About these ads

கணிணியில் தேவையற்ற கோப்புகளை அழிக்க “Click & Clean”

நமது கணிணியில் தேவையற்ற கோப்புகளை அழிக்க CCleaner மென்பொருளை பயன்படுத்துகிறோ ம்.

இந்த சி கிளீனருடன் சேர்ந்து இயங்கு கிற ஒரு வெளிச்செயலிதான் (Exter nal application) இந்த கிளிக் அன் கிளீன்.

இதன் செயல்பாடு நம்மை பிரமிக்க வைக்கிறது. ஒரே கிளிக்கில் கணிணி யில் நாம் பயன்படுத்தும் பிரவுசர்களிலில் சேமிக்கப்பட்ட தேவை யற்ற தகவல்களை Continue reading

About these ads

என்றென்றும் இளமையாகவும் புதுமையாகவும் தோற்றமளிக்க

என்றும் இளமையுடன் தோற்றமளிக்க வே ண்டும் என்பதே அனைவரின் விருப்பமா கவும், ஆசையாகவும் உள்ளது. லேசாக முக த்தில் சுருக்கம் வந்தாலே மன தும் சுருங்கி வயதாகிவிட்டதோ என்று அடிக்கடி கண்ணா டியைப் பார்ப்பவர்கள் பலருண்டு.

உடலையும், மனதையும் இளமையாக வைத் துக்கொள்ள மருத்துவர்கள் கூறும் முறைக ளை பின்பற்றினாலே போதும் என்றென்றும் இளமையாகவும் Continue reading

ஆங்கிலத்தை எளிய முறையில் கற்க உதவும் ஓர் இணையம் – பல வீடியோ

ஆங்கிலம் கற்க கைகொடுக்கும் தளங்களில் கிளாஸ்பைட்ஸ் (classbites.com/) தளத்தை விஷேசமானது என சொல்லலாம். காரணம் மிகவும் எளிமை யான அதே நேரத்தில் சுவாரஸ்ய மான முறையில் பாடங்களை கற்று கொள்ள கிளாஸ்பைட்ஸ் வழி செய்வது தான்.

என்ன தான் ஆங்கிலம் கற்க வேண்டும்,ஆங்கிலத்தில் சரளமாக பேச வேண்டும்,ஆங்கிலத்தில் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந் தாலும் மணிக்கணக்கில் பாடங்களை கேட்கவே ,இலக்கணத்தை அறிந்து கொள்ளவோ Continue reading

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (30/11)

அன்புடையீர் —
நான் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவன். ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவன். எவரிடமும் இது போல் ஆலோசனை கேட்டதில்லை. தங் களிடமே முதல் முறையாய் கேட்கிறேன்.

ஒரு திரைக்கதை போலவே அமைத்துள்ளது என் வாழ்க்கை!

என் வயது 27. கல்வியில் அவ்வளவாக உயர்வில்லை. தற்சமயம், ஒரு நிறுவனத்தி ல் பணிபுரிகிறேன். நான் ஒரு கற்பனைவாதி. சினிமா ஆர்வ த்தால் இவ்விதமா என புரி யவில்லை. ஒரு வகையில், “ஒரு கல்லூரியின் கதை’ ஆர் யாவின் கதாபாத்திரம் என்றே கூறலாம்.

அந்நிறுவனத்தில், 20 வயதி லேயே பணியில் அமர்ந்து விட்டேன். ஒரு கல்லூரியின் வனப்பை ஈடாய் கொண்டிருந் தது, அங்கிருந்த என் நண்பர் கள் வட்டாராம். வாழ்வில் மறக்க இயலாத வடுக்களின் அர்த்தமறியாத அவ்வயதின் இலக்கணமாய் மாறியிருந்தேன். அத்தருணங்களில் அங்கு என்னுடன் பணிபுரிந்த பெண்ணோடு என்னை ஒப்பிட்டு பேச ஆரம்பித் தனர் என் நண்பர்கள். அப்போது, என் வயது, 22. இவ்வயது வெறும் இனக் கவர்ச்சி என்பதை அறியாமலிருந்தேன். இருப்பினும், Continue reading

நீங்கள் அடிக்கடி browser மாற்றுபவரா? அப்படியானால் ,,,

நீங்கள் அடிக்கடி browser மாற்றுபவரா? அப்படியானால் நீங்கள் சேமித் துவைத்துள்ள புக்மார்க்கினை எப்படி மா ற்றுவீர்கள்? இது வரை காலமும் internet explore or firefox பாவித்திருப்பீர்கள் அதில் உங்களிட்கு தேவையான இணைய முக வரிகளை புக்மார்க்கில் சேமித்து வைத்தி ருப்பீர்கள் அவை அணைத்தையும் மீண் டும் டைப்செய்து சேமிப்பது என்றால் முடி யாத காரியம் ஒரே நிமிடத்தில் அதனை அப்படியே மாற்றும் வசதி கிடைத்தால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் இதனை Continue reading

வீடியோக்களில் இலகுவாக மாற்ற இலவச மென்பொருள்!

இணையத்தில் எவ்வளவோ வீடியோ மாற்றம் செய்யும் மென்பொருள் கள் கிடைக்கின்றன. சிலவற்றை காசு கொடுத்து வா ங்க வேண்டும். சில குறிப்பிட்ட நாட்களுக்கு இலவச சேவை அளிக்கும். ஆனால் இந்த மென்பொருளான து வீடியோக்களை மாற்றம் செய்யும் இலவச சேவை யை முழுமையாக அளிப்பதுடன் அதிக வசதிகளை கொண் டுள்ளது.

http://www.4shared.com/file/pr6FMxeT/FreemakeVideoConverterSetup.html

இதனை பதிவிறக்கம் செய்து நிறுவியதும் உங்களு க்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள Continue reading

கொகோ கோலா & பெப்சி பிரியர்களுக்கு ஓர் எச்ச‍ரிக்கை ரிப்போர்ட் – வீடியோ

கொக்கா கோலா பாணம் (Coca Cola) சர்வதேச அளவில் பிரபல்யமான அனைத்து நாட்டவர்களும் அருந்தக் கூடி ய ஒரு குளிர்பாணம் என்பது யாவரும் அறிந்த உண்மை. ஆனால் அதில் சுவைக்காக பல இரசாயன பதார்த்த ங்கள் உள்ளடக்கபட்டுள்ளமை அனேக மானவர்களுக்கு தெரிவதில்லை:. அது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த கல வை இரகசியம். ஆனால் இந்த கொ க்கா கோலா பாணத்தில் உள்ள இராசா யண பதார்த்தங்களை Continue reading

ப‌ரதநாட்டியம் – கட்டுரை மற்றும் வீடியோ

பரதநாட்டியம் என்ற கலை அடையாளப் படுத்துவது அது தரித்திருக் கும் ஆடைக ளையும், அணி கலன்களையும் சார்ந்தது என்று சொன்னால், அதை மறுப்பவர் யாரு மில்லை. அந்த கலையை சுவாசிப் பவர்க ளும், ரசிப்ப வர்களும் பெருகிவருவதற்கு இந்த தோற்ற பொலிவு கூட ஒரு காரணம் என்று கூறலாம். ஒரு கலைஞரின் பார்வை யிலும்,பார்வையாளர்களின் கோணத்திலு ம் பரதம் என்ற கலை மனதில் பதிந்திரு ப்பது ஒப்பனை, விசேட அணிகலன் மற் றும் ஆடை கலந்த கலவை யாகத்தான்.

“”ஒரு கலை, எந்தவித தொழில் நுட்ப உத வியும் இல்லாமல், இசைக்கலைஞர் களை மட்டும் உதவிக்கரமாக கொண்டு செயல் பட்டு, Continue reading

கூடங்குளத்தின் ரஷ்ய அணுமின் நிலையம் பற்றிய சில பாதுகாப்பு வழிமுறைகள்

திரு. சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear),

கனடாவில் இருந்து ஓர் இணையத்தில் எழுதிய கட்டுரை

முன்னுரை: 1979 இல் அமெரிக்காவின் திரிமைல் தீவு அணுமின் உலையில் நேர்ந்த யுரேனிய எரிக்கோல் கள் உருகிய விபத் தும், 1986 இல் சோவியத் ரஷ்யாவில் நேர்ந்த செர்நோபிள் அணு மின் உலை வெடிப்பும் உலக மக்களுக்கு அச்ச மூட்டி அதிர்ச்சிக்குள் தள்ளி விட்டுள்ளன. பயங்கரச் செர்நோபிள் விபத்துக்குப் பிறகு 25 ஆண்டுகள் கடந்து ஜப்பானில் 2011 மார்ச் மாதம் 11 ஆம் தேதி 9.0 ரிக்டர் பேரழிவுப் பூகம்பமும் 30 அடி உயரப் பிரளயச் சுனாமியும் தூண்டி புகுஷிமாவில் அமைந்துள்ள நான்கு அணுமின் உலைகள் நிறுத்தமாகி அவற்றின் எரிக்கோல்கள் தணி ப்பு நீரின்றி நீராவியில் ஹைடிரஜன் வாயு சேர்ந்து வெடிப்புண் டாக்கி அணு உலையின் இரண்டாம் கவசக் கட்டிடத்தின் மேற்த ளங்கள் தூளாயின. அதனால் ஓரளவு எரிக்கோல்கள் உருகிக் கதிரி யக்கமும் வெளியேறிப் பணியாட்களும் சில Continue reading

புதிய எழுத்தாளர்கள் தங்கள் புத்தகத்தை (தாங்களே)வெளியிட்டு கொள்ள உதவும் இணையதளம்

சுய பதிப்பில் அழகான அடுத்த கட்டமாக பப்ஸ்லஷ் (www.pubslush.com)  இணையதளம் உதயமாகியுள்ளது.

புதிய எழுத்தாளர்கள் தங்கள் புத்தக த்தை (தாங்களே) வெளியிட்டு கொ ள்ள உதவுவது இதன் நோக்கம்.

அதாவது பதிப்பகங்களின் தயவு இல்லாமல் எழுத்தார்வம் மிக்கவர் களே தங்கள் புத்தகத்தை வெளியிட்டு கொள்வது. வாசகர்களின் ஆதரவோடு என்பதை இங்கே சேர்த்து கொள்ள வேண்டும். காரணம் அது தான் இந்த Continue reading

வரமாக மட்டும் அமைய வேண்டிய செல்போன் சில பெண்களுக்கு ….

மூணாறில் ஷியாமளா என்ற பெண் கணவரால் கொலை செய்யப்ப ட்ட சம்பவம் வழக்கமான சந் தேகக் கொலைகளை விட அதிக அதிர்வுகளை ஏற்படுத் தியுள்ளது. தவறு கணவரி டமா, மனைவியிடமா என் பது விசாரணைக்குரிய கேள் வி. ஆனால்  இதில்  மனைவி யின் மரணமும் கணவனின் தற்கொலையும் உணர்த்தும் ஒரு கசப்பான உண்மை…பல குடும்பங்களின் அமைதியை Continue reading

போலி மின்ன‍ஞ்சல் முகவரிகளை அடையாளம் காண உதவும் தளம்

உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு பல மின்னஞ்சல்கள் யார் அனுப் பினார்கள் என்றே தெரியா மல் வந்திருப்பதை க‌வனித் திருப்பீர் கள்.

அப்படியான மின்னஞ்சல்கள் பற்றி பலர் கவலை கொள்வ தே இல்லை. ஆனால் அப்படி யான மின்னஞ்சல்கள் ஆப த்து நிறைந்தவை. அவற் றில் பல உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருடும் நோக்கில் Continue reading

பெண்களுக்கு ஓர் எச்ச‍ரிக்கை

பெண்களுக்கு ஓர் எச்ச‍ரிக்கை -  iPhone மூலம் நிர்வாணமாக பார்க்கக் கூடிய மென்பொருள் வந்து விட்ட‍து? -

தொழில்நுட்பத்தின் அபார‌ வளர்ச்சி யில் ஒன்றாக ஜபோன் இப்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற் பைப் பெற்றாலும் அத னால் ஏற்படும் விபரீத விளைவுகள் ஏராளம். இந்த ஜபோன் காமராவில்  ஒரு வித  மென் பொருள்மூலம் சாதாரணமான ஆடை யுடன் வருபவர்களை கூட ஆடைக ளை நீக்கி நிர்வாணமாகக் காட்டும் வசதி யொன்று செய்யப்பட்டுள்ள‍போதிலும்  இது ஐபோன் செய்து கொடுத்துள்ள வசதி அல்ல என்பதும் இதுவொரு Continue reading

த‌னது வாயினால் ஒரு பெண்ணை தூக்கி நடநது சாதனை படைத்த‍ அசாதாராண மனிதன் – வீடியோ

மேசையில் பெண்ணை அமரவைத்து அப்படியே தனது வாயினால் தூக்கி சாதனை படைத்திருக்கிறார் இந்த நபர் எத்தனையோ வித மான பலசாலி மனிதர்களை நாம் பார்த்திருப்போம். பளு தூக்கு வோர், மல்யுத்தம் புரி வோர் என பல விடங்களி ல்  உள்ளட ங்குவர்.

ஆனால் இங்கு ஒரு வித் தியாமசான பலசாலியை பார்க்க போகின்றோம். Gorkek cevilton என்ப வர் ஒரு மேசையின்மேல் பெண்மணியை அமர வைத்து தனது வாயினா ல் தூக்கிக் கொண்டு சுமார் 10 மீற்றர் தூரத்த்தினை 7.5 செக்கனில் அடைந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

இது தவிர இரும்பு கம்பி, மற்றும் இதர Continue reading

நண்பர்களை இணைத்து நட்பினை தொடரச்செய்ய‍ உதவும் ஓர் உன்ன‍த தளம்

ஒன்றாக சுற்றித் திருந்த நண்பர்கள் வாழ்க்கைச் சூழலில் தனித்தனி யே பிரிந்து வாழும் இன்றை ய சூழலில் ஒருவர் தனது நண் பர்கள் அனைவரையும் ஆன் லைன் மூலம் ஒன்று சேர்க்க‍ உதவும் Faster Plan என்ற தளம்.நாம் எவ்வ‍ளவு தான் நண்பர்களை சந்திப்பதற்கு திட்டங்கள் பல போட்டாலும் சில நேரங்களில் குறிப்பிட்ட அந்த நாளில்  பல நண்பர்கள் ஒன்று சேர முடியாமல் அல்லது குறிப்பிட்ட நண்பர்களின் திரு மணத்திற்கு கூட Continue reading

ஓங்கார வாழ்வளிக்கும் ஓம் என்னும் பிரணவம்

ஓம் என்னும் பிரணவம்:-எந்த மொழியிலும் எழுத்துகள் பிறப்ப தற்கு மூல காரணமாக இருப்பது ஒலி யே. அந்தஒலியே பிரணவம் எனப் படும். வாயைத் திறந்து உள்ளிருக் கும் மூச்சுக் காற்றை வெளியிடும் போது ‘ஓ’ என்ற உருவமற்ற ஒலி பிற க்கின்றது. அவ்வொலியின் கடைசியி ல் வாயை மூடும்போது ‘ம்’ என்ற ஒலி தோன்று கிறது. இந்த ”ஓம் – ஓம்” என்ற ஒலியையே பிரவணம் என்று கூறு வர். உலகம் தோன்றுவதற்கு

முன்பு பிரவண ஒலியே நிலவி இரு ந்தது என்றும், பிரணவத்திலிருந்து விந்துவும், விந்திலிருந்து நாதமும் அதிலிருந்து உலகமும் உயிர் களும் ஒன்றிலிருந்து ஒன்றாகத் தோன்றின எனத் தத்துவ நூல்கள் கூறுகின்றன. ஓம் என்பது பிரணவ மந்திரமாகும் இது அ + உ+ ம் என்ற மூன்றெழுத்தின் Continue reading

பாவம் செய்யத் தூண்டுவது எது?

நன்மை எது தீமை எது என்பதை சாதாரண அறிவுள்ள மனிதன் கூட அறிவான். நல்ல செயல்களால் நன்மை யும் தீய செயல்களால் தீமையும் விளை யும் என்பதையும் அவன் அறிவு அவனுக் கு உணர்த்துகிறது. ஆனால் செயல் என் று வரும் போது தினசரி வாழ்க்கை யில் தீய செயல்களில் சர்வ சாதாரணமாக அவன் ஏன் ஈடுபடுகிறான்? அவன் அறி வையும் மீறி அவனைத் தீய செயல் களில் ஈடுபடத் தூண்டுவது எது என்ற யதார்த்த கேள்வி அர்ஜுனன் மனதில் எழுகிறது.

அர்ஜுனன் கேட்கிறான். “வார்ஷ்ணேயா (விருஷ்ணி குலத்தில் பிறந்த கிருஷ் ணா), மனிதன் தானாக விரும்பாவிட்டாலும் பலாத்கார மாக ஏவப் பட்டவன் போல பாவம் செய்கிறானே! அவனை Continue reading

%d bloggers like this: