About these ads

தங்கத்தின் விலை இன்னும் குறையுமா?

தங்கத்தின் விலை கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக் கு சந்தையில் மிகவும் குறைந்திருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழ மை நண்பகலின்போது சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்க த்தின் விலை 1,997 டாலர் என்கிற அளவுக்கு விலை குறைந்தது. இதனால், ஆபரணத் தங்கத்தின் விலையும் ஒரு கிராமுக்கு 2,400 ரூபாய்க்கும் கீழே சென்றது.
 
தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாகவே குறைந்து வந்தது. அமெரிக்க ஃபெடரல் வங்கி 85 பில்லியன் டாலர் மதிப்பிலான பாண்டுகளை விற் பனை செய்வதை வரும் ஆண்டு இறுதிக்குள் நிறுத்திக் கொள்ளப் போவதாக அறிவித்தபின் டாலரின் மதிப்பு அதிகரித்து Continue reading
About these ads

அன்புடன் அந்தரங்கம் (30/06/2013): “உன் காலத்துக்குப் பிறகு, உன் வம்சம் உன்னை தெய்வமாக கும்பிட”

அன்புள்ள அக்கா —

நான் மிகவும் அழகாக இருப்பேன். கல்லூரியில் படிக்கும்போதே எனக்கு திருமணமாகி விட்டது. சில வீணான வதந்திகள் காரண மாக, முதல் நாளிலிருந்து, என் கணவருக்கு என் மீது சந்தேகம். என்னுடன் பேசவே மாட்டார்.

இரண்டு வருடங்கள் என் அப்பா வீட்டிலேயே இருந்தேன். பின், ஒரு வழியாக சமரசம் பேசி கணவர் வீட்டிற்கு அனுப்பி விட்டனர். வந்த பின்தான் தெரிந்தது அவருக்கும், அவரது அண்ணிக்கும் நெருங் கிய தொடர்பு உண்டு என்று.

இவ்வளவு படித்துப் பெரிய பதவியில் உள்ளவர் இப்படி செய்கிறாரே என்று வேதனைப்படுவேன். இந்நிலையில் இரண்டு குழந்தைகளு க்குத் தாயானேன். குழந்தை பிறந்ததிலிருந்து Continue reading

நாத்திகர் மாநாட்டில் சுப.வீரபாண்டியன் பேச்சு – வீடியோ

திருச்சியில் நடைபெறற் உலக நாத்திகர் மாநாட்டில் திரு. சுப. வீர பாண்டியன் அவர்கள் ஆற்றிய Continue reading

நால்வர் என்ற தலைப்பில் சுகி சிவம் அவர்களது சொற்பொழிவு – வீடியோ

நால்வர் என்ற தலைப்பில் சொல்வேந்தர் திரு. சுகிசிவம் அவர்கள் ஆற்றிய அற்புத சொற்பொழிவு! நீங்கள் பயன்பெற விதை2விருட்சம் இணையத்தில் பகிர்கிறேன். கண்டு கேட்டு பயன்பெறுங்கள். அந்த அற்புத Continue reading

மகாத்மா காந்தியின் அந்தரங்கம்! – (நாறியது காந்தி புகழ்!!)

மகாத்மா என்றும் தேசப் பிதா என்றும் போற்றப்படும் காந்தியை கடவுளுக்கு நிகராக கோவில்களிலும் கூட சிலையாக வைத்து  வழிபட்டு வருகிறார்கள் இந்திய மக்க ள்.    ஆனாலும், காந்தியின் அந்தரங்க பெண் உதவியாளர் மிருதுளா என்ற மனுபென் அப்போது எழுதிய பத்து டைரிகள் வலை த்தளங்களில் இப்போது சர்ச்சை யைக் கிளப்பி வருகின்றன. 

1943-ல் தொடங்கி, காந்தி சுடப்பட்டு இறந்த 1948, ஜனவரி 30-க்கு அடுத்த 22 நாட்கள் வரை  மனுபென் குஜராத்தி யில் எழுதிய 2000 பக்க குறிப்புக்கள் தற்போது கிடைத்திருக்கின்ற ன. ’பாபு என் தாய்’ என்று டைரியில் பாசம் பொங்க குறிப்பிட்டிருக்கு ம் மனுபென்னுக்கு காந்தி மறைந்தபோது Continue reading

அபாரமாக‌ ஆடி, அனைவரையும் அசத்திய குட்டீஸ் – ஆச்சரியமூட்ட‍ம் நடனத்தின் நேரடி காட்சி! – வீடியோ

இந்த குட்டீஸ், அபாரமாக‌ ஆடி, அனைவரையும் அசத்திய கண் கொள் ளாத, ஆச்சரியமூட்ட‍ம் நடனத்தின் நேரடி Continue reading

இரண்டாவது இடத்தில் இருந்துகொண்டே முதல் இடத்தை பிடித்த‍ நடிகை பூர்ணா!

முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை பூர்ணா வித்தகன், துரோகி, கொடைக்கானல்  உள்ளிட்ட சிலத் திரைப்படங் களில் நடித்திருக்கிறார். தற்போது, நடிகர் சக்திக்கு ஜோடியாக நடித்து வரும் ‘படம் பேசும்‘ ஆகும் இத்திரைப்படத்தை ராகவா இயக்குகி றார்.

இதில் நடிப்பது பற்றி பூர்ணா கூறியதாவது: இய க்குனர் ராகவா எனக்கு மெயிலில் இப்படத்தின் கதையை அனுப்பி 2வது ஹீரோயி னாக நடிக்க கேட்டிருந்தார். அந்த கேரக்டரை படித்ததும் வித்தியாசமாக இருந்தது. 2வது ஹீரோயின் பாத்திரமாக இருந்தாலும் நடிக்க சம்மதித்தே ன். இதைவிட ஹீரோயின் வேடம் நன்றாக இருந்தது. அந்த கதா பாத்திரம் கிடைத்தால் நன்றாக Continue reading

நில வரி வசூலில், பிரிட்டிஷ் அரசின் ராஜ தந்திரம்!

நிலவரி வசூல்தான், ஒரு நாட்டின் முக்கிய வருமானம். அதை எப் படி வசூல்செய்வது என்பது காலம்காலமாகத் தொடரும் பிரச்னை. தன் கையைக்கொண்டே தன் கண்ணைக் குத்தவைப்பது தான், பிரிட்டிஷ் அரசின் ராஜ தந்திரம். அப்படி, இந்தியாவின் ஏழை விவ சாயிகளை அடக்கி ஒடுக்கி வரி வசூல் செய்கிறேன் என்று, கடைசி சொட்டு ரத்தம் வரை உறிஞ்சி எடுப்பதற்கு பிரிட்டிஷ் வகுத்த திட்டமே ஜமீன்தாரி முறை. தங்களின் வருவாயைப் பெருக்கிக்கொள்வதை மட்டுமே குறிக் கோளாகக்கொண்டு பிரிட்டிஷ் அரசு உருவாக்கிய இந்த முறை, 1793-ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஜமீன் என்ற பாரசீகச் சொல்லுக்கு, நிலம் என்று பொருள். நில உடைமையாளர் என்ற பொருளில்தான், ஜமீன்தார் என்ற பெயர் உருவாக்கப்பட்டு இருக் கிறது. நில வரி, குத்தகை வரி, யுத்த காலங்களில் படைக்கு ஆள் அனுப்புவது, உள்ளுர் நீதி பரிபாலனம் என்று செயல்பட்ட ஜமீன் தார்கள், சுயேச்சையான Continue reading

ஆரோக்கியமான விந்தணுக்களுக்கு ஆரெஞ்சு பழம்

சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சுப் பழத்தின் முழுமையான நன்மைகளைப் பற்றி பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அனைவரு க்கும் தெரிந்த ஒரு நன்மையென்றால், அதில் வைட்டமி ன் சி அதிகம் நிறைந்திருப்பதால், அதனை அதிகம் சாப்பிட்டால், சருமம் நன்கு பொலிவுடன் இருக்கும் என்பது மட்டும் தான். ஆனால், ஆரஞ்சுப் பழத்தில் வைட் டமின் சி சத்து மட்டுமின்றி, கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட் டீன் போன்ற பல சத்துக்கள் அடங்கியுள்ளன. மேலும் Continue reading

ஆடி அடங்கிப்போன நடிகை நிஷா! (இது ஒரு நடிகையின் கண்ணீர் கதை)

கமலோடு டிக்…டிக்….டிக், ரஜினியின் ஸ்ரீராகவேந்திரர், பாலசந்தர் இயக்கத்தில் கல்யாண அகதிகள் இன்னும் விசு, சந்திரசேகர் டைரக்ஷனில் என பல படங்கள் மற்றும் இளமை இதோ இதோ, முயலுக்கு மூணு கால், மானாமதுரை மல்லி, எனக்காகக் காத்திரு போன்ற பல படங்களில் கதா நாயகி யாக நடித்தவர் நடிகை நிஷா. இப்போது நாகூர் தர்கா வாசலில் ஈ, எறும்பு மொய்க்க சாக கிடந்த அவரை, யாரும் சரியாக கவனிக்க  வில்லை. அப்படியே சில நாட்கள் அனாதை யாகக் கிடந்தார் நடிகை நிஷா. எய்ட்ஸ் நோய் இளமையை உருக்குலைத்து விட்ட நிலையில், கேட்க ஆளின்றிக் Continue reading

லிங்க வடிவில் காட்சித் தரும் சனீஸ்வரர்!

ஆதிகாலத்தில் சிவ வழிபாடும், திருமால் வழிபாடுமே மிகப் பிரதா னமாக இருந்தன. சோழர்கள் கட்டிய ஆலயங்களில் நவக்கிரங்க ளுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. வைணவ ஆலயங்களி லும் அந்த நிலையே அக்காலத்தில் இருந் தது. பல ஆண்டுகளுக்கு முன்பு திருவரங் கத்தில் நவக்கிரங்களை வழிபட ஏற்பாடு கள் செய்யப்படவில்லை. ஆனால், இப் பொழுது சக்கரத்தாழ்வார் சன்னதியில் நவக்கிரகங்களை வழிபட ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

எல்லாக் கோள்களும், உலகில் உள்ள எல் லா உயிரினங்களும் சிவன் மற்றும் நாரா யணனின் கட்டுப்பாட்டில்தான் இயங்குகி ன்றன. எனவே அவ்விருவரை வணங்கி னாலே போதும் என்று ஆதிகாலத் தமிழர்கள் எண்ணினர். ஆனால், பிற்காலத்தில் திருஞானசம்பந்தர் காலத்திலிருந்து நவக்கிரக வழி பாடு மேன்மை பெற்றது. அவர் அருளிய Continue reading

நீரிழிவு (சர்க்க‍ரை) நோய் – விரிவான அலசல்

 நீரிழிவு நோய்

நமது உடம்பில் சர்க்கரையை உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்ற இன்சுலின் அத்தியாவசியம். தேவையான இன்சுலினை உடல் உற் பத்தி செய்யாத அல்லது உற்பத்தி செய்த இன்சுலினைப் பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்த இயலாத நிலைமையே நீரிழிவு எனப்படுகிறது. குறிப்பாக, இரத்த சர்க்கரை அளவு சரியாகக் கட் டுப்படுத்தப்படவில்லை எனில் உயர் இரத்த அழுத்தம், நாடிகளின் சுவர்களில் கொழுப்பு படிந்து நாளடை வில் அடைபடுதல் இதயத் தசைகளுக்கு Continue reading

தலைமுடி பிரச்சனைகளும், அதற்கான சிகிச்சைகளும்!

தலைமுடி ‘கருகரு’வென்று இருந்தால், அந்த மகிழ்ச்சியே தனி தான். அதேநேரத்தில் தலைமுடி கொட்டத் தொடங்கிவிட்டால், கவலைப்படுகிறவர்கள் நிறையபேர் இருக்கி றார்கள். 
 
முடியின் வளர்ச்சி
 
சராசரியாக ஒருவருக்குத் தினமும் 0.5 மில்லி மீட்டர் நீளத்துக்குத் தலையில் இருக்கும் ஒவ்வொரு முடியும் வளர்கிறது. ஒரு தலை முடியின் அதிகபட்ச ஆயுள் காலம் 94 வாரங்கள். வயதாக ஆக தலைமுடியின் ஆயுள் 17 வாரங்கள் வரை குறைந்துவிடும். முடியின் வாழ்க்கையில் மூன்று கட்டங்கள் இருக்கின்றன. இவற்றில் Continue reading

இந்து மதத்தில் மட்டும்தான் ஜாதிகள் உள்ளதா? (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா?)

இந்து மதத்தில் மட்டும் தான் ஜாதிகள் உள்ளதா?

ஜாதிகள் இல்லையடி பாப்பா, குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம்! என்றார் பாரதியார். ஜாதிகள் ஆயிரம் இருப்பினும் ஏற்றத் தாழ்வு பார்க்காமல் இருப்பது மேலான வாழ் க்கை. ஆனால் ஜாதிகளும் பிரிவு களும் இந்துக்களிடம் மட்டும் தான் இருக்கிற தா? கொஞ்சம் சமூகத்தைச் சுற்றிப் பார் த்தால் பல விஷயங்களைப் புரிந்து கொ ள்ள முடிகிறது. சுற்றிப் பார்ப்போம் வாருங்கள்!

இந்துக்களிடம் தான் பல பிரிவுகள் இரு க்கின்றன என்றும் மற்றவர் கள் எல்லோரும் ஒரே மதம் ஒரே கடவுள் என்ற கொள்கையில்  ஒன்றாக ஒற்றுமையாக இருப்பது போன்ற தோற்றத்தை ஊடகங்க ளும் திரைப்படங்களும்  தொடர்ந்து பரப்பி தவறான செய்திகளை வருகின்றன. உண்மையில் Continue reading

நம் உணர்வுகள் அனுபவிக்கும் பயம் பற்றி சுவாமி விவேகனந்தர்

ஒருமுறை சுவாமி விவேகானந்தர், தனது சீடர் ஒருவரது கேள்வி க்கு அளித்த‍ பதிலில், நம் உணர்வுகள் அனுபவிக்கும் பயம் பற்றி கூறியிருக்கிறார். இதோ அவரது Continue reading

உலக மொழிகளின் மூலமொழி நம் தமிழ் மொழியே! – உறுதிப்படுத்தும் சான்றுகள் – வீடியோ

ஆங்கிலேயர்கள் தான் தங்கள் மொழியின் பெயரை காலத்துக் காலம் மாற்றிக்கொண்டார்கள். மேற்கு ஜெர்மனியின் அங்குளோ ‍ சக்ஸோன் இனக் குழுமங்கள் இடம்பெயர்ந்து இங்கி லாந்திற்கு சென்று தங்களுக்கி டையில் பேசிகொண்ட மொழியை அங்கிலேஸ் என்று ம், அங்கிலா என்றும், இங்கிலா என்றும் இப் போது இங்கிலிஸ் எனவும் அழைக்கிறார்கள். தமிழர்கள், அவர்கள் மொழியின் ஆரம்பப் பெய ரில் இருந்து Continue reading

ஹோட்ட‍ல் சாப்பிடுவோருக்கான எச்ச‍ரிக்கை பதிவு

இட்லி:

பொதுவா இட்லி மெத்துனு இருக்கணும்னா, ஒரு டம்ளர் இட்லி அரிசிக்கு கால் டம்ளர் உளுந்து தேவை. இரண்டையும் தனித்தனி யா ஊறவெச்சு, தனித்தனியாதான் அரைக் கணும். அஞ்சு மணி நேரம் புளிக்கவெச்சு, சுட்டீங்கன்னா பஞ்சு மாதிரி இட்லி தயார். ஆனா, என்ன நடக்குது இங்க? கடை இட்லி அரிசி கால் பங்கு, ரேசன் அரிசி முக்கால் பங்கு, உளுந்து கால் பங்கு, ஜவ்வரிசி முக் கால் பங்கு, நைட்டு ஊறவெச்ச பழைய சாதம் கொஞ்சம், சோடா உப்பு எக்கச்சக் கமா… எல்லாத்தையும் அரைச்சு, மூணு மணி நேரம் வெயில்ல வெச்சுட்டு எடுத்து சுட்டால், கும்முன்னு குஷ்பு இட்லி தயார். அந்த இட்லியும் மீந்துருச் சின்னா, அப்பவும் பிரச்னை இல்லை. அடுத்த நாள் அரைக்கிற Continue reading

%d bloggers like this: