1882 – சார்ள்ஸ் டார்வின், பரிணாமக் கோட்பாட்டைக் கண்டு பிடி த்தவர் (பி. 1809) நினைவு நாள்…
1928 – ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியின் 125வதும் கடைசியு மான தொகுதி வெளிவந்தது.
1975 – இந்தியாவின் முதலாவது செய்மதி ஆரியபட்டா விண்ணு க் கு ஏவப்பட்டது.
1995 – சந்திரிகா – விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தை முறிவடைந் ததாக விடுதலைப் புலிகள் அறிவித்தனர். அதனை அடுத்து திரு கோண மலைத் துறைமுகத்தில் இரண்டு பீரங்கிக் கப்பல்கள் புலிக ளால் மூழ்கடிக்கப்பட்டன
1999 – ஜெர்மனியின் நாடாளுமன்றம் பெர்லின் நகருக்கு மாற்றப் பட்டது.
2006 – நேபாளத்தில் மன்னராட்சியை எதிர்த்து பொதுமக்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- செந்தில்குமார் ரங்கராஜன்
Filed under: தெரிந்து கொள்ளுங்கள், நாட்குறிப்பேடு Tagged: | 19, 19th April, Apple, April, April 19, இதே, இதே நாளில் . . ., இந்தியா, ஏப்ரல், ஏப்ரல் 19, ஏப்ரல் 19 இதே நாளில் . . ., சென்னை, தென்னிந்தியா, நாளில், பிரித்தானியர், மகாத்மா, மகாத்மா காந்தி, ராஜாஜி, Bad Movie, Blood of Dracula's Castle, Carnatic Music, Charanam, Donny Osmond, Eiffel Tower, five, Google, gordon moore, hotmail, HTML, india, Microsoft, Nuclear Fuel Complex, Nuclear power, World Wide Web, xerox


















India Dial Codes

New Delhi