில், வேகத்தை விட விவேகம்தான் கூடுதல் இன்பத்தை தரும்! உறவின்போது இயல்பு கூடுதலாக இருந்தால் இனிமையும் தானாகவே அதிகரிக்கும். மறக்க முடியாத உறவு வேண்டும் என்று நினைத்தால் முதலில் மனதை ‘ரிலாக்ஸ்’ ஆக்கு ங்கள். எப்போதும் ‘ஹார்ட்’ ஆக இருக்க வேண்டியதி ல்லை. ‘சாப்ட்’ ஆகவும் இருப்பது அவசியம். எப்படி சந்தோஷப்படுத் துகிறேன் பார் என்று கடும் வேகத் தில் களத்தில் குதி த்தால் Continue reading

இறந்ததாக சொல்ல‍ப்பட்ட‍வர், நேரில் தோன்றி அதிர்ச்சி கொடுத்த‍ திகில் சம்பவம்! – அவரது முழு பேட்டி – வீடியோ

இறந்ததாக சொல்ல‍ப்பட்ட‍வர், நேரில் தோன்றி அதிர்ச்சி ஏற்படுத்தி திகில் சம்பவம் – அவரது முழு பேட்டி அடங்கிய வீடியோவினை கீழே காணலாம். சில நாட் Continue reading

பெண்கள், இளமையுடன் இருக்க நமது பாரம்பரிய அழகு சாதனங்கள்

இந்தியாவில் கிடைக்கும் பாரம்பரிய மூலி கைப்பொருட்கள் அழகை அதிகரித்து இள மையை தக்கவைக்கும் என்று சித்தர்களும், அறிவியல் அறிஞர்களும் நிரூபித்துள்ளனர். நம் நாட்டில் கிடைக்கு ம், வேம்பும் துளசியும், மஞ்சளும்தான் இன்றைக்கும் பெரும்பாலா ன அழகு சாதனப்பொருட்களில் இடம்பெறுகின் றன. அவற்றை பயன்படுத்தி இயற்கையான முறையில் அழகுபடுத்தலாம் என்பதை தெரிந் துகொ Continue reading

பண்டிகைகளை அழைத்து வரும் ஆடி மாதம்,

ஆடியிலே பெருக்கெடுத்து ஓடி வந்து வழித்துணையாகி வாழ்வு செழி க்க அருளும் காவிரி போல் தமிழ் மாதங்கள் பனிரெண்டில் ஆடிமாத த்திற்கென்று தனிச் சிறப்பு உண்டு. ஆடி மாதம் தெய்வீகப் பண்டிகை கள் தொடங்கும் காலம்.

 தை மாதம் வரை இவை தொடரும். “ஆடி மாதம் பண்டி கைகளை அழைக்கு ம் காலம்` என்பர்.

மழைக்காலம் தொடங்குவதும் இப்பொ ழுதுதான். அதேபோல் தை மாதத்திற்குப் பிறகு பண்டிகைகள் அதிகம் இல்லை. மழையும் இருக்காது. கங்கையினும் புனி தமாய காவிரி, தண்ணீரும் காவிரி யே என சிறப்பு பெற்றவள் காவிரி அன்னை.

ஆடி மாதம் தட்சிணாயனத்தின் தொடக் கம். தேவர்களின் இரவுக்காலமாக இத னைக் கருதுவர். ஆடி மாதத்தை “சக்தி மாதம்` என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. தட்சிணாயணம் து வங்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந் Continue reading

“நான் சாகவில்லை, நான் உயிரோடுதான் இருக்கிறேன்!” – நடிகை கனகா

புற்றுநோய் பாதிப்பு காரணமாக நடிகை கனகா மரணம் அடைந்த தாகசெய்திகள் வெளியானநிலையில் அவர து சித்தப்பா, கனகா உயிரோடு இருப்பதாக கூறினார். அதனைத்தொடர்ந்து நடிகை கனகாவும், தனக்கு எந்த வியாதியும் இல்லை, தான் உயிரோடு இருப்ப தாக சென்னையில் உள்ள தனது இல்லத்தில் பேட்டியளித்தார்.

 ‘‘கரகாட்டக்காரன்’’ படத்தில் அறிமுகமாகி அன்றைய கிராமத்து இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் கனகா. மறைந்த நடிகை தேவிகாவின் மகளான இவர் தமிழில் ரஜினி, விஜயகாந்த், கார்த்திக், பிரபு உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்து ள்ளார். இதேபோல் Continue reading

நடிகை நயன்தாராவால் படபிடிப்பு திடீர் ரத்து!

தமிழ், தெலுங்கு படங்களில் பரபரப்பாக நடித்து வந்த நயன்தாராவின் திடீர் உடல்நலக்குறைவி னால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது .  இவர் பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பின் பு மீண்டும் நடிக்க வந்துள்ளார். தற்போது அஜித், ஆர்யா ஜோடியாக கொலிவுட்டில் இரண்டு படங்க ளில் நடித்து வருகிறார். இந்நிலையில் நயன்தாரா, தொடர்ந்து மேக்கப் போட்ட தால் தோலில் அலர்ஜி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத னால் இவர் கேரள ஆயுர்வேத சிகிச்சை மற்றும் ஆங்கில மருந்துகளை எடுத்துக்கொண்டு வருவ தாக கூறப்படுகிறது. இதற்காக Continue reading

குழந்தை செல்வத்தை அடைய ஒரு பெண் படும் கஷ்டங்கள் ஒன்றா, இரண்டா?

குழந்தை செல்வத்திற்காக ஏங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. தனக்கென்று ஒரு குழந்தை பிறந்து, அது தன்னை அப்பா அல்லது அம்மா என்று அழைக்கும் போது தான், வாழ்க்கைக்கே முழு அர்த்தம் கிடைக்கிறது. குழந்தை பிறந்து அதனுடன் செலவழிக்கும் நேரம் என்பது கடவுளுடன் நாம் இருப்பதை போல் உணரலாம், அது தந்தையானா லும் சரி, தாயானாலும் சரி. ஆனால் இந்த சந்தோ ஷத்தை அடைய ஒரு பெண் படும் கஷ்டங்கள் ஒன்றா இரண்டா? எல் Continue reading

தாம்பத்திய சுகத்தை, கொடுத்து பெறுவது எப்படி ?

தாம்பத்திய சுகத்தை, கொடுத்து பெறுவது எப்படி? என்பதை பார்ப்போமா  

முன் விளையாட்டுக்கள், செக்ஸ் உறவை விட உணர்ச்சிப் பெருக்கை   அதிகரிக்கக் கூடிய விஷயங்களும் மிகமுக்கியமானவை . பெண்களின் அங்கங்களில் பல பகுதிகள் உணர்ச்சிப் பெருக்கை அதிகரிக்கக் கூடிய விசேஷங்களை தன்னகத்தேக் கொண்டு ள்ளன.

பொதுவாக ஆண்களை விட பெண்கள் உணர்ச்சிகரமானவர்கள். அதே சமயம், அந்த Continue reading

விடுதலைப்போரில் வீரமங்கையர் பேகம் ஹஜ்ரத் மஹல் – வீர வரலாறு!

ஆங்கிலேயர்களைக் கூண்டோடு அழித்துவிடவேண்டும் என்று ஆண்டவனைத் தொழும்படி முஸ்லிம் தாய்மார்கள் குழந்தைகளிட ம் கூறியதை நான் நேரில் கேட்டேன்.- டில்லி மன்னர் மீது நடந்த வழக்கு சாட்சி யத்தின் போது ஆங்கில மாது ஆல்ட்வெல் கூறியது.
பேகம் ஹஜ்ரத் மஹல்

1857-இல் மாமன்னர் பகதுர்ஷா ஜஃபர் தலை மையில் இந்திய ஆட்சியாளர்கள் ஆங்கி லேயருக்கு எதிராக ஒருங்கிணைந்தபோ து, அதில் அரசாண்ட இரண்டு வீர மங்கை யர் இருந்தனர். ஒருவர் ஜான்சி ராணி லக்குமிபாய், மற்றொருவர் உத்திர ப்பிரதேசத்தில் ஒளத் (Outh) என்ற குறு நிலப் பகுதியை ஆண்ட பேகம் ஹஜ்ரத் மஹல் ஆவார்.பேகம் ஒளத் (Begum of Outh / Oudh / Awadh) என்று இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு சில வரிகளில் எழுதிச் Continue reading
%d bloggers like this: