About these ads

தாய்ப்பால் சுரக்காத பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க சில மருத்துவ ஆலோசனைகள்!

குழந்தையின் மிக முக்கிய உணவு (ஒரே உணவு என்றும் கூறலாம்) தாய்ப்பால்தான். பிறந்த குழந்தைகளின் முதல் உணவு தாய்ப்பால். தாய்பாலில் இருந்துதான் குழந் தைகளுக்கான அனைத்து விதமா ன ஊட்டச்சத்துக்களும் கிடைக்கி ன்றது. இதனால்தான் குறைந்தது 6 மாதங்கள் வரையாவது குழந்தை களுக்கு தாய்ப்பால் கொடுக்க வே ண்டும் என்று மருத்துவர்கள் அறி வுறுத்துகின்றனர்.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் அழகுகெட்டுப்போய் விடுமோ என்று இன்றைய தலைமுறை தாய்மார்கள் கவலைப்படுவது ஒரு புறம் இருந்தாலும், குழந்தைக்கு கொடுக்க தாய்ப்பால் இல்லையே … என்று Continue reading

About these ads

“நான் ஏன் கமல் மீது தனிப்பட்ட விரோதம் கொள்ள வேண்டும்? கமல் எனக்கு எந்த வகையிலும் விரோதி இல்லை!” – முதலமைச்சர் ஜெயலலிதா

விஸ்வரூபம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன் னரே விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், விஸ்வரூபம் பிரச்னை குறித்து தலைமைச் செயல கத்தில் முதலமைச்சர் ஜெய லலிதா அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

ஆலோசனைக்குப் பின்னர் பேட்டியளித்த முதல்வர்: விஸ்வரூபம் பிரச்னைக்கு இருதரப்பும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண் டும் என்றும் அதற்கு அரசு உறுதுணையாக Continue reading

” நாங்க இருக்கோம் ” – கமலுக்கு ஆதரவாக விஸ்வரூபம் எடுக்கும் ரஜினி-கமல்-அஜித் ரசிகர்கள்!

விஸ்வரூபம் என்ற பெயர் படத்திற்கு பொருந்துகிறதா என்பது படம் ரிலீசானால் தான் தெரியும் . ஆனால் தற்போதைய சூழ்நிலைக்கு சிறப்பாக பொருந்தியிருப்பது உறுதியே . ஒரு பக்கம் தடை செய்தே ஆகவேண்டும் என த Continue reading

நாம் எப்ப‍டியெல்லாம் ஏமாற்ற‍ப்படுகிறோம்? – தெரிந்துகொள்ளுங்கள் – வீடியோ

நாம் எப்ப‍டியெல்லாம் ஏமாற்ற‍ப்படுகிறோம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்! வாசகத்தோழர்களே!

மல்டி லெவல் மார்க்கெட்டிங் உட்பட பல்வேறு வழிகளில் நாம் எப்ப‍டியெல்லாம் ஏமா ற்ற‍ப்படுகிறோம் என்பதை Continue reading

விழுவேன் ‘விதை’யாக, எழுவேன் ‘விருட்சம்’-ஆக‌! – கமல் உருக்கம்! – வீடியோ

விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தமிழக அரசு விதித்த‍ தடையை உயர்நீதிமன்றம் நீக்கியபின்ன‍ரும், தமிழக அரசு மேல்முறையீடு செய்வதால், இன்று உலக நாயகன் கமல்ஹாசன் செய்தியாளர்களு க்கு அளித்த‍ பேட்டியில், Continue reading

வ‌ழக்கு விசாரணையின் போது தூங்கி வழிந்த‌ நீதிபதி!

நீதிமன்றத்தில் விவாதம் நடந்துகொண்டிருக்கும் போது வழக்கை விசாரித்த நீதிபதி அயர்ந்து தூங்கி கொண்டிருந்த சம்பவம் ரஷ்யா வில் இடம்பெற்றுள்ளது. ரஷ்யாவின் கிழ க்கு பகுதியில் உள்ள பிளா கோவெ ஷ்சென்ஸ்க் நீதிமன்றத்தின் நீதிபதி ஈவ்ஜெனி மாக்னோ மோசடி வழக்கு ஒன்றை சமீபத்தில் விசாரித்தார்.

நீதிமன்றத்தில் இருதரப்பு சட்டத்தர ணிகள் விவாதம் நடத்தி கொண்டிரு க்க அதை கவனிக்காமல் கையடக் கத் தொலைபேசியில் வீடி யோ கேம் விளையாடிக் கொண்டிருந்தார். பின் பு தன்னை மறந்து குறட்டை Continue reading

“தணிக்கை துறை அனுமதி அளித்த பிறகு தமிழக அரசு தடை விதிக்க முடியாது” – விஸ்வரூப பிரச்சனையில் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கமலஹாஸனின் விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு விதித்த தடையை நீக்கி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. படத்தை உடனடியாக வெளியிடலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டு ள்ளது. கமல் ரசிகர்கள் இதனை பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்கின்றனர்.

தீர்ப்பை இன்று ஒத்தி வைக்குமாறு அரசு தரப்பு வக்கீல் நவ நீதகிருஷ்ணன் விடுத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. மேலும் அரசு மேல்முறையீடு வேண் டுமானால் செய்து கொள்ளலாம் என்று நீதிபதி வெங்கட்ராமன் தனது தீர்ப்பில் கூறி யுள்ளார்.

தணிக்கை துறை அனுமதி அளித்த பிறகு தமிழக அரசு தடை விதி க்க முடியாது என்று Continue reading

ஆண் பெண் நட்புடன் பழக சில வழிகள்

மற்றவருடன் பழகுவது என்பது நட்பாகவும் இருக்கலாம், இல்லை காதலாகவும் இருக்கலாம். இது சூழ் நிலையை பொறுத்து அமையும். சில சமயங்களில் அப்படி பழகு வதற்கும் நம் சுய நம்பிக்கை மிகவும் தடையாக இரு க்கும். இத்தனை நாளும் நாம் மற்றவ ருடன் பேசுவது, பழகுவது பற்றி கூச்சம் கொண்டு வாழ்ந்த வாழ்க்கைக்கு முற்று புள்ளி வைத்து, நம்பிக்கை யுடன் அடுத் தவரிடம் எப்படி பேசலாம், எப்படி பழக லாம் என்பதை மனதில் கொண்டு, Continue reading

உங்கள் திருமணத்தின்போது எடுத்த‍ புகைப்படங்களை அழகிய ஆல்பமாக உருவாக்க‍ உதவும் உன்ன‍த தளம்

திருமணம் என்பது ஆயிரம்காலத்து பயிர் என்று சொல்லுவார்கள். பயிரை பத்திரமாக பாரத்த்துக்கொள்வதுபோல திருமண பந்தத்தை யும் நாம் கவனமாக பார்த் துக் கொள்ள வேண்டும். நமது திருமணத்திற்கு எடுக் கும் புகைப்படங்களை அழ கான டிவிடியாக மாற்ற இந்த Wedding Album Maker Gold என்கின்ற இந்த சாப்ட்வேர் உதவுகின் றது. 25 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக் கம்செய்ய 4shared.com இங்கு கிளீக செய்யவும. இத னை Continue reading

சித்தப்பாவையே காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண் – அதிர வைக்கும் உண்மை நிகழ்ச்சி – வீடியோ

7, 8 ஆண்டுகளாக காதலித்து, பின் திருமணம் செய்துகொண்ட ஒரு காதல் ஜோடியின் அதிரவைக்கும் நிஜக் கதை.

காதலிக்கும்போதும், திருமணத்தின் போதும், தான் காதலிப்ப‍து தனது சித்த ப்பா என்பதை அறியாத பெண், தான் காதலிப்ப‍து தனது மகள் ஸ்தான த்தில் காதலி என்பதை அறியாத ஆணும், இரு வரும் திருமணம் செய்துகொண்டு,  சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி யில் தங்களை சேர்ந்து வாழ வைக்கு மாறு, முறையிட்ட‍ பரிதாபக் காட்சி கள்.

இவர்களது காதல் திருமணத்திற்கு Continue reading

குடியரசு தினத்தை பற்றி தமிழ் அருவி மணியன் அவர்கள் தரும் அரிய செய்திகள் – வீடியோ

குடியரசு தினத்தை பற்றி அரியத் தகவல்களை Continue reading

அன்புடன் அந்தரங்கம் (27/01/13): ஆண் என்றால் உடலுறவுக்கு ஒரு துணை’ என்று . . . !

அன்புள்ள அம்மாவிற்கு—

நான் முதுகலை படித்துக் கொண்டிருக்கும் 23 வயது மாணவி. என் பிரச்னையை எப்படி கூறுவதெ ன்றே தெரிய வில்லை. நான் பரு வம் அடைவதற்கு முன்பே, என க்குள், “செக்ஸ்’ உணர்வுகள் வந்து விட் டது என்று கூறலாம். இருப்பினும், அன்றுமுதல் இன்று வரை கற்புடனும், கட்டுப்பாடு டனும்தான் இருக்கிறேன்.

எந்த ஆண்மகனை பார்த்தாலும், எனக்குள் ஒருவித தவிப்பு; அத னாலேயே, ஆண்களுடன் அதிக ம் பேசுவது கிடையாது. என் குடு ம்பம், கட்டுப்பாடு மிகுந்த நல்ல குடும்பம். ஆனால், என் சுதந்திர த்திற்கு எப்போதுமே தடை நின்றது கிடையாது.

என் மீது அவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளனர். என்னால் தனிமை யில் இருக்க முடியவில்லை. தவறான வழியில் Continue reading

முஸ்லீம்களை சகோதரனாக மதிக்கிறேன் : கமல் – வீடியோ

விஸ்வரூபம் திரைப்படத்தில் முஸ்லீம்களை தீவிரவாதிகளாக சித்த‍ரி த்திருப்ப‍தாக கூறி, சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த குறிப்பிட்ட‍ ஒரு பிரிவினரின் போராட்ட‍த்தால், தமிழக அரசு இத்திரைப்படத்திற்கு தடை விதித்துள்ள‍து. இதுகுறித்து கமல்ஹாசன், முஸ்லீம்களை என து சொந்த சகோதரர்களாகவே பா Continue reading

“இது கமலுக்கு விதிக்க‍ப்பட்ட‍ தடையல்ல‍, ஒட்டு மொத்த‍ சினிமாவிற்கும் விதிக்க‍ப்பட்ட‍ தடை” – இயக்குநர் பாரதிராஜா – வீடியோ

இது கமலுக்கு விதிக்க‍ப்பட்ட‍ தடையல்ல‍, ஒட்டுமொத்த‍ சினிமாவி றகும் விதிக்க‍ப்பட்ட‍ Continue reading

“வந்தே மாதரம்” பாடல் இந்தியாவின் தேசிய கீதமாக அங்கீகரிக்க‍ப்படாதது ஏன்?

பன்கிம் சந்திர சட்டோபாத்யாய் என்பவரால் 1876-ல் வங்காள மொழியில் எழுதப்பட்ட வந்தேமாதரம் பாடல் இந்தியாவின் தேசிய கீதமாக‌ பல ஆண்டு காலம் கருதப்பட்டு வந்தாலும், இறுதியில் ஜன கண மன என்ற ரவீந்திரநாத் தாகூர் எழுதிய பாடலையே தேசிய கீதமாக‌ அங்கீகரிக்க‍ முடிவு செய்யப்பட்டது. ஏன் தெரியுமா?

வ‌ந்தே மாதரம் என்ற இந்த பாடலில் உள்ள‍ Continue reading

“விஸ்வரூபம்” முழுத் திரைப்படம் – வீடியோ

க‌மல் ஹாசன் தயாரித்து நடித்திருக்கும் இந்த விஸ்வரூபம் திரைப் படம் பல்வேறு விஸ்வரூப பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. முத லில் டி.டி.எச் விவகாரம், தற்போது சிறுபான்மை சமூகத்தினரை தவ றாக சித்த‍ரிப்ப‍தாக இருக்கிறது என்ற Continue reading

%d bloggers like this: