About these ads

நம்ம‍ மெரினாவில் நிலம் புயல் – வீடியோ

நீலம் புயல் கரையை கடக்க 2 மணி நேரம் ஆனது.

நீலம் புயல் மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்து வந்துள்ள‍து.  புயல் கடந்தபோது Continue reading

About these ads

“எனது கணவருக்கும் அவரது அக்காவுக்கும் கள்ள‍த்தொடர்பு” – ஒரு மனைவியின் பகீர் குற்ற‍ச்சாட்டு – வீடியோ

எனது கணவருக்கும் அவரது அக்காவுக்கும்  கள்ள‍த்தொடர்புள்ள‍து என்று பெண் ஒருவர் பகீர் குற்ற‍ச்சாட்டியுள்ளார். ஆம்! தனது கணவரும், அவரது அக்காவும் Continue reading

நானோ காரின் வடிவமைப்பில் சில மாறுதல்களை செய்ய டாடா முடிவு

குட்டிக் காரான நானோவில் பூட் ரூம் கொள்ளளவு வசதியில்லை. இரு ப்பினும், குறைந்த தூரமோ, நீண்ட தூரமோ என எந்த பயணங் களுக் கும் ஏற்றதாக இருக்கும் வகையில் நானோவின் பூட் ரூமின் கொள்ளளவு அதிகரிக்கப் பட உள்ளது. இதனை சாத்தியப்பட வைப்பதற்காக நானோவின் அள வை சிறிதளவு கூட்டுவதற்கும் டா டா முடிவு செய்துள்ளது. இதற்கா க, நானோ காரின் வடிவமைப்பில் சில மாறுதல்களை டாடா செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக் கின்றன. இதனா ல், நானோவின் Continue reading

நன்றாக‌ சிகரெட் பிடியுங்கள்! தொடர்ச்சியாக சிகரெட் பிடியுங்கள்!!

உங்களது பேரக்குழந்தைகள்மீது அக்கறை இல்லாதவராக‌ இருந்தால் . . . ?!

நீங்கள் சிகரெட் பிடிப்பதால் பாதிக்க‍ப்படுவது நீங்கள் மட்டுமல்ல‍ உங்களின் பேரக்குழந்தைகளும்தான்! – ஆய்வில் அதிர்ச்சித்  தகவல்

ஆஸ்துமா என்பது உடல் நலக்குறை வை ஏற்படுத்தும் சுவாச நோயாகும். இது குழந்தை பருவத்தில் இருந்தே உருவாகி பல வருடங்கள் கழித்து வெளிப்படும். இதற்கு முக்கிய கார ணம் ‘நிக்கோடின்’ பாதிப்பு என கண் டறியப்பட்டுள்ளது. பெண்களின் கர்ப காலத்தின்போது அவர்களின் கருவில் வளரும் Continue reading

சின்ன‍தாய் முத்த‍மும், சீண்டுதலும், கிளுப்பான பேச்சும் உடல் உறவுக்கு உரமாகும்

சின்ன முத்தம், செல்லமாய் விளையாட்டு, காதுமடலில் கிசு கிசுப்பா ய் பேச்சு போன்ற முன் விளையா ட்டுக்கள் உறவு சிறப்பாக அமைய காரணமாகிறது. உறவு முடிந்த உடன் அப்படியே அடித்துப் போட் டதுபோல தூங்கிவிடுவது பலரது வழக்கம். ஆனால் முன்விளையா ட்டுக்கு எந்த அளவிற்கு முக்கிய த்துவம் கொடுக்கிறோமோ அதே போல உறவுக்குப்பிந்தைய விளை யாட்டிலும் கவனம் செலுத்த வே ண்டும் என்கின்றனர் நிபுணர்கள். அன்பான முத்தம், ஆறுதலான அணைப்பு என தாம்பத்ய உறவுக்குப்பின்னர் பல செயல் பாடுகளை Continue reading

சமையல் குறிப்பு: ரவை சேமியா இட்லி

ரவை மற்றும் சேமியாவை வைத்து சூப்பராக 20 நிமிடத்தில் இட்லி செய்லாம். இப்போது அந்த ரவை சேமியா இட்லியை எப்படி செய்வ தென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
 
ரவை – 1 கப்
சேமியா – 1/4 கப்
சற்று புளித்த தயிர் – 1 கப்
தேங்காய்-2 டீஸ்பூன் (துருவியது)
கொத்தமல்லி-1 டீஸ்பூன் (நறுக்கிய து)
பச்சை மிளகாய்-2 (நறுக்கியது)
இஞ்சி – சிறிது (நறுக்கியது)
நெய் – 2 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத் Continue reading

வங்கக்கடலில் புயல் சின்னம்: தமிழகம் முழுவதும் பரவலான மழை

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தீவிர காற்றழுத் த மண்டலமாக புயல் சின்னம் மாறி உள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களி ல் பலத்த மழை பெய்து வருகிறது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், மதுராந்த கம், செய்யூர், செங்கல் பட்டு உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் இன்று அதி காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. காஞ்சீபுரத்தில் காலையி ல் மழை இல்லை. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பலத்த காற்று வீசியது. திருவள் ளுர் மாவட்டத்தில் அனைத்து Continue reading

சமையல் குறிப்பு: சோயா பக்கோடா

சோயா பக்கோடா சரியாக இருக்கும். இதை செய்வது மிகவும் எளிது.  இப்போது இந்த சோயா பக்கோடாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

