About these ads

மனம் மகிழும் மணவாழ்க்கைக்கு தாரக மந்திரங்கள் 3!

திருமணம் என்பது இருமணம் இணைவது மட்டுமல்ல. இருவேறு குடும்பங்களின் சங்கமம். தலை முறை தலைமுறையாக சொந்த பந்தங்கள் தழைத்தோங்கும் என் பதால் தான் திருமணத்தை ஆயி ரம் காலத்து பயிருக்கு சமமாக ஒப் பிடுகின்றனர். பெற்றோர் பார்த்து நிச்சயம் செய்யப்படுவது தான் என் றாலும் திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயம் செய்ய ப்படுவதாக Continue reading

About these ads

உலகளவில் அதிகரித்து வரும் பாதுகாப்பற்ற செக்ஸ் உறவு : ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

உலகளவில் அதிகளவிலான இளம் வயதினர் பாதுகாப்பற்ற செக் ஸ் உறவுக் கொள்வதாக, உலக நாடுகள் பலவற்றில் நடத் தப்பட்ட கருத்து கணிப்பு மூலம் தெரிகிறது.

க‌டந்த 27 ஆம் தேதி உலக கருத்தடை நாள் கொண்டாடப் பட்டது. இதன் ஒரு பகுதியாக உலகளவில் பாலியல் உறவு மற்றும் கருத் தடை முறைகள் குறித்த கேட்கப்பட்ட Continue reading

சமையல் குறிப்பு: சுவையான ச‌‌ப்பா‌த்‌தி‌க்கு…

சப்பாத்தி சுவையாகவும், மிருதுவாகவும் இருக்க நன்கு பழுத்த வாழைப் பழம் ஒன்று அல்லது இரண்டு, மாவின் அளவிற்கு தகுந்தார் போல் எடுத்துக் கொ‌ள்ளவு‌ம்.

கோதுமை மாவை ‌‌பிசையு‌ம் போது வாழை‌ப் பழ‌த்தையு‌ம் சேர்த்து பிசையவும். மாவு பிசையும் போது சிறிது வனஸ்பதியும் சேர்த்து Continue reading

தியானத்தின் போது உன்மனம் . . . .

 (மேல்மருவத்தூர்   “அன்னையின் அருள்வாக்கு”)

  • தியானத்தின் போது உன்மனம் எங்கெ ங்கோ ஒடும். தளர வேண்டாம், முதலி ல் உன்மனதை ஓடவிடு!
  • அது முதலில் குதிரை போலவும் மான் போலவும் ஓடும் பிறகு அது ஒரு நிலை க்கு வந்து சேரும்.
  • அமாவாசை, பௌர்ணமி நாட்களில் தம் இல்லங்களிலோ மன்றங்களிலோ 5 நிமிடம் மௌனத்தை க் கடைப்பிடித் தால் தியா னத்தைக் கடைப்பிடித்தால் அதற்கான பலனைத் தரு வேன்.
  • மனித சமுதாயம் ஆன்மிக நெறியில் Continue reading

ஸ்ரீரமண மகரிஷி

வைத்திய வசதி அதிகமில்லாத அந்த நாட்களில், கொடும் நோ யான ப்ளேக்கிலிருந்து தப்பிப்பது மிகக் கடினம். பகவான் ஸ்ரீரமண மகரிஷியின் அருகில் இருந்ததால், ராமநாத பிரம்மசாரி உயிர் பிழை த்தார்.

ஸ்ரீரமணர்,  மலையிலிருந்து கீழிற ங்கி ரமணாஸ்ரமத்தில் வசிக்கத் துவ ங்கியபோது, ராமநாத பிரம்ம சாரியும் தொடர்ந்து சேவை செய்ய லானார். ஆஸ்ரமத்துக்குப் புதிதாக வருபவர்களுக்கு, படுத்து க்கொள்ள ஓலைப் பாயும், தலையணையாக ஒரு கட்டையும் தருவார். தானே தக் ளியில் நூல் நூற்று, அந்த நூலைக் கொண்டு நெய்த வேட்டியை மகாத்மாகாந்திக்குப் பரிசாகக் Continue reading

“நடனமே மிகச் சிறந்த உடற்பயிற்சி” நடிகை மதுஷாலினி

ஒரு பல்கலைக்கழகத்தில் படிச்சிட்டு வந்த மாதிரி இருக்கு”-மகிழ்வும் நெகிழ்வுமாகச் சொல்கிறார் மது ஷாலினி. ‘அவன் இவன்’ படத்தில் தேன் மொழி என்கிற தேனாக நடித்த ‘ச்சோ ஸ்வீட்’ மான்.  

”படம் பார்த்துட்டு ‘தேன்மொழி கேரக்டர்ல பின்னியிருக்கே’னு பலரும் பாராட்டுறப்ப, நிஜமா மிதக்குற மாதிரியே இருக்கு. ஷூட் டிங் நேரத்தில் நான் தவறாமல் யோகா பண்ணுவேன். ஆனால், ‘அவன் இவன்’ நடிக்  கும்போது நான் யோகா பண்ணவே இல்லை. காரணம், பாலா சார் படத்தில் நடிக்கிறது ஆயிரம் யோகாவுக்குச் சமம். ஆர்யா என் னை ஈவ் டீசிங் பண்ற ஸீனில் என்னைக் குட்டி க்கரணம் அடிக்கச் சொன்னாங்க. ‘சத்தியமா Continue reading

அதிரடி சிகிச்சையில் உயிர்பெற்ற‍ ஆறு மாதக் குழந்தை

இதய அறுவை சிகிச்சை என்றாலே சிக்கல் நிறைந்ததுதான். அது வே ஒரு கைக்குழந்தை க்கு அறுவை சிகிச்சை செய்வதாக இருந்தால்… அதிலும் அந்த குட்டி இத யத்துக்குள் நான் கைந்து பிரச்னைகள் இருந்தால் என்ன ஆகும்? ஈராக் நாட் டைச் சேர்ந்த ஸமரா என்ற குழந்தைக்கு அப்படி த்தான் பிரச்னைகள் இரு ந்தன. அந்தக்குழ ந்தைக்கு அறுவை சிகிச் சை செய்து, உயிரைக் Continue reading

ஹெல்த் இன்ஷுரன்ஸ் போர்டபிலிட்டி வருகிறது!

மூணு வருஷமா ஒரு கம்பெனியில் இன் ஷூரன்ஸ் பாலிசி போட்டும் ‘அந்த வியா திக்கு கிளைம் கிடையாது; இந்த வியாதி க்கு கிடையாது’ ன் னு இழுத்தடிக்கிறாங்க. வேறு கம்பெனியில் பாலிசி எடுத்திருந்தா ல், இந்தத் தொந் தரவு இருந்திருக்காதே…” – இப்படி புலம்பு பவர்களின் கவலை இனி போகப் போகிறது. நீண்ட நாட்களாக எதிர் பார் த்துக் காத்திருந்த ஹெல்த் இன்ஷூர ன்ஸ் போர்ட பிலிட்டி வரும் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்குரிய முறையான சுற்ற றிக்கையை இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு அனுப்பி இருக்கிறது காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம். காப்பீட்டு நிறுவனங்களும் இம்முறை இந்தத் திட்ட த்தைச் செயல் படுத்தத் தயார்நிலையில் Continue reading

மே‌க்‌கப்‌ இல்‌லா‌ம நா‌ன்‌ நடி‌ச்‌சி‌ருக்‌கே‌ன்‌ – நடிகை மோனிகா

வர்ணம் படத்தில் பெரும்பாலான காட்சிகளில் நடிகை மோனிகா மேக்கப் இல்லாமல் நடித்திருக்கிறார். டை‌ ரக்‌டர்‌ ரா‌ஜ்‌ இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் மோனிகா பள்ளிக்கூட கணக் கு டீச்சராக நடித்துள்ளார். இதுபற்றி மோ னிகா அளித்துள்ள பேட்டியில், முதன்‌ மு தலா‌ வர்‌ணம்‌ படத்‌துல நா‌ன்‌ டீ‌ச்‌சரா‌ நடி‌ச்‌ சி‌ருக்‌கே‌ன்‌. மே‌க்‌கப்‌ இல்‌லா‌ம இந்‌தப்‌ படத்‌துல நா‌ன்‌ நடி‌ச்‌சி‌ருக்‌கே‌ன்‌. டீ‌ச்‌சர்‌னா‌ அதுக்‌குள்‌ள மெ‌ச்‌சூ‌ரி‌ட்‌டி‌ மே‌னரி‌சம்‌ எல்‌ லா‌ம்‌ நடி‌ப்‌பு‌ல கொ‌ண்‌டு வரணும்‌. அதை‌ நா‌ன்‌ பண்‌ணப்‌போ‌, எனக்‌கு ரொ‌ம்‌ப பு‌துசா‌ இருந்‌துச்‌சு. டீ‌ச்‌சரா‌ நா‌ன்‌ கே‌மரா‌ முன்‌னா‌ டி‌ நி‌ன்‌னப்‌போ‌… ரொ‌ம்‌ப தி‌ருப்‌தி‌யா‌, ரொ‌ம்‌ ப சந்‌தோ‌சமா‌, ரொ‌ம்‌ப Continue reading

மந்திர வழிபாட்டு முறையும் அதன் சிறப்புகளும்

அன்னையை வழிபட ஆரம்ப நாட்களில் ஆலயத்தில் 108 மந்தி ரங்கள், வேண்டுதற்கூறு, சக்தி வழிபாடு போன்றன கூட்டு வழிபாட்டுக்கு பயன் படுத்தப்பட்டு வந்தன. அன்னைக்கு 1008 போற்றி மல ர்கள் எழுத வேண்டும் என்ற எண்ணம் ஆலயப்புலவர்கள் ஒருவரு க்கு உதிக்க அவர்

அம்முயற்சியில் ஈடுபட்டார்.எந்த சாஸ் திரமும், மந்திரங்களும் தெரியாத அவர் அன்னை விட்ட வழியென சிறுகச் சிறுக இரகசிய மாக எழுதி வந்தார். இவர் மந்தி ரங்களை எழுதிக் கொண்டிருந்த வேளை ஒரு நாள் ஆலயத்திற்குச் சென்றிருந்தார். அன்று அன்னை மந்தி ரிப்பு நல்கிக் கொண்டிருந்தாள். இவரும் அதில் ஒருவராய்ப் போய் நின்றார். அன்னை இவரை Continue reading

கலச விளக்குகளை வீட்டில் வைத்துப் பூசை செய்யும் முறைகள்

மருவத்தூரிலோ, ஆன்மிக மாநாடுகளிலோ, வார வழிபாட்டு மன்ற ங்களிலோ வேள்விப்பூசைகளில் வைக்கப்பட்ட கலசங்களை வீட் டில் வைத்துப் பூசை செய்யும் முறைகள் வருமாறு

1) கலசம் அல்லது விளக்கு வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வரும்போது நுழை வாயிலில் நின்று யாரேனும் ஒரு சுமங் கலியைக் கொண்டு எலும்மிச்சம்பழம் திருஷ்டி கழிக்க வேண்டும்.

2) எந்த நல்ல காரியத்துக்காக கலச விளக்குகளை வாங்கினோமோ அதனை மனதில் கொண்டு ”அம்மா! இந்த நல்ல காரியத்துக்கு நீ துணை நிற்க வேண்டும் தாயே!” என்று அன்னையை வேண்டிக் கொண்டு, ஓம் சக்தி. பராசக்தி! என்று அன்னையின் மந்திரங்களை உச்சரித்தபடி கலசவிளக்குகளை ஏந்திக்கொண்டு வலது காலை எடுத்து வைத்து Continue reading

பட்டுப் புடவை பாதுகாப்பது எப்படி?

பண்டிகை சீசன். பட்டுப் புடவை கட்ட வாய்ப்பு அதிகம் இருக்கும். உடு த்தின பிறகு அவற்றை பாதுகாப்பது அவ சியம். இதோ சில ஐடியாக்கள்...

* பட்டுத் துணிகளை சோப்பைப் போட்டு நீண்ட நேரம் ஊற வைப் பதை யும், அலசும்போது முறுக் கிப் பிழிவதையும் தவிர்க்க வேண் டும். அடித்துத் துவைப்பதும் கூடா து.

* துவைத்து உலர்த்தும் போது, வெயி லில் உலர்த்தாமல், நிழலில், காற்றில் Continue reading

தமிழில் சிவ பெருமான் போட்ட கையெழுத்து

திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்பது பழமொழி. மாணிக்கவாசகரின் மணிமொழிகள் திருவாசகத்தின் தேன் துளிகள். விண்ணோரும், மண்ணோரும், தென்னாட்டவரு ம், இந்நாட்டவரும், வெளிநாட்ட வரும் எப்படி இவ்வெளிய நடை யில், அழகு தமிழில் திருவாசகத் தைப் படைத்தார் என Continue reading

150 துண்டுகளாக உடைந்து சிதறிய அமெரிக்காவின் செயற்கைகோள் – வீடியோ

150 துண்டுகளாக உடைந்து சிதறிய அமெரிக்காவின் செயற்கைகோள் கன டாவில் விழுந்தது : “நாசா” விஞ்ஞா னிகள் தகவல் (வீடியோ இணைப்பு)

விண்வெளியில் பருவ நிலை குறித்து ஆய்வு செய்ய கடந்த 1991-ம் ஆண்டு அமெரிக்கா “யூ.ஏ.ஆர்.எஸ்.” என்ற ஒரு செயற்கைகோளை விண்வெளிக்கு அனுப்பியது. அதன் ஆயுட்காலம் கட ந்த 2005-ம் ஆண்டில் முடிவ டைந்தது.

இதற்கிடையே என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்த செயற்கை கோள் பூமியை நோக்கி மின்னல் வேகத்தில் பாய்ந்து வருகிறது. பூமியில் மோதி 200 துண்டுகளாக சிதறி வரும். அந்த செயற்கை கோள் 700 கி.மீட்டர் தூரத்துக்கு பூமியில் Continue reading

தாழியில் மூவாயிரம் ஆண்டுகளாக புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கொண்டா ரெட்டி பாளை யத்தில் குளம் தூர்வாரும் பணி ஜரூராக நடந்து கொண்டிரு ந்தது. ஆண்களும் பெண் களுமாக சுமார் 100 பேர் வேலையில் ஈடுபட்டிருந் தனர். உச்சிவேளையில் ஒருவர் கடப்பாரையால் குளத்தை தோண்டிக் கொ ண்டிருந்தபோது ‘தொப்.. தொப்’ என்று சத்தம் கே ட்டது. சத்தத்தை கேட்டு ஆச்சரியப்பட்ட அனைவ ரும், கடப்பாரையால் தோண்டியவரின் அருகில் வந்தனர். ‘நிச்சயம் பெ ரிய புதையலாத்தான் இரு க்கும்’ என்று ஒருவருக் கொருவர் பேசிக் கொண்டனர். வியப்பு மேலிட, தோண்டும் பணி விரைந்தது. குழி ஆழமான போது, உள்ளே பெரிய மண் பா னை ஒன்று புதைந்து இருந்தது லேசாக Continue reading

உண்ணாவிரதம் என்பதற்கு…

`பாஸ்ட்’(Fast) என்பதற்கு உறுதியாகப் பிடித்துக்கொள்வது என்று பொருள். சாப்பிடாமல் இருக்கும் பழக்கத்தைக் குறிக்கும் Fasting என்பதற்கு `உறுதியான தன்னடக்கம்’ என்பது விளக் கம்.

இக்காலத்தில் உண்ணாவிரதம் இருப்பது பல வழிகளில் மேற் கொள்ளப்படுகிறது. மத உணர்வு உள்ளவர்களாலும், இல்லாதவர்க Continue reading

வேர்டில் Control கட்டளைகள்

டாகுமெண்ட்களை வேர்ட் தொகுப்பில் உருவாக்குகையில் கண்ட்ரோல் கீயுடன் பிற கீகளை அழுத்திப் பயன்படுத்தும் வகையி ல் பல ஷார்ட்கட் தொகுப்புகள் தரப்பட்டுள்ளன. இவற்றில் பெரும் பாலானவைகள் நமக்கு நன்றாகத் தெரியும். சில புதியதாக இருக்க லாம். இருப்பினும் அனைத்தும் இங் கே ஆங்கில அகர வரிசைப்படி தரப் பட்டுள்ளன.

Ctrl+a டாகுமெண்ட் முழு Continue reading

%d bloggers like this: