About these ads

பறவையை வேட்டையாடும் சிங்கங்கள் – தத்ரூபக் காட்சி – வீடியோ

ஆம்ஸ்டர்டாமில் (Amsterdam) உள் ள Artis Royal மிருக காட்சி சாலையி ல் மனதை உருக்கும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சிங்கங்கள் வாழு ம் தனிப் பகுதியில் இருக்கும் நீர் நிலையில் தரையிறங்கிய அப்பாவி blue heron. தனக்கு நேரப் போகும் அசம் பாவிதம் தெரியாமலேயே அது தனக்கு வேண்டிய‌ உணவு தேடிக் கொண்டிருந்தது, அச்சமயத்தில் இந்த பறவையை பார்த்த‍ சிங்கங்கள் இந்த பறவையை லாவகமாக வேட்டையாடி தங்களுக்கு இறையாக்கும் காட்சியை அங்கு வந்த சுற்றுலா பயணி ஒருவர் எதேச்சையாக தனது Continue reading

About these ads

ஆசிரியர் மாணவர் உறவு? அனல் பறக்கும் விவாதம் – வீடியோ

ஆசிரியர் மாணவர் உ Continue reading

திராவிட இயக்க 100ஆண்டு தொடக்க விழாவில் சுப.வீ பேச்சு! – வீடியோ

திராவிட இயக்க 100ஆண்டு தொடக்க விழாவில் Continue reading

பாலியல் குறைபாடு…!! ஒரு முழுமையான மருத்துவ அலசல்.

நாள்பட்ட நீரிழிவு நோயால் ஏற்படக் கூடியது நரம்புத் தளர்ச்சி. நீரிழிவு உடையவ ர்கள் அனைவருக்குமே நரம்புத் தளர்ச்சி தலை தூ க்க ஆரம்பி க்கும். நீரிழிவு நோயால் முதலில் பாதிக்க ப்படுவது நரம்பு மண்டலம் எனவே நீரிழிவு உடையர் களுக்கு அதுவும் குறிப்பாக நரம்புத் தளர்ச்சி ஏற்படும். அதனால் Continue reading

பெண் குழந்தையின் அப்பாவா நீங்கள்?

அப்ப‍ நீங்க இதை கண்டிப்பா, கட்டாயம் படிக்க‍ணும். படிங்க சார்!

நாம் நிறைய நேரங்களில் மக ளை அம்மாவின் பொறுப்பில் விட்டு விடுகின்றோம். வயது வந்த பெண் குழந்தையை அடிக்காதீர்கள்! என்று கூறு வார்கள். அம்மாவுடன் கூட்ட ணி அமைத்துக்கொண்டு அவர் கள் ஒதுங்கிவிடுவதால் அவர் கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்றே அப்பாக்களுக்குத் தெரி யாமல் போய்விடும். பெண் குழந்தை களுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்க ள் நிறைய உள்ளன. ஒவ்வொன்றாக Continue reading

தாங்க முடியாத முதுகு வலியா . . . .? ? ?

இன்றைய வாழ்க்கைச் சூழ லில், முதுகு இருக்கும் அனைவருக் குமே முதுகு வலியும் இருக்கி றது! 

உடம்பில் உள்ள அனைத்துத் தசைகளின் அழுத்தமும் ஒரு சேர முதுகுத் தண்டில் குவிவதா ல் ஏற்படும் பிரச்னை இது” என் கிறார் எலும்பு மூட்டு நிபுணர் (ஆர்த்ராஸ்கோப்பிக் அறுவைச் சிகிச் Continue reading

ஏக சந்தோஷத்தில் “நயன்தாரா”

பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்குப் பிறகு நயன்தாராவுக்கு வாய்ப்பு கொடுக்க பல திரையுலக முன்ன ணி தயாரிப்பாளர்களும், இயக்குனர்களு ம் முன்வந்துள்ளனர். இதனால் சந்தோ ஷத்தில் திக்குமுக்காடிப் போயிருக்கிறா ராம் நயன்தாரா. பிரபு தேவாவுடன் திரு மணம் நடப்பதாக இருந்ததால் மதம் மாறி, சினிமாவை விட்டு விலகியிருந்த நயன்தாரா, இப்போது பிரபுதேவாவை விட்டு விலகி சினிமாவில் அடுத்த ரவுண் டுக்கு வந்துவிட்டார். இதனால் குஷியாகி யுள்ள தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் என பலரும் நயனிடம் கால்ஷீட் கேட்கத் தொடங்கியுள்ளனர்.

இதனால் ஏகத்துக்கும் சந்தோஷமாகியி ருக்கும் நயன்தாரா, நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் மட்டு மே நடிப்பதென முடிவு செய்திருக்கிறாராம். அதேநேரம் Continue reading

கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு பணபட்டுவாடா; விடுதியில் இருந்த ஜெர்மானியர் நாடு கடத்தல் !

கூடங்குளத்தில் நடந்து வரும் போராட்டம் வெளிநாட்டு நிதி உத வியுடன் நடந்து வருகிறது என்று பிரதமர் முதல் ரஷ் யா தூதர் வரை சொல்லிக் கொண்டிருந்தாலும் போ ராட்ட களத்தின் முக்கிய பிரமுகரான உதயக்குமார் இதனை மறுத்து வந்தார். ஆனால் இதனை உண்மை யாக்கும் வகையில் குமரி மாவட்டம் நாகர்கோவி லில் ஒரு விடுதியில் தங்கி இருந்த ஜெர்மன் நாட்டை சேர்ந்தவரை கண்டுபிடித்து அவரை Continue reading

ஒரு பெண்ணால் ரத்த‍க் கண்ணீர் வடிக்கும் ஆண் – வீடியோ

தன்னை அழகுபடுத்திக் கொள்ளும் பெண்க ளினால் பலருக்கும் ஆபத்து அதிகமாகவே காணப்படுகின்றன. அவ்வாறு ஆபத்தினைச் சந்தித்து ரத்த கண்ணீர் வடிக்கும் மனிதரை இங்கே   Continue reading

உங்கள் செவிகளுக்கும் கண்களுக்கும் விருந்தளிக்கும் “சலங்கை ஒலி” திரைக்காவியம் – வீடியோ

பூர்ணோதயா மூவி கிரியேஷன்ஸ் வழங்கும், கே. விஸ்வநாத் இயக் க‍த்தில், இசையஞானி இளையராஜா இசையமைப்பில், உலக நாயக ன் கமல்ஹாசன், ஜெயப்பிரபா, சரத்பாபு, எஸ்.பி. சைலஜா, அருண் குமார், சாக்ஷி ரங்காராவ், வி. சத்யநாராயசா பீமேஷ்வரா ராவ் மற்றும் பலர் நடித்து, 1983 ஆம் ஆண்டு வெளிவந்து, வெற்றி வாகை சூடிய Continue reading

உங்கள் மனதை கொள்ளையடிக்க வருகிறான் “அழகன்” (திரைப்படம்) – வீடியோ

கோவை செழியன் தயாரிப்பில், கே. பாலசந்தர் இயக்கத்தில், மம் முட்டி, கீதா, பானுப்ரியா, மதுபாலா மற்றும் Continue reading

பேப்பர் (அட்டை) கப்-ல் டீ??? காபி??? – அய்யய்யோ வேண்டவே வேண்டாம்

என் நண்பர் ஒருவர் வயிற்று வலி யால் ரொம்பவே சிரமப்பட்டார். பல பரிசோதனைகளுக்குப் பிறகு நண்பரி ன் வயிற்றில் மெழுகு படிந்து இருந் ததை டாக்டர் கண்டுபிடித்தார். வயி ற்றில் எப்படி மெழுகு? சிற்றுண்டிச் சாலைகளில் பயன்படுத்தும் பேப்பர் கப் களில் அடிக்கடி டீ, காபி குடிப்பது நண்பரின்வழக்கம்.

அந்த கப்களில் இருந்த மெழுகுதான் நண்பர் வயிற்றுக்கு இடம் மாறி வயி ற்று வலிக்குக் காரணமாகி இருக்கிற து. சூடான டீ, காபி ஊற்றும்போது, கப் கரைந்துவிடக் கூடாது என்பதற்காக, அதன் உட் புறங்களில் Continue reading

நிறைமாத கர்பிணி தோற்ற‍ம் உடைய சீன சிறுமியின் வயிறு (ப‌டங்களுடன்)

சீனாவில் சிறுமி ஒருத்திக்கு அவளது வயிறு நிறைமாதக் கற்பிணி போல பெரிதாக காணப் படுகிறது. இந்தச் சிறுமிக்கு 8  மாதம் இருக்கு ம் போதே வயிற்றுப்பகுதியில் ஒரு வளர்ச்சி காணப்பட்டது. அது மிகவும் பெரிதாகிதால் அவளது நிலை கவலைக் கிடமாகியது. வைத் தியர்களின் கூற்றுப்படி அது ஒரு கட்டி அல்ல என்று தெரிவித்திருந்தனர்.அதன்படி அவருக் கு சிகிச்சை நடைபெற்று த Continue reading

நடிகை திவ்யாவின் “பாச மழை”யில் நனைந்த இளம் நடிகர்

இளம் நடிகர் மீது திவ்யா பாச மழை பொழிந்து டுவிட்டரில் புகழ்ந் திருப்பதால்இருவர் பற்றியும் கிசுகிசு கிள ம்பி உள்ளது.

‘வாரணம் ஆயிரம்’, ‘குத்து’, ‘பொல்லாத வன்’உள்பட பல்வேறு தமிழ் மற்றும் கன்னடபடங்களில் நடித்திருப்பவர் திவ் யா. இவர் வெளி நாட்டு தொழில் அதிபர் ரபேல் என்பவரை காதலித்து வருகி றார். இருவரும்ஒரு சில நிகழ்ச்சிகளில் ஜோடி யாக கலந்து கொண்டனர்.

இந்நிலையில் ‘லக்கி’என்ற படத்தில் தன் னுடன் ஜோடியாக நடித்துள்ள கன்னட இளம் நடிகர் யாஷ்என்பவரை டுவிட்டர் பக்கத்தில் புகழ்ந்து தள்ளி இருக்கிறார். அதில், “யாஷ் தொழில்ரீதியான Continue reading

மொபைலில் எளிதாக யூடியூப் வீடியோ பார்க்க . . .

 

யூடியூப் வீடியோவை ஸ்மா ர்ட்போன்களில் எளிதாகும் பார்க்கும் வகையில், ஒரு பிரத்தியேகமான அப்ளிக்கே ஷன் உருவாக்கப்பட் டுள்ளது. கிளிக் என்ற பெயரில் வெளி யிடப்பட்டுள்ள இந்த அப்ளிக் கேஷனை ஆன்ட்ராய்டு மற்று ம் ஐஓஎஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட ஸ்மார்ட் போன்களில் பயன்படுத் Continue reading

“க‌வர்ச்சி” சூறாவளியாக மாறும் “நயன்தாரா”

பிரபுதேவாவுடனான காதல் முறிவிற்குப் பின் நயன்தாரா மீண்டும் சினிமாவில் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்த விஷயம். தற்போது காதல் விரக்தியால் கவர்ச்சி வேடங்களில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியா கியுள்ளன.

நயன்தாரா, நாகர்ஜுனாவிர்க்கு ஜோடியா க தெலுங்கு படமொன்றில் நடிக்க இருக்கி றார். இதை தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக் கவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும் காதல் விரக்தியில் இருப்பதால் கவர்ச்சியாக நடிக்கவும் ஒத் துக்கொண்டுள்ளார். இதனால் அவரின் கதாபாத்திரத்தை கவர்ச்சியாக Continue reading

இரண்டு புதிய வகை இரத்தம் கண்டுபிடிப்பு!

இது வரை நீங்கள் A, B, AB, O ஆகிய நான்கு வகையான இரத்தத் தையே அறிந்திருப்பீர்கள். மேலதிகமாக ரீசஸ் நேர்மறை அல்லது எதிர்மறையான வகையை கூட கேள்விப்பட்டிருப்பீர்கள்.

Langereis இரத்த வகை அல்லது ஜூனியர் இரத்த வகையை பற்றி எத்தனை பேர் அறிந்திருப்பீர் கள்? இந்நிலையில் வெர்மாண்ட் பல்கலைக்கழக த்தின் உயிரியல் அறிஞர் பிரையன் பால்லிஃப் மற்றும் அவரது குழுவினர்,

இரத்த சிவப்பு அணுக்களில் இரண்டு புரதங்கள் காணப்படுவதாக அவர்களது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர். இது வரை 30 புரத மூலகங்களையே கண்டுபிடித்திருந்த Continue reading

%d bloggers like this: