About these ads

குழந்தை பெற்றுக்கொள்ளும்பெண்கள், கவனிக்க‍வேண்டிய முக்கிய ஆறு விஷயங்கள்

ஒரு பெண்ணின் வாழ்வில் மிகப்பெரிய விஷயம், குழந்தை பெறு வது. திருமணத்தை விடவும் சவாலான, அதே நேரம் திருப்தி அளி க்கும் விஷயம். திருமணமான பெண் கர்பம் தரிப் பது முதல் குழந்தை பெறும்வரை, அதை ஆழ்ந்து அனுபவிக்க வேண்டும். அதற் கான ஆறு படிகள் இதோ:

(1) முதலில், கர்பம் தரிக்கவிரும்பும் பெண் ஆரோக்கியத்தில் Continue reading

About these ads

டைனோசர் என்ற விலங்கினத்தின் பூர்வீகம் தமிழ்நாட்டில் உள்ள‍ அரியலூர்தான்! – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த குடி’ என்பது நமது தமிழ்க்குடியின் தொன்மையை விளக்கும் முது மொழி யாகும். இது இன்று அறிவியல் பூர்வ மாகவும், மர பணுக்கள் சோதனைகள் மூலமாகவும் தமிழர்கள் தான் இந்தியத் துணைக் கண்டத்தின் பூர்வ குடிக ள் என்று நிரூபணமாகியு ள்ளன. மனித இனம் தோன் றுவதற்கு முன்பே பழங்கா லத்திலி ருந்து உயிரினங்கள் வாழ்வதற்கான ஏற்றதொரு சூழல் தென்னகத்தில் நிலவியது என்பதற்கான Continue reading

மனித டால்ஃபின்கள் – அதிசயிக்க‍ வைக்கும் காட்சி – வீடியோ

மனித டால்ஃபின்கள் என்றதும் என்ன‍ மனித டால்ஃபினா அப்ப‍டி ஒரு உயிரினம் இருக்கிறதா? என்று ஆச்சர்யத்தில் புருவத்தை தூக்காதீர் கள். நீரின் உதவியோடு, இந்த Continue reading

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு! – 9 பேர் மாநிலத்திலேயே முதலிடம்!

பத்தாம் வகுப்புதேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் , எப்போதும் இல்லாத வகையில், 498 மதிப்பெண்கள் பெற்று, மொத்தம் 9 பேர் மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவருமே மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு கள், கடந்த மார்ச் 27ம் தேதி தொங்கி, ஏப்ரல் 12ம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வை, தமிழகம் மற்றும் புதுச் சேரியில் சேர்த்து, மொத்தம் 10 லட்ச த்து 68 ஆயிரத்து 838 பேர் எழுதினர். அவர்களில் 5 லட்சத்து 25 ஆயிரத்து 686 பேர் மாணவியர். மொத்தம் 3012 மையங்களில் தேர்வு நடைபெற்றது.

அத்தேர்வுக்கான Continue reading

அனைவரும் வருக! உங்களது நல்லாதரவு தருக!!

அனைவரும் வருக! நல்லாதரவு தருக!!

தேனி வாசகர் வட்ட‍த்தின் 3ஆம் ஆண்டு விழா

09-06-2013 ஞாயிறு மாலை 5.45 மணிக்கு

ஹோட்ட‍ல் தேனி இன்டர்நேஷனல் (தேனி – 625 531)-ல் நடைபெற உள்ள‍து.

இவ்விழாவில் . . . Continue reading

சாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்?

ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். எல்லா பெண்களுக்கும் சாமுத்திரிகா லட்சணப்படி எல்லா Continue reading

ப‌ணம் வந்த பாதையை அறிவோமா? (பணத்தின் வரலாறு)

இது வரை நாம் பயன்படுத்திய பணங்கள் காகிதங்களாகவும், நாணயங்களாகவும்தான் பார்த்து இருக்கிறோம். ஆனால்   தற் போதைய நிலையில் பல வெளி நாடுகளில் பிளாஸ்டிக்குகளால் செய்யப்பட்டக் கரன்சி களும் உருவாகத் தொடங்கிவிட்டன.

நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. பணத்திற்கு செலாவணி என்ற பெயரும் உண்டு. செலாவணி என்பது பணப்புழக்கத்தைக் குறிக்கும். நமது தேவைகளுக்கு தேவையானப் பல வகைப் பொருட்களை வாங்க பயன்படுத்தும் உலோக Continue reading

நோக்கியாவின் அனைத்து மாடல்களையும் சர்வீஸ் செய்ய இலவச Application

இனி உங்களின் நோக்கியா மொபைலின் அனைத்து மாடல்க ளையும்  எளிதாக சர்வீஸ் செய்யலாம். சர்வீஸ் சென்டர்களில் பயன்படுத்த ப்படும் ஃப்ளாஸ் பைல் வடிவிலான இந்த அப்ளி கேசன் மூலம் நோக்கியா மொபை லின் அனைத்து மாடல்களின் ஹார்டு வேர் தெரிந்து கொள்ளுங்கள். மேலும் இதற் கான உதிரி பாகங்கள் உங்களின் அரு காமையில் உள்ள பெரிய மொபைல் கடைகளில் மிக மிக குறைந்த விலையில் கிடைக்கும் . ஸ்பீக்கர்,மைக், சார் ஜர் கம்பிளைன்ட் போன்றவற்றை Continue reading

காஞ்சி மகா ஸ்வாமிகள் சொல்லிய‌ “விதி” பற்றிய‌ ஓர் உண்மை நிகழ்வு

‘எண்ணூறு வருஷங்களுக்கு முன் பாஸ்கராசார்யார் என்று பெரிய கணித ஸித்தாந்தி ஒருவர் இருந்தார். நமக்கு என்னதான் கெட்டிக் காரத்தனம் இருந்தாலும், பகவத் ஸங்கல்பத்தை மாற்றமுடி யாது என்பதற்குத் திருஷ்டாந்தமாக அவர் வாழ்க்கையில் ஒன்று நடந் தது.
 
அவருடைய பெண் லீலாவதிக்கு மாங்கல்ய தோஷம் இருப்பதை ஜ்யோதிஷப் புலியான பாஸ்கராசார் யார் அறிந்திருந்தார். ஆனாலும், தமது கெட்டிக்காரத் தனத்தி னால் ஸகல க்ரஹங்களும் தீர்க்க ஸெளமங்கல்யத்தைத் தரும்படியான Continue reading

அழிவின் விளிம்பில் ஆண் இனம் – ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

உலகம் அழியப்போகிறது என்று அவ்வப்போது பரபரப்பு கிளம்புவ து வாடிக்கை என்றாலும் தற்போது பகீர் பரபரப்பு ஒன்றை கிளப் பியுள்ளனர் ஆஸ்திரேலிய விஞ்ஞானி கள். அதாவது உலகிலிரு ந்து ஆண் இனமே அழியப் போகிறதாம். அந்த அழிவு ஏற்கனவே தொடங்கி விட்டதா ம். பெண்களுக்கு நிச்சயம் இது சந்தோ ஷமான செய்தியாக இருக்க முடியாது.

ஆனால் ஆண் இனத்தின் அழிவு ஏற்க னவே தொடங்கி விட்டதாக கூறுகிறார் கள் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள். இத்தகவலை பேராசிரியர் ஜென்னி கிரேவ்ஸ் என்ற Continue reading

வசிஷ்டர் வாயால் பிரம்ம‍ரிஷி பட்ட‍ம் வாங்கிய நடிகர்

அதிக ரசிகர்களைப்பெற்றிருப்பதில் எம்.ஜி.ஆர்.-க்கடுத்து அஜித் தான் என நடிகரும், விமர்சகரும், மூத்த பத்திரிக்கையாளருமான சோ ராமசாமி தெரிவித்துள் ளார். பத்திரிக்கையாளரும் நடிகரு மாகிய சோ ராமசாமி பொதுவாக பாராட்டுவதில் மிகவும் கறார் பேர் வழி. விமர்சனமின்றி, குறைகளை சுட்டிக்காட்டாமல் அவர் யாரையும் இதுவரை பாராட்டி யது இல்லை என்று கூற லாம். அப்படிப்பட்ட சோ தான் இன்று அஜீத், ரசிகர்கள் பற்றி இப்படி திருவாய் மலர்ந்துள்ளார். எம்ஜிஆர்தான் பலராலும் இன்றும் போற்றப்படும் ரசிக்கப்படும் மிகப்பெரிய Continue reading

‘அனாமதேய தொலைபேசி அழைப்பு’க்கு முக்கியத்துவம் கொடுத்து, களத்தில் இறங்கிய ‘சொல்வதெல்லாம் உண்மை’ குழு – வீடியோ

ஒரு பெண்ணை அவளது கணவனும் அவளது மாமியாரும் சேர்ந்து கொடுமை படுத்துவதாகவும், எந்நேரமும் அவளது உயிர்க்கும் அவ ளது குழந்தையின் உயிருக்கும் ஆபத்து நேரலாம். தயவுசெய்து அந்த அப்பாவிப் பெண்ணை காப்பாற்றுங்கள் என்று லஷ்மி ராம கிருஷ்ணன் அவர்களை தொடர்பு கொண்ட ஒரு நல்லுள்ள‍ம் கொண்ட ஒருவர், கோரிக்கை விடுத்தார். இவரது கோரிக்கையை பரிசீலித்த‍, Continue reading

ஆண்மைக்குறைபாடு – ஒரு விரிவான அலசல்!

உடலுறவின் போது ஏற்படும் ஏமாற்றங்களால், ஆண்கள் தங்க ளுக்கு ஆண்மை இல்லை என்று பயப்படுகிறார்கள் அதனைப் பற்றி ஒரு விரிவான அலசல். பெரும் பான்மையான ஆண்கள் தவறான படங்களைப்பார்த்தும் காதால் கேட்டு ம் தன்னை தானே குறைவாக எடைபோடுகின்றனர்.

முதலில் ஆண்மை குறைவுப் பற்றி ஆண்களிடம் நிலவும் தவறான கருத்துக்களைப் பற்றிப் பார்ப்போம். ஆண் குறி சிறியதாக Continue reading

பாலுறவு தொடர்பான சந்தேகங்களுக்கு மருத்துவரது நேரடி விளக்கம் – வீடியோ

பொதுவாக பாலுறவு தொடர்பான பல்வேறு தகவல்களையும் , நேயர்களின் சந்தேகங்களுக்கும் Continue reading

தொன்மையான மொழிகளும் அதன் சிறப்புக்களும்!

இந்த உலகில் அதிகபட்சமாக 6000 மொழிகள் இருப்ப‍தாக கண்ட றியப்பட்டுள்ள‍து. இந்த 6000 மொழி களில்  மிகவும் தொன்மை வாய்ந்தத  மொழிகள் ஆறுமொழி கள் ஆகும்.  இந்த ஆறு மொழிக ள் தான் உலக மக்க‍ளுக்கு நாகரீகத்தையும் வாழ் வியல் முறைகளையும் சொல்லிக் கொ Continue reading

கல்வி என்பது என்ன‍? – நீயா நானா கோபிநாத் பேச்சு – வீடியோ

கல்வி என்பது என்ன‍? அது எப்ப‍டி இருக்க‍வேண்டும்? அதை எப்ப‍டி கற்க வேண்டும்? கல்வி குறித் து மாணவர்களின் பார்வை என்ன‍? என்பன போன்ற பல்வேறு கேள்வி களுக்கு விடைய ளிக்கும் விதமாக நீயா நானா கோபிநாத் அவர் கள், இராணிப்பேட்டையில் உள்ள‍ ஒரு பொறியியல் கல்லூரியில்  ஆற்றிய உரையில் விடைகளாக உதிர்த்த‍ Continue reading

விகாரத்து செய்து கொள்ளும் பெற்றோர்கள் செய்யும் ஐந்து முக்கிய தவறுகள்

முறிவு என்பது கடினமான ஒன்று. விவாகரத்து அடைந்த பெற் றோர்களின் பிள்ளைகள், பெற்றோர்களை விட அதிக அளவில் பாதிப்பு அடைகின்றனர். சில குழந்தைகள் தங்கள் பெற் றோரின் உறவு முறிவால் பாதிப்பு அடைந்தாலும், அதை பொருட்படுத்தாமல் தங்கள் வேலையை பார்த்து வருகின் றனர். மற்ற குழந்தைகள் திடீரென நிகழும் மாற்றத்தா ல், தங்கள் அன்றாட வேலை களான இரவு உணவிற்கும், வீட்டு பாடங்களை முடிப்பதற்கும் பெற்றோரை நாடி வருகின்றனர். பல Continue reading
%d bloggers like this: