About these ads

முல்லை பெரியாறு அணை கட்ட . . . . . .

நீங்கள் காணும் இந்த குடும்ப புகைப்படம் சொமாலியாவிலோ, ஆப்ரி க்காவிலோ எடுக்கப்பட்டது இல்லை .நம் தமிழ் நாட்டில் (அப் போதைய சென்னை மாகாணம் ) எடுக்கப்பட்டது .முல்லை பெரியாறு அணை கட்ட படுவதர்க்கு முன்பு ஒரு முறை மழை பொய்த்து போய் இருந்த சமயம் தமிழ்நாட்டில் நிலவிய Continue reading
About these ads

வாசகப் பெருமக்க‍ள் அனைவருக்கும் விதை2விருட்சம் இணையத்தின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

வாசகப்பெருமக்க‍ள் அனைவருக்கும் விதை2விருட்சம் இணையத்தின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

வாழ்த்துவது முக்கியமல்ல‍, வாழ்ந்து காட்டுவதே! முக்கியம்

புத்தாண்டு வாழ்த்துக்களை – நீ
எத்னை முறைவேண்டுமானாலும் சொல்லிக்கொள்
எத்னை மொழிகளில் வே Continue reading

புத்தாண்டில் வாழ்த்துகிறேன் . . . . .. .

புத்தாடை அணிந்து
புது மலர் சூ(ட்)டி
புது மணம் வீசியே
புத்துயிர் பெற்றே
புதுப்பொலிவுடன் வாழ்கவென‌
புத்தா Continue reading

காவல் துறை முக்கிய அறிவிப்பு

புத்தாண்டு கொண்டாட்டங்களை நள்ளிரவு 1 மணியோடு முடித்துக் கொள்ள வேண்டும் என்று காவல்துறை தெரிவித்துள் ளது. புத்தாண்டு கொண்டாட்ட த்தை முன்னிட்டு காவல் துறை விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை 

இரவு விடியவிடிய போக்குவ ரத்து சிக்னல்கள் இயங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. புத்தாண்டு வாழ்த்து சொ ல்லும் உணர்ச்சி வேகத்தில் இளைஞர்கள் அதிவேகமாக வாகனங் களை ஓட்டி விபத்தில் சிக்காமல் இருக்கவும், போதையில் வாகனங்களை ஓட்டி ச்சென்று Continue reading

விண்டோஸ் 7 – நிறைகளும் குறைகளும்

சிறப்பு அம்சம்:
*பயன்படுத்துதலின் வேகம் அதிகம்.
* எந்த ஒரு பயனாளரும் எளிதாக பயன்படுவத்துவது.
* வேடிக்கை விளையாட்டு அனை த்தும் எளிதாக பயன்படுத்துதல்.
* எந்த ஒரு ஹார்டுவேர்-ம் சப்போ ர்ட் செய்வது,
* ஒரே கிளிக்கில் டிரைவர் இன்ஸ்டாலேசன்
* மேம்படுத்த Continue reading

2011-ல் வெளியான திரைப்படங்கள் ஒரு பார்வை மற்றும் படங்களின் பட்டியல்

எந்தவொரு ஆண்டிலும் இல்லாமல் இந்த ஆண்டில் இதுவரையில் ராஜபாட்டை திரைப்படம் வ ரை 125 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த வருடத்தின் பொங்கலுக்கு முதல் வெளியான தமிழ் தேசம் என்ற படத்துடன் கொ லிவூட் தனது கணக்கை ஆரம்பித்தது.

தமிழ் சினிமாவின் உச்ச நடிக ர்களான ரஜினி, கமல் இருவ ரின் படங்களும் வெளியாகமல் போய்விட்டது. 1975 ஆம் ஆண் டிற்கு பின்னர் இவர்கள் இருவரில் ஒருவரது படங்களும் வெளி யாகமல் போன முதலாவது ஆண்டாக 2011ஆம் ஆண்டு மாறி விட்டது. ஆனால் அடுத்த Continue reading

சிலந்திகளிலும் ஆயிரம் வகை!

சிலந்திகளைப் பார்த்திருக்காத சுட்டிகளே இருக்க முடியாது. உங் கள் வீடுகளை நூலாம் படைக ளின் கூடாரமாக்கும் சிலந்திக ளும் உண்டு. கடித்து உயிரையே பறித்துவிடும் சிலந்தி களும் உண்டு. சிலந்திகளிலும் ஆயி ரம் வ Continue reading

விளையாட்டு விபரீதமாகி, உறவினர்களாலேயே தூக்கிலிடப்பட்ட‍ பெண் – அதிர்ச்சி வீடியோ

ஓர் இளம் பெண், சக மாணவர்களி னால் பாலியல் தொல்லைக்குட்படுத் தப்பட்ட நிலையில் தனது வீட்டிலே யே தனது உறவுகளாலேயே தூக்கிலி டப்பட்ட‍ அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்து ள்ள‍து. இந்த சோக சம்பவம் காரண மான அந்த ஊரே அதிர்ச்சி உறைந்து ம் பெருந்துயரில் மூழிகியும் உள்ளது . விளையாட்டு ஒ Continue reading

காவியப் பாடல்கள் பல பாடிய இசைப்பேரரசி கே.பி. சுந்திராம்பாள் – வீடியோ

ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் ரூ.30 லட்சம் செலவில் பிரமா ண்டமாகத் தயாரித்த “அவ்வையார்” படத்தில், அவ்வையாராகவே வாழ்ந்து காட்டினார், கே.பி. சுந்தரா ம்பாள். 
“சந்திரலேகா”வை பிரமாண்டமாக எடுத்து மகத்தான வெற்றி பெற்றி ருந்த “ஜெமினி” எஸ்.எஸ்.வாசன், அவ்வையார் படத்தை பெரிய பட் ஜெட்டில் சிறந்த முறையில் தயா ரிக்க விரும்பி அவ்வையாராக நடி க்கும்படி சுந்தராம்பாளை கேட்டுக் கொண்டார். நீண்ட யோசனைக்குப் பிறகு சுந்தராம்பாள் ஒப்புக் கொ Continue reading

“சரித்திரம்” படைத்த‍ “பிரமாண்டமான” வியத்தகு நடனம் – வீடியோ

1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் சந்திரலேகா. எஸ். எஸ். வாசன், ஜெமினி தயாரித்து எஸ். எஸ். வாசன் இயக்கி வெளிவந்த இத்திரைப் படத்தில் எம்.ஆர்.ராதா, டி.ஆர். ராஜ குமாரி, என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், கிட்டு, நைனா, கொத்த மங்கலம் சுப்பு, ரஞ்சன், எல். நாராயணராவ், வேலாயுதம், சுந்தரி பாய் மற் றும் பலரும் நடித்துள்ளனர். கேஜே. மகா தேவன் கதை எழுதி, எஸ். ராஜேஸ்வர ராவ், இசையமைத் துள்ளார்.

இதன் சிறப்பு

இத்திரைப்படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் வரும் பிரம்மாண்ட நடனம், வெறும் 6 நிமி Continue reading

கல்யாணத்தை தள்ளிப்போடாதீங்க & திருமணம் தாமதமாவதற்கு ஜோதிடர்கள் கூறும் காரணங்கள்

சாதித்த பிறகே திருமணம் என்பது இப்போதைய இளைஞர்களின் தாரக மந்திரமாகி வருகிறது. இப்படி கூறியே பலர் முப்பது, முப்பத்தைந்து வயது வரை திருமணம் செய்து கொள்ளா மல் வாழ்ந்து கொண்டிருக்கி றார்கள்.

படிப்பு, நல்ல வேலை, பதவி உயர்வு, நல்ல சம்பளம் என்ப தையே வாழ்வின் குறிக்கோ ளாக வைத்து ஓடிக் கொண்டி ருக்கிறோம். இலக்கை அடைந்து திரும்பிப் பார்க்கையில் நம் கை யில் Continue reading

Channel 4 news இன் உண்மையின் சாட்சி . . . – வீடியோ

Channel 4 news இன் உண்மையின் Continue reading

முல்லைப்பெரியாறு பிரச்னைக்கு தீர்வாக ! – வீடியோ

இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தினால் மக்கள் பெரும் அவதிக்கு தள்ளப்பட்டிருக் கின்றனர் மக்கள். பல ஆண்டுகளா க தமிழகத்தில் வாழும் கேரள மக்களும், கேரளா வில் வாழும் தமிழக மக்க ளும் ஒரு தாய் பிள்ளைக ள் போல வாழ்ந்து வருகி ன்றனர்.

இந்த நேரத்தில் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையால் இரு மாநில மக்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வாக Continue reading

‘வாகனத்தின் நிறத்துக்கும், அழகுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தில் சிறிதளவாவது . . .

இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு முதுகுவலியும், கழுத்து வலியும் அழையா விருந்தாளிகளா க தானாகவே வந்து விடுகின்றன. ”வாகனத்தின் நிறத்துக்கும், அழகுக் கும் கொடுக்கும் முக்கியத்துவத்தி ல் சிறிதளவாவது, வாகனத்தை ஓட்டும் முறைக்கும், நம் உடலுக்கு ம் கொடுத்தால், வலிகள் வராமலே தடுத்து விடலாம்” என்கிறார் பிசி யோதெரபிஸ்ட் பிரேம்குமார். 

”வாகனம் ஓட்டும்போது, கழுத்து, இடுப்புப் பகுதிக்கு முன்னும் பின்னு ம் இருக்கிற தசைப் பகுதிதான் நம் உடலை உறுதியாக வைத்துக் கொள்ள உதவி புரிகிறது. இந்த Continue reading

காதலியுடன் முதல் சந்திப்பா !? என்ன பேசுவது? எப்படி ஆரம்பிப்பது?

நீங்கள் விரும்பும் பெண்ணுடன் முதன் முதலில் பேசப்போகிறீர் கள். என்ன பேசுவது? எப்படி ஆரம்பிப்பது? எ ன்று குழப்பமாகத்தா ன் இருக்கும். முதல் சந்தி ப்பு!

1.முதல் சந்திப்பு ஒரு பரிட்சை மாதிரி!

முன்னெச்சரிக்கையாக என்ன பேசப்போகிறோம் என்று தெளிவாக தயாராக இருக்க வேண் டும். இதற்கு கொஞ்சம் ஹோம் வொர்க் செய்து தயாராக Continue reading

பெண்ணின் அதிருப்திக்கான அடையாளங்கள்…!! – (மருத்துவக் கட்டுரை)

பாலியல் சம்பந்தமான மருத்துவக்கட்டுரை மற்றும் விழிப்புணர்வுக்காக மட்டுமே! வேறு எந்த உள்நோக்க‍மும் இல்லை

கலவியில் ஈடுபட்ட பெண் இன்பமும் திருப்தியும் அடையவில்லை என்பதைத் தெரிந்து கொள்ளவும் சில வழிகள் உள்ளன.

தன்னுடைய காம இச்சை அடங்கும் முன்பே ஆணுக்கு விந்து வெளிப்ப ட்டுவிட்டால் அவளே கலவித் தொழி ல் செய்வது போல தன் இடுப்பை மேலும் கீழும் அசைப்பாள். ஏன் இப் படியென்றால் புறத்தொழில்களால் பெண்ணை உச்சநிலை அடையச் செய்து அதன்பின் அவளுடன் சேரா மல் எடுத்த எடுப்பிலேயே கலவியில் ஈடுபடுவதால் இப்படி நேரிடுகிறது. ஆண் பெண் இருவருக்கும் ஒரே சமயத்தில் இச்சை அடங்குவதாக இருக்க வேண்டும். ஆண் அவசரப்பட்டால் அதனால் பெண்ணுக்கு கலவியில் திருப்தி ஏற்படாமல் போகும். தனக்கு இச்சை பூர்த்தியா னதும் பெண்ணுக்கும் அதே Continue reading

%d bloggers like this: