About these ads

குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு செ‌ய்து கொ‌ண்டவ‌ர்க‌ள் கவ‌னி‌க்க!

குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்து கொ‌ள்வ‌தி‌ல் இ‌ந்‌தி யா‌வி‌ல் பெ‌ண்களு‌க்கு‌த்தா‌ன் முத‌லிட‌ம். 100‌க்கு 1 எ‌ன்ற ‌வி‌கித‌த்‌தி‌ல் கூட ஆ‌ண்க‌ள் குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு அறுவை ‌‌சி‌கி‌ச்சை செ‌‌ய்து கொ‌ள்ள மு‌ன் வருவ‌‌தி‌ல்லை.

இது ஒருபுற‌மிரு‌க்க, குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்து கொ‌ண்ட பெ‌ண்களு‌க்கு உட‌ல் எடை அ‌திக‌ரி‌க்க அ‌திக வா‌ய்‌ப்புக‌ள் இரு‌ப்பது தெ‌ரிய வ‌ந்து‌ ள்ளது.

த‌ற்போது உ‌ட‌ல் எடை உய‌ர்வு ஒரு ‌மிக‌ப் பெ‌ரிய ‌பிர‌ச்‌சினையாக உருவெடு‌த்து‌ள்ள ‌நிலை‌யி‌ல், ‌வீ‌ட்டு வே லைகளை செ‌ய்ய இ‌‌ய‌ந்‌தி ர‌ங்க‌ள் வ‌ந்தது‌ம், உணவு‌‌ப் பழ‌க்கமு‌ம் காரண‌ங்களாக இரு‌ந்தாலு‌ம், குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு அறுவை ‌சி‌கி‌ச் சையு‌ம் மு‌க்‌கிய‌க் Continue reading

About these ads

த‌னது வாழ்க்கையில் நடந்த பல அதிர்ச்சிகரமான தகவல்களை புத்த‍கமாக வெளியிடுகிறார் நடிகை சோனா

நடிகை சோனா தன்னுடைய வாழ்க்கை யை புத்தகமாக வெளியிட போகிறாரா ம். தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகை யாக வலம் வந்தவர் சோனா. தயாரிப்பா ளராகவும் இருக்கிறார். கடந்த சில பல மாதங்களுக்கு முன்பு, மங்காத்தா பார்ட் டியில் தன்னை பலாத்காரம் செய்ய முய ன்றதாக பின்னணி பாடகர் சரண் மீது புகார் கொடுத்து பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தினார். இந்த சம்பவத்தால் சிலகால ம் சினிமாவைவிட்டு ஒதுங்கி இருந்தவர் சமீபத்தில் தான் Continue reading

உங்களது விண்ண‍ப்பத்தின் தற்போதைய நிலையை அறிய உதவும் தளம்

டி.இ.டி., தேர்வுக்கு விண்ணப்பித் துள்ளவர்கள், தங்களது விண்ணப் பத்தின் நிலையை, டி.ஆர்.பி., இணையதளத்தில் பார்க்கலாம்.

தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களி ல், 40 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் சரியான முறையில் விண் ணப்பத்தை பூர்த்தி செய்யவில் லை. தேர்வை தள்ளி வைத்ததற் கு இதுவும் ஒரு Continue reading

சென்னையில் டெங்கு காய்ச்ச‍லுக்கு பலியான முதல் பெண் – வீடியோ

சென்னையில் டெங்கு காய்ச்ச‍லுக்கு முதல் பலி 29 Continue reading

சென்னை ஸ்ட்ரீட் பைக் ரேஸ்

ஸ்ட்ரீட் ரேஸ்…. சென்னையின் மரண விளையாட்டுகளில் முதல் இடத்தில் உள்ள விபரீதம். எந்த அனுமதியும் பெறாமல், எந்த முன்னறிவிப்பும் இல்லா மல் பரபரப்பான நகர டிராஃபி க்குகளின் இடையே புயல் வேகத்தில் ஊடுருவி நடத்தப் படும் பைக் ரேஸ் பயங்கரங்க ளை அறிவீர்களா? ‘கட்டுப்படுத் தி விட்டோம்’ என்று போலீ ஸார் அடித்துச் சொன்னாலும், ‘வீர்ர்ர்ர்ரூம்’ சத்தத்தால் சாலையில் செல்வோரை மிரளவைக்கும் பைக் ரேஸர்களை இன் றும் காண முடிகிறது. முன்னரெல்லாம் இரவுகளில் ஆளரவம் அற்ற சாலைகளிலோ, கடற்கரைச் சாலைகளிலோ நடத்தப்பட்ட இந்த ரேஸ்கள், இப்போது நெரிசல்மிக்க அலுவலக நேரத்திலும் சாலைகளில் நடக்கின்றன. அதிலும் சில Continue reading

ஆஷா 202 நோக்கியா மொபைல்

தன்னுடைய ஆஷா மொபைல் வரிசையில், இன்னுமொரு மொ பைல் போனை, ஆஷா 202 என்ற பெயரில் நோக்கியா அறிவித்துள்ளது. சென்ற ஏப்ர ல் இறுதியில் இது விற்பனை க்கு வந்துள்ளது. இது இரண்டு சிம் இயக்கம் கொண்டது. தொடு திரையுடன் டைப் செய் திடும் வசதியும் தரப்படுகிற து. மிக எளிதில் இரன்டு சிம் களையும் மாற்றிக் கொள்ள லாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பரிமாணம் 114.8 x 49.8 x 13.9 மிமீ. எடை 90 கிராம். இரண்டு பேண்ட் அலைவரிசையில் இய ங்கக் கூடிய ஜி.எஸ்.எம். மொபைல். இதன் திரை 2.4 அங்குல ரெசி ஸ்டிவ் டச் திரையாக உள்ளது. ITU-T கீ போர்டும் தரப்படுகிறது. போனின் நினைவகம் 10 எம்.பி. மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபியாக உயர்த்த Continue reading

தமிழக அரசு தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கும் மானியங்கள்

வ.எண் – திட்டத்தின் பெயர் – வழங்கப்படும் மானியம் (ஒரு எக்டருக்கு) – விவசாயிகளுக்கு வழங்கப்படும் அலகு

1. ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம்(HDS) – 50 சத மானியத்தில் காய்கறி விதைகள் பழச்செடிகள், மலர்ச்செடிகள் வழங்கப்படும் – 0.5 எக்டர் 1.0 எக்டர்

2. வானிலை சார்ந்த பயிர்காப்பீடுத் திட்டம் (WBCIS) – தட்ப வெப்ப நிலையின் மூலம்சேதாரம் ஏற்படுவதின் காரணமாக வெங்காயம், தக்காளி, மிளகாய் மற்றும் மரவள்ளி போன்ற Continue reading

ஜோதிடத் தலைநகரமான‌ பிராக்ஜோதிஷ்பூர் – ஒரு நேரடி விசிட் – வீடியோ

ஜோதிடத் தலைநகரமான‌ பிராக்ஜோதிஷ்பூர்! ஆம் இந்நகர் முழுக் க‍ ஜோதிடர்களே அதிகளவில் காணப்படுகிறார்கள். அந்த செய்தி மற்றும் வீடியோவை Continue reading

துரத்தும் கேமராக்களிடமிருந்து நீங்கள் தப்பிக்க‍ ஓர் எளிய வழி – வீடியோ

துரத்தும் கேமராக்களிடமிருந்து நீங்கள் தப்பிக்க‍ ஓர் Continue reading

ஒரு மனிதனை உயிருடன் விழுங்கும் திமிங்கலம் – நெஞ்சை பதற வைக்கும் காட்சி – வீடியோ

ஒரு மனிதனை உயிருடன் விழுங்கும் திமிங்கலம் – நெஞ்சை பதற Continue reading

சென்னைக்கு வரவும் மாட்டேன், தமிழ் படங்களில் நடிக்கவும் மாட் டேன் என்றுகூறி, பயந்து ஓடிய‌ நடிகை

பேச்சுவாக்கில் எதையாவது கூறிவிட்டு பின்னர் அது பிரச்னையான வுடன் உடனே மன்னிப்பு கேட்பது ஒரு சில நடிகர், நடிகையர் இடையே வாடி க்கையாகிவிட்டது. அந்த வகையில் புதிதாக சர்ச் சையில் சிக்கி இருப்பவர் நடிகை தன்யா. இவர் 7ம் அறிவு மற்றும் காதலில் சொதப்புவது எப்படி போ ன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தன்னுடைய ட்விட்டர் வலை தளத்தில் தெரிவித்த கருத்து தமிழக மக்கள் இடையே Continue reading

மீண்டும் சர்ச்சையை கிளப்பும் நித்தியானந்தாவின் “புதிய வீடியோ”

நித்யானந்தா, அண்மையில் வெளியிட்டு உள்ள ஒரு காணொளியில் தெரிவித்து உள்ள கருத்துக் கள், சைவ சித்தாந்த வட்டங் களில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இதனால், மதுரை ஆதீனத்தின் பாரம்பரி யமும், திருஞான சம்பந்தரின் வரலா றும், சைவ சித்தாந்தமும் தெ ரியுமா என, சைவ அறிஞர்க ள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

தமிழகத்தில் உள்ள சைவ ஆதீனங்களில், Continue reading

தாம்பத்ய உறவிற்கு உற்சாகமூட்டும் படுக்கையறை உள் அலங்காரங்கள்

படுக்கை அறை என்பது மனதிற்கு நிம்மதியும், உடலின் சோர்வையு ம் போக்கும் இடமாகும். அந்த இடத்தை அழகாக வைத்திருந்தால் தான் ஒரு உற்சாகம் பிறக்கும், உறவிற்கான மூடு வரும். சின்ன சின்ன அலங்காரங்கள் செய்வ தோடு எந்த வித இடைஞ் சல்களும் இல்லாமல் வைத்துக் கொள்வது தாம்பத்ய உறவிற்கான நமது உற்சாகத்தை அதிகரி க்கும்.

நல்ல பூட்டா போடுங்க

பெட்ரூமோ, பாத்ரூமோ இரண்டிற்குமே Continue reading

மாதவிடாய் முடிந்தபின் பெண்களுக்குள் ஏற்படும் படிப்படியான‌ மாற்றங்கள் . . . !!

மாதவிடாய்க்குப்பின் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு(ள்) ஏற்படும் மாற்றதை அழ காக விளக்கும் கட்டுரை இது. திருமணமா ன ஒவ்வொருவரும் இக்கட்டுரையிலுள்ள விஷயங்களை மனதில் பதிய வைத்துக் கொண்டால் இல்லறம் இனிதாக இனிக்கு ம் என்பதில் சந் தேகமில்லை.

 1 முதல் 5-ம் நாள் வரை

மாதவிலக்கு சுழற்சியின் ஆரம்ப நாட்களா ன இவற்றில் பெண்ணின் உடலில் ஈஸ்ட் ரோஜென் சுரப்பு குறைவாக இருக்கும். அதன் விளைவாக அவள் அமைதியின்றி யும், தூக்கமின்றியும், டென்ஷனுடனும் காணப்படுவாள். பெரும்பாலும் இந்நாட்க ளில் பெண் அதற்குத் தயாராக இருப்பதில்லை. செக்ஸுக்கு அவ ளைக் கட்டாயப்படுத்தாமல், வேறு வேலைகளில் Continue reading

சிதம்பரம் நடராஜர் கோவிலை சுற்றிப் பார்க்க‍ என்னுடன் வாங்க! – வீடியோ

சிதம்பரம் நடராஜர் கோவிலை சுற்றிப் பார்க்க‍ என்னு Continue reading

நடிகர் திலகம் வாழ்ந்து காட்டிய “கர்ணன்” திரைப்படம் – வீடியோ

நடிகர் திலகம் வாழ்ந்து காட்டிய கர்ணன் திரைப்படம் கண்டு மகிழு ங்கள். இத்திரைப்ப‍டத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், அசோ கன், சாவித்திரி, தேவிகா உட்பட மற்றும் Continue reading

நாளை நாடுதழுவிய பாரத் பந்த்

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து 31&ம் தேதி நாடு தழுவிய பந்த் நடத்தப்படும் என்று பா.ஜ. தலை மையிலான தேசிய ஜன நாயக கூட்ட ணி அறிவித்தது. 
 
அதேபோல இடதுசாரி கட்சிகளும் 31 ம் தேதி பந்த் நடத்த அழைப்பு விடுத் துள்ளன. அதன்படி, நாடு முழுவ தும் நாளை பந்த் போராட் டம் நடக்கிறது. பந்துக்கு பல்வேறு தொழிற்சங்கங்க ளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
 
பந்த் போராட்டத்தின்போது அசம்பா விதம் ஏதும் நடக்காமல் தடுப்பதற்கா க நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய அரசு அலு வலகங்கள், பொதுத்து Continue reading
%d bloggers like this: