About these ads

சுய இன்பம் – தாம்பத்திய வாழ்வை கேள்விக் குறியாக்குமா?

பொதுவாக பல ஆண்களுக்கு பெரும் சங்கடத்தையும், அச்சத்தை யும் கொடுக்கும் விடயம் இந்த சுய இன்பம் காண்பதுதான். இவ்விடய ம் தொடர்பில் பெரிதும் மனரீதியா க பதிப்பும் அடைந்துள்ளனர். அவ் வானவர்களுக்கு விளக்கும் முக மாக இப்பத்தி பிரசுரமாகின்றது.

ஒரு உண்மைத் தெரியுமா உங்களு க்கு 100 ஆண்களை எடுத்துக் கொ ண்டால் அவர்களில் 99 பேர் திரும ணத்துக்கு முன்பு சுய இன்பப் பழக்கத்தினை மேற்கொண்டவர்க ளாகத்தான் இருப்பார்கள். மீதம் இருக்கிற Continue reading

About these ads

மகள் கதறக் கதறக் கழுத்திலிருந்து தாலியை அறுத்த பெற்றோர்!

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் நேற்று பெரும் பரபர ப்பைச் சந்தித்தது. காதல் மணம் புரிந்த மகளை, அவரது கழுத்திலிரு ந்த தாலியைப் பறித்து அறுத்துவீசி எறிந்து விட் டு அவரை பெற்றோர் வலு க்கட்டாயமாக இழுத்துச் சென்றதால் அனைவரும் ஸ்தம்பித்துப் போய் நின்ற னர்.

சேலம் அருகே ஜி.கே.கரட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். 28 வயதான இவர் விசைத்தறித் தொழிலாளி ஆழார். இவர் தனது காதலியான கலாவதியை பவானியில் Continue reading

நடிகை அனுஷ்காவை ஃபாலோ பண்ணும் நடிகர் ஆர்யா

 

யோக கலையில் வல்லவரான அனுஷ்கா, உள்ளூர் மற்றும் அவுட் டோர் படப்பிடிப்புகளில் எவ்வளவு பிசி யாக இருந்தாலும் யோகா செய்வதற்கெ ன்று தனி நேரம் ஒதுக்கி விடுவாராம்.

சமீபத்தில் செல்வராகவனின் இரண்டாம் உலகம் படப்பிடிப்புக்கு ஜார்ஜியா காட்டுக் கு சென்றபோதுகூட, தினமும் காலை எழுந்ததும் யோகா முடித்தபிறகுதான் நான் ஸ்பாட்டுக்கே வருவேன் என்று கண் டிசனாக சொல்லி விட்டாராம். அவரது பழக்கவழக்கங்களை தெரிந்த செல்வரா கவனும் அதற்கு தடை விதிக்கவில்லை யாம்.

 
ஆனால் அனுஷ்கா வரும்போதுதான் Continue reading

முதன்முதலில் தமிழ் சினிமா என்ற விருட்சத்தின் விதையை விதைத்தது யார் தெரியுமா ? ? ?

தமிழ் சினிமா என்ற விருட்சத்தின் விதையை விதைத்தது R. நடராஜ முதலியார் என்கிற தமிழர்தான்.

தமிழ் சினிமாவை கருத்தரித்த தாய். முதன் முதலாய் தமிழி சினிமா படைத்த Continue reading

ஒரு மோசடி கணவனுக்காக போட்டிப்போட்டு சண்டையிடும் மூன்று மனைவிகள் – வீடியோ

மூன்று மனைவிகளையும் ஏமாற்றி நான்காவது மனைவியைதேடு ம் மன்மதராசன், ஒருமோசடி கணவனுக்காக போட்டிப்போடும் மூ ன்று மனைவிகள்.தனக்கு துரோகம் செய்த கணவனை தன்னுடன் சேர்ந்து வைக்குமாறுகோ ரும் மூன்று குழந்தைகளு க்கான தாயான முதல் மனைவி, எனக்கு ஆதரவா க எனது கணவரைத்த விர வேறுயாருமில்லை, என்னு டன்தான்சேர்ந்து வாழ வே ண்டும் என்று இரண்டு குழ ந்தைகளுக்கு தாயான இர ண்டாவது மனைவி, தன்னு டன் சேர்த்து வைக்குமாறு கண்ணீருடன் 9 மாத கர்பிணியான மூன்றாவது மனைவி, இத்தகை ய “பெருமைமிகுந்த‌” மன்மதராசாவின் மனைவிகளால் Continue reading

மேலாடை இல்லாமல் பெண்கள் போராட்டம்: சர்வதேச மகளிர் அமைப்பு அறிவிப்பு

 

உலகம் முழுவதிலும் ஆண்களுக்கு கிடைக்கும் சம உரிமை பெண் களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, வினோதமான முறை யில் போராட்டத்தை நடத்த சர்வதேச மகளிர் அமைப்பு திட்டமிட்டு ள்ளது.

 இப்போராட்டத்தில் ஆண்களுக் கு எப்படி மேலாடைள் அணிந் து கொள்வதற்கான சுதந்திரம் உள்ளதோ, அதே போன்று பெண்களுக்கும் உரிமைகள் கிடைக்கவேண்டும் என்ற கருத் து வலியுறுத்தி கூறப்பட உள்ள து. 

உலகம் முழுவதும் 30 நகரங் களில் நடக்கவிருக்கும் இப்போ ராட்ட த்தில் பெண்கள் மேலாடையின்றி Continue reading

தம்பதியரை தாம்பத்யத்தில் தடுமாற வைக்கும் உணவுகள்

தம்பதியரை தாம்பத்யத்தில் தடுமாற வைக்கும் உணவுகள் சில உள்ளன. தெரியாம சாப்பிட்டுட்டே ன் அப்ப இருந்து சரியில்லையே என்று கூறிக்கொண்டிருப்பார்கள். படுக்கை அறையில் சிக்கல் ஏற்ப டாமல் இருக்கவேண்டும் எனில் சில உணவுகளை தவிர்க்க வேண் டும் என்கின்றனர் நிபுணர்கள். அவ ர்கள் பட்டியலிட்டுள்ள உணவுக ளை தவிர்த்துவிட்டால் போதும் தடுமாற்றம் இல்லாத Continue reading

இசைஞானி இளையராஜாவின் கோபம், நியாயமானதுதானா? – வீடியோ

இந்த வீடியோவை பாருங்கள்.இசைஞானி இளையராஜாவின் கோபம் நியாயமானதுதானா ? என்று Continue reading

கோபம் – எத்தனை பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்? – வீடியோ

கோபம் – இது எத்தனை பெரும் விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. கோபத்தினால் பல நன்மைக ளை இழந்தவர்கள் உண்டு. பல குடும்பங்கள் பிரிந்ததும் உண்டு. கோபம்மூலம் பலர் நண்பர்க ளை இழந்ததும் உண்டு. பல நண்பர்கள் கடும் விரோதிகளா க மாறியதும் உண் டு.

தாய், தந்தையர் தங்கள்பிள்ளை களின் நலனுக்காக கோபிக்கி றார்கள். அதை அக்குழந்தைக ள் புரிந்துகொண்டால், அவர்களின் Continue reading

போட்டோஷாப்பில் செய்யக்கூடிய வேலைகளை எளிதில் செய்துவிடும் “டிசைன்பாக்ஸ்”

போட்டோஷாப்பில் செய்யக்கூடிய வேலைகளை இந்த டிசைன் பாக் ஸ் எளிதில் செய்துவிடும். 8 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ் கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் தேவையான புகைப்படத் தினை தேர்வு செய்யவும். வலது புறம் உங்களுக்கு Basic. Color, Filter என மூன்று டேப்புகள் இரு க்கும. Basic டேபில் Lightness. Contrast, Saturation. Sharpness என நான்கு விதமான ஸ்லைடர் கள் இருக்கும். தேவையானதை நாம் வைத்துக் கொள்ளலாம்.Color  டேபில் RGB ஸ்லைடர்கள் இருக்கும். தேவையானதை Continue reading

ம‌ஹதி என்ற ராகத்தில் அமைந்த ஒரே ஒரு அரிய திரைப்பாடல் – வீடியோ

மஹதி’என்ற அபூர்வ ராகத்தின் ஆரோஹணத்திலும், அவரோஹண த்திலும் நான்கு, நான்கு ஸ்வரங்களே உள்ளன.[ஆரோகணம் ஸ க3 ப நி2 ஸ் அவரோகண்ம் ஸ் நி2 ப க3 ஸ] (#நாரதர் கையிலிருக்கும் வீணைக்கு ‘மஹதி’ என்று பெயர் !!!)! இந்த மஹதி ராகத்தினை உருவாக்கியவர் பாலமுரளி கிரு ஷ்ணா அவர்கள்தான். அதுவும் அவர் இதனை உருவாக்கிய தோ டு இந்த ராகத்தை முதன் முதலி ல் சென்னையில் இண்டியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டியின் ஆதரவில் 1961ல் நடைபெற்ற ஒரு கச்சேரியில் இவர் இந்த ராக த்தினை அறிமுகம் செய்தார். இந் தக்கச்சேரியில் இவர் பாடிய “மஹதி” ராகப்பாடலான” மஹனீய மது ர மூர்த்தே ” என்ற பாடல் இவரின் Continue reading

அருணகிரிநாதரின் சரித்திரத்தில் ஒரு முக்கிய சம்பவம்

 

வில்லிப்புத்தூரார் என்னும் ஸ்ரீவைஷ்ணவர் ஒருவர் தமிழ் வாதுக்கு புலவர்களை அழைக்கும் வழக்கத்தை க் கொண்டிருந்தார்.

வாதில் தோற்றவர்களின் காதை  ஒட்ட அறுத்து, விரட்டி அடித்து விடுவார். இத னால் பல புலவர்கள் அந்த வட்டாரத்திற் குள்ளும் நுழைய அஞ்சியிருந்தனர். அதை அறிந்த அருணகிரிநாதர், அந்த வழக்கத்தை உடனடியாக நிறுத்தி, புல வர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற  நோக்கம் கொண்டார். ஆகவே வில்லிப் புத்தூராரை நாடிச் சென்றார். அவரையு ம் வில்லிப்புத்தூரார் வாதுக் கழைத்தா ர்.

வில்லிப்புத்தூரார் தம்முடைய  கையில் நீளமான துரட்டியைப் பிடித் திருப்பார். அதன் ஒரு நுனியில் காதை  அறுக்கக் கூடிய பதமான வளைந்த கத்தி இருக்கும். அதை Continue reading

அயல் நாடுகளில் மேற்படிப்பு படிப்பது தொடர்பான ஆலோசனைகள் – வீடியோ

அமெரிக்கா, கனடா போன்ற அயல் நாடுகளுக்கு சென்று அங்கு மேற்படிப்பு படிப்பது தொடர்பான மாணவ மாணவியர்களின் கேள்வி களுக்கு உரிய விளக்கங்களை Continue reading

காதல் உணர்ச்சிமயமானது. ஆனால், ரொமான்ஸ் ரொம்ப ஜாலியானது;

‘காதலிப்பதும், காதலிக்கப்படுவதும்தான் மனித வாழ்க்கை இருத்த லின் ஆதார ரகசியங்கள்’ என்று சொல்வதுண்டு. காதலும் ரொமான் ஸும் இல்லை என்றால், மனித வர லாறே ரத்தக் களறியாகத்தான் இரு ந்திருக்கும்.

சரி, காதலும் ரொமான்ஸும் வேறு வேறா… ஒன்றானது இல்லையா ?! நிச்சயம் இரண்டும் ஒன்றானது அல்ல! ரொமான்ஸுக்கும் காதலு க்கும் நிறைய Continue reading

நேருவுக்கு மாலையிட்ட‍தால், தனது வாழ்க்கையையே தொலைத்த ஆதிவாசிப் பெண்

 

பஞ்சட் அணையைத் திறந்து வைப்பதற்காக 1959 டிசம்பர் 6ந்தேதி வருகை புரிந்த அன்றைய பாரதப்பிரதமர் ஜவகர்லால் நேருவை வரவேற்கும் குழுவில் தன் னையும் இணைத்ததற்காக 15 வயது சந்தல் இனப்பெண் ணான புத்னி மெஜான் மிகவு ம் மகிழ்ச்சி அடைந்தாள்.

ஆதிவாசிப் பெண்களின் பார ம்பரிய ஆடை அணிகலன்க ளுடன், வரவேற்பு நிகழ்ச்சி யில் பஙகேற்ற அவரிடம் நே ருவுக்கு மாலையணிவி த்து வரவேற்கும் கவுரவம் அளிக் கப்பட்டது. அதனை மகிழ்ச்சி யுடன் நிறைவேற்றிய அவ ரை, நேரு விழா மேடைக்கு அழைத்துச் சென்றார். கட்டு மானப்பணியில் பங்கேற்ற ஒரு தொழிலாளிதான் பொத் தானை அழுத்தி அணையை த் திறக்கவேண்டும் என்று கருதிய நேருவின் வேண்டுகோளுக்கு இணங்க Continue reading

மெலிந்த உடல் குண்டாக வேண்டுமா?

 

க்காலத்தில் உடல் எடை அதிகமாக இருப்பதால், அதனைகுறைக் க பலரும் முயற்சி செய்கின்றனர். அதே சமயம், சிலர் என்னதான் உணவுகளை உண்டு உடல் எடை யை அதிகரிக்க நினைத்தாலும், எடை மட்டும் கூடாமல் இருக்கும். ஆகவே அவ்வாறு எடையை அதிக ரிக்க தேவையற்ற ஆரோக்கியமில் லாத உணவுகளை எல்லாம் உண் டால், எடைகூடாது. எடையை அதி கரிக்க அதிக அளவு கலோரி நிறை ந்த உணவுகளை உட்கொள்ள வே ண்டும். ஏனெனில் சரியான அளவு ஊட்டச்சத்துக்கள், புரோட்டீன், கார் போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு கள் உடலுக்கு கிடைத்தால் தான், விரைவில் உடல் எடையை கூட்ட முடியும். எனவே எந்த உணவுகளை Continue reading

இந்தியாவில் பிச்சை எடுக்கும் பெண்களின் மூக்கில் கூட சின்னதாக ஒரு தங்க மூக்குத்தி மின்னுவதைப் பார்க்கலாம் – சீனப் பத்திரிக்கை

இந்தியாவில் தங்கத்தைக்கொண்டாடி வருகிறார்கள். அங்கு தங்கத் திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பிச்சை எடுக்கும் பெண்கள் கூட சின்னதாக ஒரு தங்க மூக்குத்தியைக் குத்தியிரு ப்பார்கள் என்று எழுதியுள்ளது சீனப் பத்திரிக்கை ஒன்று.

இந்தியர்களின் தங்க மோகம் குறித்துசீனாவைச் சேர்ந்த பீப்பி ள்ஸ் டெய்லி அரசாங்க நாளிதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில் தங்கத்தை எப்படியெல் லாம் இந்தியர்கள் கொண்டாடுகின் றனர் என்று கூறியுள்ளனர்.

அந்த செ Continue reading

%d bloggers like this: