About these ads

காய்ச்சல் என்பது என்னவென்றால் …

காய்ச்சலுக்கும், சளிக்கும் மருந்து தேவையில்லை என்கிறார் நமது யோகா ஆசிரியர் சுப்ர மணியம்.

அதாவது சளி வந்தால் 7 நாள் இருக்கும். ஒரு சில காய்ச்சல் ஒரு நாள் இருக்கும், ஒரு சில காய்ச்சல் 3 நாள் இருக்கும். இதில் எந்த மாற்றமும் இல் லை.

காய்ச்சல் என்பது என்ன வென்றால், ஏதாவது பெரிய வியாதியை ஏற்படுத்தும் கிருமி உடலு க்குள் நுழையும் போது Continue reading

About these ads

மு.க. ஸ்டாலின் விடுதலை ஆனார்.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மன்னார்குடியில் இன்று இரவு நடக்க இருந்த தி.மு.க. பொதுக்குழு விளக்க கூட்டத் தில் கலந்து கொள்வதற்காக திருவாரூக்கு சென்றார். திருத் துறைப் பூண்டி அருகே அவரு க்கு வரவேற்பு கொடுக்க திரு வாரூர் மாவட்ட தி.மு.க. செய லாளர் பூண்டி கலைவாணன் மற்றும் ஏராளமான தி.மு.க. வினர் திரண்டிருந்தனர். மு.க. ஸ்டாலின் வந்ததும் அந்த பகு திக்கு போலீசார் விரைந்து வந்தனர். சமச்சீர் கல்வியை Continue reading

திட்டமிட்டப்படி 1-ந்தேதி போராட்டம் நடைபெறும் : தி.மு.க. தலைவர் கருணாநிதி

தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று நிருபர்களுக்கு பேட்டியளி த்தார். அதன் விவரம் வரு மாறு:-
கேள்வி:- தி.மு.க. பொரு ளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. வினரை கைது செய்யப்பட்டு இருக் கிறார்களே?
பதில்:- இப்போதுதான் செ ய்தி வந்திருக்கிறது. தி. மு.க. ஆட்சியில் எதிர்க் கட்சியினர் போராட்டம் நடத்தினால் அவர்களை எப்படி நட த்தினோம் என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் இப்போது ஜெய லலிதா ஆட்சியில் Continue reading

ஆண்களை முன்னிலைப்படுத்தும் படம் மங்காத்தா: நடிகை திரிஷா பேட்டி

நடிகை திரிஷா திருமணம் மற்றும் செல்வாக்கு சரிவு போன்ற கிசு கிசு சர்ச்சைகளில் சிக்கி உள்ளார். அஜீத் துடன் அவர் நடித்த மங் காத்தா படம் ரிலீசு க்கு தயாராகிறது. திரிஷா அளித்த பேட்டி வரு மாறு:-
கேள்வி:- அஜீத்துடன் நடித்தது எப்படி இருந்தது?
பதில்:- அஜீத் ஜோடியாக ஏற்கனவே இரண் டு படங்களில் நடித்து ள்ளேன். மங்காத்தா மூன்றாவது படம். வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். மங்காத்தா ஆண்களை முன்னி லைப்படுத்தும் படம். நான் நல்ல ரோலில் வருகிறேன். ரசிகர்களை படம் கவரும்.
கே:- மங்காத்தாவில் கவர்ச்சியாக Continue reading

மு.க. ஸ்டாலின் கைது

தி.மு.க.  பொருளாளர் மு.க.ஸ்டாலின் மன்னார் குடியில் இன்று இர வு நடக்க இருந்த தி.மு.க. பொதுக்குழு விளக்க கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தஞ்சை சென்றார். அங்கிருந்து அவர் திருவாரூக்கு காரில் சென்றார். திரு வாரூர் மாவட்ட எல்லையான திருத் துறைப்பூண்டி அருகே கோவில்வன்னி என்னுமிடத்தில் அவருக்கு வரவேற்பு கொடுக்க திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணன் மற்றும் ஏராளமான Continue reading

இணைய தளம் குடும்ப டாக்டர்

உங்கள் குடும்பத்தினர் அனைவருக் கும் அவர்களின் உடல் நலம் குறி த்து தகவல் அறியவும், பொதுவான உடல் நலம் பாதுகாக்க என்ன செய்திட வேண்டும் எனவும், ஒரு குடும்ப டாக்டர் கூறக் கூடிய அறிவுரைகள் அனைத்தையும் தாங்கி உள்ளது http://familydoctor.org/online/famdocen/home.html என்ற முக வரி யில் உள்ள தளம். இதன் பெயரே Continue reading

சாம்சங் கேலக்ஸி எஸ் 2

உலகின் சில நாடுகளில் மட்டுமே விற்பனைக்கு அறிமுகப் படுத்தப் பட்ட சாம்சங் காலக்ஸி எஸ் 2 மொபைல் போன், அதன் விற்ப னையில் புதிய சாதனையைப் படைத்து வருகிறது. அறிமுகப் படுத்தப் பட்டு 55 நாட்களில் 30 லட்சம் போன்கள் விற்பனை செய்யப்பட்டு ள்ளன. அதாவது, சராசரியாக நாளொன்றுக்கு 55,000 போன்கள் விற்பனையா கியுள்ளன. இதுவரை தன்னு டைய போன்களிலேயே மிக வேகமாக விற்பனை செய்யப்படும் போன் இது என Continue reading

ஒரே பெயரில் வெவ்வேறு பார்மட்டில் பைல் இருப்பின்

பொதுவாக விண்டோஸ் எக்ஸ்புளோரரில் பைல்களின் பட்டிய லைக் காண்கையில், பை லின் முதல் பெயர் மட்டுமே காட்டப்படும். ஒரே பெய ரில் வெவ்வேறு பார்மட்டில் பைல் இருப்பின், நமக்கு எது எந்த பைல் என்று தெரி யாது. எடுத்துக் காட்டாக, ஒரே பெயரில், வேர்ட், ஸிப், ஜேபெக் பைல் அமைக்க லாம். இவை வரிசையாக இருந்தால், எது என்ன பைல் என்று உடனே நமக்குத் தெரியாது. என வே பைலின் துணைப் பெயரும் காட்டப் பட்டால், நம் வேலை எளிதாகிவிடும். இதனை Continue reading

இனப்பெருக்க மேலாண்மை: கறவைமாடுகள் வளர்ப்பில் …

நாம் செய்யும் மிகப்பெரிய தவறு மாடுகள் பால் கொடுக்கும் வரைக் கும் அதனுடைய சினை பற்றி யோ, சினை பருவ அறிகுறிக ளை பற்றியோ, சினை ஆக்குவ தற்கு தேவையான பராமரிப்பு முறைகளை பற்றியோ கண்டு கொள்வதே இல்லை. இதுவே கறவை மாடு வளர்ப்பின் வீழ் ச்சிக்கு மிக Continue reading

கேரள ஐகோர்ட்டில் மீரா ஜாஸ்மின்…

ரூ.5 லட்சம் பணத்தை அட்வான்சாக வாங்கிக் கொண்டு சூட்டிங்கில் பங்கேற்காமல் டிமிக்கி கொடுத்த நடி கை மீரா ஜாஸ்மீனுக்கு கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது. ஸ்வப்னமாலிகா என் ற மலையாளப் படத்தில் நடிக்க தயா ரிப்பாளர் தேவராஜன் என்பவரி டம் ரூ 5 லட்சம் அட்வான்ஸ் பெற்றுள் ளார் நடிகை மீரா ஜாஸ்மின். ஆனால் அவர், சொன்னபடி அந்த படத்தின் சூட்டிங் கிற்கு போகவில்லை. இதனால் கோபம டைந்த தயாரிப்பாளர், கோழிக்கோடு முதன்மை மாஜிஸ்திரேட் கோர் ட்டில் மீரா ஜாஸ்மினுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசா ரித்த நீதிபதி, நடிகை மீரா ஜாஸ்மினுக்கு Continue reading

எஸ்.பி.பி. குரலில் சங்கரா . . . . என்ற பாடல் – வீடியோ

இசை அன்னையின் தலை அலங்க ரித்து க்கொண்டிருக்கும்  எஸ்.பி.பி. என்ற தங்க கிரீடத்தில் அமைந்து ள்ள வைரக்கல்லாய் பொதிந்த சங்கராபரணம் திரைப்பட்த்தில் இடம் பெற்ற சங்கரா. . . என்ற இந்த பாடல்.

திரை இசைத்திலகம் மறைந்த திரு. கே.வி. மகாதேவன் அவர்கள் மத்தியமாவதி என்ற ராகத்தில் இசை அமைத்திருந்தார். இந்த இசைக்கு மேலும் எஸ்.பி.பி. அவர்களே பாடியுள்ளார். எஸ்.பி.பி. அவர்கள் குரலில் இப்பாடலை கேட்கும்போது Continue reading

ந‌லமுடன் வாழ, நடை பழுகு!

டாக்டர் ந.ஆறுமுகம் அவர்கள் ஓர் இணையத்தில் எழுதிய கட்டுரை

“யாதும் ஊரே, யாவரும் கேளிர்!” என்ற கணியன் பூங்குன்றன் வரிக ளை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போ ம். இதற்கு அடுத்த வரி, “நன்றும் தீதும் பிறர் தரவாரா!” இதன்பொருள் “நன்மையும் தீமை யும் அடுத்தவர்களால் வராது. நமக்கு நாமே காரணம்! நமது உடலுக்கு வரும் நோய்க்குக் காரணம் நாம்தான். சரிவிகித உணவு முறை, தேவையான அளவு தண்ணீர், முறையான உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, உண்ணா நோ ன்பு ஆகிய ஆரோக்கிய வழிமுறைகளைப் பி Continue reading

வெள்ளாடு வளர்ப்பு

வெள்ளாடு “”ஏழைகளின் பசு” என்று அழைக்கப் படுகிறது. இது மானாவாரி நிலம் சார்ந்த பண்ணை யத் தொகுப்பின் முக்கிய அங்கம் ஆகும். மேட்டுப்பாங்கான நிலங்க ளில் பசுக்களையும், எருமைகளை யும் வளர்க்க இயலாது. எனவே இத்தகைய சூழலுக்கு உகந்தது. வள ர்ப்பில் குறைந்த முதலீட்டைக் கொ ண்டு நல்ல லாபம் பெறலாம்.

ஒரு ஆட்டுக்கு 15 சதுரடி: வளர்ந்த ஒரு ஆட்டுக்கு Continue reading

வேர்ட் டிப்ஸ் (29/07)

எளிதில் பைல் பெற்றுத் திறக்க
வேர்ட் தொகுப்பில் பைல் ஒன்றைத் திற க்க Open மெனுவில் கிளிக் செய்கி றோம். அந்த விண் டோவில் கிடைக்கும் பட்டி யலில் அனைத்து டாகுமெண்ட் பைல்க ளும் கிடைக்கி ன்றன. ஆனால் நாம் விரும் பும் பைலை, இந்தக் குவியலில் தேடி எடு க்க நேரமாகிறது. இதனைத் தவிர்க்க என் ன செய்யலாம்? இதற் கான Continue reading

பாகிஸ்தான் அணு ஆயுதம் தயாரிப்பதை தடுத்த அமெரிக்கா, பிரிட்டன்

“கடந்த 1970களில், பாகிஸ்தான் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, அதை தடுக்கும் முயற்சியில், அமெரிக்கா வும், பிரிட்டனும் ஈடுபட்டன’ என, தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக் காவின் தேசிய பாதுகாப்பு ஆவண காப்பகத்திலிருந்து, சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. குறி ப்பாக, கடந்த 1970ம் ஆண்டு களில், பாகிஸ்தான், அணு ஆயுதம் தயா ரிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, அதை தடுப்பதற்கு, அமெரிக்கா மேற் கொண்ட முயற்சிகள் குறித்த Continue reading

முதலையின் பிடியிலிருந்து தப்பித்த யானை – வீடியோ

தண்ணீர் குடிக்க கூட்டமாக சென்ற யானைகளில் ஒரு யானையை அதன் தும்பிக்கையை Continue reading

விக்டோரியன் பிரேத பரிசோதனை – புகைப்படங்கள் & வீடியோ

19ம் நூற்றாண்டுகளில் புகைப்பட ம் எடுக்கும் வழக்கம் முற்றி லும் குறைவாக இருந்தது. அப் போது வாழ்ந்த மனிதர்கள் இறந்து விட் டால் அவர்களின் முகம் அடுத்த சந்ததியர்களுக்கு தெரியாமல் மறைந்து போகிறது.

அதனால் அவர்களின் அன்புக்கு ரியவர்களுக்கு கொடுக்க இறந்தவர்களின் Continue reading

%d bloggers like this: