About these ads

ஆங்கில சொல்வளத்தை (Vocabulary) மேம்படுத்த உதவும் ஒரு தளம்

ஆங்கில சொல்வளத்தை மேம்படுத்த விரும்பும் அனைவரும் தங்களின் ஆங்கில vocabulary அறிவை வேடிக்கையாக அதிக ரிக்க நமக் கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

நடைமுறை வாழ்க்கையில் பயன் படுத்தப்படும் நிகழ்ச்சிகளை வை த்து ஆங்கில சொல்வளத்தை கூறி னால் நாம் எளிதாக புரிந்து கொள் வோம் என்பதை உணர்ந்து ஆங்கில சொல்வளத்தை அதி கரிப் பதற்காக ஒரு தளம் உள்ளது.

இத்தளத்திற்கு சென்றவுடன் இருக்கும் கட்டத்திற்குள் நாம் விரு ம்பிய வார்த்தையை கொடுத்து Search என்ற Continue reading

About these ads

ஆட்டுக்கு பிறந்த நாய்க் குட்டி!

சீனாவில் உள்ள பண்ணை ஒன்றில் ஆடு ஒன்று நாய்க் குட்டி ஒன்றை பிரசவித்து உள்ளது. மிருக வைத்திய நிபுணர்கள் கண்களை நம்ப மறுக்கின்ற னர்.

பண்ணை உரிமையாளரோ அதிச யிக்கின்றார். குட்டியின் வாய், மூக்கு, கண்கள், வால் போன்ற உறுப்புக்கள் நாய் ஒன்றுக்கு உரியனவே என்றும் நாய்க் குட்டி ஒன்றைப் போலவே இக்குட் டியின் விளையாட் டுக்கள், குறும்புகள் உள்ளன.

ஆனால் ஆடுகளின் உரோமத்தை இக்குட்டி கொண்டு உள்ளது. கடந்த 20 வருடங்களாக ஆடுகளை Continue reading

“டேய்! கொடிய‌ இறக்குடா?” மிரட்டிய விஜயகாந்த் – வீடியோ காட்சி

தேர்தல் பிரச்சாரத்தின் போது தே.மு.தி.க,வின் பிரதான கூட்டணி கட்சியான அ.தி.மு.க. தொண்டர்களை பார்த்து “டேய் கொடிய இறக்குடா?” என்று மிரட்டியுள்ளார். ஏற்கனவே இரு தினங்களுக்கு முன் தருமபுரி வேட்பாளரை அடித்து உதைத்தது குறிப்பிடத்தக்க‍து.

தே.மு.தி.க. வேட்பாளரை அடித்து உதைத்த விஜயகாந்த் – வீடியோ காட்சி

( இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் )

*-*-*
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது

14 வயது சிறுவனை தாயின் கண்ணெதிரிலேயே சுட்ட போலீஸ் – அதிர்ச்சி வீடியோ

14 வயதுச் சிறுவனை அவனது தாயார் முன்னிலையில் 3 தடவை மாறி மாறிச்சுட்டுள்ளனர் போலீசார். இதனை தொலைவிலிருந்து ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார். இக்கா ட்சிகள் உலகை உலுப்பியுள் ளன.

இச்சம்பவம் கடந்தவருடம் இடம் பெற்றிருந்தாலும், சம்பந்தப்பட்ட அதி காரிகள் கைதாகும்வரை இக்காணொ ளி வெளியிடப்படவில் லை. சுடப்பட்ட சிறுவனின் கைகளிலும் மார்பிலும் ரத்தம் கொட் டக் கொட்ட அவனை Continue reading

கைக்கடிகாரத்துடன் கையடக்கத் தொலைபேசி

தொழிநுட்பமானது அசுர வேகத்தில் வளர்ச்சி யடைந்து வருகின்றது. கையடக்கத் தொலை பேசித் தொழிநுட்பமானது இதில் குறிப்பிடத் தக்கது.

அந்ந வகையில் எதிர்காலத்தில் கையடக்கத் தொலை பேசிகள் எவ்வாறு இருக்கலாம் என்பதனை அலெக்ஸி சக்கனிகொவ் என்பவர் தனது கற்பனைத்திறன் மூலம் வித்தி யாசமாக உருவாக்கிக் காட்டியுள்ளார்.

கைக்கடிகாரத்துடன் இணைந்ததாகவும் நவீன Continue reading

வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியானது: 234 தொகுதிகளிலும் பிரசாரம் சூடுபிடிப்பு

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இன்னும் 12 நாட்கள் மட்டுமே உள்ளன. வேட்பு மனுக் களை வாபஸ் பெறுவது நேற்று டன் முடிவடைந்து, வேட்பாளர் பட்டியல் இறுதிசெய்யப்பட்டு, அவர் களுக்கான சின்னங்களும் ஒதுக்கப்பட்டுவிட்டதால், 234 தொகுதிகளிலும் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான மனு தாக்கல் கடந்த 19ம் தேதி துவ ங்கி, 26ம் தேதி முடிந்தது. இதில், 4,280 மனுக்கள் தாக்கல் செய்யப்ப ட்டிருந்தன. மனுக்கள் கடந்த திங்கள்கிழமை (28ம் தேதி) பரிசீலிக்கப் பட்டன. இதில், Continue reading

உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி, பைனலில் இந்தியா…

உலக கோப்பை தொடரின் பைனலுக்கு இந்திய அணி ஜோராக முன்னேறியது. நேற்று நடந்த பர பரப்பான அரையிறுதியில் பாகி ஸ்தானை 29 ரன்கள் வித்தி யாசத்தில் வீழ்த்தியது. 85 ரன்கள் விளாசிய சச்சின், இந்திய அணி யின் வெற்றிக்கு கைகொடு த்தார். வரும் ஏப்., 2ம் தேதி நடக்கும் பைனலில் இந்திய அணி, இலங் கையை Continue reading

ரூ.15,000/–ல் டேப்‌லெட் பிசி : ஹெச்சிஎல் இன்போ

ரூ.15 ஆயிரத்தில் ஆண்‌ட்ராய்ட் ஆபரேடிங் சிஸ்டத்தை அடிப் படை யாகக் கொண்ட டேப்லெட் பிசியை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக ஹெச்சிஎல் இன்போசிஸ்ட ம்ஸ் நிறுவனம் தெரிவித் துள்ளது. இதுகுறித்த முறையான அறிவிப்பு, இந்த வாரத்தில் வெளி யாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்ட் ராய்ட் ஆபரேடிங் சிஸ்டத்தை அடிப்படையா கக் கொண்ட ஹெச்சிஏல் எம்இ டேப்லெட் பிசி க்கள் 7 இஞ்ச் மற்றும் 10 இஞ்ச் என்ற 2 அள வுகளில் ரூ. 14,990, ரூ. 25,790 மற்றும் ரூ. 32,990 என்ற 3வித விலையில் அறிமுகப் படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக அறிமு கம் செய்யப்பட உள்ள இந்த டேப்லெட் பிசி, 800 மெகாஹெர்ட்ஸ் புராசசர், 7 இஞ்ச் டிஸ் பிளே, 256எம்பி டீடீஆர்2 ராம், என்ஏஎன்டி பிளாஷ் இன்பில்ட் 2 ஜிபி மெமரி, 8 ஜிபி வரை நீட் டிக்கத்தக்க மைக்ரோ எஸ்டி கார்டு, 802.11பி /ஜி வை பை சப் போர்ட் வடிவமைப்பை கொண்டதாக இருக்கும் என்றும், வரும் காலங்களில் அதிநவீன Continue reading

இரட்டைத் தலைப் பாம்பு!

சுவிட்ஸர்லாந்தில் உள்ள பேஸல் நகரில் இடம்பெற்ற ஒரு மிருகக் கண்காட்சியில் அனை வரினதும் கவனத்தை ஈர்த்தது இந்த இரட்டைத் தலைப் பாம்பு தான்.

இவ்வாறு இரண்டு தலைகள் கொண்ட பாம்புகள் உலகில் எட்டு இருப் பதாக இதன் உரிமை யாளர் டொம் பெஸர் கூறினார்.

ஒரு பார்வையாளர் 13000 பவுண் கொடுத்து இந்தப் பாம்பை வாங்க முன்வந்தும் அதை Continue reading

நாய், பன்றிகளை தெய்வங்களாக வழிபடும் விநோத கிராமங்கள் – வீடியோ

mo Continue reading

“18 வயசு” பையனாக நடிக்கும் விக்ரம்!

நாற்பத்தைந்து வயதுக்காரரான சீயான் விக்ரம்  புதிய படமொ ன்றில் 18 வயசுப் பையனாக நடிக்கி றார். இதென்ன கூத்து? என நினை க்காதீர்கள். டைரக்டர் விஜய் இயக்க த்தில் விக்ரம் நடித்து வரும் புதிய படம் தெய்வ திரு மகன். இந்த படத்தி ல்தான் அவர் 18 வயசுப் பையனாக நடிக்கிறாராம். இதற் காக அவர் பல மடங்கு உடல் இளை த்திருக் கிறா ராம். அதுமட்டமல்ல… இந்த கெட்டப் வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக வெளியிடங்களில் நடை பெறும் முக்கியமான நிகழ்ச்சி களுக்கு கூட வராமல் தவிர்த்து வந்தார் விக்ரம். இதுவரை கசியாமல் இருந்த இந்த ‌செய்தியை, விரைவில் Continue reading

தே.மு.தி.க. வேட்பாளரை அடித்து உதைத்த விஜயகாந்த் – வீடியோ காட்சி

தே.மு.தி. வேட்பாளரை விஜயகாந்த அடித்து உதைத்த வீடியோ காட்சியும், வடிவேலுவின் நக்கல் பேச்சும்

“டேய்! கொடிய‌ இறக்குடா?” மிரட்டிய விஜயகாந்த் – வீடியோ காட்சி

( இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் )


தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது

இந்தியாவுக்கே எதிரி நடிகர் ஆர்யா

இந்தியாவுக்கே எதிரியானார் ஆர்யா! உலக கோப்பையை பாக்., கைப்பற்று மாம்!!

தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டே, தமிழர்களை இழிவு படுத்தி தமிழர்க ளுக்கு எதிரியாக செயல்பட்ட நடிகர் ஆர் யா, இப்போது இந்தியாவுக்கே எதிரி ஆகியிருக்கிறார். உலக கோப்பையை பாகிஸ்தான் கைப்பற்றும் என்று கூறியி ருக்கும் ஆர்யாவுக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. உலக கோப் பை ‌கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் இன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் பாகி்தான் அணி Continue reading

புதிய சூப்பர் பைக்குகள் அறிமுகம்: பிஎம்டபிள்யூ

அடுத்த ஆண்டு 1000 சிசி திறனுக்கும் குறைவான பைக்குகளை இந்தியாவில் அறிமுகம் செய்ய பி எம் டபிள் யூ திட்டமிட்டுள்ளது. சொ குசு கார் தயாரிப்பில் புகழ் வாய்ந்த பி எம் டபிள் யூ நிறுவனம் சூப்பர் பைக்குகள் தயா ரிப்பிலும் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஜன வரி மாதம் இந்தியாவில் 1000 சிசி ரக சூப்பர் பைக்குகளை பிஎம்ட பிள்யூ அறிமுகம் செய்தது. கடந்த மூன்று மாதங்களில் இது வரை 15 பைக் குகள் விற்பனையாகி உள்ளன. இந்நிலையில், பைக் விற்ப னையை அதிகரிக்கும் வகையில், அடுத்த Continue reading

ஓசோன் படலம்

ஓசோன் மண்டலம் என்பது வளிமண்டலத்தில் உள்ள (ஓசோன்-O3) ஒரு வகை காற்றுப் படலம்தான். சூரிய னில் இருந்து உமிழப்படும் ஆபத்தான புற ஊதாக் கதிர் களை பூமியில் விழாமல் தடு ப்பது ஓசோன் அடுக்கு தான். 93 முதல் 99 சதவீத புறஊ தாக் கதிர்களை `ஓசோன் படலம்` கிரகித்து விடுவதா ல்தான் நம்மால் இங்கு நிம்ம தியாக வாழ முடிகிறது. இந் தப் படலத்தில் துளை விழுந்திருப்பதால்தான் சமீபகாலமாக வெப்பம் அதிகரித்துள்ளது. காற்று மாசுபடாமல் தடுப்பதன் மூலம் ஓசோன் படலம் சேதமடையாமல் Continue reading

உலககோப்பை கிரிக்கெட் 2வது அரையிறுதிப் போட்டி: “கடவுளே இந்தியா வெற்றி பெற வேண்டும்”

கடவுளே இந்தியா வெற்றி பெற வேண்டும்”, இது தான் ஒவ்வொரு இந்தியரின் இன்றை பிரார்த்தனை யாக இருக்கிறது. உலக கோப்பை கிரிக்கெட் 2 வது அரையிறுதிப் போட் டி இன்று மொகாலியில் நடைபெ றுகிறது. இந் தியா – பாகிஸ்தான் அணி கள் மோதும் போட்டி இரண்டு நாடுகளிலும் பலத்த எதிர்பார்ப்பை ஏற் படுத்தியுள்ளது. சிறப்பு பூஜை கள், தொழுகைகள், பிரார்த்தனைகள் என இந் தியா வெற்றி பெற வேண் டுதல்கள் ஒருபுறம், ஹை வோல்டேஜ் கிரிக்கெட் போட்டியை கண்டி ப்பாக பார்த்தே ஆக வேண்டும் என காலேஜ், ஆபீசுக்கு மட்டம் போடும் இளசுகள் ஒரு புறம் என களை கட்டியுள்ளது.

அரை நாள் விடுமுறை: அட பொய் சொல்லி லீவு Continue reading

பயம் விலக்கும் சரபேஸ்வரர் போற்றி

ஞாயிற்றுக்கிழமை ராகு கால த்தில் (மாலை 4.30-6) உங்கள் ஊர் சிவா லயங்களில் உள்ள சரபேஸ் வரர் முன்போ, வீட்டில் திருவிளக்கேற் றியோ இந்த போற்றியைச் சொன் னால் கவலை நீங்கும். தேவை யற்ற பயம் விலகும். நினை த்த செயல்கள் வெற்றி தரும். வீடு, கட்ட டப்பணிகள் தடையின்றி நடக் கும்.

1. ஓம் விண்ணவா போற்றி
2. ஓம் விளங்கு உயர் வீரா போற்றி
3. ஓம் திண்ணவா போற்றி
4. ஓம் அணிமாமலர் Continue reading

%d bloggers like this: