அந்நேரத்தில் உங்கள் உரிமைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
கைது செய்வது எப்படி?
-
உங்கள் கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்பட வேண்டும்
(அடிப்படை உரிமைகள் அரசியல் சாச னம் பிரிவு 22 மற்றும் குற்றவியல் நடை முறைச் சட்டம் பிரிவு 50).
-
பிடிப்பாணையின் பேரில் கைது செய் யப்பட்டிருந்தால், பிடிப்பா ணையைப் பார்க்க உங்களுக்கு உரிமை உண்டு (குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 75).
-
உங்கள் விருப்பத்திற்கேற்ப வழக்கறிஞரைக் கலந்தாலோசி க்க உரிமை உண்டு. (அடிப்படை உரிமை கள் அரசி யல் சாசனம் பிரிவு 22)
-
24 மணி நேரத்திற்குள்ளாக, அருகில் உள்ள குற்றவியல் நீதித் துறை நடுவர் முன்பாக நீங்கள் கொண்டு செல்லப்பட வேண்டு
ம். (அடிப்படை உரிமைகள் அரசிய ல் சாசனம் 22)
-
பிணையில் விடுவிக்கப்படக் கூடி யவரா என்பது உங்களுக்குத் தெரி விக்கப்பட வேண்டும். (குற்றவிய ல் நடைமுறைச் சட்ட ம் பிரிவு 50)
Filed under: சட்டவிதிகள், தெரிந்து கொள்ளுங்கள் Tagged: | Arrest, அந்நேரத்தில், அந்நேரத்தில் உங்கள் உரிமைகள் என்னென்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள், இந்திய உச்ச நீதிமன்றம், உங்கள், உங்கள் உரிமைகள் என்ன? ---, உரிமைகள், என்னென்ன, காவல்துறை, காவல்துறையினரால் நீங்கள் கைதுசெய்யப்பட்டால் . . . . ?, கைது, கைதுசெய்யப்பட்டால் . . . . ?, சுப்ரீம் கோர்ட், செய்யப்பட்டு, தெரிந்துகொள்ளுங்கள், நீங்கள், நீங்கள் கைது செய்யப்பட்டு விட்டால், விட்டால், Clients, FAQs Help and Tutorials, Feed Readers, RSS, Supreme Court, Syndication and Feeds, Web Based, Windows, WWW















India Dial Codes

New Delhi
Good information
GK
நல்ல கட்டுரை.