சோயா பீன்ஸ் – 100 கிராம்
வெங்காயம் – 2 (நறுக்கியது)
உருளைக்கிழங்கு–3(வேக வைத் து மசித்தது)
பச்சை மிளகாய் – 3 (நறுக்கியது)
கடலைப்பருப்பு – 2 கப்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
ஓமம் – 1 டீஸ்பூன்
மல்லி தூள் – 1 டீஸ்பூன்
எள்ளு – 1/2 டீஸ்பூன்
பேக்கிங் சோடா – 1 சிட்டிகை
தண்ணீர் – 2 கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தே Continue reading

நட்புன்னா என்னா தெரியுமா? நண்பன்னா யாரு தெரியுமா? – வீடியோ

நட்புன்னா என்னா தெரியுமா? நண்பன்னா யாரு தெரியுமா? என்பதை ஆக்க‍ப்பூர்வமாகவும், ஆழமாகவும் நட்பை பற்றி அலசி, ஆராய்ந்து நட்பில் தன்ன‍மும் இல்லை. நட்புக்கு எல்லையும் இல்லை என் பதை இயக்குநர் சமுத்திரக் கனி அவர்கள் நீயா நானா நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். இதோ அந்த Continue reading

உலகில் நிகழ்ந்த, நிகழும், நிகழவிருக்கும் இயற்கை பேரழிவுகளை புள்ளிவிவரத்துடன் எடுத்துக்காட்டும் தளம்

உலகின் பல்வேறு நாடுகள் இயற்கையின் சீற்ற‍த்தால் பல உயிர் பலிகளும், பொருட்சேதமும் ஏற்பட்டு, பெரும் அழிவை சந்தித்திருக்கின்றன • புயல், சுனாமி, நிலநடுக்கம் போன்ற‌ அத் த‍னை இயற்கை பேரழிவுகளையும் தேதி, நேரம், பேரழிவு ஏற்பட்ட‍ நாடு, பலி விவ ரம், சேதமான விவரம் போன்ற அனைத்து விவரங்களையும் புள்ளி விவரங்களை யும் நமக்கு அளிக்கும் ஓர் உன்ன‍த தளமே ! மேலும் தற்போதைய வானிலை அறி  Continue reading

முட்டை போடும் கோழி, குட்டி போட்ட‍ அதிசயம்

காலம்காலமாக முட்டையிட்டு குஞ்சி பொறித்து, தனது இனத்தை பெருகும் கோழிகளைந்தான் நாம் பார்த்திருப்போம்.  ஆனால் கேர ளாவில் முட்டைபோடும் கோழி குட்டி போட்ட அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ள‍து .

கேரள மாநிலம் காசர்கோடு அடுத்த செருவந்தூர், சீமேனி பகுதியை சேர்ந்த வர் பத்ரன் என்பவரின் மனைவி  வளர்த்த ஒரு பெட்டைக்கோழிதான் முட்டைக்கு பதிலாக குட்டி போட்டுள்ள‍ து. இந்த கோழி தினமும் முட்டையிட்டு வந்தாலும் அடைகாப்பதே கிடையாதாம் நேற்று மாலை வீட்டு தோட்ட‍த்தில் மேய்ந்து கொண்டி ருந்த அந்த கோழி. தொப்புள் கொடியோடு Continue reading

இயற்கையான முறையில் நீங்கள் உயரமாக வளர பயிற்சிகள் ஐந்து – வீடியோ

இயற்கையான முறையில் நீங்கள் உயரமாக வளர பயிற் Continue reading

பிராணாயாமம் என்றால் என்ன‍? – திருமூலர் – வீடியோ

பிராணாயாமம் என்றால் என்ன‍? அதன் பயன் என்ன‍? என்பன போன்ற‌ பற்பல கேள்விகளுக்கு Continue reading

ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகளின் பக்தி உரை – காணக்கிடைக்காத‌ அரிய வீடியோ

தோட்ட‍க்காச்சார்யா மற்றும் ஆதி சங்கரரை பற்றி ஸ்ரீ சந்திரசேகர சர Continue reading

கைபேசி(Cell)-ல் தட்ட‍ச்சு செய்ய‍ அதி நவீன கையுறை – வீடியோ

கைபேசி(Cell)-ல் தட்ட‍ச்சு செய்ய‍ அதி நவீன கையுறைகள் கண்டு பிடிப்பு அதுப Continue reading

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களின் சட்டசபை முற்றுகை போராட்டம் – வீடியோ

பல மாதங்களாக கூடன்குளம் அணு உலைக்கு எதிராக போராடி வரும் கூ Continue reading

விசிலை விழுங்கிய எஸ்.வீ.சேகர் படும்பாடு – வீடியோ

நம்மில் பலபேர் குழந்தைகளுக்கு விளையாட்டு காணும் சாக்கில் எதையாவது வாயில்போடுவது போல பாவலா காட்டிவிட்டு, அதை கையில் மறைத்துவிட்டு, குழந்தைகளிடம் நான் அதை விழுங்கிவிட்டேன். என்று கூறி யும், பின் அதை வாயிலிருந்து வெளியில் எடுப்ப‍து போல பாவ லா காட்டிவிட்டு கையிலிருந்த விசிலை குழந்தைகளிடம் எடுத்துக்காட்டி, குழந்தைகளை சிரிக்க‍ வைத்த‍ அனுபவம் உண்டு. பல நேரங்களில் Continue reading

%d bloggers like this: