Posted on May 25, 2013 by vidhai2virutcham

அபிராமி பட்டர் வழங்கிய அபிராமி அந்தாதியை சீர்காழி திருவாளர் கோவிந்தராசன் அவர்களது வெண்கல குரலில் கேட்டு, நீங்கள் பரவசம் அடைந்து Read more »
13.062852
80.274186
Like this:
Like Loading...
Filed under: ஆன்மிகம், ஆன்மீக பாடல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் | Tagged: Abirami Anthathi, அந்தாதி, அபிராமி, அபிராமி அந்தாதி, அபிராமி அந்தாதி - சீர்காழி கோவிந்தராசன் - வீடியோ, அபிராமி பட்டர், சீர்காழி கோவிந்தராசன், பட்டர், வீடியோ | Leave a Comment »
Posted on May 25, 2013 by vidhai2virutcham
ஞானக்கிறுக்கன் என்ற படப்பிடிப்பில் கதாநாயகி அர்ச்சனா கவியை
நான்கு பேர் கற்பழிப்பது போ ன்ற ஒரு காட்சியை சென்னையில் படம் பிடிக்கப்பட்டது. இதில் அந்த நான்கு பேரில் ஒருவன் இந்த கதா நாயகிக்கு முத்தம் கொடுக்கும் காட்சியையும், அவர் எப்படி நடிக்க வேண்டும் என்பதையும் இயக்குனர் அர்ச்சனாகவியிடம் சொல்லி க் கொடுத்தார். ஆனால் நடிகை அர்ச்சனா கவியோ கற்பழிக்கும்போது எவனாவது முத்தம் கொடுத்துக்கொண்டு இருப்பானா ? என எதிர்கேள்வி கேட்டு நடிக்க சம்மதி க்கவில்லை. இயக்குநர், இக்காட்சியின் முக்கியத்துவத்தை எவ்வளவு எடுத்துக் கூறியும் அவர் அந்த காட்சியில் நடிக்க மறுத்துவிட்டார். இந் நிலையில் தயாரிப்பாளர் தலையிட்டு Read more »
13.062852
80.274186
Like this:
Like Loading...
Filed under: சினிமா செய்திகள், செய்திகள் | Tagged: archana kavi, அர்ச்சனா கவி, கதாநாயகி, கதாநாயகி அர்ச்சனா கவி, கற்பழிக்கும்போது, கற்பழிக்கும்போது யாராவது முத்தம் கொடுப்பார்களா? நடிகை கேள்வி!, கேள்வி, கொடுப்பார்களா?, ஞானக்கிறுக்கன், நடிகை, முத்தம், யாராவது | Leave a Comment »
Posted on May 25, 2013 by vidhai2virutcham
யமஹா ரே ஸ்கூட்டரினை அடிப்படையாக கொண்ட ஆண்களுக் கான ரே இசட் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரேவில்
இருந்து சில விதமான மாற்றங்க ளை செய்து அறிமுகம் செய்துள்ள து. மேலும் இரண்டு 150சிசி பைக் களை அறிமுகம் செய்துள்ளது.
ரே ஸ்கூட்டர் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற ஸ்கூ ட்டராக வலம் வருகிறது. இதே ஸ்கூட்டரின் முகப்பு மற்றும் சில மாற்றங்களை செய்து ரே இசட் என்ற பெயரில் அறிமுகம் செய்துள் ளது. இதன் எஞ்சின் ரே ஸ்கூட்டரில் Read more »
13.062852
80.274186
Like this:
Like Loading...
Filed under: தெரிந்து கொள்ளுங்கள், வர்த்தகம், வாகனம் | Tagged: அறிமுகம், இசட், யமஹா, யமஹா ரே இசட், யமஹா ரே இசட் ஸ்கூட்டர், யமஹா ரே இசட் ஸ்கூட்டர் அறிமுகம், ரே, ஸ்கூட்டர், ஸ்கூட்டர் அறிமுகம், ray z, scoter, yamaha, yamaha ray z, yamaha ray z scooter | Leave a Comment »
Posted on May 25, 2013 by vidhai2virutcham
ஸ்பாட் ஃபிக்ஸிங் என்பது ஆட்டத்தின் போக்கை செயற்கையாகத் தன்வசப்படுத்துவது. நோ பால் வீசுவது, வைட் பந்து வீசுவது,
பேட்ஸ்மேன்கள் சுலபமாக ரன் கள் எடுப்பதுபோல பௌலிங் செய்வ து, ரன் அடிக்காமல் இருப்பது, கேட்ச்சைக் கோட்டை விடுவது என்று மைதானத்தில் இயல்பாக நடக்கும் விஷயங்களை முன் கூட்டியே தீர்மானிப்பது. இதில் விளையாட்டு உணர்வு அடிபட்டு, பணம் சம்பாதிப்பதும் அணிக்குத் துரோகம் விளைவிப்பதுமே முக்கியமானவை. இதற்கு Read more »
13.062852
80.274186
Like this:
Like Loading...
Filed under: செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள், விளையாட்டு | Tagged: என்றால் என்ன, தெரிந்து கொள்ளுங்கள், தெரியுமா, ஸ்பாட் ஃபிக்ஸிங், ஸ்பாட் ஃபிக்ஸிங் என்றால் என்ன தெரியுமா?, Fix, Fixing, Spot, Spot fixing | Leave a Comment »
Posted on May 25, 2013 by vidhai2virutcham

புது வகை பாஸ்போர்ட் உலகம் முழுவதும் உள்ள இந்திய தூதரகங்களிலும் இந்தியாவின் அத்தனை பாஸ்போர்ட் அலுவுக ங்களிலும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் உள் அட்டையில் இருக்கும் உங்கள் புகைப்படம் இனிமேல் மூன்றாம் பக்கம் இரு க்கும். ஒரு புகைப்படத்திற்க்கு பதிலாக ரூபாய் நோட்டுகளின் நடுவே உள்ள டிரான்ஸபரென்ட் பக்கத்தில் Read more »
13.062852
80.274186
Like this:
Like Loading...
Filed under: செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள், வர்த்தகம், வேலைவாய்ப்பு | Tagged: இந்தியன், பாஸ்போர்ட், புது வகை, புது வகை ஹைடெக் இந்தியன் பாஸ்போர்ட் . . ., ஹைடெக் | Leave a Comment »
Posted on May 25, 2013 by vidhai2virutcham
தாய்மைப் பருவம் பெண்களின் மிக முக்கிய பருவம். ஆனால் பெரும் பாலான பெண்கள் கர்பகாலத்தையும், பிரசவத்தையும்
அதிக அச்சத்துடனே எதிர்கொள்கின்ற னர். கர்பமாக இருக்கும் வயிற்றில் இருக்கும் கருக்குழந்தைக்கு சேர்த்து சத்தான உணவு உட்கொள்வதால் உடல் நிலையில் மாற்றம் ஏற்படுவது இயற்கை. பிரசவத்திற்குப் பின்னர் குழந்தை வளர்ப்பதிலேயே கவனம் செலுத்தும் பெண்கள் தங்களைப் பற்றி யும், உடலமைப்பு பற்றியும் கவலைப் படுவதில்லை.
ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் மாற்றங்களினால் உடல் பருமன் ஏற்படுகிறது. மேலும் பிரசவ கால தழும்புகளும், இதனால் பெண் களுக்கு அதீத கவலையும் ம Read more »
13.062852
80.274186
Like this:
Like Loading...
Filed under: செய்திகள், பாலியல் தொடர்பான மருத்துவ ஆலோசனைகள், மருத்துவம் | Tagged: தாய்மைப் பருவம், பருவம், பெண்களின், பெண்களின் மிக முக்கிய பருவம் தாய்மைப் பருவம், மிக, முக்கிய, baby, kid, Mother | Leave a Comment »
Posted on May 25, 2013 by vidhai2virutcham
இந்தியாவின் பிரபல நடிகரான ஹ்ரித்திக் ரோஷனை திணறடித்த ஆணும் பெண்ணு ம்! வீடியோவில் காணுங்கள். ஒரு மேஜிக் நிகழ்ச்சி ஒன்றில் இந்தியாவின் பிரபல நடிகரான ஹ்ரித்திக்ரோஷன் முன்னிலையி ல் ஓர் ஆணும் பெண்ணும் மேஜிக் செய்து காட்டினார். இவர்களது Read more »
13.062852
80.274186
Like this:
Like Loading...
Filed under: தெரிந்து கொள்ளுங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், மேஜிக் காட்சிகள் | Tagged: ஆணும் பெண்ணும், இந்தியா, இந்தியாவின் பிரபல நடிகரான ஹ்ரித்திக் ரோஷனை திணறடித்த ஆணும் பெண்ணும் - வீ, திணறடித்த, பிரபல நடிகர், வீடியோ, ஹ்ரித்திக் ரோஷன், Hruthick | Leave a Comment »