About these ads

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: முக்கியமான “”அந்த 18 கடிதங்களுடன்”” தானே வாதாட ராசா திட்டம்!

ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வுள்ள முன்னா ள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராசா, ஸ்பெக் ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக தான் பிரம தர் மன்மோகன் சிங்குக் கும், அவர் தனக்கு எழு திய 18 கடிதங்களுடன் தானே வாதாடத் திட்ட மிட்டுள்ளதாகத் தெரிகி றது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள முன் னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ரா சாவின் ஜாமீன் மனுவை Continue reading

About these ads

வியாபார நுணுக்கங்கள்

சுத்தம்
சுத்தமான தொழில் நி லையம், சுத்தமான உடை, சுத்தமான கை மற்றும் விரல் நகங்கள் ஆகியவை சுத்தமாக இருந்தால் 50 சதவி கிதம் இலாபம் கிடை த்து விட்டதாக மேல்நா ட்டு வல்லுனர்கள் கூறு கிறார்கள். Continue reading

செல்போனின் தரத்தை எப்படி அறிவது ?

காலையில் தூக்கத்திலிருந்து விழித்து எழுந்தது முதல் இர வு தூங்கப்போகும் வரை உபயோகப் படுத்தக்கூடிய பொருட் கள் எல்லாமே தரமானதாக இருக்க வேண்டும் என்று நாம் ஒவ்வொருவரும் விரு ம்புவோம். அப்படி அன்றா டம் உப யோகிக்கக்கூடிய பொருள்களில் செல்போன் அதிமுக்கியமான பொருளா க மாறியுள்ள கால கட்டத் தில் நாம் வாழ்ந்து கொண்டி ருக்கிறோம். குடும்பத்திற்கு ஒன்று என்றிருந்த நிலை மாறிப்போய் தனி நபரொ ருவர், ஒன்றிற்கு மேல் செல் போன்களை Continue reading

விக்கிரகங்களை கல்லில் வடித்து வழிபடுவது ஏன்!?

இதன் காரணம் கல்லில் பஞ்ச பூதங்களான ஆகாயம் காற்று, நெறுப்பு, நீர், மற்றும் நிலம் ஆகிய வை அடங்கியுள்ளன. ஆகாயத்தை போல வெளியே உள்ளன. சப்தத் தைத் தன்னி டம் இழுத்து ஒடுக்கி அதன்பின் வெளியிடும் சக்தி கல் லுக்கு உண்டு. கல்லிலே காற்று உள்ளது. கல்லிலே நெருப்பு தங்கி உள்ளது.

கல்லிலே நீர் இருப்பதால் தன் இய ல்பான குளிர்ந்த நிலையிலிருந்து மாறாமல் இருக்கிறது

கல்லிலே நிலம் எனும் பூதம் உள் ளது.

இவ்வாறு ஐம்பூத வடிவான ஆண்டவனின் உருவத்தை ஐம் பூதங்களும் அடங்கிய Continue reading

ஜானகியின் குரலில் பாடும் சீனஇளைஞன்- வீடியோ

பொதுவாக பல ஆண்கள் பெண்கள் குரல் எடுத்து பேசும் திற மையுடையவர்கள். பேச்சு மட்டு மின்றி பெண்கள் குரலில் பாடி அசத்தும் பல ஆண்களை நாம் பார்த்து ரசித்திரு க்கிறோம்.

ஆனால் இந்தக்காணொளியை பாருங்கள் நீங்கள் இது வரை யில் ரசித்த அவ்வாறான ஆண் பெண் குரலில் பாடும் திறமையை விட சற்று தனித்துவமானது. இதில் Continue reading

த்ரிஷாவிற்கு இது 40வது . . ..

அப்படி இப்படின்னு ஒருவழியாக த்ரிஷாவும் நாற்பதை தொ ட்டு விட்டார். தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஓரிரு ஆண் டுகள் நாயகியாக தாக்குபிடிப்பதே பெரிய விஷயம் என்கிற நிலையில் த்ரிஷாவோ பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நாயகியாக‌ நடித்துக் கொண் டிருக்கிறார்.

உடற்பயிற்சிகள் மூலம் உடலை கட்டு க்கோப்பாக வைத்திருக்கும் த்ரிஷா தற்போது டைரக்டர் வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜீத் ஜோடியாக Continue reading

நாய்க்குப் பிறந்த மனிதக் குழந்தை – வீடியோ

மனிதக் குழந்தை ஒன்றை நாய்க்குப் பிறந்து இருக்கின்றது என்று சொல்கின்றபோது யாராவது நம்புவீர்களா? ஆனால் உக் ரைய்ன் நாட்டில் 2007 ஆம் ஆண்டு நாய் ஒன்று ஐந்து குட்டி களையும், ஒரு மனிதக் குழந்தையையும் பிரசவித்து இருக்கி ன்றது.

உங்களுக்காக புகைப்படங்கள், வீடியோ

SEE MORE Continue reading

27 நட்சத்திரக்காரர்களிற்கும் உரிய தெய்வங்கள்

நட்சத்திரங்கள் –  அதிர்ஷ‌டம் தரும் தெய்வங்கள்

01. அஸ்வினி –          ஸ்ரீ சரஸ்வதி தேவி
02. பரணி –                  ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)
03. கார்த்திகை –        ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)
04. ரோகிணி –            ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்)
05. மிருகசீரிடம் –      ஸ்ரீ Continue reading

முத்த மருத்துவம் (THE KISS TREATMENT)

* ஒரு முறை முத்தமிடுவதால் நம் முகத்தின் 29 தசைகள் இயங்க வைக்கப்படுகிறது

*எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக முத்தமிடுகிறோமோ அதற்கு சம மாக முதுமையால் நமது முகத் தில் சுருக்கம் விழுவது குறையும் .

*காதலர்கள் இதழோடு இதழினை த்து முத்தமிடுகையில் பரிமாறி கொள் ளும் எச்சிலில் பல முக்கியமான கொழுப்பு, சில ஊட்டச்சத்துக்கள், புரதம் என பல வித விடயங்களும் இருப் பதால், அது முத்தமிடுபவர்களின் உடலில் நோய் எதி ர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதாக Continue reading

“கமல் ஏன் இன்னும் ரஜினியை பார்க்கவில்லை”

திரையில்தான் அவர்கள் இருவரும் போட்டியாளர்கள். நிஜத் தில் ஆயிரம் கருத் து வேறுபாடுகளை த் தாண்டிய நண்பர் கள். தமிழ் சினிமா வின் இரு பெரும் சிகரங்கள்.

இந்திய சினிமாவு க்கு புதிய கவுர வம் தந்த சாதனை யாளர் கள். பெயர்க ளைச் சொல்வதில் கூட இவர்களை பிரி த்து உச்சரிக்க முடி யாது… இவர் பெயரைச் சொன்னால், கூடவே அவர் பெயரும் Continue reading

முத்தம் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்

‘முத்தம் என்பது உப்புத் தண்ணீர் போல குடிக்க குடிக்க தாகம் அதிகமாகும்’ என்று சீனாவில் ஒரு சுவாரஸ்யமான பழமொழி உண்டு. அன்பின் அடையாள மாக திகழும் முத்தம் பேசக் கூ டாத ஒரு வார்த்தையாகவே முன்பு இருந்தது. இப்போது நிலைமை தலைகீழ்! பலரும் முத்தங்களை பரிமாறிக் கொள் கிறார்கள்.

முதல்முறை முத்தம் பெறும் போதோ அல்லது வழங்கும் போதோ மிக பரபரப்பாகத்தான் இருக்கும். ஆனால் அந்த பர பர ப்பான கணங்கள் நம் வாழ்நாள் முழுதும் இனிதான நிகழ் வாக இருக்கும் என்பதை Continue reading

பிரெய்லி புத்தகத்தை படித்து சாதித்த அக்ஷயா

சென்னையில் உள்ள லிட்டில் பிளவர் பள்ளியில் படித்த, கண் பார்வையற்ற மாணவி பி. அக்ஷயா, 490/500 மதிப்பெ ண்கள் பெற்று சாதனையாளர்களுக்கெல் லாம் முன்னோடி யாகத் திகழ்ந் துள்ளார்.

ஆம், கண்பார்வை குறைவான அக்ஷயா, பிரெய்லி புத்தக முறை யில் 10ம் வகுப்பு பாடங்களை படித்து, ஆசிரியரின் துணை யுடன் தேர்வெழுதி இந்த Continue reading

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐ.பி.எல்., கோப்பையை தொடர்ந்து இரண்டாவது முறை யாக வென்று சாதனை

ஐ.பி.எல்., கோப்பையை தொடர்ந்து இரண்டாவது முறை யாக வென்று சாதனை படைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. நேற்று நடந்த பைனலில் பெங்களூரு ரா யல் சாலஞ் சர்ஸ் அணியை 58 ரன்கள் வித்தியா சத்தில் வீழ்த்தியது. முரளி விஜய், அஷ்வினின் அபார ஆட்டம் சென்னை அணியின் வெற் றிக்கு கைகொடுத்தது.

இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல், “டுவென்டி-20′ தொடர் நடந்தது. நேற்று சென்னையில் நடந்த பை னலில் நடப்பு சாம்பிய னான சென்னை சூப்பர் கிங் ஸ் அணி, பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை எதிர் கொண்டது. இரு அணிகளிலும் மாற்றம் எதுவும் செய்யப்பட வில்லை. “டாஸ்’ வென்ற சென்னை கேப்டன் தோனி சற்றும் தயங்காமல் Continue reading

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (29/05)

அன்புள்ள அம்மாவுக்கு —
எனக்கு, 28 வயது; திருமணமாகி, ஒன்பது வருடம் முடிந்து விட்டன. என், எட்டு வயது மகனையும், ஆறு வயது மகளையும் நினைக்கும் போது, அவர்களுக்காக வாழ வேண்டும் என்று, கடமை க்காக வாழ்கிறேன்.

அம்மா… நான் சிறு வயதி லேயே தந்தையை இழந்து தங்கை, தம்பியோடு, நான், அம்மா, அப்பாவை பெற்ற வரோடு, (அதாவது, அம்மாச்சி மட்டும்) கிராமத்தில் வாழ்ந் து வந்தோம். எங்களை நல்ல முறையிலே வளர்த்து, படிக் கவும் வைத்தனர்; நாங்களும் Continue reading

தினமும் பெண்களை அழ விடுங்கள்

உலகம் முழுவதும் பெண்களுக்கு தெரிந்த விஷயம்தான். இருந்தாலும் இது அதிகாரப்பூர்வ அறி விப்பு. ஆம். பெண்கள் அழுவத ற்கான காரணங்களில் முதலிடம் வகிப்பது ஆண் களே.

லண்டனில் கண் பாதுகாப்பு நிறுவ னம் ஒன்றின் சார்பில் 2,000 ஆண், பெண்களிடம் (அழுகை வரும் அளவுக்கு) ஆய்வு நடத்தப்பட்டது. அதில் தங்களை அழ விடுவதில் ஆண்கள் முதலிடம் வகிப்பதாக 4ல் 1 பெண் தெரிவித்தார். அதிலும், ஒருவர்கூட தனது அப்பா, மகனை காரணமாக கூறவில்லை! ஆய் வில் பங்கேற்ற அனைத்து பெண்க ளின் ஏகோபித்த குற்றச்சாட்டு… கணவன் அல்லது காதலன் மீது தான். மனைவியோ, காதலியோ… அழ விட்டு ப் பார்ப்பதில் ஆணுக்கு தனி ஆர்வம் இருப்பதாக Continue reading

சில பிராணிகளின் வியக்கத்தக்க பாலுறவுகள்

விலங்குகளில் சில உடலுறவு வியப்புகள் உள்ளன. அவற் றைப் பற்றி அ‌‌றியலா‌ம். மானு டத்தில் பெண்தான் பத்து மாதம் கருவை வயிற்றில் சுமந்து குழந்தை பெறு கிறாள். ஆனால், கடல் குதிரை ஒரு வகையான மீன் இனமாகும். இவ்வினத்தில் ஆண் குதிரைதான் கருவை சு மந்து குழந்தை பெறுகிறது. இன விருத்திக்குத் தயாரானவுடன் பெண் ஆணுடைய வயிற்றுப் பையில் கருமுட்டையை இடு கிறது. ஆண் கருமுட்டை மீது Continue reading

ப‌ல்வேறு மரு‌த்துவ‌ குண‌ங்களை‌க் கொ‌ண்ட “மிளகு”

மிளகு ப‌ல்வேறு மரு‌த்துவ‌ குண‌ங்களை‌க் கொ‌ண்டது. அத‌ன் மரு‌த்துவ‌ப் பய‌ன்பாடுக‌ள் எ‌ன்ன எ‌ன்பது ப‌ற்‌றி பா‌ர்‌க் கலா‌ம். ‌மிளகு, வெ‌ல்ல‌ம், பசுநெ‌‌ய் ஆ‌கிய மூ‌ன்றை யு‌ம் சே‌ர்‌ த்து லே‌‌கியமாக ‌கிள‌றி நெ‌ல்‌ லி‌க்கா‌ய் அளவு சா‌ப்‌பி‌ ட்டுவர தொ‌ ண்டை‌ப் பு‌ண் குணமாகு‌ம்.

‌சி‌றிது ‌சீரக‌ம், 5 ‌ மிளகு, ‌ கொ‌ த்தும‌ல்‌லி ‌சி‌றிது, க‌றிவே‌ப்‌பி லை ஆ‌கியவ‌ற்றை அரை‌ த்து ‌சி‌றிய உருணடைகளா‌க்‌கி உல‌ர்‌த்‌ தி‌க் கொ‌ள்ளவு‌ம்.

தேவையான போது இ‌தி‌ல் ஒரு உரு‌ண்டையை க‌ற்பூரவ‌ல்‌லி இலை‌ச் சா‌ற்‌றி‌ல் கல‌ந்து உ‌ட்கொ‌ள்ள கொடு‌க்க குழ‌ந் தைக ளு‌க்கு ஏ‌ற்படு‌ம் ச‌ளி‌த் தொ‌ல்லை தீரு‌ம். ஈளை ம‌ற்று‌ம் இரு ம‌ல் இரு‌ப்பவ‌ர்க‌ள் காலை‌யி‌ல் எழு‌ந்தது‌ம் கற‌ந்த பசு‌ம் பாலை கா‌ய்‌ச்‌சி, அ‌தி‌ல் ‌‌சி‌றி‌து ‌மிளகையு‌ம், ம‌ஞ்சளையு‌ம் பொடியா‌க்‌கி கல‌ந்து குடி‌த்து வர 3 நா‌ளி‌ல் குண‌ம் ‌கி‌ட்டு‌ம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

%d bloggers like this: