About these ads

நினைவாற்றலுடன் பேசுவதற்கான வழிமுறைகள்

பலரின் மத்தியில் உரையாற்றும்போது (எழுதிவைத்து பேசி னால் கூட), நினைவுத்திறன் என்பது முக்கியம்.

நமது நினைவுத்திறன் எந்தளவிற்கு இருக்கிறது என்பதைப் பொறுத்தே, நமது உரையானது, தெளிவாகவும், தொடர்ச்சியானதாகவும், பொருள் பொதிந்ததாகவும், கேட்போரை கவ ரும் விதத்திலும் இருக்கும். எனவே, அதுதொடர்பான பல ஆலோசனைகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.

*உங்களைவிட தகுதியில் குறைந்த வர்கள், ஏன், கல்வியறிவே இல்லாதவர்கள் ஒரு விஷயத் தை செய்ய முடியும்போது, அதை Continue reading

About these ads

அனுஷ்காவை தடுத்த ஹீரோ!! கமல்ஹாசனுடன் நடிக்க வேண்டாம்

விஸ்வரூபம்” படத்தின் கமல்ஹாசனும், அனுஷ்காவும் ஜோடி சேர விடாமல் ஆந்திர பிரபல ஹீரோ ஒருவர் தடுத்து விட்டாராம். விஸ்வரூபத்தில் கமல்ஹாசன் ஜோடி யாக அனுஷ்கா நடிக்கிறார் என்ற செய் தியை கேட்டதும் கமல் ரசிகர்கள் எல் லோரும் சந்தோஷத்தில் ஆழ்ந்தார்கள். அந்த சந்தோஷத்தை ஒரு வாரத்திற்கு கூட நீடிக்க விடாமல் புதிய செய்தியொன்று வெளியாகியிருக்கிறது. விஸ்வரூ பத்தில் அனுஷ்கா Continue reading

பிள்ளையார்சுழி போடு, செயல் தொடங்கு!

விநாயகர் சதுர்த்தியன்று விநாயகரைப் போற்றி வழிபடுவ தற்கு வசதியாக ஆதிசங்கரர் பாடிய கணேச பஞ்சரத்தினத் தின் பொருளைத் தொகுத்து வழ ங்கியுள்ளோம். இதை விநாயகரி ன்முன் பக்தியோடு சொல்லி வழி படுவோருக்கு தொடங்கும் செய ல்கள் யாவும் இனிதே நிறை வேறும்.

* தனக்கு மேல் வேறு ஒரு தலை வன் இல்லை என்ற ஒப்பற்ற தனி ப்பெருந்தலைவனே! கஜமுகாசுர னை அழித்து தேவர் களைக் காத்தவனே! அற்புதம் நிகழ்த்துப வனே! மோதகம் ஏந்தியவனே! சந்திரனைத் தலையில் சூடியவ னே! உயிர் களை முக்தி நெறியில் செலுத்துபவனே! உன் னை நம்பும் அடியவர்களின் Continue reading

சதுர்த்தி அன்று சந்திரனை பார்க்கக்கூடாது என்பது ஏன்?

சதுர்த்தியன்று சந்திரனை பார்க்கக்கூடாது என்று சொல் வதற்கு காரணம் உண்டு, கொழு க் கட்டை விநாயகருக்கு மிகவு ம் பிடிக்கும். சதுர்த்தியன்று அதா வது பிறந்த நாள் ஒன்றின் போது விநாயகரை தேவலோகத்தின ரும், பூலோக மக்களும் வாழ்த்தி யும், வழிப்பட்டும் வந்தார்கள். இவ்வாறு வழிபாடு நடப்பதை கண்ட விநாயகர், ஆனந்தத்தில் Continue reading

தந்தத்தை எழுத்தாணியாக்கிய விநாயகர்

மூலாதாரத்திற்கு உரியவராக விளங்கும் விநாயகப் பெரு மான் முழுமுதல் கட வுளாக விளங்குகிறா ர். இவரை வணங்கி விட்டே எச்செயலை யும் தொடங்குவர். எந் த சுப விஷயத்தை செ ய்யத் தொடங்கினா லும், பிள்ளையாரு க்கு சிதறுகாய் போட் டு, அப்பனே! விநாயக னே! தொடங்கும் செயல் தடையேதும் Continue reading

சென்னையில் சிறப்பு பூஜைகள்; 1300 இடங்களில் விநாயகர் சிலைகள் 3, 4, 5-ந்தேதிகளில் ஊர்வலம்

விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது. சென்னையில் 1300 இடங்களில் விநாயக ர் சிலைகள் வைக்கப்ப ட்டுள்ளன. இந்து முன் னணி, இந்து மக்கள் கட்சி மற்றும் பல் வேறு இந்து அமைப்பி னர் விநாயகர் சிலை களுக்கு நாளை முதல் சிறப்பு பூஜைகள் செய் கிறார்கள்.  இந்து முன்னணி சார்பில் வருகிற Continue reading

கணவன் – மனைவி உறவு ஒரு கட்டத்தில் முறிந்து விடுகிறது ஏன்????

ஒருசிலர் பேசுவதை கேட்டுகொண்டே இருக்கலாம் போல தோன்றும். அதே சம யம் ஒரு சிலர் எப் போது பேசி முடிப்பார் என்று இருக்கும். மனி தர்களிடையே உற வை வளர்ப்பதிலும், பிரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது பேச் சு. குறிப்பாக ஆண் – பெண் காதல் உறவில் Continue reading

அரிய விண்கல் விழும் அரிய காட்சி! – வீடியோ

பெரு நாட்டில் ஒரு மலைப்பிரதேசக் கிராமம் ஒன்றில் விண் கல் வீழ் வதை ஒருவர் வீடியோவில் பிடித்து ள்ளார். வேற்றுக்கிரக வாசிகளின் பறக்கும் தட்டு வீழ்கிறதா இல்லை பயணிகள் விமானம் வீழ்கிறதா என் று கூடத் தெரியாமல், அந்நபர் அத னை வீடியோ எடுத்துள்ளார். ஆனா ல் பின்னர் தான் அது ஒரு சிறியரக விண் கல் என்று கண்டுபிடிக்கப் பட்டது. மிகுந்த பிரகாசத்துடன் எரி ந்த வண்ணம் வந்து பூமியோடு மோதிய அந்த விண் கல்லினால் தற் போது காட்டுத் தீ மூண்டுள்ளதாக அறியப் படுகிறது. பூமியில் Continue reading

மங்காத்தா திரைப்படம் – வீடியோ

“தல” அஜித்தின் 50 ஆவது படமான மங்காத்தா


இதில் அஜித், த்ரிஷா, அஞ்சலி போன்றோரின் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவந்த Continue reading

க‌வலைகள்

 

அலை

அலையாய்
க‌வலைகள் எனை
சூழ்ந்தாலும்,

வலைகள் வீசி
க‌வலை
எனை தேடினா Continue reading

எப்போதும் ஏசி அறையிலேயே அமர்ந்திருப்பவர்களுக்கு வைட்டமின்-D குறைபாடு ஏற்படும்

எப்போதும் ‘ஏசி’ அறையில் அமர்ந்திருப்பது வெயிலில் தலை காட்டாமல் இரு ப்பது போன்றவை வை ட்டமின் – ‘டி’ சத்துக் குறைவில் கொண்டு போய் விட்டு விடும். வைட்ட மின் – ‘டி’ குறைபாட்டால், எலும் பு பாதிப்பு அதிகமாக ஏற்ப டும்.

ஏன் வருது?

* எப்போதும் அறைக்குள் முட Continue reading

சிவதாத்தா கதை – இதயமே இல்லாதவர் –

அன்பானவன் எடுத்த அவதாரங்கள் ஏராளம். இந்த சிவ தாத் தாவும் அதிலொன்றாக, “எல்லாம் சிவன் செயல்!” வாசகர் களுக்காக, என் சிவன் எடு க்கும் அவதாரம்.

கொல்லிமலைக்கு அரு கில் இருக்கும் பசுமை கொஞ்சும் கிராமம் அது. மலையிலிருந்து இறங் கிய சிவதாத்தா தன் தாடியை வருடிய படி கிராமத்திற்குள் நுழைந் தார். உழைத்து உழைத் தே உறுதியான உடல், எட்டடிக்கு முன்னால் வருகின்றவ ரையே அளந்துவிடும் பார்வை, முகத்தை மறைத்து நிற்கும் தாடி மீசைக்குள் எப்போதும் Continue reading

அழகு குறிப்பு: மெலிந்த உடல் குண்டாக…

அழகு விஷயத்தில் பிரச்சினை இல்லாதவர்களே இல்லை. அதற்காக விலை உயர்ந்த அழகு சாதனங்களை முகத்தில்… உட லில் வைத்து தேய்க்க வேண்டிய அவசியமில்லை. முத லில் அழகு என்பது மனசை பொறுத்ததுதான் என்பதை புரிந்து கொள்ள வேண் டும்.

மனசு நன்றாக இருந்தால் புன்ன கை முகமாக… எல்லோரையும் வசீகரிக்கும் முகமாக… அழகாக மாறிவிடும். அழகுக்கு எதிராக இருப்பது மன அழுத்தம் மட்டு மே… மன அழுத்தம் ஏற்படாமல் தவிர்க்க வேண்டும். எப்போதுமே மனதும், உட லும் குளிர் ச்சியாகும் விதத்தில் Continue reading

தம்பதியர் எந்த காலங்களில் செக்ஸ் உறவு வைத்திருக்க கூடாது

கர்ப்பமாக இருக்கும் போதும் முதல் மூன்று மற்றும் கடைசி மூன்று மாதங்களைத் தவிர்த்து இடைப் பட்ட மாதங்களில் மிதமான செக்ஸ் வைத் துக் கொள்ளலாம். கர்ப்பிணி மனைவியை க் கட்டாயப்படுத்தி உறவு வைத்துக் கொண் டால், அவளது உடல் மற்றும் மனம் பாதிக் கப்படுவது மட்டுமின்றி பிறக்கும் குழந்தை யின் மனநிலையும் பாதிக்கப் படக்கூடும்.

* பிரசவத்திற்குப் பிறகு சில Continue reading

சர்க்கரை வள்ளிகிழங்கு

சர்க்கரை வள்ளிகிழங்கு அதிக சத்து நிறைந்த காய்கறிகளில் இதுவும் ஒன்று. இதிலு ள்ள ஒரு என்ஸைம் இ தன் மாவுச்சத்தை, கிழங் கு முற்றியதும் சர்க்கரை யாக மாற்றி விடுகிறது.

சமைக்கும் போது இதன் இனிப்பு இன்னும் அதிக மாகிறது. கிழங்கு வகை யாக இருந்தாலும் இதற் கும் உருளைக் கிழங்கு க்கும் சம்ப ந்தமில்லை.

இது ஒரு அமெரிக்கச் செடி. முதலில் மத்திய, தென் அமெரிக் காவிலும், மெக்சிகோவிலும் பயிரிடப்பட்டது. மெக்சிகோ பக் கத்தில் உள்ள தீவுகளில் Continue reading

வாழ்க்கை

கேள்விக்குறிகளோடு
அமைதியின்றி
மனிதர்களும் . . . .

ஆச்சர்யக்குறிகளோடு
ஆனந்தமாய்
குழந்தைகளும்.  . .

எழுதியவர் – திருவாளர் கோபால் மனோகர்

மாங்கல்யம் கட்டும்போது உச்சரிக்கப்படும் மந்திரத்தின் பொருள்

திருமணத்தில் பெண்ணின் கழுத்தில் மாங்கல்யம் கட்டும் போது,

“மாங்கல்யம் தந்துனானே
மமஜீவன ஹேதுநா
கண்டே பத்நாமி ஸுபகே
த்வம ஜீவ சரதஸ்சதம்!!’

என்று சொல்கிறார்கள். இதன் பொருளைத் Continue reading

%d bloggers like this: