About these ads

ஐயோ… நான் அவங்க தங்கை கிடையாதுங்க ! – வெட்கத்தில் முகம் சிவந்த நடிகை

ஐயோ… நான் இலியானாவின் தங்கச்சி இல்லை…. இந்த ஒரு விஷயத்தை மாற்றி மாற்றி பேட்டி, பேச்சு என எல்லாவற்றிலும் பதிவு செய்து வருகிறார் அறிமுக நடிகை யான எரிக்கா. எரிக்கா சசியின் கண்டு பிடிப்பு. அவரின் 555 படத்தில் அறிமுகப் படுத்தப் பட்டிருக்கும் இர ண்டு நடிகைகளில் ஒருவர். அசப்பில் இலியானா போலிருக்கும் இவரிடம் யாரோ சிலர் இலியானாவைப் போல இருக்கிறீங்க என்று சொல்லி Continue reading

About these ads

நாய்களின் உடல்மொழி தெரிந்துகொள்ளுங்கள்

வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணி என்றால் முதலில் நமக்கு நினைவில் வருவது நாய் தான். பல பேர் வீட்டில் நாயும் ஒரு உறுப்பினராகவே வாழ்கிறது. அந்தள வில் நாயின் மீது அன்பும், அதன் பரா மரிப்பும் இருக்கும். நாய் கள் பேசினால் எவ்வளவு நன்றாக இருக்கும், அதுவும் மனித மொழி யில். அப்படி பேசாததால் அவற்றிற்கு மொழி இல்லை யென்றில்லை. அது தங்கள் சத்தத்தையும், உடல் மொழியை யும் (Body Language) வைத்து தகவலைத் தெரிவிக்கிறது. இதை வைத்து அவற்றிற்கு பிடித்த உணவு, பிடித்த நபர் அல்லது Continue reading

தாய்மை அடைவதை தள்ளிப்போடுவது, ஆரோக்கியமா? அவஸ்தையா?

குழந்தை பெற்றுக்கொள்ளும் விஷயத்தில் நாங்கள் ரொம்ப அவசரப்பட்டு விட்டோம். நிரந்தர வருமானம், வீடு, வாகனம் எல்லாம் வாங்கிய பின்புதான் நான் தாய்மை அடைந்திருக்க வேண்டும். சரியாக திட்டமிடாத தால் இப்படி நிகழ்ந்துவிட்டது! எங்கள் குழந்தை யை வளர்க்க சிரமப்பட்டுக் கொண்டிருக்கி றோம்’

- ‘நாங்கள் இன்னும் இரண்டு வருடங்கள் கழித்துதான் குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என்று திட்டமிட்டிருந்தோம். ஆனால் இரு தரப்பு பெற்றோரும், ‘ஏன் இன்னும் Continue reading

விசித்திரங்களும் விநோதங்களும் – வீடியோ

கோயில்களில் செருப்பை காணிக்கையாக செலுத்தும் விநோத பக்தர்கள், காரணம் கேட்டால், இரவு நேரத்தில் ஊரைக் காக்க ரோந்து வரும் சாமிக்கு கால்களில் அணிய செருப்பு தேவைப்படுவதா கவும், அதனால்தான் பக்தர்கள் கோயில்களில் செருப்பை காணிக் கையாக செலுத்தி வருகிறோம் என்று கூறுகிறார்கள். மேலும் செருப்பை காணிக்கையாக செலுத்தினால், எப்பேற்பட்ட‍ Continue reading

நில நடுக்கம் எப்ப‍டி ஏற்படுகிறது?

சில மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. உங்களில் சிலர் அத னை உணர்ந் திருப்பீர்கள். அந்த நிலநடுக்கம் எப்படி ஏற்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்வோம். இலேசான அதிர்ச்சி முதல் கடும் நில நடுக்கம் வரை சுமார் 10 இலட்சம் நில நடுக்கங்கள் ஆண்டு தோறும் உலகில் ஏற்படுகின்றன.

பசிபிக் பெருங்கடல் பகுதி, தென் அமெ ரிக்காவின் மேற்குக்கரைப் பகுதி, ஆசி யாவின் கிழக்குக் கரைப் பகுதி, மய்யநிலக் கடல் பகுதி ஆகியன உலகில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளாகும். ஜப்பானில் தான் மிக அதிக Continue reading

ஆதி சங்கரர் ஸ்தாபித்த பத்ரிநாத் புனித திருத்தலம்

இமயத்திலுள்ள தெஹரிகர்வால் மலைத்தொடரின் வழியில் பத்ரி நாத் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் பத்ரி நாராயணர் (மஹா விஷ்ணு) மூர்த்தி ஸ்வரூ பமாகக் காட்சி தருகிறார். புத்தர் காலத்தில் இந்த பத்ரி நாராயணர் சிலை நாரதர் குளத்தில் வீசப்பட்டது. பல வருடங்களாகக் குள த்தடில் கிடந்த இந்த மூர்த்தியை ஆதி சங்கரர் கண்டெடுத்து, பத்ரிநாத் கோவி லை அமைத்து மூர்த்தியைப்பிரதிஷ்டை செய்தார் என்று வரலாறு சொல்லுகிறது.

இரண்டு அடி உயரத்தைக் கொண்ட – கருங்கல்லால் செதுக்கப்பட்ட பத்ரி நாராயணர், பத்மாசன கோலத்தில்- தியான ரூபத்தில் பிரதான சந்நிதியில் வீற்றிருக்கிறார். அவரது Continue reading

உலகை உலுக்கிய புகைப்படம்

இந்த இடுகையில் இரண்டாவதாக இடம்பெற்றுள்ள‍ புகைப் படத்தை பார்த்த‍பின், கட்டுரையை முழுமையாக  படிக்க‍வும்.

ஒரு கைக்குழந்தை அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதை ஒரு பெண் ஜன்னல் வழியே பிடித்துக்கொண்டிருக்கிறார். ஏன் ? வீட்டினுள் ஒரே புகை மண்டலமாக இருக்கிறதே. என்ன ஆயிற்று ?

# 2010 பிப்ரவரி மாதம். நியூ யார்க் கில் உள்ள Bronx apartment என்னும் அடுக்கு மாடி குடியிருப் பின் 5வது மாடியில் ஒரு வீட்டில் திடீரென தீ பிடித்துவிட்டு. அதில் வசித்த 8 பேர் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர். ஒரே புகை மண்டலம். எல்லோருக்கும் மூச்சுத்திணறல். இன்னொரு பகுதியில் Continue reading

கிளர்ச்சி அடைவது என்பது என்ன?

உணர்வுகளின் உச்சக்கட்டம் ஒரே மாதிரியானது தான். அதாவது தொடுதல், முத்தமிடுதல், கட்டி அணைத்தல், தழுவுதல், புணர்தல், சுய இன்பம் அனுபவித்தல், திரைப் பம் மூலமோ, புத்தகங்கள் மூல மோ, அல்லது கற்பனை மூலமோ இப்படிப் பலவாறு உச்சக்கட்டம் எட்டப்படுகிறது. இது போலப் பல வகைகளில் உச்சக்கட்டத்தை அடைந்தாலும் உடல் அதற்கு ஒரே விதமாகத் தான் அனிச்சையாகப் பலன் கொடுக்கிறது என்பது தான் உண்மை. பாலுணர்வுத் தூண்டலின் போது Continue reading

அனைத்து ஆவணங்களிலும் உங்கள் கையெழுத்து ஒரே நேரத்தில் பதிந்திட‌ . . .!

மிகப்பெரிய அலுவல்கள் சம்பந்தப்பட்ட ஈபேப்பர்களிலோ அல் லது அதிகமாக உள்ள ஆவணங்களிலோ கையெப்பம் இட வேண் டுமெனில் நாம் தனித்தனியாக கையெப்பம் இட முடியாது. இத னால் ஒரு கையெப்பத்தினை நகலெடுத்து அனைத்து டாக்குமெ ண்ட்களிலும் ஒட்டுவோம். இதனை நாம் இவ்வாறு செய்வதால் கால விரயமும் பணம் மட்டு மே செலவாகும். ஒரு அலுவ லகத்தில் இருக்கும் பணியாள ர்களுக்கு ஒரு செய்தியை மேல் அலுவலரின் கையெப்ப த்தோடு, அனுப்ப வேண்டுமெ னில் சாதர ணமாக கையெப்ப ம் இட்டோ அல்லது கையெப் பத்தை நகல் எடுத்து ஒட்டி யோ அனுப்பிவிட முடியும். ஆனால் நாடு முழுவதும் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு நிறுவனம் செய்தி ஒன்றை எழுத்து மூலமாக Continue reading

சீரர‍ழிந்து வரும் சிங்காரச் சென்னை – வாழ்க்கையை தொலைக்கும் இளசுகள் – நேரடி (ரகசிய) ரிப்போர்ட் – வீடியோ

சென்னை மாநகரில் புதிது புதிதாக முளைத்துள்ள சட்டத்துக்கு புறம் பான முறையில்  பப்ஸ் மற்றும் டிஸ்கொத் தேகளுக்குச் சென்று சீரழி யும் இளசுகள்.  எந்த விதமான முறையான அனுமதிகளும் பெறப் படாமல் இயங்கும் இந்த வகையான‌ பப்ஸ்களில் கூட்டமோ அலை மோது கிறது.. பணமோ குவிகிறது. அதுவும் சனி, ஞாயிறுகளில் சொல்ல த் தேவையில்லை… கொட்டுகின்ற பணங்களில் ஒரு பகுதி பப்ஸ் முதலாளிகள் மூலம் அப்படியே Continue reading

+2 முடிச்சாச்சு, இப்ப‍ என்ன‍ படிக்க‍ப்போறீங்க?

பிளஸ் டூ வகுப்பில் உயிரியல் பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்த மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் தவிர, மருத்துவம் தொடர் பான பல்வேறு படிப்புகளைப் படிக்கலாம்.

பிளஸ் டூ வகுப்பில் உயிரியல், வேதியியல், இயற்பியல் பாடப்பி ரிவுகளை எடுத்துப் படித்த மாண வர்களின் கனவு, டாக்டராக வேண்டும் என்பதுதான். தமிழ் நாட்டில் மருத்துவக் கல்லூரி களில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் உள்ள இடங்களின் எண்ணிக்கை இரண்டா யிரத்திற்கும் குறைவு என்பதால் பிளஸ் டூ தேர்வில் மிக மிக அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்குத்தான் எம் பி பி எஸ் படிப்பில் இடம் கிடைக்கும் சாத்தியம் உள்ளது. உயிரியல் படிப்புகளை எடுத்துப்படித்த மாணவர்களுக்கு Continue reading

”வெளிநாடுகளுக்குச் செல்லும் போது “டிராவல் இன்ஷூரன்ஸ்” கட்டாயம் தேவை.

வெளிநாடுகளுக்குப் பயணம் போகிற பலர் டிராவல் இன்ஷூரன் ஸ் எடுக்காமலே சென்றுவிடுகிறார்கள். போன இடத்தில் பணம் பறிபோய் அவதிபடுகிறவர்கள் உண் டு. திடீரென உடல்நிலை சரியில் லாமல் போய் கஷ்டப்படுகிறவர்களும் உண் டு. இந்தச் சிக்கலில் நாம் சிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
 
”வெளிநாடுகளுக்குச் செல்லும் போ து கட்டாயம் டிராவல் இன்ஷூரன்ஸ் தேவை. ஏனெனில், வெளி நாடுகளில் இன்ஷூரன்ஸ் இல்லாமல் எந்த மருத்துவ மனையிலும் Continue reading

“இயற்கை செதுக்கிய” மரச்சிற்பங்கள் – காண்போர் மனதை கொள்ளையடிக்கும் அரிய‌ காட்சிகள் – வீடியோ

இயற்கையாக மரங்களிலும் மரக்கிளைகளிலும் காணப்படும் வித்தி யாசமான உருவங்களை கொண்ட மரச் சிற்பங்கள், அதாவது இயற்கை செதுக்கிய அரிய‌ மரச்சிற்பங்களை கீழுள்ள வீடியோ வில் காணுங்கள் இது காண்போர், மனதை கொள்ளையடிக்கும் காட்சிகளாக அமைந்துள்ள‍ன. நான் வியந்த Continue reading

பெரிய உயிரினம் ஒன்றை விழுங்கும் மலைப்பாம்பு – தத்ரூபமான அரிய காட்சி – வீடியோ

மலைப்பாம்பு உணவருந்துவது எப்ப‍டி என்பதை கீழுள்ள‍ காட்சி மூலம் நீங்கள் அறியலாம். தனது உடலால் உயிரினம் ஒன்றை அழுத்த‍மாக இறுக்கி, அந்த Continue reading

அன்புடன் அந்தரங்கம் (28/04/2013): “அவளுக்கு முழுமையான தாம்பத்தியத்தின் அர்த்தம் புரியவில்லையா?”

அன்பு சகோதரிக்கு—

தற்சமயம், ஓய்வு பெற்ற அரசு அலுவலர் நான். அலுவல் நிமித்தம் அடிக்கடி வெளியூர் செல்வேன்.

வேலையில் இருக்கும்போது ஓய்வே கிடையாது எனலாம். ஒரு நாளைக்கு, குறைந்தது பத்து மணி நேரமாவது வீட்டிற்கு வெளியே செலவிட வேண்டியிருக்கும்.

விடுமுறை நாட்களிலும் ஓய்வு கிடையாது. வேலையின் தன்மை அப்படி. எனக்கு எந்த கெட்ட பழக் கமும் கிடையாது; எல்லாரும் பாரா ட்டும்படி அமைதியாக வாழ்ந்து கொ ண்டிருந்தது என் குடும்பம்.

பள்ளிப்பருவம் எட்டாத சிறு குழந் தைகள்; அழகான மனைவி. அமை தியான என் மனதில் சிறு சிறு சலனங்கள் ஏற்படும்படி சில நிகழ்வு கள்…

யாராவது வீட்டிற்கு வந்தால், எனக்குத் தெரியாத கோணத்தில் நின்று, அவர்களை நோட்டம் விடுவாள் என் மனைவி. நாள் செல்லச் செல்ல, நான் இல்லாத நேரத்திலும், Continue reading

ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-லும், 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 31-லும் வெளியாகும்!

பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, 9ம் தேதி காலை, 10:00 மணிக்கும், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே, 31ம் தேதி காலை, 9:15 மணிக்கும் வெளியிடப்படுகின்றன. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி யில், மார்ச் , 1ம் தேதி முதல், 27ம் தேதி வரை, பிளஸ் 2 தேர்வுகள் நடந்தன. எட்டு லட்சத்து 4,534 மாணவ, மாணவியர், தேர்வை எழுதினர். இவர்களி ல், 3 லட்சத்து, 73 ஆயிரத்து, 788 பேர், மாணவர்கள்; 4 லட்சத்து, 30 ஆயி ரத்து, 746 பேர், மாணவியர். 2,020 மையங்களில் தேர்வுகள் நடந்தன. எந்த ஆண்டும் இல்லாத அளவி ற்கு, இந்த ஆண்டு, பொதுத் தேர்வுகள், பெரும் சர்ச்சையை ஏற்படுத் தின. பிளஸ் 2, கணிதத் தேர் வில், கடினமான கேள்விகள், நாமக்கல் மாவட்டத்தில், இயற்பியல் தேர்வு முறைகேட்டில் ஆசிரியர்களே ஈடுபட்டது போன்ற சம்பவங்க ள் நடந்தன. தேர்வு முறைகேடுகளில் ஈடுபடக்கூடாது என, தேர்வுத் துறை, விழிப்புணர்வு ஏற்படுத்திய போதும், பல்வேறு முறைகேடுக ளில் ஈடுபட்டு, 300க்கும் அதிகமான மாணவ, மாணவியர், பறக்கும் படை குழுவினரிடம் பிடிபட்டனர். மாநிலம் முழுவதும், 50க்கும் மேற்பட்ட Continue reading

எல்லா மதங்களிலும் மூட நம்பிக்கைகள் இருக்கின்றன – சுப• வீரபாண்டியன் – வீடியோ

சென்னையில் நடைபெற்று வரும் புத்த‍க சங்கம் நிகழ்ச்சியில் சுப• வீரபாண்டியன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றி னார். அப்போது, எல்லா மதங்களிலும் மூட நம்பிக்கைகள் இருக்கின்றன என்ப தை மிகவும் அழுத்த‍மாக குறிப்பிட்டுப் பேசினார். மேலும் அவரது Continue reading

%d bloggers like this: