About these ads

பக்தருள் மேலான பக்தர் யார் ? – ஸ்ரீ ரமண மகரிஷி

எவன் தன்னையே , கடவுளாகிய சொரூபனிடத்தில் தியாகம் செய்கின்றானோ அவனே சிறந்த பக்திமான் .

ஆத்ம சிந்தனையைத் தவிர வேறு சிந்தனை கிளம்புவதற்குச் சற்றும் இடம் கொடுக்காமல் ஆத்ம நிஷ்டாபரன யிருப்பதே தன் னை ஈசனுக்கு அளிப்பதாகும்.

ஈசன் பேரில் எவ்வளவு பாரத்தைப் போட்டாலும் அவ்வளவையும் அவர் வகித்துக் கொள்கிறார். சகல காரியங் களையும் ஒரு பரமேஸ் வர சக்தி நடத்திக் கொண்டிருக்கிற படியால், நாமும் அதற்கு அடங்கி யிராமல் , “இப்படிச் செய்ய Continue reading

About these ads

இந்திய அரசியலமைப்பு சட்டம்

இந்திய மத்திய மாநில அரசுகள் அல்லது இந்திய ஒன்றிய ஆட்சிப் பகுதியின் கீழ் அரசுகள் இயக்கும் சட்ட ங்களும் இந்திய குடியரசு தலைவர், ஆளுநர்கள், அல்லது துணை ஆளுநர் கள் அவர்கள் பிறப்பிக்கும் அவசர சட்டங்களும் அல்லது அவர்களால் உரிமையளிக்கப்பட்டு இந்தியாவில் அமலில் உள்ள பிற சட்டங்களும் இந்தியச் சட்டங்கள் எனப்படுகின்றன.

இந்திய உரிமையியல் சட்டத்தில் சிக் கல் நிறைந்தவையாகவே அமைந்து ள்ளது. இந்தியா பல சமயத்தினரை கொண்டுள்ளதால் ஒவ்வொரு சமயத் தினருக்கும் அதற்குரிய Continue reading

கருப்பையை பாதுகாப்பது எப்ப‍டி? கருப்பை அகற்றியவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன? -சிறப்பு மருத்துவர் சுமதி செந்தில்குமார்

கருப்பை பெண்ணின் உடல் வலிமைக்கு தேவையான ஹார்மோ ன்களைத் தருகிறது. கருப்பை அகற்றியவர்கள் சந்திக்கும் பிரச் னைகள் என்ன, கருப்பையை எப்படி பாதுகாப்பது போன்ற வை குறித்து விளக்குகிறார் மகப் பேறு மற்றும் மகளிர் சிறப்பு மருத்துவர் சுமதி செந்தில் குமார்.  பெண்கள் வயதுக்கு வந்ததில் இருந்து மாதவிடாய் நிற்கும் வரை சினை முட்டைப் பையில் இருந்து மாதம் ஒரு முட்டை வெளியாகும். அது விந்துவுடன் சேர்ந்து கரு உருவாகும். அது கருப்பையில் Continue reading

இலங்கை இனப்படுகொலைக்கு நீதி கிடைக்குமா? – வீடியோ

இலங்கை இனப்படுகொலைக்கு நீதி கிடைக்குமா? கலைஞர் செய்தி கள் தொலைக்காட்சி உரத்த சிந்தனை நிகழ்ச்சியில் Continue reading

விஜயகாந்தை “அடித்த” தே.மு.தி.க‌. எம்.எல்.ஏ. – வீடியோ

தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் ஆஜராவதற்காக சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த் தஞ்சாவூர் நீதிமன்றத்துக்கு இன்றுகாலை வந்தார். அப்போது Continue reading

“எதிர்க் கட்சியே வேண்டாம். எழுதிக் கொடுத்துட்டுப் போயிடுறேன்” – விஜயகாந்த்

செய்தியாளர்களை சந்தித்த‍ தே.மு.தி.க-வின் தலைவரும், முன்னாள் நடிகர் சங்கத்தலைவருமான விஜயகாந்த், நான் எதிர்க் கட்சித் தலைவன் இல்லை! “எதிர்க் கட்சியே வேண்டாம். எழுதிக் கொடுத்துட்டுப் போயிடுறேன்”

என்று கூறியுள்ளார். மேலும் அவர், 5 ரூபாய்க்கு, Continue reading

தமிழ்மொழியின் சிறப்பு – யானைக்கு இவ்வ‍ளவு பெயர்களா?

வேறு எந்த மொழிலும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு என்பதற்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை. யானை என்ற ஒரு விலங்கை தமிழர்கள் எத்தனை விதமாக அழைத்துள்ளனர். வியக்க வைக்கும் தமிழர் களின் அறிவுத் திறன். இத்தனைப் Continue reading

ம‌தமும் அறிவியலும் – சுகிசிவம் – வீடியோ

ம‌தமும் அறிவியலும் என்ற தலைப்பில் சொல்வேந்தர் சுகிசிவம் அவர்களது சொற்பொழிவினை Continue reading

2013-14 ரயில்வே நிதிநிலை அறிக்கை – மு‌க்‌கிய அ‌ம்ச‌ங்க‌ள்!

2013-14ஆம் நிதியாண்டிற்கான ரயில்வே நிதிநிலை அறிக்கையை அமைச்சர் பவன்குமார் பன்சால் தாக்கல் செய்து கொண்டிருக் கிறார். அதன் முக்கிய அம்சங்கள் உடனுக்குடன் உங்களுக்காக…

17 ஆ‌ண்டுகளு‌க்கு‌ப் ‌பி‌ன் ர‌யி‌ல்வே ப‌ட்ஜெ‌ட்டை கா‌ங்‌கிர‌ஸ் அமை‌ச்ச‌‌ர் ஒருவ‌ர் தா‌க்க‌ல் செ‌ய்‌கிறா‌ர் கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

ரயில்வே நிதி ஆதாரத்தைப் பெருக்கி தன்னிறைவு பெற வேண்டும்.

ரயில்வேயின் தொடர் நட் Continue reading

உரத்த சிந்தனையின் 29ஆவது ஆண்டுவிழா – இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ்-ல் . . .

கடந்த ஞாயிறு (24-02-2013) அன்று சிறப்பான முறையில் நடை பெற்ற உரத்த சிந்தனையின் 29ஆவது  ஆண்டு விழா தொடர்பான செய்திகள் இன்றைய(26-02-2013) இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ்-ல் “Of thoughts, worlds & deeds” (2nd Page of City Express) என்ற தலைப்பில் Continue reading

தங்கத்தின் தரத்தை சோதித்து அறிய அர்த்த சாஸ்திரம் சொல்லும் வழி

சகலரும் கற்றுக்கொள்ள வேண்டிய சாணக்கிய சாஸ்திரம்!
ஜெகாதா-10

“யதா ஹ்யாஷ்ரோத்ரிய:

ஷ்ராத்தம் நஸதாம் போக்து மர்ஹதி/

ஏவமஷ்ருத ஷாஸ்த்ரார்த்தோ

நமந்த்ரம் ஷ்ரோது மர்ஹதி//

உத்தமர்கள் வீட்டில் சிரார்த்த உணவைச் சாப்பிடுவதற்கு வேதம் கற் காதவனுக்கு அருகதை கிடையாது. அதைப்போல Continue reading

இந்திய செயற்கை கோள் விண்ணில் பறக்கும் அற்புத காட்சி – வீடியோ

ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையத் தில் இருந்து 7 செயற்கை கோள்களை ஏவ இந்தியா திட்டமிட்டது.

பி.எஸ். எல்.வி.-சி20 ராக்கெட் மூலம் ஏவப்படும் இந்த செயற்கை கோள்களில் 2 செயற்கை கோள்கள் கனடா நாட்டிற்கும், 2 செயற் கை கோள்கள் ஆஸ்திரியா நாட்டிற்கும், ஒரு செயற்கை கோள் இங்கிலாந்து நாட்டிற்கும், ஒரு Continue reading

வ‌ரம் (சிறுகதை) – விதை2விருட்சம் சத்தியமூர்த்தி

 உரத்த சிந்தனையின் 29 ஆவது ஆண்டு விழாவின் போது, வெளி வந்த ஆண்டு மலரில் உங்கள் அன்பு நண்பன் விதை2விருட்சம் சத்தியமூர்த்தி (நான்) எழுதிய “வரம்” என்ற சிறுகதை இடம் பெற்று உள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அந்த வரம் சிறுகதையை இங்கு பகிர்கிறேன்.

ஒரு ஊரில் ஒரு முனிவர் இருந்தார். அவர் வாய்பேச முடியாத மாற்று த்திறனாளி ஆவார். அவரது எளிமையான தோற்ற‍மும், அவர் அப் ப‍குதி மக்க‍ளிடம் பழகும் முறையாலும் கவரப்பட்ட‍ அப்பகுதி மக்க‍ள் இவரை அன்போடு தன் வீட்டு உறவாக எண்ணி அன்றாடம் வணங்கி வந்தனர். இந்த வாய் பேச முடியாத முனிவருக்கும் இவரது சிஷ்ய கோடிகளுக்கு தினமும் ஒரு வீடு என்றமுறை வைத்து இருந்து உணவு அளித்து உபசரித்து, அவரது ஆசியும் பெற்று வந்தனர். மேலும் வாய்பேச முடியாத அந்த முனிவர், தனக்கு வேண்டியதை அல்ல‍து விருப்பங்க ளை ஓர் ஓலைச்சுவடியில் Continue reading

நன்றி! நன்றி!! நன்றி!!!

நம் உரத்த சிந்தனையின் 29ஆவது ஆண்டு விழா, உங்களின் பேராதருவுடன் மிகவும் சிறப்பான முறையில் இன்று (24-0-2013) நடைபெற்றது.

விழாவில் இயக்குனர் திரு பாக்யராஜ், கவிப் Continue reading

பெட்ரோல் கார் சிறந்ததா ? டீசல் கார் சிறந்ததா ?

வாகனங்களில் அதிகப்படியாக பயன்படுத்தும் எரிபொருள்களில் பெட்ரோல் மற்றும் டீசல் முன்னிலை வகிக்கின்றது. மேலும் தற் பொழுது மாற்று எரிபொருள் பயன்பாடும் அதிகரித்தே வருகின்றது. மாற்று எரிபொருள்கள் சிஎன்ஜி, எல் பிஜி, மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்க ள் மேலும் எதிர்காலத்தில் ஹைட்ர ஜன் பயன்படுத்தப்படும் வாகனங்களு ம் வரவுள்ளன.

 
பெட்ரோல் vs டீசல் எது சிறந்தது
 
பெட்ரோல் சிறந்ததா ? டீசல் சிறந்ததா ? என கேள்வி கார் வாங்கும் அனைவருக்குமே இருக்கும். இந்த Continue reading

இளம் சாதனையாளராக ஹன்சிகா தேர்வு! – அப்ப‍டி என்ன‍ பெரிசா சாதனை செஞ்சுட்டாரு! (படிங்க முத‌ல்ல‍)

ஹன்சிகா… தமிழ்நாட்டில் தற்போது நம்பர் ஒன் நடிகை. மும்பை யைச் சேர்ந்த ஹன்சிகா 6 வயதிலிரு ந்தே இந்திப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதன் பிறகு 2007ம் ஆண்டு தெலுங்கு படங்களில் ஹீரோயினாக நடிக்கத் தொடங்கினார். அங்கு நம்பர் ஒன் இடத்தைப் பிடித்ததும் தமிழில் “மாப்பிள்ளை” படத்தின் மூலம் அறிமுகமானார். எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் Continue reading

அன்புடன் அந்தரங்கம் (14/02/13): “எல்லாமே நாம் பேசுகிற விதத்திலும், இடம் கொடுக்கும் விதத்தி லும் தான் இருக்கிறது”!

அன்புள்ள அம்மாவிற்கு —

நான் 25வயது பெண். படித்திருக்கிறேன். திருமணமாகி நான்கு வரு டம் ஆகிறது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். என் கணவர் கடை நடத்துகிறார். கடையில் பெரும்பா லும் நானே இருப்பேன். குழந்தைக ள்மீது அவருக்கு கொள்ளை பிரியம். நான் இல்லாமல்கூட இருப்பார்; குழந் தைகள் இல்லாமல் இருக்க மாட்டார்.

என்மீது அதிக பாசம் எல்லாம் கிடையாது. ஏதாவது கேட்டாலும் வாங்கித் தர மாட்டார். இருந்தாலு ம், ஏதோ பந்தத்திற்கு கட்டுப்பட்டு வாழ்க்கையை நடத்துகிறோம். என்னைப் பொறுத்தவரை, அவர் கவுரவமானவர், பொதுசேவையில் நாட்டமுடையவர். தன்னோடுசேர்ந்து, தன் மனைவி கஷ்டப்பட்டா லும், பலனை மற்றவர்களே அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர். இப்படி இருக்கும்போது ஆரம்பித்தது ஓர் பிரச்னை…

கடந்த மூன்று வருடமாக, எங்களின் வாடிக்கையாளர் ஒருவர், என்னிடம் வந்து என்னை நேசிப்பதாகக் கூறுகிறார். முதலில் அவர் கூறியபோது அதிர்ச்சியடைந்தேன் நான். காரணம், நான் எப்போதும் கலகலப்பாக பேசும் சுபாவம் உடையவள்; அதுதான் காரணமா என்று நினைத்து அவரிடம், “நானும் Continue reading

%d bloggers like this: