About these ads

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் வெளிப்பட்ட‍ நடிகர் விக்ரமின் உண்மை முகம் – வீடியோ

சொல்வதெல்லாம் உண்மை  நிகழ்ச்சியில் வெளிப்பட்ட‍ நடிகர் விக்ரமின் உண்மை முகம் – வீடியோ

ஒரு ஏழைச்சிறுமியின் Continue reading

About these ads

தாலி கட்டிய கணவனை கட்டிப்போட்டு எரித்துக் கொன்ற மனைவி – வீடியோ

குடித்துவிட்டால் போதை தலைக்கேறி தாறுமாறாக நடக்கும் கொடூ ரக் கணவன் – கொதித்துப்போன பெண், கணவனை கட்டிப்போட்டு எரித்துக் கொன்ற பயங்கரம்- குறித்த செய்தி ராஜ் Continue reading

தமிழ் எழுத்துக்கள் – பால பாடம் – வீடியோ

தமிழ் எழுத்துக்களில் உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள் மற் றும் உயிர் மெய் எழுத்துக்கள் பற்றிய பால பாடம் இது! குழந்தை களும், தமிழ் அறியாதவர்களும் Continue reading

:இதுபோன்ற காட்சிகளில் நடிப்பது பெண்களுக்கு ரிஸ்க்கான விஷயம்தான்” -பாவனா

 

ஜெயம் கொண்டான், சித்திரம் பேசுதடி உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளவர் பாவனா. தற்போது மலையாள, கன்னட படங்களில் நடி த்து வருகிறார். சமீபத்தில் பச்சன் என்ற மலை யாள படப்பிடிப்பில் கலந்து கொண்டு சண்டை காட்சிகளில் நடித்தார். இதுபற்றி அவர் கூறுகை யில், கதாநாயகிகளை பொறுத்தவரை சண்டை காட்சிகளில் நடிப்பது எளிதான விடயம் கிடை Continue reading

அன்புடன் அந்தரங்கம் (30/09): உன் மனைவி பெற்றிருக்கும் பெண் குழந்தைகூட, உனக் கு பிறந்ததா என்பது சந்தேகமே!?

 

அன்புள்ள அம்மாவிற்கு—

என் வயது 33. திருமணமாகி, மூன்று வருடங்கள் ஆகின்றன. எம்.ஏ., எம்.பில்., முடித்து விட்டு, தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். திருமணமாகி, இந்த மூன்று வருடத் தில், வேதனையை மட்டுமே அனுப வித்திருக்கிறேன். ஏனென்றால், என க்கு அமைந்ததே மோசடி திருமணம் தான். அவள் ஏற்கனவே திருமணமா னவள் என்பது, திருமணத்திற்குபிறகு தான் எனக்கு தெரிய வந்தது.

பெண் பார்க்க சென்ற போது, அக்கம் பக்கம் விசாரிக்கச்சென்றோம். பெண்ணின் தாயாரும், மற்றவர்களு ம் சேர்ந்து, கையை பிடித்து இழுத்து வந்து விட்டனர். பெண் மிகவும் நல்லவள் என்று சர் டிபிகேட் கொடுத்தனர். பெண்ணின் பெயரையே, திருமணத்திற்குமு ன் ஒரு பெயரும், திருமணத்திற்கு பின், Continue reading

சுண்டெலிகளை அரைத்து கூழாக்கி குடித்து, ரசிக்கும் விநோத மனிதன் -வீடியோ

சுண்டெலிகளை அரைத்து கூழாக்கி குடித்து, ரசிக்கும் விநோத ம Continue reading

வாகனம் மோதிய விபத்தில் இருந்து உயிர்பிழைத்த‍ அதிசய ஓட்டுநர் – அதிர வைக்கும் காட்சி – வீடியோ

சுமார் 60 மைல் வேகத்தில் சென்ற கனரக வாகனம் ஒன்று இடப்பக் கமாக திரும்பியபோது, எதிர்பாராமல் அதே வீதியில் எதிரே வந்த வாகனம் ஒன்று இந்த கனரக வாகனத்தோ டு மோதி விபத்துக்குள்ளானது. விபத்துக் குள்ளான அந்த கனரக வாகனத்தின் ஓட்டு னர் அப்படியே தூக்கி வீசப்பட்டுள்ளார். இப் ப‍டி தூக்கி வெளியே வீசப்பட்ட அந்த ஓட்டு நர் வாகனத்தின்முன் கண்ணாடியை உடை த்துக்கொண்டு வெளியே வரும்போது, தன து கைகளால் எதனையோ இறுக்கப்பிடித் து தொங்கியவாறு சாலையில் குதித்துவி ட்டார். இதனால் அவர் தூக்கி வீசப்படும் போது வீதியில் விழாமல் தப்பித்துவிட்டார். வீடி யோவைப் பாருங்க ள் இந்த ஆச்சர்ய‌ விபத்து, ரஷ்யாவில் Continue reading

எந்நெந்த‌ நிகழ்ச்சிகள், எந்தெந்த நேரங்களில் எந்தெந்த சேனல்களில் ஒளிபரப்பாகும் என்பதை நினைவூட்டும் தளம்

இன்று தொலைக்காட்சி என்பது மக்களிடையே இன்றியமையாத பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்ட‍து. உடனுக்குடன் செய்திகள், தொடர்கள், நடனம் மற்றும் பாட் டுப் போட்டிகள் மற்றும் பல்வேறு விதமான வித்தியாசமான நிகழ்ச் சிகளை

ஒளிபரப்பி, மக்க‍ளை கவர்ந்துவி ட்ட‍து. அத்த‌கைய தொலைக்கா ட்சி களில் ஒளிபரப்பாகும் நிகழ் ச்சிகளில் நம்மை கவர்ந்த நிகழ் ச்சி ஒளிபரப்பாகும் நேரத்தை நா ம் நினைவில் வைத்துக்கொள்ள முடிவதில்லை. அந்தக்குறையை போக்கும் விதமாக எந்தெந்த நேர ங்களில் என்ன‍ மாதிரியான நிகழ்ச்சிகள் எந்தெந்த சேனல்களில் ஒளிபரப்பாகின்றன என்பதை நமக்கு தெரியப்படுத்தி Continue reading

ப‌கவத் கீதையின் சாராம்சம் குறித்த‍ சுகி சிவம் அவர்களின் சொற்பொழிவு – வீடியோ

 

மகா பாரதப்போரின்போது போரிட மறுத்த‍ அர்ஜுனனுக்கு கிருஷ்ண ர் வழங்கிய உபதேசம் அதாவது கீதா உபதேசம் என்றும் சொல்வர். இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில்   Continue reading

அனைவரையும் கண்கலங்க வைத்த கெளதம்– வீடியோ

உள்ள‍த்தில் நல்ல‍ உள்ள‍ம் உறங்காது என்பது வல்ல‍வன் வகுத்த‍த டா! கர்ணா . . .” என்ற பாடலை சீர்காழி திரு. கோவிந்தராசன் ஐயா அவர்கள் கர்ணன் திரைப்படத்தில் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்களுக்காக பாடியிருப்பார்.

அவரது பாடலை கேட்கும் உருகாத நெஞ்சமும் உரு கும் என்பது எள்ள‍ளவும் சந்தேகமில்லை. சீர்காழி திரு. கோவிந்தராசன் அய்யா அவர்கள் பாடலுக்கு உயிரூட்டினார் என்றால், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கர்ணனா கவே வாழ்ந்திருப்பார்.

அத்தகைய புகழ் வாய்ந்த இந்த Continue reading

ஓ போடும் நடிகர்கள் – வீடியோ

“ஓ” போடும் உங்கள் அபிமான நடிகர்கள் அனைவரும் உங்களை சிரிக்க‍வும் சிந்திக்க‍வு Continue reading

”சம்பளம் ரூ.10/- உயர்ந்தால் விலைவாசியோ ரூ.20/- எகிறுது. இப்படி இருந்தா எப்ப‍டிங்க?

”சம்பளம் ரூ.10/- சதவிகிதம்தான் உயர்ந்தால் விலைவாசியோ ரூ.20/- சதவிகிதமா எகிறுது. இப் படி இருந்தா எப்ப‍டிங்க? பட்ஜெட் எப்ப‍டி போட்டாலும் துண்டு விழு து? வருமான த்திற்கு என்ன‍தான் வழி? எதில் முதலீடு செஞ்சா தாக் குப் பிடிக்க முடியும் என்று தெரிய வில்லை யே என்று நம்மில் பலர் புலம்பி தீர்ப்ப‍துண்டு.

சிறிது திட்டமிட்டால் இதற்கான தீர்வைக் கண்டுபிடித்துவிடலாம். முதலில், உங்களைச் சுற்றி செல வைக் குறைக்கும் வழிகள் என்னென்ன Continue reading

இந்திய திரை வரலாற்றிலேயே முதல்முறையாக “லிப் டூ லிப் முத்த‍க்காட்சியில் நடித்த‍ நடிகை”! – வீடியோ

அக்காலத் திரைப்படங்களில் பெண்களின் பங்கு மிக குறைந்த அள வே இருக்கும். பெண்கள் நடிக்கும் கதாபாத்திரங்களை ஆண்களே பெண் வேடமிட்டு நடித்து வந்த காலமுமுண்டு. பெண்கள் நடிக்க‍த் தயங்கிய காலத்தில்   முத்தக் காட்சியில் அதுவும் லிப் டூ லிப் முத்த‍க்காட்சியில் நடிக்க‍ யாரு ம் முன்வந்ததுமில்லை. நடித்த‍ துமில்லை. ஆனால் அக்காலத் திரைப் படமான கர்மா என்ற திரைப்படத்தில் தேவிகா ராணி என்ற ஒரு பெண் துணிச்சலாக இந்த லிப் டூ லிப் முத்தக் காட் சியில் நடித்துள்ளார்.  அதுவும் இக்கால லிப் டூ லிப் முத்த‍ம் கொடுக்கும் கதாநாயகிகளுக்கு போட்டிப்போடும் அளவிற்கு முத்த‍ க்காட்சிகள்  நடித்திருப்ப‍துஅனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள் ள‍து 

ஆம் இந்திய சினிமாவில் முத்தக்காட்சி எந்தப்படத்தில் முதலில் அறி முகப்படுத்தப்பட்டத் தகவல் சரியாக Continue reading

தமிழில் தப்பித்து, தெலுங்கில் சிக்கிய “தாண்டவம்”

ஏ.எல்.விஜய் இயக்கத்தில், யு.டி.வி. தயாரிப்பில், விக்ரம்-அனுஷ்கா ஜோடி நடித்திருக்கும் “தாண்டவ ம்” படத்தின் கதை தன்னுடையது என்றும், அதற்கு நஷ்டஈடு வழங் காமல் படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என்று சென்னை ஐகோர்ட் டில் பொன் னுசாமி எனும் உதவி இயக்கு நர் போட்டிருந்த வழக்கு ஒரு வழியாக தள்ளுபடி செய்யப்ப ட்டு திட்டமிட்டபடி நாளை (செப் 28)ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. தடைபல கடந்து தமிழில் திட்டமிட் டபடி Continue reading

“என் வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவம் இது” – வேதனையுடன் நடிகை ஸ்ரேயா

ஸ்ரேயாவின் சந்திரா படம் தமிழ், கன்னடத்தில் தயாராகிறது. தெலு ங்கு, இந்திப் படங்களிலும் நடிக்கிறார். இதற் காக மும்பையிலேயே அதிக நாட்கள் தங்கி இருக்கிறார். அங்கு கார் பஞ்சராகி பயணிகள் முற்றுகையில் சிக்கி போலீசார் வந்து ஸ்ரேயா வை மீட்ட சம்பவம் நடந்துள்ள து.

வெளிநாட்டில் இருந்துவந்ததோழிகளை அழைத்து வருவதற்காக ஸ்ரேயா மும்பை விமான நிலையத்துக்கு சென்றார். அவரே காரை ஓட்டிப்போனார். தோழிகளை ஏற்றிக் கொண்டு வீட்டுக்கு திரும்பிய போது Continue reading

காலத்திற்கேற்ற‌ நவீன சமையலறைகள் (உங்கள் பார்வைக்கு)

 

பெண்களுக்கு வீட்டிலேயே மிகவும் பிடித்த இடம் என்றால் அது கிச்சன் தான். ஏனெனில் அவர்கள் தான் அங்கு நீண்ட நேரம் இருந்து, சாப்பிட உணவுகளை தயார் செய்கிறார்கள். ஆகவே வீட்டி ல் உள்ள எந்த அறை வேண்டு மானாலும் எப்படிவேண்டுமா னாலும் இருக்கலாம், ஆனா ல் அவர்களுக்கு கிச்சன் மட்டு ம் அழகாக இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள். அதி லும் சமையலுக்குத் தேவை யான பொருட்களை எந்த இட த்தில் வைத்தால், சுலபமாக இருக்கும் என்பதைப் பற்றியும் நிறைய ப்ளான் போடுவார்கள். அதிலும் Continue reading

கூகுள் வரலாறு

கூகுள் 1996ம் வருடம் சனவரி மாதம், லாரி பேஜ்(Larry Page) மற்றும் அவரது சக மாணவரான சேர்ஜி பிரின்(Sergey Brin) என்பவரும் தங் கள் கலாநிதிப் பட்டப் படிப்பிற்காக (Ph.D.) கலிபோர்னியாவிலுள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத் தினால் வழங்கப்பட்ட ஆராய்ச்சிக் கான தலைப்பின் இணையங்கள் இடையிலான கணித தொடர்பு) முடிவில் தோன்றியதாகும். ஆரம்ப த்தில் லாரி பேஜின் ஆராய்ச்சிக்கா ன விடயமாக மட்டுமே இது இருந்த போதிலும் வெகு விரைவிலே யே சக மாணவரும் நெருங்கிய நண்பருமான Continue reading

%d bloggers like this: