About these ads

இப்ப‍டி எழுதினால், தமிழ் எப்ப‍டி வாழும் ? ? – (காணக்கிடைக்காத அரிய புகைப்படங்கள்)

“மெல்ல‍த் தமிழ் இனிச் சாகும்” என்று அன்றே சொன்னான் பாரதி!! இப்ப‍டி எழுதினால், தமிழ் எப்ப‍டி வாழும் ? ? காணக்கி Continue reading

About these ads

அவசரம் – வீடியோ

அவசரம் என்ற பெயரில் Continue reading

நடிகையுடன் சல்லாபங்களில் ஈடுபட்ட ஒருவரை மதுரை ஆதீனத் தலைவராக தேர்ந்தெடுத்தது சரியா? – வீடியோ

நடிகையுடன் சல்லாபங்களில் ஈடுபட்டதாக சொல்ல ப்படும் ஒரு வரை (நித்தியானந் தாவை) எப்படி மது ரை ஆதீனத் தலைவராக தேர்ந்தெடுத்தார்கள்.இது பற்றி தமிழக அரசு முழுமையாக விசாரித்து, அது பற்றிய தகவல்களை மக்க‍ளுக்கு Continue reading

அன்புடன் அந்தரங்கம் (29/04): காதலியின் வீட்டாரை சமாதானப்படுத்த, உன் மனைவியை தூது அனுப்பியிருக்கிறாய்!

அன்புள்ள அம்மா —

நான் கலப்புத் திருமணம் செய்தவன். நான் தாழ்ந்த ஜாதி; என் மனைவி உயர்ந்த ஜாதி. எனக்கு வயது 36. என் மனைவிக்கு வயது 30. எனக்கு இரண்டு பிள் ளைகள். முதல் பெண், வயது 7. இரண்டாவது ஆண், வயது 4. மகள் 2ம் வகுப்பு; மகன் எல். கே.ஜி., படிக்கின்றனர். அம்மா, நாங்கள் திரு மணம் செய்து, 14 வரு டங்கள் ஆகின்றன. பதி வுத் திருமணம் செய்துள்ளோம். கடந்த, 13 வருடங்களாக, எந்த ஒரு சிறு பிரச்னை கூட இல்லாமல், வாழ்க்கை நடத்தினோம். ஆனால், கடந்த ஒரு வருடமாக, பிரச்னை செய்கிறாள் என் மனைவி.

திருமணம் முடிந்த பத்து ஆண்டுகள், சொந்த Continue reading

ஏப்ரல் 29, இதே நாளில் . . .

1848 – ரவி வர்மா, இந்திய ஓவியர் (இ. 1906) பிறந்த நாள்

1891புரட்சிக்கவிஞர், பாவேந்தர் பாரதிதாசன்  (இ. 1964) பிறந்த நாள்

1945இரண்டாம் உலகப் போர்: இத்தாலியில் ஜெர்மனிய இராணு வம் நேச அணிகளிடம் நிபந்தனையின்றி சரணடைந்தது.

1945இரண்டாம் உலகப் போர்: ஹிட்லர், ஏவா பிரௌன் என்ற Continue reading

“எனக்கு கார்த்திகாவை யாரென்றே தெரியாது” – நடிகை ஹன்சிகா

வேலாயுதம்”, “ஒரு கல் ஒரு கண்ணாடி” போன்ற திரைப் படங்க ளில் நடித்த‍ நடிகை ஹன்சிகாவுக்கும் பழைய நடிகை ராதா மகளும் “கோ” திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற‍ நடி கை கார்த்திகாவுக்கும் மோதல் என்ற செய்தி கோடம்பாக்க‍த்தில் பரவலாக பேசப்படு கிறது.

சுந்தர். சி இயக்கும் புதிய திரைப்படத்தி லும் கதாநாயகியாக ஹன்சிகா ஒப்பந்த மாகி இருந்தார். ஆனால் தற்போது சில காரணங்களால் திடீரென்று ஹன்சிகா வை ஒதுக்கிவிட்டு கார்த்திகா கதா நாயகி யாகியாக ஒப்ப‍ந்தமாகியுள்ளார்.

இவர்கள் இருவருக்குள்ளும் மோதல் ஏற்பட இதுவே காணமாக அமைந்தாக பேசப்படுகிறது.

இதுபற்றி Continue reading

உங்களிடமுள்ள‍ கைபேசி (மொபைல்)ஐ விற்க வழிகாட்டும் தளம்

உங்களிடமுள்ள‍ மொபைலை விற்று விட்டு வேறு புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய மொபைலை வாங்க ஆசையா, யாரிடம்  செல் வது, யாரிடம் சொல்வது என்றே தெரியாமல் விழிக் கிறீர்களா?

இதோ உங்களுக்காக Continue reading

அடுத்த ‘தல’ யார் ?

 

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய் ய ஜூன் மாதம் தேர்தல் நடத்தப் போகிறார்கள். இதற்கான முடி வை நேற்று நடந்த செயற்குழுக் கூட்டத்தில் நடிகர் சங்கம் எடுத்து ள்ளது.

ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத் தைச் சேர்ந்த திரை ப்பட நடிகர், நடிகைகளை உள் ளடக்கியதாக தென்னிந்தி ய நடிகர் சங்கம் உள்ளது. மற்ற மாநிலங்களில் தனித் தனியாக நடிகர் சங் கம், தயாரிப்பாளர் சங்கம் என இருந்தாலும் கூட சென்னையில் உள்ள சங் கங்கள் மட்டும் இன்னும் தமிழ்மயமாகாமல் உள்ளன. தொடர்ந்து தென்னிந்திய என்ற பெயரிலேயே இவர்கள் இயங்கி வருகிறார்கள்.

நடிகர் சங்கத்தில் தென் மாநிலங்களைச் சேர்ந்த நடிகர் நடிகைகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த நாடக நடிகர் களும் உறுப்பினர்களாக உள்ளனர். மொத்த Continue reading

இண்டர்நெட்டில் உலாவரும் அபிஷேக்சிங்வி செக்ஸ் வீடியோ

இண்டர்நெட்டில் உலாவரும் அபிஷேக்சிங்வி செக்ஸ் வீடியோ: தடை செய்ய காங்கிரசார் கோரிக்கை
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்தவர் டாக்டர் அபிஷேக்சிங்வி (53).  மேல்- சபை எம்.பி.யான இவர் இந்தியா வில் உள்ள தலைசிறந்த வக்கீல் களில் ஒருவர். இவரது மனைவி அனிதாசிங்வி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்
 
அபிஷேக் சிங்வியின் சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத் பூர். இவர் தாக்கல் செய்த சொத் துக் கணக்கு பட்டியலில் தனது ஆண்டு வருமானம் ரூ.50 கோடி என்று குறிப்பிட்டிருந்தார்.
 
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அபிஷேக் சிங்வி டெல்லி ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள அவரது அறையில் இன்னொரு பெண்ணுடன் உல்லாசமாக இருப்பது போன்ற ‘செக்ஸ்’ வீடியோ ஒன்று ‘யு டியூப்’ உள்ளிட்ட Continue reading

புதிய 6-iv மேசை கணினிகளை களமிறக்க இருக்கும் “HP” நிறுவனம்

எச்பி நிறுவனம் தனது ரசிகர்களுக்கு ஒரு புதிய மகிழ்ச்சியான செய்தியா தர இருக்கிறது. அது என்னவென்றால் எச்பி புதிய 6 ஐவி மேசை கணினிகளை கள மிறக்க இருக்கிறது என்பதாகும். ஐவி பிரிட்ஜ் ப்ராசஸர்களுடன் வரும் இந்த கணினிகளுக்கு இப் போதே பலத்த எதிர்பார்ப்பு நிலவு கிறது.

 
இந்த 6 மாடல்களில் ஒன்றான ஓம்னி 220க்யுடி மாடல் சூப்பரான டிசைனுடன் பீட்ஸ் ஆடியோ கொண்டு வருகிறது. இதன் தொடக்க விலை ரூ.50000 ஆகும்.
 
அடுத்ததாக Continue reading

சமையல் குறிப்பு – மீல் மேக்கர் பக்கோடா

தேவையான பொருட்கள் :-

  • மீல் மேக்கர் – 20 உருண்டைகள்,
  • கடலைப் பருப்பு – ஒரு கப்,
  • சின்ன வெங்காயம் – 10,
  • பச்சை மிளகாய் – 2,
  • தேங்காய் துருவல் – ஒரு மேஜைக் கரண்டி,
  • மிளகாய்த் தூள் – ஒரு Continue reading

ஏப்ரல் 28, இதே நாளில் . . .

1942 – உ. வே. சாமிநாதையர், தமிழறிஞர் (பி. 1855) நினைவு நாள்

1945 – முசோலினியும் அவனது மனைவியும் இத்தாலிய எதிர்ப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

2000 – இலங்கை இராணுவத்தினருக்கெதிரான விடுதலைப் புலிக ளின் ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கை முடிவுக்கு வந்தது.

2001 – கோடீஸ்வரர் டென்னிஸ் டீட்டோ என்பவர் விண்வெளிக்குச் சென்ற முதல் உல்லாசப் பயணியானார்.

2005 – இலங்கையின் Continue reading

நல்ல அனுபவம், அதிக வருமானம் – பேஷன் ஜர்னலிசம்

பேஷன் மற்றும் வாழ்க்கை முறைகள் பற்றி, இன்றைய நிலையில், செய்தித்தாள்கள், இதரப் பத்திரிகைகள், தொலைக்காட்சி மற்றும் இணையம் ஆகி யவற்றில் அதிகளவில் செய்திகள் மற்றும் விளம்பரங்கள், முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்படுகின்றன.

இந்த புதிய சூழ்நிலையானது, பேஷன் ஜர் னலிசம் என்ற ஒரு புதிய துறை உருவாக காரணமாக அமைந்துள்ளது. பேஷன் பற் றி பெரியளவில் ரிப்போர்ட் செய்வது மற்று ம் எழுதுவது பேஷன் ஜர்னலிசம் எனப்ப டும்.

பேஷன் ஜர்னலிஸ்ட் என்பவர்கள், பேஷன் துறையில் தற்போதைய மற்றும் எதிர்கால நிகழ்வுகள் மற்றும் மாற்றங்கள் பற்றி எழு துதல், எடிட் செய்தல் மற்றும் ஆய்வுசெய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கிறார்கள். இத்துறையில் Continue reading

என்ன‍து காதலா? அதுக்கு எங்க சார் இப்ப‍ நேர இருக்கு என அலுத்துக்கொள்பவர்கள் மட்டுமே படிக்க‍வும்

ஐந்து இலக்க சம்பளம், மல்ட்டிநேசனல் கம்பெனி வேலை என இன் றைய இளையதலைமுறை நிறையவே மாற்றங்களை சந்தித்து வருகிறது. தம்பதி யர் இருவரும் வேலைக்கு செல்வதால் இருவரும் தங் களின் காதலை சரியாக பகிர் ந்து கொள்ளக்கூட நேரமிருப் பதில்லை.

 
காலை நேரத்தில் அவசரமா க கிளம்பவும், மாலையில் அயர்ச்சியாக திரும்பி வந்து உறங்கவு ம்தான் முடிகிறது. இதனால் Continue reading

“தான் கட்டிய பாலத்தை தானே இடித்து தள்ளிய ராமர்!”, – “”ஆதார செய்தி””

(அணுகுண்டு என்ற இணையத்தில் வெளியான கட்டுரை இது)

சேதுசமுத்திரக் கால்வாய்த் திட் டம் -  நிறைவேற்றப்பட்டு, கப்பல் களின் போக்குவரத்து நடைபெற் று வருவாய் வந்து சேரவேண்டிய நேரத்தில், மக்கள் நலத் திட்டத் தின் குறுக்கே புராணக் கதாப் பாத்திரமான ராமனைக் காரணம் காட்டி, அதன் இறுதிப் பணிகளை தடுத்து நிறுத்திவிட்ட‍ னர்.

ராமன் என்ற ஒருவன் இருந்தானா? பாலம் கட்டினானா? என்பது Continue reading

இராமர் கட்டிய பாலத்தை ராமரே உடைத்தார்? – வீடியோ

சீதையை மீட்க வேண்டி, ராமர் கட்டிய சேது பாலத்தை சீதையை மீட்டு வந்தபின்ன‍ர் ராமரே அந்த Continue reading

%d bloggers like this: